ADVERTISEMENT
Srirangam Temple History In Tamil

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் வரலாறு – Srirangam Temple History In Tamil

 

ஸ்ரீரங்கம்ரங்கநாதர் சுவாமி கோயில் வரலாறு – Srirangam Temple History In Tamil

Srirangam Temple History In Tamil

Srirangam Temple History In Tamil: அருள்மிகு ரங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை திருத்தலம் இதுவே. சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மைத் தலமாகும் திருவரங்கம் போலக வைகுண்டம் என்று திருத்தலாம் அழைக்கப்படுகிறது.

காவிரி கொள்ளிடம் ஆறுகளில் சூழப்பட்ட தீவில் சிறப்பு மிக்க 108 வைணவ திருத்தலங்கள் முதல் மிகப்பெரிய அரங்கநாதசுவாமி கோயில் ஏழு சுற்று மதில்களில் அமைந்துள்ளதாக திருவரங்கம் ஸ்ரீரங்கம் என்னும் ஊர் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவாக அமைந்துள்ளது. கோயில் சுற்றுப்புற வாயிலாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மிகப்பெரிய ராஜகோபுரம் 72 மீட்டர் 236 அடி உயரத்துடன் காணப்படுகிறது தென்னிந்தியளாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக திகழ்கின்றது. இவை 17ஆம் நூற்றாண்டில் சேர்ந்தவையாகும் 1987 ஆம் ஆண்டு இக்கோயில்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது சோழநாட்டின் காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் முதல் திவ்யதேச தலம்‌ ஆகும்.

திருவரங்கல் கோவிலை பாதுகாத்து திருப்பணிகள் கூறிய 1966 இல் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பயன்பாட்டு நிறுவனம் யுனிஸ்கோ இந்த கோயிலுக்கு தொழில்நுட்பம் உதவி அளிக்க முடிவு செய்தது. மேலும் இந்த யுனெஸ்கோ நிறுவனம் பற்றி பால்குணர் மற்றும் சாட்சி ரைட் ஆகிய நிபுணர்களுக்கு எண்ணற்ற சேவைகளை அளித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஆங்கில வரலாற்று ஆசிரியரான துணை அபோயர் என்ற பெண் இந்த கோவிலில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களையும் நன்றாக ஆராய்ச்சி செய்து அதனை ஆங்கில மொழிகளில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி உள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலின் தல வரலாறு:

Srirangam Temple History In Tamil: திருவரங்கம் கோயிலின் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட தோன்றியது.(இதை சுயம்பு என்று கூறுவர்) பிரம்மன் நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். அதன் பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாவு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோதிக்கு அவர் வழிபட கொண்டு சென்று விட்டார்.

ராமர் அந்த சிலையை இலங்கையில் இருந்து எடுத்துச் சென்று பட்டாபிஷேகத்திற்கு வந்த விபீடணுக்கு அவர் பரிசாக கொடுத்தார். அதனை விவிடன் தனது தலை மீது இந்த சிலையை இலங்கைக்கு எடுத்துச் செல்கிற வழியில் இருந்த காவிரி ஆற்றின் கரையை அடைந்தான். அங்கே சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று மனம் எண்ணினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.

அந்த சிறுவனை கூப்பிட்டு அந்த சிறுவனிடம் அந்த சிலையை கொடுத்து விட்டு தம்பி நீ கீழே வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் இளைப்பாரினான். அந்த சிறுவன் வெகு நேரமாக தலையில் சுமந்து கொண்டு இருந்தான். அப்போது அந்த சிறுவன் சிலையின் வெயிட் தாங்க முடியாமல் அவன் கீழே வைத்து விட்டான் சிலையை, அதன் பின்னர் விபீடனன் அவன் மீண்டும் புறப்பட வந்தான்.

Srirangam Temple History In Tamil: அந்த சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு அவன் நீ என்ன கார்யம் செய்தாய் என்று அந்த சிருவனுடன் பேசிவிட்டு சிலையை எடுத்தான் அவனால் அந்த சிலை அங்கே இருந்து எடுக்க முடியவில்லை. அவன் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான் அவனால் அந்த சிலையை எடுக்க முடியவில்லை அதனால் அவர் மிகவும் கண்கலங்கினான். அதன் பின் சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று அவர் கூறி மறைந்தார்.

விநாயகருக்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோயில்கள் உள்ளது அதே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் என்றும் சொல்கின்றார்கள். திருவரங்கம் கோவிலில் எதிலே அமைந்துள்ளது வைகுண்ட பெருமாள் காட்சியளித்து காவிரி கரையில் நான் தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். அங்கே சோழ நாட்டை ஆண்டு வந்த தருமாறுமா சோழன் அவர்கள் ஆறுதல் கூறினார் விபீடனுக்கு தான் நான் தென்திசை இலக்கை நோக்கி பள்ளி கொண்டருள்வதாக உறுதியளித்தார்.

ADVERTISEMENT

அதன் பின்னர் தர்மா வருமா சோழன் அந்த சிலையை சுற்றி கோவில்கல் எழுப்பி வழிபாடு செய்து வந்தனர். பின் காவிரி ஆற்றின் வெள்ளப் பொறுக்கு அதிகமாக ஏற்பட்டதால் கோவில்கள் மணலால் சூழ்ந்துள்ளது.

பின்னர் அங்கே வருகை தந்த சோழ மன்னர் ஒருவர் கோவில் மணலால் மூடி இருப்பதை கண்டு வியந்து போனார். பின்னர் ஒரு கிளியின் உதவியால் அந்த மூடப்பட்ட மணல்கள் அனைத்தையும் அனைத்தையும் அகற்றி பார்த்த பொழுதுதான் இங்கு ஒரு கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த மன்னர் கிளி சோழன் மற்றும் சோழன் கிள்ளிவளவன் என அழைக்கப்பட்டார். இக்கோவிலை அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான மிகப்பெரிய கோயிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன் இக்கோயிலை பக்தர்கள் வழிபடும் அரங்கநாதர் கோவிலாக அமைத்தனர்.

ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின் அமைப்பு:

Srirangam Temple History In Tamil: ரங்கநாதர் கோயில் கிட்டத்தட்ட 156 ஏக்கர் மற்றும் 6 லட்சத்து 31 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. நாட்டிலே மிகப் பெரிய கோயில்களாக இக்கோயில் தெரிகிறது இக்கோயிலின் வெளிப்புற சுற்ற ும் மதிலின் அளவு 950×816 மீட்டர் அளவு கொண்டுள்ளது. இந்த கோயிலின் உள்ளே ஒன்றுக்குள் ஒன்றாக 7 சுற்று மதில்கள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் மையப்பகுதியில் ரங்கநாத சாமி கோவில் உள்ளது. இது தெற்கு திசையை நோக்கி வண்ணம் அமைந்துள்ளது.

ஸ்ரீரங்கம் அதிசயம்:

கோயில் கருவரின் மேல் தங்க தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக்,யஜுர், சாமி, அதர்வண வேதங்களில் குறிக்கும் வகையில் நான்கு தங்க கலசங்கள் அங்குள்ளன இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் வந்து ஆண்டாள் திருப்பனாழ்வர், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கங்களில் திருவடியை அடைந்துள்ளனர்.

கோவிலின் நான்கு திசையிலிலும் வெளிப்புறம் நோக்கி செல்லும் வகையில் சுற்று பதில்கள் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தோடு கூடிய பிரதான நுழைவாயில் தெற்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது. கோயிலை சுற்றி உள்புறமாக அமைந்துள்ள நான்கு திசையிலும் கோவிலின் சார்ந்த பயன்பாட்டுக்கு உடையவை. வெளிப்புறம் உள்ள மூன்று சுற்றுகளும் வீடுகள் வணிக நிறுவனங்கள் போக்குவரத்துகள் என்பது கொண்ட முழு நகரமும் அங்கு அடங்கியுள்ளது.

ஸ்ரீரங்கநாதர் கோயிலின் சிறப்புகள்:

Srirangam Temple History In Tamil: 5000 ஆண்டுகளுக்கு மேல் இந்த கோயில் பழமையான கோவில் ஆகும். இக்கோயிலில் பல சிறப்புகள் தன்னகத்தில் கொண்டது. சோழர்கள், பாண்டியர்கள், ஹாய்சளர்கள், விஜயநகர பேரரசர், என பல அரச வம்சர்களால் இந்த கோவில் சீர் செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கிபி 14ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கநாதர் கோவில் உலக அளவில் இதுவே இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில் ஆகும்.

 

கோவிலின் திருச்சுற்றுகள்:

மதில் சுற்றுகள் – ஏழு உலகங்கள்

மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சிற்றூ – பூலோகம்

திரு விக்ரம சோழன் திருச்சுற்று – புவர் லோகம்

அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சிற்ற – சுவர் லோகம்

ADVERTISEMENT

திருமங்கை மன்னன் திருச்சிற்று – மகர்லோகம்

குலசேகரன் திருச்சிற்று – செநோலோகம்

இராச மகேந்திர சோழன் திருச்சிற்று – தபோலோகம்

தர்ம வர்ம சோழன் திருச்சிற்று – சத்திய லோகம்

கோவிலின் நவர்தீர்த்தங்கள்:

1. சந்திர புசுகரணி

2. வில்வ தீர்த்தம்

ADVERTISEMENT

3. சம்பு தீர்த்தம்

4. பகுள தீர்த்தம்

5. பலாச தீர்த்தம்

6. அசுவ தீர்த்தம்

7. ஆம்ர தீர்த்தம்

8. கதம்ப தீர்த்தம்

ADVERTISEMENT

9. புண்ணாக தீர்த்தம்

கோவிலின் தெற்கு ராஜகோபுரம்:

Srirangam Temple History In Tamil: கோவிலின் தெற்கு திசையில் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு. முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம் அகோபில மரத்தின் 44 வது சேர் அழகிய சிங்கரின் மோட்சம் கட்டுமான பணிகள் 1979 இல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன. 13 நிலை களுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

ராஜகோபுரத்தின் கட்ட பயன்படுத்திய பொருட்கள்:

1. 1.8 கோடி செங்கல்கள்
2. 25,000 டன் மணல்கள்
3. 1,500 டன் கருங் கற்கள்
4. 15 ஆயிரம் டன் சிமெண்ட்
5. 180 டன் இரும்பு கம்பிகள்
6. 9,000 டன் வர்ண பூச்சுகள்

இந்த ராஜகோபுரத்தின் மொத்த எடை 142 ஆயிரம் டன்கள்.

சங்க இலக்கியங்களின் திருவரங்கம் கோயில்:

சங்க காலத்திலிருந்து திருவரங்கம் கோயில் உலகப் புகழ் பெற்றது. 2000 ஆண்டுகளாக இக்கோவில் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது.

திருவரங்கத்தானை பாடிய ஆழ்வார் பாடியப் பாசுரங்களின் எண்:
திருமங்கை ஆழ்வார் – 73 பாசுரங்கள்

ADVERTISEMENT

தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55 பாசுரங்கள்

பெரியாழ்வார் – 35 பாசுரங்கள்

குலசேகர ஆழ்வார் – 31 பாசுரங்கள்

திருமழிசை ஆழ்வார் – 14 பாசுரங்கள்

நம்மாழ்வார் – 12 பாசுரங்கள்

திருப்பாணாழ்வார் – 10 பாசுரங்கள்

ADVERTISEMENT

ஆண்டாள் – 10 பாசுரங்கள்

பூதத்தாழ்வார் – 4 பாசுரங்கள்

பேயாழ்வார் – 2 பாசுரங்கள்

பொய்கையாழ்வார் – 1 பாசுரங்கள்

மொத்தம் 247 பாசுரங்கள்

கோயிலின் முக்கிய விழாக்கள்:

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது இந்த விழா திருவாரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

ADVERTISEMENT

பிரம்மோற்சவம்:

இக்கோயிலில் மூன்று பிரமோசங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரமோற்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோற்சவங்கள் அழைக்கப்படுகின்றன.

இக்கோயிலில் 1001 கலச அபிஷேகம்

இந்த கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பெருமாள் உபய நாச்சியாளர்களுக்கு 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி 27 ஆகஸ்ட் 2014 இல் நடைபெற்றது. இதேபோன்று கோவிலில் 1957 ஆம் ஆண்டு துறை பிரதட்சணம் மண்டபத்தில் 1001 ஒரு கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.

ஆயிரத்து ஒரு கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு இக்கோவிலில் அபிஷேகம் நடைபெறுகிறது. இ கலசங்கள் 81 கலசங்கள் பிரம்ம பாதம் என்றும் 520 கலசங்கள் தேவ பாதம் என்றும் 400 கலசங்கள் மானுசு பதம் என்றும் அமையும்.

கோயிலின் கும்பாபிஷ குடமுலக்கு விழா

இக்கோவிலில் 2001 ஆம் ஆண்டு மார்ச் 15 குடமுழுக்கு நடந்தது அடுத்து பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவேற்ற நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி முதல் துவங்கியது. சம்பவர்வட்சணம் எனப்படும் குடமுழுக்கு இரு கட்டங்களில் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும்.

இக்கோயிலின் 43 உபசன்னவிளுக்கும் 11 கோபுரங்களுக்கும் செப்டம்பர் மாதம் 9 தேதி 2015 ஆம் ஆண்டு அன்று காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரங்கநாதர் ரங்கநாயகி உள்ளிட்ட முக்கிய சன்னதியில் மற்றும் அரச கோபுரம் வெள்ளை கோபுரம் உள்ளிட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கும்பாபிஷேகம் நவம்பர் 18 2015 அன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோவில் நடை திறப்பு நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை

ADVERTISEMENT

மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

கோவில் அமைவிடம்:

திருவரங்கம் ரங்கநாதர் கோவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் செல்வதற்கு திருச்சியில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றது.

கோவில் தனி சிறப்புகள்:

• இந்தியாவில் மிக உயரமான கோபுரம் கொண்ட கோயில்
• பூலோக வைகுண்டம் சிறப்பு குறியது
• வைகுண்டத்தில் இருப்பது போலவே காட்சி வரும் பெருமாள் சுவாமி

ரங்கநாதர் கோவில் ஹிஸ்டரி:

பெயர்: ரங்கநாத சுவாமி கோயில்
ஊர்: திருவரங்கம்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு

மூலவர்: ரங்கநாதர்
உற்சவர்: நம்பெருமாள்
தாயார்: அரங்கநாயகி
உற்சவர் தாயார்: அரங்கநாயகி

தலவிருட்சம்: புன்னை மரம்
தீர்த்தம்: சந்திர தீர்த்தம் காவிரி தீர்த்தம் மற்றும் எட்டு திருத்தங்கள் உள்ளன.
ஆகமம்: பாஞ்சராத்திரம்
சிறப்பு: வைகுண்ட ஏகாதேசி
திருவிழாக்கள்: பிரமோற்சவம்

ADVERTISEMENT
தாஜ்மஹால் பற்றி உண்மைகள்
வள்ளலார் வாழ்க்கை வரலாறு
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply