100+ Tamil Vidukathaigal 2023 – விடுகதைகள் தமிழ்

100+ Tamil Vidukathaigal 2023 – விடுகதைகள் தமிழ்

 Tamil Vidukathaigal 2023

 

  1. Tamil Vidukathaigal – ஒரு பாம்பு ரொம்ப நேரமா அழுது கொண்டே இருந்துச்சாம் ஏன்?
    விடை: ஏன்னா அது எடுத்த படம் பிளாப் ஆயிடுச்சாம்

2. பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விளங்கும் அல்ல அது என்ன?
விடை: வௌவால்

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?
விடை: தராசு

4. இவனும் ஒரு பேப்பர் தான் ஆனா மதிப்போடு இருப்பான் அது என்ன?
விடை: பணம்

5. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அது என்ன?
விடை: விக்கல்

6. மூன்றெழுத்து பெயர் மற்றும் வெள்ளை நிறம் அது என்ன?
விடை: பஞ்சு

7. வெட்டிக் கொள்வான் ஆனால் ஒட்டிக் கொள்வான் அவன் யார்?
விடை: கத்திரிக்கோல்

8. இரவு வீட்டுக்கு வருவான் இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவான்?
விடை: நிலவு

9. உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான் அவன் யார்?
விடை: அலாரம்

10. கடற்கரையில் வீடு கட்டுனா என்ன ஆகும்?
விடை: பணம் செலவாகும்

Vidukathai in Tamil with Answer

11. ஒரு மீன் தண்ணியில இருந்து அதால நீச்ச அடிக்க முடியலையா ஏன்?
விடை: ஏன்னா அது செத்துப் போச்சாம்.

12. ஒரு நாய் ஒரு மலை மேல ஏறி நின்னு பவ் பவுனு கொழச்சுச்சாம் ஏன்?
விடை: அது நாயோட இஷ்டம் நம்ம ஒன்னும் பண்ண முடியாது.

13. ஒரு குழந்தை கிணற்றில் விழுந்தது அப்போ ஒருத்தன் அந்த குழந்தையை கஷ்டப்பட்டு மேலே தூக்கிட்டான் ஆனா மறுபடியும் கிணற்றில் போட்டான ஏன்?
விடை: ஏன்னா அவங்க அம்மா சொன்னாங்களாம் எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கணும்னு சொல்லி.

14. அலுகியே போகாத பழம் அது என்ன பழம்?
விடை: அப்பளம்

15. இரண்டு குருவி பறந்துகிட்டே முட்டை போட்டுச்சாம் அதுல ஒரு குருவி போட்ட முட்டை கீழே விழுந்து உடைந்து போச்சாம் இன்னொரு குருவி போட்ட முட்டை உடையலையாம் ஏன்?
விடை: ஏன்னா அந்த ஒரு குருவி ஜட்டி போட்டு இருந்துச்சாம்.

16. ஒரு திருடன் ஒரு பையனை கடத்தி வச்சிருந்தானாம் அந்த பையன் பக்கத்தில் இருந்த துப்பாக்கியை தரையில சுட்டு அங்க இருந்து தப்பிச்சு வந்துட்டானா எப்படி?
விடை: அவன் துப்பாக்கி சுட்டதும் அதில் இருந்து புல்லட் வந்துச்சா அதிலிருந்து தப்பிச்சு வந்துட்டானா

17. ஒருத்தன் ரொம்ப ஒல்லியா இருந்தானா ஒரு கம்பெனில வேலைக்கு போனதும் குண்டாயிட்டானாம் எப்படி?
விடை: என்ன அவன் வேலை பார்த்தது பலூன் கடையிலையாம்.

18. ஒரு டாக்டர் அவர் ஆஸ்பிட்டல் வாசலில் வெறும் MBBS மட்டும் போராடு போட்டாராம் அவர் பெயர் போடாமல் ஏன்?
விடை: ஏன்னா அவர் பெயர் போன டாக்டர் ஆம்.

19. ஒருத்தன் டீத்தூள் வாங்க மளிகை கடைக்கு போகாமல் நகை கடைக்கு போனானா ஏன்?
விடை: ஏன்னா அவங்க அம்மா AVT COLD CUP TEA தூள் வாங்கிட்டு வர சொன்னாங்களாம்.

20. ஒரு டைலர் அளவு எடுக்க டேப் பயன்படுத்தாமல் இஞ்சிதான் பயன்படுத்துவராம் ஏன்?
விடை: ஏன்னா அவரு இஞ்சி இஞ்சா தான் அளவு எடுப்பார்.

comedy vidukathai in tamil with answer

21. எலுமிச்சை பழம் ஆணா பெண்ணா?
விடை: ஆண் தான் ஏன்னா அதை புழுஞ்சா சாறு வருதுல.

22. என்ன ஸ்டேஜ்லையும் டான்ஸ் ஆட முடியும் ஆனால் டான்ஸ் ஆட முடியாத ஸ்டேஜ் என்ன ஸ்டேஜ்?
விடை: கோமா டேஜ் தான்.

23. சதுரம் அறிவாளியா இல்ல வட்டம் அறிவாளியா?
விடை: சதுரம்தான் ஏன்னா அதுக்கு தான் நாலு மூலை இருக்கே.

24. ஒருத்தன் ஆடு கோழி எல்லாம் வளர்த்தேன் ஒரு நாள் அதுக்கு சோறு வைக்கும் போது எல்லாம் ஓடிப் போயிடுச்சா ஏன்?
விடை: ஏன்னா அது புலி சோறு.

25. ரொம்ப குளிர்ச்சியான இங்கிலீஷ் லெட்டர் என்ன?
விடை: B தான் ஏனா அதான் AC-க்கு நடுவுல இருக்கே.

26. துணி துவைக்கிற இடத்தில போய் பால் இருக்கான்னு கேட்டேன் நான் ஏன்?
விடை: ஏன்னா அவன் வெழுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறவனாம்.

27. தை மாதத்திற்கும் சித்திரை மாதத்திற்கும் என்ன வித்தியாசம்?
விடை: தை மாசம் நாம சூரியனுக்கு பொங்கல் வைப்போம் திரை மாசும் சூரியன் நம்மளுக்கு பொங்க வைக்கும்.

28. கல்யாணத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன?
விடை: வளர்த்தவன் எஸ்கேப் ஆகிடுவான் அடக்க வருபவன் மாட்டிக்கிறான்.

29. ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்?
விடை: பலபாட்டுக்கும் ஆடினால் ஆட்டக்காரி அவள் பாட்டுக்கு ஆடின அவ வீட்டுக்காரி.

30. ஒரு மன்னர் போருக்கு போகும் போது ரப்பர் எடுத்துக்கிட்டு போனாராம் ஏன்?
விடை: ஏன்னா அந்த நாட்டு மன்னரை அழிப்பதற்கு.

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

31. ஜனவரி 14 பிப்ரவரி 14 என்ன வித்தியாசம்?
விடை: ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14, அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14

32. காக்காவுக்கும் பணத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன?
விடை: இரண்டுமே கரையுதே.

33. ஒருத்தன் பாட புத்தகத்தை குதரி வச்சிருந்தானாம் ஏன்?
விடை: அவன் படிப்புல புலியாம்.

34. பண்டைய நாளில் மட்டும் ஏன் டிவி சீரியல் போட மாட்டாங்க?
விடை: ஏன்னா நல்ல நாள் அதுவுமா அழுதா குடும்பத்துக்கு ஆகாதாம்.

35. ஏழு மணிக்கு ஒரு பஸ் போகுது 7.40க்கு ஒரு பஸ் போகுது எது முன்னாடி போகும்?
விடை: இரண்டுமே முன்னாடி தான் போகும் பின்னாடி போகாது

36. வளராத செடி என்ன செடி?
விடை: கிச்சடிதான்.

37. எந்த டிரஸ்ஸை துவைக்க முடியாது?
விடை: ஹாஹா அட்ரஸ் தான்.

38. ஃபேன் ஏன் சுத்துன்னு தெரியுமா?
விடை: ஏன்னா அதுக்கு நடக்க தெரியாதாம்.

39. ஒரு வக்கீல் கோர்ட்டுக்கு போகும்போது டார்ச் லைட் எடுத்துக்கிட்டு போனாராம் ஏன்?
விடை: ஏன்னா சட்டம் ஒரு இருட்டு அறையாம்.

40. ஒரு பங்களா புள்ள பாலா இருந்துச்சா ஏன்?
விடை: ஏன்னா அது பால் அடைந்த பங்களாவாம்.

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்

41. இரண்டு மிளகாய் மழையில் நடந்து போச்சாம் ஒரு மிளகாய் நினைச்சிருச்சாம் ஒரு மிளகாய் நனலயாம் ஏன்?
விடை: ஏன்னா அது குடை மிளகாயாம்.

42. ஒரே ஒரு வழி மட்டும் தான் எல்லோருக்கும் பிடிக்கும் அது என்ன வழி?
விடை: அதான் நம்ம தீபாவளி.

43. ஒருத்தன் கையில ஸ்கேல் வைத்து சாப்பிட்டாலும் ஏன்?
விடை: என்ன உன் அளவோடு சாப்பிடுவானாம்.

44. நடுக்கடலில் கப்பல் போகுது திடீரென்று கப்பல் கவிழ்ந்து போச்சாம் கப்பல்ல போன ராஜா மூழ்கிவிட்டார் ராணி மூழ்கலையாம் ஏன்?
விடை: ஏன்னா ராணி முழுகாம இருந்தாங்களாம்.

45. ஒரு ரயில் தடுமாறு தடுமாறி போச்சா ஏன்?
விடை: ஏன்னா அது சரக்கு ரயில்லாம்.

46. ஒரு டாக்டர் தடுப்பூசி போடும் போது ஒருத்தன் தடுத்தானாம் ஏன்?
விடை: ஆனால் தடுப்பூசியான் அதான் தடுத்திருக்கான்.

47. உலகத்திலேயே பெரிய கட்டை எது?
விடை: கொழுக்கட்டை.

48. ஒருத்தன் ஜூஸ் வாங்கினான்னா அதை எல்லா கதையும் சாத்திட்டு குடிச்சான ஏன்?
விடை: ஏன்னா அது சாத்துக்குடி ஜூஸ் ஆம்.

49. தொப்பை விழாமல் இருக்க என்ன செய்யணும்?
விடை: இரண்டு கையாலேயும் கெட்டியா புடிச்சுக்கணும்.

50. பெண்கள் ஏன் சரக்கு அடிப்பதில்லை தெரியுமா?
விடை: சரக்கு அடித்தால் எங்கே போதையில் நம் உண்மைகிலே வெளியில் சொல்லிவிடுவோம் என்று பயம்தான்.

50 விடுகதைகள்

51. படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?
விடை: படிப்பு தான் வரல தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.

52. நான் ஒன்னு சொல்லுவேன் எழுந்திருச்சு ஓடக்கூடாது சொல்லட்டுமா?
விடை: பெருமாள் கோவில் ல சுண்டல் போடுறாங்க.

53. பல்லி மிட்டாய்க்கும் குச்சி மிட்டாய்க்கும் என்ன வித்தியாசம்?
விடை: குச்சி மிட்டாய் குச்சி இருக்கும் பல்லி மிட்டாய்ல பல்லி இருக்குமா.

54. ஒருத்தன் தினமும் ஒரு மரத்துக்கு தனி ஊத்துவான் ஆனா அந்த மரம் வளரவே இல்லையாம் ஏன்?
விடை: ஏன்னா அது போஸ்ட் மரமா.

55. டீ மாஸ்டர் போடாது டீ என்ன டீ சொல்லுங்க?
விடை: V நைட்டி

56. மயிலுக்கும் கிளிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன?
விடை: மயில் தேசிய பறவை கிளி ஜோசியம் பறவை.

57. ஒருத்தனும் உன்னோட வயிறுல மொபைல் வெச்சு வீடியோ எடுத்தானாம்‌ ஏன்?
விடை: ஏன்னா அந்த வீடியோ வைரல் ஆகுமாம்.

58. தோசை மாவுக்கும் பூரி மாவுக்கும் என்ன வித்தியாசம்?
விடை: சூரி மாவில் தோசை சுடலாம் ஆனால் தோசை மாவுல பூரி சுட முடியுமா.

59. தண்ணியே இல்லாத கடல் எங்கே இருக்கு?
விடை: மேப்பில் தாங்க இருக்கு.

60. லஞ்ச் பேக்கும் ஸ்கூல் பேக்கும் என்ன வித்தியாசம்?
விடை: லஞ்ச் பேக் லஞ்சுக்கு எடுத்துட்டு போகலாம் கூல் பேக்ல ஸ்கூல் எடுத்துட்டு போக முடியுமா.

61. உலகத்திலேயே எந்த நரி பெரிய நரி?
விடை: டிக்ஷனரி.

62. ஏண்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?
விடை: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்.

63. ஏன் சார் படிக்கிற பையன் போட்டு இப்படி அடிக்கிறீங்க?
விடை: சும்மா இருங்க சார் எக்ஸாம் கூட போகாம படிச்சிட்டு இருக்கேன்.

64. நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது?
விடை: ஸ்ரீலங்கா

65. என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆகுது இன்னமும் கதை சொன்னாதான் தூங்குறான்?
விடை: எனக்கு அந்த பிரச்சினையே இல்லை படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்.

(more…)

Continue Reading100+ Tamil Vidukathaigal 2023 – விடுகதைகள் தமிழ்

மனையடி சாஸ்திரம் 2024 – Manaiyadi Sasthiram

மனையடி சாஸ்திரம் 2024 - Manaiyadi Sasthiram Manaiyadi Sasthiram - மனையடி சாஸ்திரம் நீளம், அகலம், மனையடி சாஸ்திரம் பற்றி முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. மனையடி சாஸ்திரம் என்பது ஒரு வீடு அல்லது வீட்டுமனை கட்டும்…

Continue Readingமனையடி சாஸ்திரம் 2024 – Manaiyadi Sasthiram

தமிழில் கடி ஜோக்ஸ் 2024 – Kadi jokes in Tamil

தமிழில் கடி ஜோக்ஸ் 2023 - Kadi jokes in Tamil   1. கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது எது? விடை: மழை 2. எந்த வில்லை நாம கட்ட முடியாது? விடை: வானவில் 3. கால்கள் இல்லாத…

Continue Readingதமிழில் கடி ஜோக்ஸ் 2024 – Kadi jokes in Tamil

சபரிமலை ஐயப்பன் வரலாறு – Ayyappan History Tamil

சபரிமலை ஐயப்பன் வரலாறு - Ayyappan History Tamil ஐயப்பன்: Ayyappan History Tamil: கேரளாவில் இருக்கும் சாஸ்தா கோவில்கள் மிகவும் புகழ் பெற்றதும் முக்கியத்தலமாகும் சுவாமி ஐயப்பனுக்காக கட்டப்பட்ட சபரிமலை தர்மஸ்தலா கோவில் ஆகும். தமிழர்களின் இந்த கடவுளில் ஒருவர்…

Continue Readingசபரிமலை ஐயப்பன் வரலாறு – Ayyappan History Tamil

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்   1. தஞ்சாவூர் பெரிய கோயில் 1997 ஆம் ஆண்டுக்கு பின்னர். அதாவது 23 வருடங்களுக்கு, பின்னர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் விழா 2020 வருடம் பிப்ரவரி மாதம் அன்று நடைபெற்றது.…

Continue Readingதஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு – Tipu Sultan History In Tamil

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு - Tipu Sultan History In Tamil Tipu Sultan History In Tamil : திப்பு சுல்தான் 20 நவம்பர் 1750, தேவனஹள்ளி மே 4, 1799 ஸ்ரீரங்கப்பட்டணம் மைசூரின் புலி என அழைக்கப்படுபவர்.…

Continue Readingதிப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு – Tipu Sultan History In Tamil

காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை – Kamarajar Tamil Speech

படிக்காத மேதை காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை- Kamarajar Tamil Speech Kamarajar Tamil Speech: நம்ம தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் முதன்மையானவர் என்று சொன்னால் நம்மளுக்கு எல்லோருக்கும் முதலில் தோன்றும் பெயர் காமராஜர் அவர்கள் தான். பெருந்தலைவர் காமராஜர்:…

Continue Readingகாமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை – Kamarajar Tamil Speech

தமிழ் பொது அறிவு வினா விடைகள் – Gk Questions With Answers in Tamil

தமிழ் பொது அறிவு வினா விடைகள் - Gk Questions With Answers in Tamil இப்போது மிகவும் சுவாரசியமான சில பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள் நாம் பார்க்கலாம் வாங்க. Current GK Questions in Tamil -…

Continue Readingதமிழ் பொது அறிவு வினா விடைகள் – Gk Questions With Answers in Tamil

உத்திரகோசமங்கை கோவில் – Uthirakosamangai Temple History In Tamil

உத்திரகோசமங்கை கோவில் - Uthirakosamangai Temple History In Tamil Uthirakosamangai Temple History In Tamil: திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி கோவில் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் ஆகும். சிவபெருமான்போற்றி புகழப்படும் புதிய தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.…

Continue Readingஉத்திரகோசமங்கை கோவில் – Uthirakosamangai Temple History In Tamil