ADVERTISEMENT
Ramanujar History In Tamil

இராமானுஜர் வாழ்க்கை வரலாறு – Ramanujar History In Tamil

இராமானுஜர் வாழ்க்கை வரலாறு – Ramanujar History In Tamil

Ramanujar History In Tamil

Ramanujar History In Tamil: ராமானுஜர் 1017- 1137 இந்து தத்துவ பிரிவுகளின் ஒன்றான வேதாந்தத்தின் விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கினார். அண்மை காலங்களில் அறிஞர்கள் இவரது பிறப்பு 20 – 60 ஆண்டுகள் வரை பின் தங்கியதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். இவரின் இறப்பு 20 ஆண்டுகள் வரை பிந்திய காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது சிலருடைய கருத்துகள்.

பிரம்ம சூத்திரத்திற்கு சிபாஷ்யம் என்ற உயர்தர உரையை இயற்றி, ஆதிசங்கரரின் அத்வைதத்துவதற்கும் மாற்றுச் சொன்ன ஆன்மீகவாதி. நம் பாரத தேசத்தின் சரித்திர பெரும் பிரசித்தி பெற்ற புகழ்ந்த மூன்று குமார்களின் ஒருவர். ஒருவர் ஆதிசங்கர் மற்றவர் துவைத சமயபிரிவை நிலைநாட்டிய மத்வர். ராமானுஜரை பின்பற்றவர்கள் வைஷ்ணவர் மற்றும் வைணவர் எனப்படுபவர்.

ஆச்சாரியா பரம்பரை:

Ramanujar History In Tamil: கிபி ஒன்பதாம் நூற்றாண்டு சேர்ந்த நாதமுனிகள் என்ற ஆசிரியர் குரு பரம்பரையில் ஆளவந்தருக்கு அடுத்து வந்தவர் ராமானுஜர். ஸ்ரீ வைணவ பண்பாட்டில் ஆழ்வார்கள் மக்களின் இதயத்தை தொட்டு பக்தி நெறி பரப்பியவர்கள். ஆச்சாரியர்களும் புத்திபூர்வமாக மக்களை வழி நடத்தியவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பிரபந்தங்களை நாதமுனிகள் தான் நம் தமிழ்நாட்டில் தேடிதேடி தொடர்ந்து பாசுரங்களை இசைக்க வந்ததாக எல்லா இடங்களிலும் பரப்பினார்.

யோக சக்தி மூலம் நம்மாழ்வாரிடம் இருந்து பிரபந்தங்களை நேரடியாக பெற்றார்கள்.என்பது ஸ்ரீ வைஷ்ணவர்களின் நம்பிக்கை. அதன் பின்னர் ஆச்சாரியா பீடத்தில் ஏறியவர் யமுனா ஆச்சார்யா என்பவர். ஆளவந்தாரை என்பது அவரின் மற்றொரு பெயர். நாகமுடியலின் பேரன் ஒரு சொற்பொருள் ஒன்று அரசகுலத்தில் சேர்ந்து கொள்ளப்பட்டு தன் குரு மணக்கால் நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து அவர் துறவியானார். வைணவ சமுதாயம் படி ஒழுங்காக வைத்து பின்வரும் நான்கு நூல்களை எழுதியவர்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உள்ளே இறைவன் சக்தி இருக்கின்றன. அந்த சக்தி நம் எல்லோருக்கும் வெளிப்படுவதில்லை ஆனால் ஒரு சிலருக்கு அவ்வப்போது மட்டும் இந்த பூமியில் வெளிப்பட்டு கொண்டு இருக்கின்றன. என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. இந்த வழியில் ஸ்ரீ ராமானுஜன் இவ்வுலகில் செய்த மிகப்பெரிய தியாகம் என்னவென்று பதிவில் பார்க்கலாம்.

ADVERTISEMENT
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் வரலாறு

ராமானுஜர் பிறப்பு:

நம் உலகில் கோடிக்கணக்கான மனிதர்களை ஒரு சிலர் மட்டுமே தெய்வம் ஆக போற்றப்படுகிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீ ராமானுஜர் 1017 ஆம் ஆண்டு சென்னையில் ஸ்ரீ பெரம்புதூரில் இவர் பிறந்தார். இவர் வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை,நட்சத்திரத்தில் பிறந்தார் தனது 120வது வயதில் அவர் உயிர் நீத்தார். எனவே மறுநாள் அவரின் உடல் மேலெழுந்து வந்தது அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

தியானத்தில் அமர்ந்திருந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் செய்யப்பட்டு தைலம் பூசப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் இவருக்கு முதல் வழிபாடு செய்த பின்னர் ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அத்தனை சிறப்புகள் மறைந்த ஸ்ரீ ராமானுஜர் பக்தர்கள் வேண்டிய வரங்களை தரக்கூடியதாக இருக்கிறார்.

பல அவமானங்களுக்குப் பிறகு திருக்கோஷ்டியூர் நம்பி என்ற குருவால் அவர் உபதேசம் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர். அவருடைய குரு இந்த மந்திர உபதேசத்தைவேற யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த மந்திரத்தை பக்தர்கள் அனைவருக்கும் அவர் மந்திரத்தை கூறினார்.

ராமேஸ்வரம் ராமநாதன் கோயில்

சீடரின் சபதம்:

Ramanujar History In Tamil: யமுனா ஆச்சாரியன் அழைப்பு பெரிய நம்பிகள் மூலம் கேள்வி பெற்று அவர் காஞ்சிபுரத்தில் இருந்து ஓடி ஓடி வந்து ராமானுஜர் உயிர் பிரிந்த உடலை மட்டும் பார்த்தார்.ஆனால் அந்த உடலில் மூன்று கைவிரல்கள் மட்டும் மரியாதை நிலையில் இருந்தன. யாரும் காரணம் சொல்ல இயலவில்லை ராமானுஜர் 3 பிரமாணங்கள் எடுத்துக் கொள்ளச் சொல்லி பிரமாணங்களை ஒவ்வொன்றாக சொன்னதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக மடிந்தன அந்த பிரமாணங்களான.

• பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலை நாட்டிய ஒரு உரை எழுதுவது.

• விஷ்ணு புராணம் இயற்றிய பராசரரின் பாகவதம் இயற்றிய வேத வியாசர் ஆகியோர் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது.

ADVERTISEMENT

• வேதத்தை தமிழில் பாசங்களை இந்த நம்மாழ்வாரின் பெயர் இந்த உலகில் என்றென்றும் வாழும் படி செய்தது.

இது மூன்றையும் ராமானுஜர் அவர் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீ பாஷ்யம் என்ற உரையை அவர் 1100 ஆம் ஆண்டு முடித்தார். பராசரர், வேத வியாசர் இவரது பெயர்களை தன் சீலநாயக கூரத்தாழ்வனின் பிள்ளைகள் அவர்களுக்கு இட்டார்.

பராசரர் விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு எழுதிய உரை இன்னும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது. மூன்றாவது கண் திருடன் திருக்குறுகை பிரான் பில்லான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வரின் பெயர் என்றும் ஓங்கி உலகளாவிய இருக்கும்படி செய்தனர்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வரலாறு

ராமானுஜர் மந்திரங்கள்:

Ramanujar History In Tamil: இந்த உலகில் சக்தி வாய்ந்த மந்திரங்களில் 8 எழுத்து மந்திரமாக இருக்கும். ‘ஓம் நமோ நாராயணாய’ திருமாலின் சக்தி மந்திரம் ஆகும். ‘ஓம் நமோ நாராயணாய’ இம்மந்திரத்தை எவர் ஒருவர் உச்சரித்தாலும் அவருக்கு வரும் இன்னல்கள் அனைத்தும் மலைபோல் வந்தாலும் பணி போல் விலகும் என்பது மக்களின் நம்பிக்கை.

இந்த மந்திரத்தை பகிர்ந்து தன் குருவையும் மீறி வெளி உலகத்திற்கு கூறியதால் ராமானுஜர் நரகம் செல்வார் என்று சாபங்கள் உண்டானது. அவர் தன் கடைசி காலம் வரை வைணவ குலத்திற்கு தொண்டுகள் செய்தே மோட்சம் பெற்றனர். ஜாதி மத ஏற்றத்தாழ்வுகள் கலையர் மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய புரட்சி செய்தார். ஹரியும்,சிவனும் இரண்டும் ஒன்றுதான் என்பதை இந்த உலகத்திற்கு அறிவுறுத்தினார்.

கள்ளழகர் கோவிலின் வரலாறு

கருணைக்கடல்:

Ramanujar History In Tamil: யமுனாச்சாரியாரின் வைணவ தத்துவங்களை கற்பதற்கு இரண்டு ஆண்டுகள் ராமானுஜர் அவர் தவம் இருந்தார் . யமுனா சாரியின் ஐந்து சீடர்கள் ஒருவர் திருக்கோட்டியூர் நம்மிடம் எட்டு எழுத்து மந்திரத்தை எவருக்கும் வெளியிடக்கூடாது என்று நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றனர்.

ADVERTISEMENT

ஆனால் அவர் உபதேசம் பெற்றவுடன் திருக்கோவிலூர் கோவில் கோபுரத்தில் மேலே ஏறி மக்கள் அனைவருக்கும் கேட்கும் படி இந்த மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் அறிய கோபமற்ற திருக்கோயில் நம்பி ரகசிய மந்திரத்தை இப்படி யாருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகம் செய்வது என்று இதற்கு நரகம் புக நேரிடும் என்றார். அதுக்கு ராமானுஜர் எல்லோரும் முக்தி அடைய தான் ஒருவன் நகரத்திற்கு செல்வதும் பாக்கியமே என்றார்.

இந்த பதிலை கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையும் இவரின் கருணையும் மிஞ்சியதைக் கண்டு இவரை எம்பெருமானார் என்று மகிழ்ச்சியால் ஆலிங்கனம் செய்து கொண்டார்.

ராமானுஜருக்கு பெருமாளே சீடனாக பணி புரிந்ததார் என்ற காலங்களும் உண்டு. திருப்பரங்குடி அழகிய நம்பி பெருமாள் கோவிலில் காதுகளில் போவோம் அவர் நெற்றியில் திருநாமம் அணிந்தபடி பக்தர்களுக்கு என்றும் அருள் பாலிக்கின்றார். இந்த கோவில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரி வட்ட பாறை அமைந்திருக்கும் திருவனந்தபுரம் கோவிலில் இருந்து கருடன் இப்பாடையில் ராமானுஜர் கொண்டு வந்து கிடத்தியதாக புராணங்கள் கூறுகின்றனர்.

திருவனந்தபுரத்தில் பூஜை முறைகளை சீர் செடித்த நினைத்த ஸ்ரீ ராமானுஜர் பெருமாள் கருடனை அனுப்பி அவ்வாறு செய்தாக குறிப்பிடப்படுகிறது. ரங்கநாதர் கோவிலின் பூஜை முறைகள் இன்றும் அவருடைய அம்சம் நிறைந்த இருக்கும்.

உங்களுக்கு உண்மையான குரு கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் இக்கோயிலில் வந்து வழிபாடு செய்யலாம். குரு சிஷ்யனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி அன்று அவரை வழிபடுபவருக்கு சிறந்த குரு அமைவார்கள் வாழ்க்கையில் சிறந்த கல்வி பெற்று அறிவார்கள் ஸ்ரீ ராமானுஜரை, ரங்கநாத பெருமாள் தினந்தோறும் வழி விடுங்கள்.

மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

நிர்வாகிகள்:

Ramanujar History In Tamil: ராமானுஜர் சிறந்த வேலைன்னு மட்டுமில்ல நல்ல நிர்வாகிகளும் கூட திருவரங்கம் கோயில் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இந்த வேறுபாடுகள் அவர் அவர்களுக்கு எதிர்ப்பொருள் மறைத்து அவரை கொள்ளும் முயற்ச்சிகள் நடந்தன. சில வைஷ்ணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்கு சமுதாயம் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிற்கும் கருத்து சொல்வதும் உயிர் கொடுத்தவரும் அவரை.

ADVERTISEMENT

எல்லாம் செய்வினை செயல்பட முடிஞ்சதுக்கு முழு காரணம் அவர் ஒருவர் மட்டும் திருவரங்கம் கோயில் நிர்வாகம் சரி வைணவ மர நிர்வாகம் இவை இரண்டையும் பொறுப்பையும் அவர் ஏற்று நடத்தியதனால் தான் திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்பாக மீட்டு எடுத்து நிர்வாகம் செய்ததால் இவருக்கு திருவரங்கநாதன் ராமானுஜர் என்று அழைத்தார்கள்.

பழனி முருகனின் கோவில் வரலாறு

ராமானுஜர் வைணவத்தின் பரவல்:

Ramanujar History In Tamil: ராமானுஜர் நாடு முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எல்லா இடத்திலும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களே வென்று வைணவ மடங்குகளுக்கு நிறுவினார்கள். பல இடங்களில் ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன்னுடைய மடங்களுக்கு ஆன்மிக தலைவர்களாக்கின்றனர்.

திருவரங்கத்தில் இருக்கும் தலைமை மடத்திற்கு வர வேண்டிய வழிமுறைகளே வழிபடுத்தினார். ஒவ்வொரு இடமும் முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையே இரக்கம் கருணை பரிவு நட்புகளை சேர்ந்ததோடு ‘திருக்குலத்தார்’என்றும் அவர்களே அழைக்கலானார்.

தஞ்சாவூர் பெரிய கோவில் வரலாறு

ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊர்:

ஸ்ரீ ராமானுஜர் கி.பி 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போது ஸ்ரீபெரும்புதூரில் அவர் பிறந்தார். வைரவ சமயத்தை தோற்றுவித்தவரும் சாதி மதங்களை கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்றும் உயர கருத்தை 1000 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ராமானுஜர் வலியுறுத்தினர்.

ராமானுஜர் அவதரித்த ஊர்:

தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரம்பலூர் என்னும் ஊரில் ஸ்ரீ ராமானுஜர் அவர் அவதரித்த தலம் அங்கே உள்ளது.

ராமானுஜர்ரின் குரு யார்:

திருக்கோஷ்டியூர் நம்பி அவரது மகளான தேவகியும், மகன் தெற்கு கால்வானையும் ராமானுஜருக்கு சீடர்களாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

யதிராஜன் என்பவர் யார்:

ராமானுஜர் இயற்பெயர் இலையாழ்வார். ராமபிரானே வைஷ்ணவர்கள் பெருமாள் எனும் லட்சுமணனை இளையபெருமாள் என்றும் கூறுகின்றனர். ராமானுஜர் லட்சுமணன் உடைய அம்ச மாதலால் ராமானுஜர் லட்சுமணன் முனி என்று பெயர்களை பெற்றனர். துறவிகளுக்கு அரசராக விளங்கியமையால் (யதிராஜர்) யதிபதி திருநாமம் பெற்றார்.

கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி

Leave a Reply