ADVERTISEMENT
Mundhinam parthene song lyrics

Mundhinam parthene song lyrics – முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்

Mundhinam parthene song lyrics – முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்

Mundhinam parthene song lyrics

படத்தின் பெயர் – வாரணம் ஆயிரம்.

பாடலின் பெயர் – முன்தினம் பார்த்தேனே.

பாடலாசிரியர் – தாமரை.

பாடகர்கள் – நரேஷ் ஐயர் மற்றும் பிரசாந்தினி.

இசையமைப்பாளர் – ஹாரிஸ் ஜெயராஜ்.

ADVERTISEMENT

பாடல் நிமிடம் – 5.10 நிமிடங்கள்.

முன் தினம் பார்த்தேனே பாடல் வரிகள்

ஆண் : ஹாய்..!!!மாலினி
ஐ எம் கிருஷ்ணன்…😎
நான் இத சொல்லியே ஆகனும்
நீ அவ்வளவு அழகு…🥰
இங்க எவனும் இவ்வளோ அழகா
ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க…😍
அண்ட் ஐ எம் இன்
லவ் வித் யூ…💞

ஆண் : முன்தினம் பார்த்தேனே…😌
பார்த்ததும் தோற்றேனே…😘
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே…🤗

Mundhinam parthene lyrics in english

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல் 😍
எங்குதான் போனேனோ…🤷
நாட்களும் வீணானதே !!!

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…🌘
ஏக்கத்தில் நான் தேய்வதா…😌
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…🥰
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…💞
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன..🥰
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…😎

Mundhinam parthene song download masstamilan

ஆண் : முன்தினம் பார்த்தேனே…😍பார்த்ததும் தோற்றேனே…😇
சல்லடைக் கண்ணாக…🥳
நெஞ்சமும் புண்ணானதே !!!

ADVERTISEMENT

ஆண் : இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்…🤗
எங்குதான் போனேனோ…🤷
நாட்களும் வீணானதே !!!

Mundhinam parthene mp3 song download

குழு : காதலே சுவாசமே…👩‍❤️‍💋‍👩

ஆண் : துலாத் தட்டில்
உன்னை வைத்து…😘
நிகர் செய்ய பொன்னை வைத்தால்…😇
துலாபாரம் தோற்காதோ பேரழகே…🥰

பெண் : முகம் பார்த்து
பேசும் உன்னை…😊
முதல் காதல் சிந்தும் கண்ணை…💗
அணைக்காமல் போவேனோ
ஆருயிரே !!!

Mundhinam parthene lyrics meaning

ஆண் : ஓ நிழல் போல
விடாமல் உன்னை தொடர்வேனடி…🤗
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி…😇
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி !!!

பெண் : முன்தினம் பார்த்தேனே…😍
பார்த்ததும் தோற்றேனே !!!
சல்லடைக் கண்ணாக…🥰
உள்ளமும் புண்ணானதே !!!

ADVERTISEMENT

பெண் : இத்தனை நாளாக…👩‍❤️‍💋‍👩

Mundhinam parthene video song download

ஆண் : ஓ மை லவ்…💞
உன்னை நான் பாராமல் !!!

ஆண் : எஸ் மை லவ்
எங்குதான் போனேனோ…🤷
நாட்களும் வீணானதே !!!

Mundhinam parthene song ringtone download

பெண் : கடல் நீலம் மங்கும்
நேரம்…🤗
அலைவந்து தீண்டும் தூரம்…😌
மனம் சென்று மூழ்காதோ
ஈரத்திலே…☺️

ஆண் : தலை சாய்க்க
தோளும் தந்தாய்…🫂
விரல் கோர்த்துப் பக்கம்
வந்தாய்…👫
இதழ் மட்டும் இன்னும்
ஏன் தூரத்திலே !!!

பெண் : பகல் நேரம்
கனாக்கள் கண்டேன்….👩‍❤️‍💋‍👨
உறங்காமலே உயிர்
இரண்டும் உராயக்கண்டேன்…👩‍❤️‍👨
நெருங்காமலே உனையன்றி
எனக்கு ஏது எதிர்காலமே !!!

ADVERTISEMENT

Mundhinam parthene lyrics in tamil

ஆண் : முன்தினம் பார்த்தேனே…😍
பார்த்ததும் தோற்றேனே !!!
சல்லடைக் கண்ணாக…🥰
நெஞ்சமும் புண்ணானதே !!!

ஆண் : இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்…😌
எங்குதான் போனேனோ…🤷
நாட்களும் வீணானதே !!!

Mundhinam parthene lyrics in telugu

ஆண் : வானத்தில் நீ
வெண்ணிலா…🌘
ஏக்கத்தில் நான் தேய்வதா…🌕
இப்பொழுதே என்னோடு
வந்தால் என்ன…🤷
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…😌
இப்பொழுதே என்னோடு
வந்தால் என்ன…🤷
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…🤗

ஆண் : வெண்ணிலா !!!
வெண்ணிலா !!! வெண்ணிலா !!!

முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்

குறிப்பு : Mundhinam parthene song lyrics: இத்திரைப்படத்தின் பெயர் வாரணம் ஆயிரம் (2008). வாரணம் ஆயிரம் என்றால் “ஆயிரம் யானைகளின் பலம்” என்று அர்த்தம். இத்திரைப்படத்தை இயக்கியவர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆவார். இத்திரைப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. இப்படத்தில் உள்ள ஏழு பாடல்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். Mundhinam parthene song lyrics – முன்தினம் பார்த்தேனே பாடல் தாமரை அவர்களால் எழுதப்பட்டது. இப்பாடலின் முக்கிய கருத்து கதாநாயகன் முதல் முதலில் தனது கல்லூரியில் காதல் வயப்பட்டு காதலிக்காக பாடும் ஒரு காதல் பாடலாக இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பாடல் வந்த காலகட்டம் முதல் இப்போது வரை கல்லூரி இளைஞர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.இத்திரைப்படம் சூர்யா நடித்து நவம்பர் 14,2008-ஆம் ஆண்டு திரையில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா மற்றும் ஸ்பந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் சூர்யா அப்பா, மகன் ஆகிய இரு வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட். முன்தினம் பார்த்தேனே பாடலின் மொத்த நிமிடங்கள் 5.10 ஆகும்.149 நிமிடங்களை இப்படம் உள்ளடக்கியது. இப்படம் தமிழ்நாடு யுகே,மலேசியா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடப்பட்டது. கலைஞர் டிவி படத்தின் சேட்டிலைட் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியது. இத்திரைப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் ‘பெர்க்லியில்’ உள்ள “கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்” நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்

Vaseegaraa en nenjinikka song lyrics

ஒய் திஸ் கொலைவெறி பாடல் வரிகள்Why this kolaveri di song lyrics
கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்

Kanmani Anbodu Kadhalan song lyrics

உனக்குள் நானே பாடல் வரிகள்

Unakkul nane song lyrics in tamil

தேன்மொழி பாடலின் வரிகள்

Thenmozhi Song Lyrics

Leave a Reply