Kadi jokes in Tamil

தமிழில் கடி ஜோக்ஸ் 2023 – Kadi jokes in Tamil

தமிழில் கடி ஜோக்ஸ் 2023 – Kadi jokes in Tamil

Kadi jokes in Tamil

 

1. கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது எது?
விடை: மழை

2. எந்த வில்லை நாம கட்ட முடியாது?
விடை: வானவில்

ADVERTISEMENT

3. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
விடை: ஆட்டு இறைச்சி

4. ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?
விடை: ஈரமாகும்

5. மரம் செடி இல்லாத காடு எது?
விடை: சிம் கார்டு

6. பல் வலிக்க முக்கியமான காரணம் என்ன?
விடை: பற்கள் தான்

7. பசுமாடு ஏன் பால் தருகிறது?
விடை: அதனால் காப்பி டீ தர முடியாது.

ADVERTISEMENT

8. தம்பி தீக்குச்சியை பத்த வச்சு ஏன் இட்லி மேல வைத்து பார்க்கிற?
விடை: நீங்கதானே இட்லி பஞ்சு மாதிரி வேணும்னு சொன்னீங்க அதான் தீப்பிடிக்குதானு பார்த்தேன்.

9. ஏண்டா உனக்கு வரலாறு பிடிக்காதுன்னு சொல்ற?
விடை: சார் நான் விஜய் ரசிகன்

10. கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க?
விடை: சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று

Kadi jokes in Tamil 2023

11. நெஞ்சை தொடும் ஒரு வார்த்தைகள் சொல்லு?
விடை: பனியன்

12. பாட்டி நான் ஓட்டப்பந்தயத்திற்கு போறேன் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க?
விடை: நல்லா மெதுவா பார்த்து ஓடிட்டு வா கன்னு

ADVERTISEMENT

13. டாக்டர் கண் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால சூரியன் வணங்க சொல்றீங்களே ஏன்?
விடை: கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது இல்ல அதுக்கு தான்

14. ஏண்டா மெதுவா லட்டர் எழுதுகிரா?
விடை: எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது தான்

15. அதிக வெயிட் தூக்குற பூச்சி எது?
விடை: மூட்டை பூச்சி

16. பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?
விடை: தொப்பை.

17. எலிக்கு ஏன் வால் இருக்கு?
விடை: எலி செத்த பின்னாடி தூக்கி போடுறதுக்கு தான்

ADVERTISEMENT

18. லெட்டர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
விடை: லெட்டர் கிழிச்சிட்டு படிப்போம் புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.

19. ஒரு மாமி இட்லி தலை வைத்து இருக்கிறார்கள் ஏன்?
விடை: ஏன்னா அந்த இட்லி மல்லிகை பூ போல இருந்துச்சாம்.

20. குடிக்க முடியாத டீ எது?
விடை: கரண்டி

Kadi jokes in tamil for students

21. நாம ஏன் படுத்துகிட்டே தூங்குறோம்?
விடை: இன்னைக்கு டே தூங்கினால் கீழே விழுந்து விடுவோம்.

22. கொசு நம்ம வீட்டுக்கு வராமல் இருக்க என்ன பண்ணனும்?
விடை: அது கிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.

ADVERTISEMENT

23. தாஜ்மகாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?
விடை: செலவாகும்.

24. ரெண்டு பேர் ஓட்டலுக்கு போறாங்க நாலு நாள் இட்லி ஆர்டர் செய்து சாப்பிடறாங்க அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு புட் பாய்சன் ஆயிடுச்சு ஏன்?

விடை: ஏன்னா அது நாலு நாள் இட்லி.

25. எந்த பூச்சியை தொட்டால் சாக் அடிக்கும்?
விடை: மின் மினி பூச்சியை.

26. இரும்பு மனிதர் என்று யாரை அழைக்கலாம்?
விடை: மனைவியின் அடியே தாங்கிக் கொண்டு ஆழமாய் இருப்பவரே

ADVERTISEMENT

27. கோழி ஏன் முட்டை போடுது?
விடை: ஏன்னா அதுக்கு ஒன்னு ரெண்டு மூணு போட தெரியாது சார்.

28. கண்ணகி மதுரையை இழுத்தால் இது எந்த காலம்?
விடை: பயர் சர்வீஸ் இல்லாத காலம் சார்.

29. வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?
விடை: மைசூர் பார்க்க.

30. நாம் எந்த எழுத்தை எழுத முடியாது?
விடை: நம் தலையெழுத்தை.

Kadi jokes in tamil english

31. பத்து யானையில் 9 யானை பேருந்தில் ஏறிவிட்டனர் ஒரு யானை மட்டும் அந்த பேருந்தில் ஏற முடியவில்லை ஏன்?
விடை: அது ஆண் யானை வந்ததோ லேடீஸ் பஸ்.

ADVERTISEMENT

32. பறவைகள் எங்கிருந்து வருகின்றன?
விடை: முட்டையிலிருந்து.

33. எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வச்சா எந்த பிரியாணி பெயில் ஆகும்?
விடை: முட்டை பிரியாணி.

34. அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்தியாசம்?
விடை: வயசு வித்தியாசம்.

35. ஒருத்தர் கல்யாணம் பண்றது விவசாய கடன் கேட்டார் ஏன்?
விடை: ஏன்னா அது ஆயிரம் காலத்துப் பயிர்ல.

36. தீபாவளிக்கும் பொங்கலுக்கு என்ன வித்தியாசம்?
விடை: தீபாவளி அன்னைக்கு பொங்கல் சாப்பிடலாம் ஆனால் பொங்கல் அன்னைக்கு தீபாவளி சாப்பிட முடியாது.

ADVERTISEMENT

37. எறும்பு பெருசா யானை பெருசா?
விடை: அப்படியெல்லாம் சொல்ல முடியாது மேடம் பிறந்த தேதி வேணும்.

38. டாக்டர் என்ன நாய் கடித்து விட்டது எந்த இடத்தில?
விடை: பெருமாள் கோவில் சந்துல.

39. என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போறீங்க?
விடை: டாக்டர் தான் சுகர் இருக்கானா அடிக்கடி செக் பண்ண சொன்னாரு.

40. தானத்தில் பெரிய தானம் எது?
விடை: மைதானம்.

மதுரை முத்து கடி ஜோக்

41. ஏன்டா நாய் படம் வரைந்து விட்டு வாய் மட்டும வரையாமல் வச்சி இருக்க?
விடை: அது வாயில்லா பிராணி சார்.

ADVERTISEMENT

42. டாக்டர் இவ்வளவு மாத்திரையும் இரண்டு நாள்ல சாப்பிட்டு முடிக்கும் என்று சொன்னிங்களே ஏன்?
விடை: இரண்டு நாட்களுக்கு அப்புறம் எக்ஸ் ஸ்ப்ரே முடிந்துவிடும்.

43. கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்?
விடை: கொசுவே இல்லாத காலம்.

44. முள் குத்தினா ஏன் ரத்தம் வருது?
விடை: யார் குத்தினானு பாக்க வருது.

45. ஆறும் ஆறும் சேர்ந்தால் என்ன வரும்?
விடை: வெள்ளம் வரும்.

46. கிரிக்கெட் மேட்ச் பார்த்துகிட்ட ஒரு கொசு திடீரென்று செத்துப் போச்சாம் ஏன்?
விடை: ஏன்னா இந்திய ஆல் அவுட் ஆயிடுச்சாம்.

ADVERTISEMENT

47. வேலைக்கு போற விலங்கு எது?
விடை: பனிக்கரடி.

48. ரொம்ப காஸ்ட்லியான கிழமை எது?
விடை: வெள்ளிக்கிழமை.

49. ஒருத்தன் தலையிலிருந்து இளையா கொட்டுச்சாம் ஏன்?
விடை: ஏன்னா அவன் மரமண்டையாம்.

50. கோவிலுக்கும் சாமிக்கும் அப்படி என்ன வித்தியாசம்?
விடை: கோவில் சிம்பு நடித்த படம்,சாமி விக்ரம் நடிச்ச படம்.

மொக்க ஜோக்ஸ் விடுகதை

51. ஆப்பிள் நறுக்கி வைத்தால் என்ன ஆகும்?
விடை: நரி சாப்பிட்டு போயிரும்.

ADVERTISEMENT

52. அமெரிக்காவில் பிறந்த குழந்தை பல்லு என்ன கலர் இருக்கும்?
விடை: பிறந்த குழந்தைக்கு தான் பல்லே இருக்காதே.

53. சாப்பிட முடியாத கனி எது?
விடை: பால்கனி.

54. தமிழ் எப்போதும் சேர்லையே உக்காந்து இருப்பானாம் ஏன்?
விடை: ஏன்னா அவன் சேர்மேன் ஆம்.

55. தினேஷ்க்கு கல்யாணம் ஆனா அவனை மண்டபத்துக்கு கூட்டிட்டு போகாம சுடுகாட்டுக்கு கூட்டி போறாங்க ஏன்?
விடை: ஏன்னா தினேஷ் அடக்கமான பொண்ணு வேணும்னு கேட்டானாம்.

56. குமார் அவனுடைய அப்பா பெயரை எழுதி பிரிட்ஜ் குள்ள வைத்துடானம் ஏன்?
விடை: ஏன்னா அவனுடைய அப்பாவோட பெயரை கெட்டுப்போகாமல் பார்த்துக்கனுமாம்.

ADVERTISEMENT

57. ஸ்கூல்ல எக்ஸாம் அன்னைக்கு எல்லாரும் கலர் டிரஸ் போட்டு போனாங்களாம் ஏன்?
விடை: ஏன்னா அது மாடல் Exam

58. ரம்யா நகை கடையில் போய் மோதிரம் எடுத்து அதை காலில் போட்டுக்கிட்டாளாம் ஏன்?
விடை: ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்.

59. சூர்யா காய்கறிக்கு எல்லாம் கிச்சு கிச்சு முட்டிக்கிட்டு இருந்தான் நான் ஏன்?
விடை: ஏன்னா அவங்க அப்பா காய்கெல்லாம் அழுகாமல் பார்த்துக்கொள்ள சொன்னாராம்.

60. 100க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு?
விடை: 0 தான் இருக்கு.

கடி ஜோக்ஸ் அறுவை

61. ஒருத்தன் பொண்டாட்டி சமையல வாயில வைக்க முடியலன்னு பேங்க் மேனேஜர் கிட்ட போய் சொன்னாலும் ஏன்?
விடை: ஏன்னா நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்களாம்.

ADVERTISEMENT

62. ஒரு அம்மா எப்போதும் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிட்டு தான் தூங்குமாம் ஏன்?
விடை: என அப்பதான் தூக்கத்தில் வரும் கனவு தெளிவா தெரியுமாம்.

63. ஒருத்தன் விநாயகர் படத்தின் மேல நடிகர் ராதிகா போட்டோ ஒட்டிட்டு போனானாம் ஏன்?
விடை: ஏன்னா அது சித்தி விநாயகர் ஆம்.

64. ஒருத்தன் துணி கடைல போய் சேலை கேட்டான் அதுக்கு அவன் கோயில்ல போய் வாங்க என்று சொன்னாலும் ஏன்?
விடை: ஏன்னா அவங்க பூ சேரி கேட்டாங்களாம்.

65. சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் என்ன வித்தியாசம்?
விடை: சிங்கம் சூர்யா நடித்தது சிறுத்தை கார்த்தி நடித்தது.

66. ஒருத்தன் ரொம்ப நேரமா வண்டிய தள்ளிகிட்டே போனானாம் ஏன்?
விடை: அது தள்ளுவண்டியாம்.

ADVERTISEMENT

67. கடல்ல இருக்க மீனும் காதலிக்கிற பெண்ணும் ஒன்னு அது எப்படி?
விடை: கெட்டிய பிடிக்கலைன்னா கைநழுவி போயிடுமாம்.

68. மூக்கு கண்ணாடிய பிரிட்ஜிலுக்கு மேல வச்சா என்ன ஆகும்?
விடை: கூலிங் கிளாஸ் ஆயிடும்னுதான்

69. ஒருத்தன் படுக்கும் போது தலையில் டிக்ஷனரி வச்சு படுத்தனும் ஏன்?
விடை: ஏன்னா அவன் அர்த்தமில்லாமல் கனவு கண்டானாம் அதான்.

70. ஒருத்தன் வேலை பார்த்துகிட்டே இருந்தானாம் அவனுக்கு செம்ம பசியும் அவன் கிட்ட இருந்த மொபைல்ல சாப்பிடனும் ஏன்?
விடை: அவன்கிட்ட இருந்தது ஆப்பிள் மொபைல் ஆம்.

கடி ஜோக்ஸ் விடுகதைகள் in english

71. ஹோட்டல் போயிட்டு இட்லிய பார்த்து பயந்து ஓடினான் ஏன்?
விடை: ஏன்னா இட்லில இருந்து ஆவியா வந்துச்சாம்.

ADVERTISEMENT

72. பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை ஒருத்தர் விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டே இருக்கிறாராம் ஏன்?
விடை: துன்பம் வரும் வேலையில சிரிங்கணும் பெரியவங்க சொல்லி இருக்காங்களாம்.

73. பட்டுப்பூச்சியில் இருந்து எதை எடுக்குறாங்க?
விடை: உயிரே எடுக்குறாங்க

74. எறும்புக்கும் கரும்புக்கும் என்ன வித்தியாசம்?
விடை: நாம கரும்புக்கு கடிக்கிறோம் எறும்பு நம்மள கடிக்குது.

75. கொக்கு எப்ப ஒத்த கால்ல நிக்கும்?
விடை: அது ஒத்த காலை எப்ப தூக்குது அப்பதான்.

76. நாம் ஏன் தண்ணீர் தெளித்து கோலம் போடுகிறோம்?
விடை: கோலம் போட்டு தண்ணீர் தெளித்தால் கோலம் அழிந்துவிடும்ல.

ADVERTISEMENT

77. ஒரு பையன் அவனுடைய 500 ரூபாய் நோட்டையும் 2000 ரூபாய் நோட்டையும் சாக்கடையில் போட்டுட்டான் பர்ஸ்ட் எதை எடுப்பான்?
விடை: அவன் ஃபர்ஸ்ட் வாந்தி எடுப்பான்.

78. ரோட்ல போற சில பேரு ஒருத்தர்கிட்ட மட்டும் அடிக்கடி டைம் கேக்குறாங்க ஏன்?
விடை: ஏன்ன அவரு வாட்ச்மேன் ஆம்.

79. முட்டையை போடாத பறவை என்ன பறவை?
விடை: ஆண் பறவை.

80. எல்லா இடத்துலயும் பறக்கும் ஆனால் ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?
விடை: சங்கிலி

தமிழ் பொது அறிவு வினா விடைகள்

ADVERTISEMENT

Leave a Reply