ADVERTISEMENT
50 Proverbs in Tamil and English

50 தமிழ் பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் – 50 Proverbs in Tamil and English

50 தமிழ் பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் – 50 Proverbs in Tamil and English

50 Proverbs in Tamil and English

Looking for English and Tamil proverbs?

1. தோல்வியே வெற்றிக்கு முதல்படி-Failures are stepping stones success

2. நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி-Faith is the force of life

3. பழக பழக பாலும் புளிக்கும்-Familiarity breeds contempt

4. வைத்தியனுக்கு கொடுப்பதை விட வணிகனுக்கு
கொடு-Feed by measure and defy the
physician

5. சில விஷயங்களில் எல்லா மனிதர்களும்
முட்டாள்களே-Every man is mad on some point

ADVERTISEMENT

6. எல்லா இன்பத்துக்கும் பின்பு ஒரு துன்பம் உண்டு-Every pleasure has a pain

7. தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்-Delay is dangerous

8. இக்கரைக்கு அக்கறை பச்சை-Distance lends enchantment to the
view

9. அடக்கம் ஆயிரம் பொன்-தரும்-Humility often gains more than
pride

10.புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும்-New brooms sweep well

50 பழமொழிகள் தமிழ் With Meaning || கல்வி பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

1. Art is long and life is short – கல்வி கரையில் கற்பவர் நாள் சில

ADVERTISEMENT

2. A young calf knows no fear – இளங்கன்று பயம் அறியாது

3. Coveret all loss all – பேராசை பெருநஷ்டம்

4. Call a spade spade – உள்ளதை உள்ளவாறு செய்

5. Don’t measure the worth of person by the size – கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

தமிழ் கிராமத்து பழமொழிகள் || பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் pdf

6. Coming events cast there shadow before – ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

ADVERTISEMENT

7. A hungry man is an anfry man – பசி வந்திட பத்தும் பறந்து போகும்

8. A honey tongue and a heart of gall – அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்

9. As you sow, so you reap – வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்

10. As tha king is, so his subject are – தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

அரசன் வழி எவ்வழியோ மக்கள் அவ்வழி

20 பழமொழிகள் in tamil and english || 25 proverbs in english and tamil:

11. Bare words buy no barely – வெறுங்கை முழம் போடுமா?

ADVERTISEMENT

12. Bend the twig, Bend the tree / You can’t teach old dog new tricks – ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

13. Lood is thinker than water – தான் ஆடா
விட்டாலும் தன் தசை ஆடும்

14. Distance lends enchantmemt to the view – இக்கரைக்கு அக்கரை பச்சை

15. Charity begins at home தனக்கு மிஞ்சிய தானமும் தர்மமும்

10 proverbs in english and tamil || 10 பழமொழிகள் தமிழ்

16. Make hay while the sun shines / Strick the iron while it is hot – காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

17. Too much of anything is good for nothing – அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

ADVERTISEMENT

18. Failure is the stepping stone to success – தோல்வியை வெற்றிக்கு அடிப்படை

19. Good homer sometime nods – யானைக்கும் அடி சறுக்கும்

20. Fish and guest stick three days – விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான்

What are the 50 proverbs and their meaning in English?

1. பழிக்கு பழி-Tit for Tat

2. ஊரோடு ஒத்து வாழ்-Do in Rome as Romans do

3. நுணலும் தன் வாயால் கெடும்-A closed mouth catches no flies

ADVERTISEMENT

4. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.-The face is the index of the mind

5. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்-The mills of God grind slow but sure

6. மின்னுவதெல்லாம் பொன்னல்ல-All that glitters are not gold

7. இளங்கன்று பயமறியாது -A young calf knows no fear

8. ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கணும்-Let patience have her perfect work

9.குரைக்கிற நாய் கடிக்காது-Barking dogs seldom bite

ADVERTISEMENT

10. பேராசை பெரு நட்டம்-Covert all, lose all

50 proverbs in tamil and english for students?

1. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு-A drunkard’s words are gone by the next dawn

2. நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்-Fully Filled pot does not spill (literal)
Empty vessels make the most noise.

3. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்-A thorn can only be removed with another thorn literal
Fight fire with fire.

4. ஆழம் பார்க்காமல் காலை விடாதே-Don’t step in the river without knowing its depth.
Look before you leap.

5. எறும்பு ஊற கல்லும் தேயும்-Even ants can wear out a rock iteral
Persistence never fails

ADVERTISEMENT

6. மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தல் பொன்குடம்-
If the mother-in-law breaks it, it is a mud pot. If the daughter-in-law breaks it, it is a golden pot.

7. அழகிய பொருள் என்றும் ஆனந்தம் தரும்-A thing of beauty is a joy for ever

8. இதயத்தின் மகிழ்ச்சி முகத்தை மகிழ்விக்கும்-The joy of the heart makes the face merry

9. உடலின் தேவைகள் அனந்தம் ஆன்மாவின் தேவையோ சிலேவ-The soul needs few things the body many

10. திடமான உடலில்தான் திடமான மனம்-A sound mind in a sound body

50Simple Proverbs in Tamil and Englis

1. உடல்நலமும் உற்சாகமும் ஒன்றை ஒன்று பெற்றுத்தரும்-Health and cheerfulness mutually beget each other

ADVERTISEMENT

2. உடல்நலமும் புரிந்துகொள்தலும் வாழ்கையின் இரு பெரும் பேறுகள்-Health and understanding are two great blessings of life

3. எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம்-Make the best of a bad job.

4. நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்-Man proposes, God disposes.

5. பூனை இல்லாத போது எலிகளுக்கு கொண்டாட்டம்-Mice will play while the cat is away.

6. பணம் பத்தும் செய்யும்-Money makes many things.

7. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்-Make hay while the sun shines.

ADVERTISEMENT

8. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்-Strike while the iron is hot.

9. ஆபத்துக்குப் பாவமில்லை-Necessity knows no law

10.ஒருவனே இருவருக்கு ஊழியம் செய்ய முடியாது-No man can serve two masters.

Read Also:- கல்வி பற்றிய பழமொழிகள்

 Proverbs in English and TamiL

1. வெள்ளம் வருமுன் அணை போட வேண்டும்-Prevention is better than gold.

2. கடுகு போன இடம் ஆராய்வார், பூசணி போன இடம் தெரிய-Penny wise pound foolish.

ADVERTISEMENT

3. அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை, அஷ்ட புத்திராள்
எத்தனை பேர்-Even there is no wife and how is it possible to know
about the children.

4. அடிக்கடி விருந்தாளி அழையா விருந்தாளி-A guest who visits often is uncalled for.

5. அடிக்கிற கைதான் அணைக்கும்-The hand that beats alone will embrace

6. அடித்துக் குழந்தையை வளர்-Bring out the child strictly.

7. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்-Beat after beat will make even a stone move. Try try
again you will succeed at last.

8. அடுப்பில் பூனைக்குட்டி தூங்குகிறது-Oven is not in use. Kitten sleeps in the oven

ADVERTISEMENT

9. அணையப் போகும் தீபம்-A lustre before death (the light is going to stop burning)

10.அதிக உமி சிறிதளவு உணவு-Much bran little meal.

50 Proverbs in Tamil and English

1. அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல-It is not wise to talk more. (Talking more is not wisdom)

2. அதிகம் கேள், குறைவாகப் பேசு-Hear more, but talk less.

3. அதிகம் நம்புபவன், அதிகம் கடமைப்பட்டவன்-He that trusts much obliges much.

4. அதிகம் வளைத்தால் வில் உடையும்-The bow will break if it is bent more.

ADVERTISEMENT

5. அதிருஷ்ட தேவதை சிரிக்கும் போது தழுவிக் கொள்,
அதிருஷ்டம் கதவைத் தட்டும் போது அணைத்துக் கொள்.-When fortune smiles embrace her.

Leave a Reply