Wedding Anniversary Wishes in Tamil

திருமண நாள் சிறந்த வாழ்த்து கவிதைகள் – Wedding Anniversary Wishes in Tamil

திருமண நாள் சிறந்த வாழ்த்து கவிதைகள் -Wedding Anniversary Wishes in Tamil

Wedding Anniversary Wishes in Tamil

Wedding Anniversary Quotes In Tamil

  • இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள்.உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்.
  • பிறக்கும் இறப்புக்குமிடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும்.பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்.
  • பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து.நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்..!

 

  • ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது..!

வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம், அன்பு, மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

ADVERTISEMENT

 

  • இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!

 

  • என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாள்பொழுதும்

மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும். என் இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்.

 

ADVERTISEMENT
  • இன்று திருமண நாள் காணும் அன்பு தம்பதியருக்கு

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

 

  • நீங்கள் இருவரும் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

My wife wedding anniversary wishes in tamil

  • இமை போல் வாழ்ந்து இமயம் போல் வளர்ந்து என்றும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகின்றேன்

என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

 

ADVERTISEMENT
  • இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட

என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

 

  • இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள்

உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்!

 

  • உங்கள் திருமண வாழ்க்கை,
    பூமி போல குளிர்ந்து
    வான் போல சிறக்க
    வாழ்த்துகிறேன்!
    இனிய திருமண நாள்
    நல் வாழ்த்துக்கள்.
  • காதல் எனும் பாலம்..
    நல்ல இல்லறத்தை இணைக்கும்!
    அதில் அன்பின் பிணைப்பு
    உங்கள் வாழ்க்கையை இனித்திடும்!
    இனிய திருமண நாள்
    நல் வாழ்த்துக்கள்
  • அன்பால் அரவணைத்து
    இன்பத்தில் இணைந்து
    துன்பத்தில் தோல் கொடுத்து
    குணத்தில் விட்டு கொடுத்து
    என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
  • உங்கள் வாழ்க்கையில் மேலும் பல ஆண்டுகள் அன்பும், சிரிப்பும், மகிழ்ச்சியும்

ஒன்றாக இருக்க இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

Wedding wishes in tamil

ஒரு அழகான வாழ்க்கையை ஒன்றாக உருவாக்கிய இரண்டு அற்புதமான நபர்களுக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

 

கண் மூடி கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாகோலம்
கனவும் நினைவாக வாழ்க்கையில்
நகரும் அன்பின் தோரணம் திருமணம்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
கட்டப்பட்ட காதல் பலத்தில்
போகும் பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இணைபிரியா தம்பதிகளாக
நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

என்றும் இந்த அன்பும் காதலும் தொடர

ADVERTISEMENT

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

 

நூறு ஆண்டுகள் காதல் ஜோடியாக வாழ..!

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கமும், அன்பும்,

ADVERTISEMENT

மகிழ்ச்சியும் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

 

திருமணம் என்பது அழகான கலை அதில் ஆயிரம் வாழ்க்கை

கிளை ஒன்று முறிந்தாலும் மரமே விழுந்துவிடும்.

Wedding anniversary wishes for couple

நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாக்கி வாழ்ந்திடு அவள் என்ற பொருளில்

ADVERTISEMENT

நீ என்பதை சொல்லாக்கி வாழ்ந்திடு இதை விட ஆனந்தம் யுகத்திலில்லை

எழில் பொங்கும் உன் முகம் அதை என் விழி காணும் போதிலே வழிமாறிப் போகுதே

என் வாழ்ககையின் பாதை அப்பாதையெங்கும் என் கைகோர்த்து நடக்குதே என் தேவதை அது நீதானே

முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது.

 

ADVERTISEMENT

பத்துப் பொருத்தங்களைப் பார்த்து, ஒன்பது கோள் நிலைகளை அறிந்து,

எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து,

ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து, பஞ்ச பூதங்களும் சாட்சியாக,

நான்கு வேதங்கள் முழங்க, மூன்று முடிச்சுகளால் இரு மனங்கள் ஒன்று சேரும்,

ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்.

ADVERTISEMENT

 

உங்களுக்குள் என்றும் இந்த அன்பும், காதலும் தொடர இனிய திருமண வாழ்த்துக்கள்.

 

தமிழில் திருமண கோலத்தி அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி முகம் மலர்ந்து

தினமும் சிரித்து வாழ மனம் கனிந்த திருமண நாளில் வாழ்த்துகிறேன்.

ADVERTISEMENT

தென்றலின் சாமர வீச்சில் திங்களின் ஒளி ஒத்தடத்தில் மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க.

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

 

இன்று போல் என்றும் மகிழ்ச்சியிலும், அன்பிலும் திளைத்து இன்பமயமான வாழ்க.

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

 

மனம் போல மாங்கல்யம் மன்றத்தில் உற்றார் உறவினர்களின் வாழ்த்துக்கள் மழைபோல் பொழிய,

மலர்மாலை சூடி பல்லாண்டு மகிழ்வோடு வாழ்க
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply