ADVERTISEMENT
Why this kolaveri di song lyrics

Why this kolaveri di song lyrics – ஒய் திஸ் கொலைவெறி பாடல் வரிகள்

Why this kolaveri di song lyrics – ஒய் திஸ் கொலைவெறி பாடல் வரிகள்

Why this kolaveri di song lyrics

படத்தின் பெயர் – 3

பாடலின் பெயர் – ஒய் திஸ் கொலைவெறி.

பாடல் ஆசிரியர் – தனுஷ்.

பாடகர்கள் – தனுஷ்.

இசையமைப்பாளர் – அனிருத் ரவிச்சந்தர்.

ADVERTISEMENT

பாடல் நிமிடங்கள் – 4.08-நிமிடங்கள்.

ஒய் திஸ் கொலைவெறி பாடல் வரிகள் – Why this kolaveri di song lyrics

ஆண் : யோ பாய்ஸ் ஐ ஆம் சிங்கிங்
சாங்…🎼
soup song…🎵
flop song…🎵
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡
ரிதம் கரெக்ட்…🎹
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡
மெயின்டைன் ப்ளீஸ்…😌
ஒய் திஸ் கொலைவெறி…அடி😡

ஆண் : ஆ…!!!டிஸ்டென்ஸ்ல மூனு மூனு…🌘
மூனு கலரு ஒய்ட்டு…🌕
ஒய்ட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு
நைட்டு கலரு பிளாக்கு…🌑

Why this kolaveri lyrics English

ஆண்கள் : ஆ…!!!ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡

ஆண் : ஒய்ட் ஸ்கின்னு கேர்ள்லு கேர்ள்லு
கேர்ள்லு ஹார்ட்டு பிளாக்கு…🖤
ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு
மை பியூச்சர் டார்க்…⚫

Why this kolaveri di lyrics in tamil

ஆண் : ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡

ADVERTISEMENT

ஆண் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ…📝
அப்பிடியே கைல ஸ்நாக்ஸ்
எடுத்துக்கோ…🍮
ப ப ப பான் ப ப ப பான்…
ப ப ப பான் ப ப ப பான்…
சரியா வாசி…🎺

Why this kolaveri lyrics download

ஆண் : ஹஹஹஹா…!!!
சூப்பர் மாமா
ரெடி ஒன் டு த்ரி போர்…😇

ஆண் : வ்வாஹ் வாட் எ சேன்ஜ்
ஓவர் மாமா…🥳
ஓகே மாமா நவ் டுயூன் சேன்ஜ்சு…💞
ஹ்ம்ம் ம்ம்ம் கைல கிளாசு
ஒன்லி இங்கிலிஸ்…🔠
ஹென்ட்ல கிளாஸ்
கிளாஸ்ல ஸ்காட்ஜ்…🥃
ஐஸ்சு புல்லா டியரு
எம்டி லைப்பு…!!!கேர்ள் கம்மு 👩‍❤️‍💋‍👩
லைப் ரிவர்ஸ் கியரு…🕹️

Why this kolaveri mp3 song download – Why this kolaveri di song lyrics

ஆண் : லவ்வு லவ்வு
ஓ மை லவ்வு…🥰
யூ ஷோவ்டு மீ பவ்வு
Cow-u cow-u holi cow-u
ஐ வான்ட்டு ஹியர் நவ்வு…😍

ஆண் : காட் ஐ ம் டையிங் நவ்வு
ஷீ இஸ் ஹேப்பி ஹவ்வு…😇
திஸ் சாங் பார் soup பாய்ஸ்சு
வி டோன்ட் ஹேவ் சாய்ஸ்சு…🥳

Why this kolaveri di lyrics hindi

ஆண் : ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡

ADVERTISEMENT

ஆண்கள் : ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡
ஒய் திஸ் கொலைவெறி
கொலைவெறி கொலைவெறிடி…😡
Flop song

3 movie mp3 songs download

குறிப்பு : Why this kolaveri di song lyrics – ஒய் திஸ் கொலைவெறி பாடல் வரிகள்:- இப்படத்தின் பெயர் 3 (2012). இத் திரைப்படம் தனுஷ் நடிப்பில் மார்ச் 30ம் தேதி 2012 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ஒய் திஸ் கொலவெறி டி பாடல் நவம்பர் 16-ஆம் தேதி 2011 அன்று சோனி மியூசிக் மூலம் தனிப் பாடலாக வெளியிடப்பட்டது. இப்படத்தின் ஒலிப்பதிவு மற்றும் இசையமைப்பாளராக முதல் முதலில் அனிருத் ரவிச்சந்தர் அறிமுகமானார். இத்திரைபடத்திற்கு நடிகர் தனுஷ் சிறந்த நடிகர், சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த பின்னணி பாடகர் ஆகிய மூன்று விருதுகளை இப்படத்தில் வென்றார். இத்திரைப்படம் ஹிந்தி மொழியில் மே 29 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

திரைப்படம் உலகம் முழுவதும் 1250 திரைகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ். இவர் தனுஷின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தனுஷ், சுருதிஹாசன், கேப்ரியல்ல, சிவகார்த்திகேயன், பிரபு , பானுப்பிரியா, படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் உற்பத்தியாளர் கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி ஆவர்.

இப்பாடலின் கருத்து கதாநாயகனின் காதலி அதாவது கதாநாயகி காதலனை விட்டு பிரிய நேரிடும் அப்போது அதை பொறுத்துக் கொள்ள முடியாத காதலன் தனது நண்பருடன் கடற்கரையில் குடித்துவிட்டு தன் காதலியை நினைத்து வருத்தத்துடன் பாடும் ஒரு பாடலாக இப்பாடல் திரைப்படத்தில் அமைந்துள்ளது. இப்பாடல் காதல் தோல்வியடைந்த இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 148 நிமிடங்கள் ஆகும்.

வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்

Vaseegaraa en nenjinikka song lyrics

கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்

ADVERTISEMENT

Kanmani Anbodu Kadhalan song lyrics

உனக்குள் நானே பாடல் வரிகள்

Unakkul nane song lyrics in tamil

தேன்மொழி பாடலின் வரிகள்

Thenmozhi Song Lyrics

Leave a Reply