ADVERTISEMENT
Kanmani Anbodu Kadhalan song lyrics

Kanmani Anbodu Kadhalan song lyrics – கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்

Kanmani Anbodu Kadhalan song lyrics – கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்

Kanmani Anbodu Kadhalan song lyrics

Kanmani Anbodu Kadhalan song lyrics – கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்:- இந்த பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் குணா (1991). இப்படத்தை இயக்கியவர் சந்தான பாரதி. பாடலின் ஆசிரியர் வாலி.இப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.இப்பாடலில் பாடகர்கள் கமல்ஹாசன் மற்றும் எஸ் ஜானகி. இப்படத்தில் கமல்ஹாசன்,ரோகினி மற்றும் ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.இப்பாடல் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்

படத்தின் பெயர் – குணா(1991).

பாடலின் பெயர் – கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.

பாடல் ஆசிரியர் – வாலி.

பாடகர்கள் – எஸ்.ஜானகி, கமல் ஹாசன்.

ADVERTISEMENT

இசையமைப்பாளர் – இளையராஜா.

Kanmani Anbodu Kadhalan song lyrics in tamil

ஆண் : கண்மணி அன்போட
காதலன்…

பெண் : நான்

ஆண் : நான்

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : எழுதும் கடிதம் லெட்டர் சீ
கடுதாசி இல்ல கடிதமே
இருக்கட்டும் படி…

ADVERTISEMENT

பெண் : கண்மணி அன்போடு
காதலன்
நான் எழுதும் கடிதமே…

ஆண் : ஹா ஹா ஹா…
பாட்டாவே படிச்சிட்டியாஅப்ப
நானும் மொதல்ல
கண்மணி சொன்னன்ல
இங்க பொன்மணி போட்டுக்க…
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா…
நா இங்க சௌக்கியம்

பெண் : பொன்மணி உன் வீட்டில்
சௌக்கியமா….
நான் இங்கு சௌக்கியமே…!

Kanmani Anbodu Kadhalan mp3 song download

ஆண் : உன்ன நெனச்சு பாக்கும்
போது கவிதை மனசுல
அருவி மாறிகொட்டுது…
ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்தை…

பெண் : உன்னை எண்ணிப்
பார்க்கையில் கவிதை கொட்டுது…

ஆண் : அதான்…!

ADVERTISEMENT

kanmani Anbodu Kadhalan lyrics in English

பெண் : அதை எழுத
நினைக்கையில்
வார்த்தை முட்டுது…

ஆண் : அதே தான் ஆஹா
பிரமாதம்…
கவிதை கவிதை படி…

பெண் : கண்மணி அன்போடு
காதலன் நான் எழுதும் கடிதமே…!
பொன்மணி உன் வீட்டில்
சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…!

Guna movie songs download

பெண் : உன்னை எண்ணிப்
பார்க்கையில் கவிதை கொட்டுது…
அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது…ஓஹோ…!!!
கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே…!

ஆண் : லா லா லா லா லா லா லா
லா லா லா,,,,

பெண் : பொன்மணி உன் வீட்டில்
சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…!

ADVERTISEMENT

ஆண் : லா லா லா லா லா லா லா
லா லா லா,,,,

Guna movie song lyrics in malaiyalam

ஆண் : ம்ம் எனக்கு உண்டான
காயம் அது தன்னால ஆறிடும்…
அது என்னவோ தெரியல என்ன
மாயமோ தெரியல…
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல…!
இதையும் எழுதிக நடுவுல நடுவுல
மானே! தேனே! பொன்மானே !
இதெல்லாம் போட்டுக்கணும்…

ஆண் : இதோ பாரு எனக்கு என்ன
காயம்னாலும் என் உடம்பு
தாங்கிடும்…
உன் உடம்பு தாங்குமா! தாங்காது!
அபிராமி! அபிராமி! அபிராமி!

பெண் : அதையும் எழுதணுமா…!

illaiya raja hit songs list

ஆண் : ஹான் இது காதல் என்
காதல்…
என்னனு சொல்லாம ஏங்க
ஏங்க அழுகையா வருது…
ஆனா நா அழுது என் சோகம்
உன்ன தாக்கிடுமோ அப்டினு
நினைக்கும் போது…
வர்ற அழுகை கூட நின்னுடுது…!
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல…
அதையும் தாண்டி புனிதமானது…!

பெண் : உண்டான காயமெங்கும்
தன்னாலே ஆறிப் போன மாயம்
என்ன பொன்மானே பொன்மானே…!
என்ன காயம் ஆன போதும் என்
மேனி தாங்கிக் கொள்ளும்…!
உந்தன் மேனி தாங்காது செந்தேனே…!

ADVERTISEMENT

பெண் : எந்தன் காதல்
என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது…!
எந்தன் சோகம் உன்னைத்
தாக்கும் என்றெண்ணும்போது
வந்த அழுகை நின்றது…!
மனிதர் உணர்ந்து கொள்ள இது
மனிதக் காதலல்ல அதையும்
தாண்டிப் புனிதமானது…!

Kanmani Anbodu Kadhalan video song download

ஆண் : அபிராமியே தாலாட்டும்
சாமியே…!
நான் தானே தெரியுமா ?
சிவகாமியே சிவனில்
நீயும் பாதியே அதுவும்
உனக்கு புரியுமா…!

ஆண் : சுப லாலி லாலியே
லாலி லாலியே…அபிராமி…!
லாலியே லாலி லாலியே…!
அபிராமியே தாலாட்டும்
சாமியே நான் தானே தெரியுமா
உனக்கு புரியுமா…!

பெண் : லா லா லா லா லா லா லா
லா லா லா….

ஆண் : லா லா லா லா லா லா லா
லா லா லா…

ஆண் : லா லா லா லா லா லா லா
லா லா லா…

ADVERTISEMENT

பெண் : லா லா லா லா லா லா லா
லா லா லா….

கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்

உனக்குள் நானே பாடல் வரிகள்

Unakkul nane song lyrics in tamil

தேன்மொழி பாடலின் வரிகள்

Thenmozhi Song Lyrics

Leave a Reply