Aval song lyrics in tamil – அவள் பாடல் வரிகள்
Aval song lyrics in tamil – அவள் பாடல் வரிகள் – இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் மனிதன்(2016).ஏப்ரல் 29ஆம் தேதி இப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது.இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்.இத்திரைப்படம் 2013-இல் ஹிந்திமொழியில் வெளியான சுபாஷ் கபுரின் “ஜாலி எல்எல்பீ” படத்தினை அடிப்படையாக கொண்டது.இத்திரைப்படம் டெல்லி கிட் அன்ட் ரன் வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.இப்பாடலை எழுதியவர் விவேக் ஆவார்.இப்பாடல்களை பாடியவர் பிரதீப் குமார் மற்றும் பிரியா ஹிமேஷ். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ராதாரவி மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். ரெட் ஜெயின் மூவி திரைப்படத்தை கலையாக்கம் செய்துள்ளனர்.இத்திரைப்படம் மொத்தம் 149 நிமிடங்களை உள்ளடக்கியது. இப்பாடல் காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டைகளை சமாதானப்படுத்தும் மையக் கருத்தை அடிப்படையாக கொண்டு இடம் பெற்றுள்ளது.அவல் பாடல் வரிகள்.
படத்தின் பெயர் – மனிதன்.
பாடலின் பெயர் – அவல் குழல் உதிர்த்திடும் பாடல்.
பாடல் ஆசிரியர் – விவேக்,மதன் கார்க்கி
பாடகர்கள் – பிரதீப் குமார் மற்றும் பிரியா ஹிமேஷ்.
இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன்.
அவள் பாடல் வரிகள்
ஆண் : அவள் குழல உதிா்த்திடும்…
இலை எனை துளைத்திடும் !!!
இடைவெளி முளைத்திடும்…
நேரம் உயிா் நனைத்திடு !!!
ஆண் : அவள் இதழ் திரட்டிடும் !!!
மழை என்னில் தொித்திடும்…🥰
சுழல் என சுழற்றிடும் !!!
நெஞ்சை சுருட்டிடும்…
Aval song lyrics in tamil
ஆண் : அழகழகா அவ தொிவா
உயிா் உாிவா…😇
மெது மெதுவா விாி
விாிவா விழி அறிவா…!!!
ஆண் : எனக்கானவளே நீதான்
கிட்ட வாறியா…😇
தொிஞ்சா செஞ்சே மன்னிப்பே
கிடையாதா…🤷
உடனே என்ன உதறிப்போனா சாியா…
இனிமே நானும் உயிரும் அட தனியா…
Aval song lyrics in English
ஆண் : என் சோகமே என் மோகமே
எங்கேயோ தொலைஞ்சவளே !!!
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே…😍
ஆண் : (முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா)
பெண் : காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே…!
உன்னமாத்திக்கும் நேரம் எப்போ ? வாதம் பண்ணுனாபிடிவாதம்,பண்ணுற…
திருந்தாத நான்தான் தப்போ…🤦
Aval mp3 song download
ஆண் : படபடக்கும் கண்ணால👩❤️💋👨
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட !!!
மனசுடைஞ்சு போகாத உன் விரல்
புடிச்சு நானும் கரை ஏறுவேன்…👫
ஆண் : என் சோகமே,என் மோகமே
எங்கேயோதொலைஞ்சவளே…
என் வரமே என் நேரமே !!!
ஏழாக வளைஞ்சவளே…
Alagalaga ava theriva song lyrics
ஆண் : அழகழகா அவ தொிவா
உயிா் உாிவா…🥰
மெது மெதுவா
விாி விாிவா விழி அறிவா…!!!
ஆண் : உடனே என்ன
உதறிப்போனா சாியா…!!!
இனிமே நானும் உயிரும் அட தனியா…😳
ஆண் : என் சோகமே என் மோகமே
எங்கேயோ தொலைஞ்சவளே…🤗
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே…😍
Aval video song download in manithan movie – historytamil
வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள் |
கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள் |
உனக்குள் நானே பாடல் வரிகள் |
தேன்மொழி பாடலின் வரிகள் ADVERTISEMENT
|