ADVERTISEMENT
Kallanai Dam History In Tamil

கல்லணையின் வரலாறு – Kallanai Dam History In Tamil

கல்லணையின் வரலாறு – Kallanai Dam History In Tamil

Kallanai Dam History In Tamil

Kallanai Dam History In Tamil: இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்த அணை என்று சொன்னால் அது கல்லணை மட்டும் தான். கல்லணை ஆங்கில மொழி, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் என்ற இடத்தில் உள்ளன. கல்லணை தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகன்ட காவேரி என பலராலும் சொல்லப்படுகிறது.

இந்த காவேரி முக்கொம்பில் வலது புறமாக கொள்ளிடம் தென்புறமாக காவிரி என இரண்டாக பிரிந்து இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது மேலணை கட்டப்பட்டுள்ளது .கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்க ஆற்றுத்தீவு அங்கே உள்ளது. அங்கே இருந்து காவேரி ஆறு கிழக்கு கல்லணையை வந்து அடைகிறது.

அங்கே இருக்கும் காவிரி ஆறானது உள்ளாறு மற்றும் (கொள்ளிடம்) காவிரி வெண்ணாரு புது ஆறு என்று 4 ஆறாக பிரிகிறது. உள்ளாறு மட்டும் (கொள்ளிடம்) இந்த இரண்டு ஆறும் கொள்ளிடத்தில் இணைகிறது.காவேரி ஆறு பிரியும் இடத்தில் கல்லணை கட்டப்பட்டுள்ளன.

நீர் பாசன காலங்களில் காவிரி வெண்ணாறு புது ஆறு மற்றும் வெள்ள காலங்களில் கொள்ளிடத்தில் தண்ணீர் கல்லனிலிருந்து வெளியில் திறந்து விடப்படும். எல்லாம் காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரி இடது புறம் இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரித்து கிளையாறு திருப்பி விடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தில், பல ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறது.

இந்த கல்லணை வெள்ள பெருக்கை தடுக்கவும் நீரை பயன்படுத்தி பாசன பரப்பு அதிகமாகவும் என்ன களனி கட்டப்பட்டுள்ளன இந்த அணை ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அணையாகும் இந்த அணை இன்றும் வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது தான் மிகப்பெரிய ஆச்சரியம். இந்த அனை 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதை கேட்டு ஆய்வாளர்கள் சுற்றுலாவில் இன்னும் பலரும் வியக்கின்றனர்.

ADVERTISEMENT

காவேரி ஆறு கல்லணை இது மூன்றும் தமிழனும் பெருமை சேர்ந்த சான்றுகள். இவை மூன்றும் ஒன்றை ஒன்று பிரியாமலே தான் இருக்கும். இந்த கல்லணையை கட்டியது கரிகாலன் என்று நாம் ஒவ்வொரு ஆரம்ப பள்ளி பாடத்திலும் நாம் கற்று இருக்கிறோம். காவேரி ஆறு எங்கெல்லாம் ஓடுகிறது அங்கே எல்லாம் கரிகாலன் பெயர் இருக்கும். அதனால்தான் சோழர்கள் காவிரியை கரிகாலச்சோழன் பேரரசு என்று அழைக்கிறார்கள்.

கல்லணையின் வரலாறு:

இந்த கல்லணை கரிகாலன் என்று சோழ மன்னரால் கிபி முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இப்போது இருக்கும் அணைகளில் கல்லணையை மிகப் பழமையானது எனும் தற்போது புழக்கத்தில் உள்ளது. இதுவே உலகிலேயே மிகப் பழமையான நீர் பாசன திட்டம் என்று கூறப்படுகிறது. அணையில் அடித்தளம் மணலில் அமைத்து இந்த கல்லணையை கட்டி பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை பெருமை சேர்க்க கூடியதாக இருக்கிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி மற்றும் அகலம் 66 அடி உயரம் 18 அடி ஆகும். இது நெளிந்து வளைந்து அமைப்புடன் காணப்படுகிறது. அணை கல்லும் கனிமன்னலும் மட்டுமே சேர்த்து கட்டப்பட்டுள்ளது 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருகிறது . 1839இல் அணையின் மீது பாலம் உண்டு கட்டப்பட்டுள்ளன பல இடங்களில் இருந்து தினம் ஏராளமான மக்கள் இவ்அனையை காண வருவதால் இது ஒரு சுற்றுலாத்தலமாகவும் மாறப்பட்டுள்ளது.

கல்லணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்:

Kallanai Dam History In Tamil: இந்தியாவிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழேத்தை ஆண்டு கொண்டிருந்த கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி வெள்ளம் வருவதால் மக்கள் துயரப்பட்டதை அவதிப்பட்டதை கண்ட கரிகாலன் சோழன் இந்த வெள்ளத்தை தடுக்க ஒரு பெரிய அணையை கட்ட முடிவெடுத்தான்.

இவ்வணையில் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்தார்கள் தமிழர்களே காவிரி நாட்டின் மேல் பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர் அந்த பாறையிலும் நீ அறிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து சென்று விட்டன.

அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடிகை தண்ணீரில் கரையாத அளவிற்கு ஒரு வித ஒட்டும் களிமண்ணை புதிய பாரையில் பூசி இரண்டு பாறையிலும் ஒட்டிக் கொள்ளும்படி செய்தனர். இதுவே இவ்வணையை கட்ட பயன்படுத்த தொழில் நுட்பமாகும்.

ADVERTISEMENT

கல்லணையின் சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு:

இந்தியாவின் நீர் பாசனத்தின் தந்தை என கூறப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில ஆய்வாளர் இந்த கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.

கல்லணை பல காலமாக கல்லு மண்ணிலும் மேடாகி நீர்வரத்து தடை பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் தொடர் மழை காரணமாக தொடர்ச்சியாக வெள்ளத்தில் வளர்ச்சியும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசு சார் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.

சர் ஆர்தர் காட்டன் இவர்தான் பயனற்ற இருந்த கல்லணையில் சிறு சிறு பகுதியை பிரித்து எடுத்து தைரியமாக மணல் போக்கிலே அமைத்தார். அப்பொழுது களனிக்கு அமைக்கப்பட்ட அடைத்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையும் இந்த உலகிற்கு எடுத்து கூறினார் இது கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்கள்.

அணையின் சிறப்புகள்:

• கல்லும் கனிமண்ணிலும் மட்டுமே சேர்த்து கட்டப்பட்டது கல்லணை.

• கல்லணையை கட்டி முடிக்க 30 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தன.

• 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடிக்கி அணையில் கட்டப்பட்டது அந்தப் பாறையில் இனைப்புக்கு களிமண் சேர்த்து பயன்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

• 1839 ஆம் ஆண்டு கல்லணை மீது ஒரு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது அந்தப் பாலத்தின் மேல் நாம் நின்று பார்த்தால் மொத்த அணையின் சுற்றும் இயற்கை மலரும் ஆச்சரியமும் நம் கண்ணில் தெரியும். தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல நாடுகள் பல ஊர்களில் இருந்து வந்து இந்த கல்லணை வியப்புடன் ஆச்சரியத்துடன் பார்த்து செய்கின்றனர்.

• கிபி 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது இவ்அணையை புதுப்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் மேற்கு பகுதியில் கல்லணை புதுப்பிக்கப்பட்டது. கேப்டன் மேஜர் “ஜிம் சர் ஆர்தர் காட்டன்” இந்த வல்லுனர்கள் கரிகாலன் கட்டிய கல்லணையை அதை இடிக்காமல் புதுப்பித்தனர்.

கல்லணை பற்றிய பொறியியல் ஆய்வு:

Kallanai Dam History In Tamil: இந்தியாவின் முதல் முறையாக இந்த ஆய்வைக்கும் டெல்லி இந்தியா தொழில்நுட்ப கழகம் மேற்கொண்டு பண்டைய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் விரிவான பொறியியல் ஆய்வு மற்றும் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது பற்றி தெரிவித்துள்ளது. காப்பகத் தேடல் கலாய் ஓ** மற்றும் நேரடி சில அழகு மற்றும் நீரோட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. வினோதமான முறையில் கட்டப்பட்ட இந்த கல்லணையை வண்டல் மண்ணானையில் படிந்து விடாமல் கிளை ஆறான கொள்ளிடத்தில் நீரோட்டத்தில் அடித்துக் கொண்டு ஓடுவது அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

கிபி 1800 ல் 6 லட்சம் ஏக்கர்களுக்கு இப்பகுதியில் அனைத்து பாசனத்திற்கும் நீர் சென்று இருக்கிறது. சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும் போடும் கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பது தான் கல்லணையின் முக்கிய செயல்பாடு. ஆல் பெரும் வெல்லம் வந்தால் அதை பாதுகாப்பாக காவேரியில் இருந்து கொள்ளிடத்தில் திருப்பிவிட்டு கடல் சேர்க்க வழி செய்வதும் தான். அதன் இடையில் வேற எந்த கட்டமைப்பும் உதவும் இல்லாமல் கல்லணை இந்த செயல்பாட்டை சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் செய்து கொண்டிருக்கிறது.

Kallanai Dam History In Tamil: ஆங்கிலேயரின் பொறியாளர்கள் மூலதனத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் பல மாற்றங்களை மேற்கொண்டனர் பல தசாப் சார்பாக வண்டல் மண் பிரச்சனையுடன் போராடினார். ஆங்கிலேயர் பொறியாளர் கூறுகிறார் (Baird Smith1856) கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வண்டல் மன்னுடன் இடைவிடாத போராட்டங்கள் நடந்தது. பல பகுதியிலிருந்து ஆட்களை வரவேர்த்தனர் அதிக செலவில் நீண்ட கரையில் கட்டப்பட்டன எனினும் எல்லாம் முயற்சிகளும் பழன் போயின.

நல்ல காலமாக மாற்றங்களுக்கு முன்பு இருந்த கல்லணையை 1776 இல் செய்யப்பட்ட ஒரு பகுதியில் இருந்து உய்த்துணர இயலும். அணைக்கட்டின் விசித்திரமான சிறப்புகளை குறிப்பிட்டுள்ளது. கல்லணை ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைவரை இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன் நிலைந்து காணப்பட்டுள்ளது அதன் ஓடு மட்டமாக இல்லாமல் சாய்வாக இருந்தன கிழக்கு முனையை விட மேற்கு முனையில் அதிக உயரம் இருக்கிறது.

ADVERTISEMENT

அது குறிக்கிலும் சாய்வாக தான் சில பகுதிகளில் மட்டும் ஒரு ஒழுங்கான மற்றும் சீரான ஆய்வாக இருந்தது மற்ற பகுதியில் ஒழுங்கற்ற மூன்று அல்லது நான்கு படுகை இறுதியாக அணைநெடுக்கிலும் சுமார் 3/4 அன்புள்ள கணத்திற்கு அலுவலக சுண்ணாம்பு கலையை பயன்படுத்தி பூசப்பட்டிருந்தது.

இந்த பூச்சியின் கலவை பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கண்டிப்பா மாற்ற வேண்டும் மேலும் முன் பக்கம் பகுதிகள் கரடு முரடாக சமய நிலையற்று காணப்படுகிறது. அணையின் இடையில் வண்டல் மண் நீர்மக் குழம்பாயில் அணையின் முன்பாக சுவரை அறிக்காமல் பாதுகாப்பாக இருக்கிறது.

கரிகால சோழனின் மணிமண்டபம்:

Kallanai Dam History In Tamil: இன்றும் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணையை தமிழர்களின் கட்டுமானத் திறனை பெருமை சேர்க்கும் விதமாக கொண்டிருக்கிறது. மிகப் பழமையான இந்த கல்லணை கட்டிய கரியால சோழனே கௌரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்து நிலையில் வெங்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

கல்லணையின் HISTORY:

கல்லணை டேம் ஏஜ் : 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றப்பட்டது

கல்லணை கட்டிய ஆண்டு: கிபி முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன

ADVERTISEMENT

கல்லணை அமைந்துள்ள இடம்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்தில் தோகூர் கிராமம் திருச்சியில் அகண்ட காவிரி காவிரி ஆறு முகம்பில் இருந்து வடபுறம் கொள்ளிடமும் தென்புறம் காவிரி என்றும் இருக்கிறது

கல்லணையின் வேறு பெயர்கள்: கிராண்ட் அணைக்கட்

கல்லணையின் தொழில்நுட்பம்: பாறைகள் மட்டும் களிமண்’சுண்ணாம்பு கலவை

அணையின் சிறப்பு: 6 லட்சம் ஏக்கருக்கு நீர் பாசனம் வசதி தருகிறது

கையால சோழனின் மணி மண்டபம்: திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் ஆட்டின் இடது கரையில் ஓரத்தில் மணிமண்டபம் இருக்கிறது. கரிகால சோழன் யானை மீது வெண்கல சிலை இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply