ADVERTISEMENT
Tamil Vidukathaigal 2023

100+ Tamil Vidukathaigal 2023 – விடுகதைகள் தமிழ்

100+ Tamil Vidukathaigal 2023 – விடுகதைகள் தமிழ்

 Tamil Vidukathaigal 2023

 

  1. Tamil Vidukathaigal – ஒரு பாம்பு ரொம்ப நேரமா அழுது கொண்டே இருந்துச்சாம் ஏன்?
    விடை: ஏன்னா அது எடுத்த படம் பிளாப் ஆயிடுச்சாம்

2. பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விளங்கும் அல்ல அது என்ன?
விடை: வௌவால்

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?
விடை: தராசு

4. இவனும் ஒரு பேப்பர் தான் ஆனா மதிப்போடு இருப்பான் அது என்ன?
விடை: பணம்

5. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அது என்ன?
விடை: விக்கல்

ADVERTISEMENT

6. மூன்றெழுத்து பெயர் மற்றும் வெள்ளை நிறம் அது என்ன?
விடை: பஞ்சு

7. வெட்டிக் கொள்வான் ஆனால் ஒட்டிக் கொள்வான் அவன் யார்?
விடை: கத்திரிக்கோல்

8. இரவு வீட்டுக்கு வருவான் இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவான்?
விடை: நிலவு

9. உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான் அவன் யார்?
விடை: அலாரம்

10. கடற்கரையில் வீடு கட்டுனா என்ன ஆகும்?
விடை: பணம் செலவாகும்

ADVERTISEMENT

Vidukathai in Tamil with Answer

11. ஒரு மீன் தண்ணியில இருந்து அதால நீச்ச அடிக்க முடியலையா ஏன்?
விடை: ஏன்னா அது செத்துப் போச்சாம்.

12. ஒரு நாய் ஒரு மலை மேல ஏறி நின்னு பவ் பவுனு கொழச்சுச்சாம் ஏன்?
விடை: அது நாயோட இஷ்டம் நம்ம ஒன்னும் பண்ண முடியாது.

13. ஒரு குழந்தை கிணற்றில் விழுந்தது அப்போ ஒருத்தன் அந்த குழந்தையை கஷ்டப்பட்டு மேலே தூக்கிட்டான் ஆனா மறுபடியும் கிணற்றில் போட்டான ஏன்?
விடை: ஏன்னா அவங்க அம்மா சொன்னாங்களாம் எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கணும்னு சொல்லி.

14. அலுகியே போகாத பழம் அது என்ன பழம்?
விடை: அப்பளம்

15. இரண்டு குருவி பறந்துகிட்டே முட்டை போட்டுச்சாம் அதுல ஒரு குருவி போட்ட முட்டை கீழே விழுந்து உடைந்து போச்சாம் இன்னொரு குருவி போட்ட முட்டை உடையலையாம் ஏன்?
விடை: ஏன்னா அந்த ஒரு குருவி ஜட்டி போட்டு இருந்துச்சாம்.

16. ஒரு திருடன் ஒரு பையனை கடத்தி வச்சிருந்தானாம் அந்த பையன் பக்கத்தில் இருந்த துப்பாக்கியை தரையில சுட்டு அங்க இருந்து தப்பிச்சு வந்துட்டானா எப்படி?
விடை: அவன் துப்பாக்கி சுட்டதும் அதில் இருந்து புல்லட் வந்துச்சா அதிலிருந்து தப்பிச்சு வந்துட்டானா

ADVERTISEMENT

17. ஒருத்தன் ரொம்ப ஒல்லியா இருந்தானா ஒரு கம்பெனில வேலைக்கு போனதும் குண்டாயிட்டானாம் எப்படி?
விடை: என்ன அவன் வேலை பார்த்தது பலூன் கடையிலையாம்.

18. ஒரு டாக்டர் அவர் ஆஸ்பிட்டல் வாசலில் வெறும் MBBS மட்டும் போராடு போட்டாராம் அவர் பெயர் போடாமல் ஏன்?
விடை: ஏன்னா அவர் பெயர் போன டாக்டர் ஆம்.

19. ஒருத்தன் டீத்தூள் வாங்க மளிகை கடைக்கு போகாமல் நகை கடைக்கு போனானா ஏன்?
விடை: ஏன்னா அவங்க அம்மா AVT COLD CUP TEA தூள் வாங்கிட்டு வர சொன்னாங்களாம்.

20. ஒரு டைலர் அளவு எடுக்க டேப் பயன்படுத்தாமல் இஞ்சிதான் பயன்படுத்துவராம் ஏன்?
விடை: ஏன்னா அவரு இஞ்சி இஞ்சா தான் அளவு எடுப்பார்.

comedy vidukathai in tamil with answer

21. எலுமிச்சை பழம் ஆணா பெண்ணா?
விடை: ஆண் தான் ஏன்னா அதை புழுஞ்சா சாறு வருதுல.

22. என்ன ஸ்டேஜ்லையும் டான்ஸ் ஆட முடியும் ஆனால் டான்ஸ் ஆட முடியாத ஸ்டேஜ் என்ன ஸ்டேஜ்?
விடை: கோமா டேஜ் தான்.

ADVERTISEMENT

23. சதுரம் அறிவாளியா இல்ல வட்டம் அறிவாளியா?
விடை: சதுரம்தான் ஏன்னா அதுக்கு தான் நாலு மூலை இருக்கே.

24. ஒருத்தன் ஆடு கோழி எல்லாம் வளர்த்தேன் ஒரு நாள் அதுக்கு சோறு வைக்கும் போது எல்லாம் ஓடிப் போயிடுச்சா ஏன்?
விடை: ஏன்னா அது புலி சோறு.

25. ரொம்ப குளிர்ச்சியான இங்கிலீஷ் லெட்டர் என்ன?
விடை: B தான் ஏனா அதான் AC-க்கு நடுவுல இருக்கே.

26. துணி துவைக்கிற இடத்தில போய் பால் இருக்கான்னு கேட்டேன் நான் ஏன்?
விடை: ஏன்னா அவன் வெழுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறவனாம்.

27. தை மாதத்திற்கும் சித்திரை மாதத்திற்கும் என்ன வித்தியாசம்?
விடை: தை மாசம் நாம சூரியனுக்கு பொங்கல் வைப்போம் திரை மாசும் சூரியன் நம்மளுக்கு பொங்க வைக்கும்.

28. கல்யாணத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன?
விடை: வளர்த்தவன் எஸ்கேப் ஆகிடுவான் அடக்க வருபவன் மாட்டிக்கிறான்.

ADVERTISEMENT

29. ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்?
விடை: பலபாட்டுக்கும் ஆடினால் ஆட்டக்காரி அவள் பாட்டுக்கு ஆடின அவ வீட்டுக்காரி.

30. ஒரு மன்னர் போருக்கு போகும் போது ரப்பர் எடுத்துக்கிட்டு போனாராம் ஏன்?
விடை: ஏன்னா அந்த நாட்டு மன்னரை அழிப்பதற்கு.

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

31. ஜனவரி 14 பிப்ரவரி 14 என்ன வித்தியாசம்?
விடை: ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14, அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14

32. காக்காவுக்கும் பணத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன?
விடை: இரண்டுமே கரையுதே.

33. ஒருத்தன் பாட புத்தகத்தை குதரி வச்சிருந்தானாம் ஏன்?
விடை: அவன் படிப்புல புலியாம்.

34. பண்டைய நாளில் மட்டும் ஏன் டிவி சீரியல் போட மாட்டாங்க?
விடை: ஏன்னா நல்ல நாள் அதுவுமா அழுதா குடும்பத்துக்கு ஆகாதாம்.

ADVERTISEMENT

35. ஏழு மணிக்கு ஒரு பஸ் போகுது 7.40க்கு ஒரு பஸ் போகுது எது முன்னாடி போகும்?
விடை: இரண்டுமே முன்னாடி தான் போகும் பின்னாடி போகாது

36. வளராத செடி என்ன செடி?
விடை: கிச்சடிதான்.

37. எந்த டிரஸ்ஸை துவைக்க முடியாது?
விடை: ஹாஹா அட்ரஸ் தான்.

38. ஃபேன் ஏன் சுத்துன்னு தெரியுமா?
விடை: ஏன்னா அதுக்கு நடக்க தெரியாதாம்.

39. ஒரு வக்கீல் கோர்ட்டுக்கு போகும்போது டார்ச் லைட் எடுத்துக்கிட்டு போனாராம் ஏன்?
விடை: ஏன்னா சட்டம் ஒரு இருட்டு அறையாம்.

40. ஒரு பங்களா புள்ள பாலா இருந்துச்சா ஏன்?
விடை: ஏன்னா அது பால் அடைந்த பங்களாவாம்.

ADVERTISEMENT

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்

41. இரண்டு மிளகாய் மழையில் நடந்து போச்சாம் ஒரு மிளகாய் நினைச்சிருச்சாம் ஒரு மிளகாய் நனலயாம் ஏன்?
விடை: ஏன்னா அது குடை மிளகாயாம்.

42. ஒரே ஒரு வழி மட்டும் தான் எல்லோருக்கும் பிடிக்கும் அது என்ன வழி?
விடை: அதான் நம்ம தீபாவளி.

43. ஒருத்தன் கையில ஸ்கேல் வைத்து சாப்பிட்டாலும் ஏன்?
விடை: என்ன உன் அளவோடு சாப்பிடுவானாம்.

44. நடுக்கடலில் கப்பல் போகுது திடீரென்று கப்பல் கவிழ்ந்து போச்சாம் கப்பல்ல போன ராஜா மூழ்கிவிட்டார் ராணி மூழ்கலையாம் ஏன்?
விடை: ஏன்னா ராணி முழுகாம இருந்தாங்களாம்.

45. ஒரு ரயில் தடுமாறு தடுமாறி போச்சா ஏன்?
விடை: ஏன்னா அது சரக்கு ரயில்லாம்.

46. ஒரு டாக்டர் தடுப்பூசி போடும் போது ஒருத்தன் தடுத்தானாம் ஏன்?
விடை: ஆனால் தடுப்பூசியான் அதான் தடுத்திருக்கான்.

ADVERTISEMENT

47. உலகத்திலேயே பெரிய கட்டை எது?
விடை: கொழுக்கட்டை.

48. ஒருத்தன் ஜூஸ் வாங்கினான்னா அதை எல்லா கதையும் சாத்திட்டு குடிச்சான ஏன்?
விடை: ஏன்னா அது சாத்துக்குடி ஜூஸ் ஆம்.

49. தொப்பை விழாமல் இருக்க என்ன செய்யணும்?
விடை: இரண்டு கையாலேயும் கெட்டியா புடிச்சுக்கணும்.

50. பெண்கள் ஏன் சரக்கு அடிப்பதில்லை தெரியுமா?
விடை: சரக்கு அடித்தால் எங்கே போதையில் நம் உண்மைகிலே வெளியில் சொல்லிவிடுவோம் என்று பயம்தான்.

50 விடுகதைகள்

51. படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?
விடை: படிப்பு தான் வரல தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.

52. நான் ஒன்னு சொல்லுவேன் எழுந்திருச்சு ஓடக்கூடாது சொல்லட்டுமா?
விடை: பெருமாள் கோவில் ல சுண்டல் போடுறாங்க.

ADVERTISEMENT

53. பல்லி மிட்டாய்க்கும் குச்சி மிட்டாய்க்கும் என்ன வித்தியாசம்?
விடை: குச்சி மிட்டாய் குச்சி இருக்கும் பல்லி மிட்டாய்ல பல்லி இருக்குமா.

54. ஒருத்தன் தினமும் ஒரு மரத்துக்கு தனி ஊத்துவான் ஆனா அந்த மரம் வளரவே இல்லையாம் ஏன்?
விடை: ஏன்னா அது போஸ்ட் மரமா.

55. டீ மாஸ்டர் போடாது டீ என்ன டீ சொல்லுங்க?
விடை: V நைட்டி

56. மயிலுக்கும் கிளிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன?
விடை: மயில் தேசிய பறவை கிளி ஜோசியம் பறவை.

57. ஒருத்தனும் உன்னோட வயிறுல மொபைல் வெச்சு வீடியோ எடுத்தானாம்‌ ஏன்?
விடை: ஏன்னா அந்த வீடியோ வைரல் ஆகுமாம்.

58. தோசை மாவுக்கும் பூரி மாவுக்கும் என்ன வித்தியாசம்?
விடை: சூரி மாவில் தோசை சுடலாம் ஆனால் தோசை மாவுல பூரி சுட முடியுமா.

ADVERTISEMENT

59. தண்ணியே இல்லாத கடல் எங்கே இருக்கு?
விடை: மேப்பில் தாங்க இருக்கு.

60. லஞ்ச் பேக்கும் ஸ்கூல் பேக்கும் என்ன வித்தியாசம்?
விடை: லஞ்ச் பேக் லஞ்சுக்கு எடுத்துட்டு போகலாம் கூல் பேக்ல ஸ்கூல் எடுத்துட்டு போக முடியுமா.

61. உலகத்திலேயே எந்த நரி பெரிய நரி?
விடை: டிக்ஷனரி.

62. ஏண்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?
விடை: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்.

63. ஏன் சார் படிக்கிற பையன் போட்டு இப்படி அடிக்கிறீங்க?
விடை: சும்மா இருங்க சார் எக்ஸாம் கூட போகாம படிச்சிட்டு இருக்கேன்.

64. நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது?
விடை: ஸ்ரீலங்கா

ADVERTISEMENT

65. என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆகுது இன்னமும் கதை சொன்னாதான் தூங்குறான்?
விடை: எனக்கு அந்த பிரச்சினையே இல்லை படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்.

தமிழில் கடி ஜோக்ஸ் 2023

Leave a Reply