ADVERTISEMENT
Kiwi Fruit Benefits In Tamil

தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுதல் நமக்கு கிடைக்கும் நன்மைகள் – Kiwi Fruit Benefits In Tamil

தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுதல் நமக்கு கிடைக்கும் நன்மைகள் – Kiwi Fruit Benefits In Tamil

Kiwi Fruit Benefits In Tamil

Kiwi Fruit Benefits In Tamil: தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் செரிமான ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியம் இவற்றின் வேலைகளை செய்கிறது. நாம் உணவு சாப்பிட்ட பின்னால் இந்த கீழ பலத்தை நாம் சாப்பிட்டால் நம் உடலில் செரிமானம் நல்லபடியாக நடக்கும். இது போன்ற பல நன்மைகள் இந்த கிவி பழத்தில் இருக்கின்றன.

இந்தக் கிவி பழம் எல்லா சீஷங்களிலும் நமக்கு கிடைக்கக்கூடிய பழம் மே முதல் நவம்பர் வரை கலிபோர்னியாவில் இந்த கிவி பழம் பயிரிடப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை இந்த கிவி பழம் நியூசிலாந்தில் அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இந்த கிவி பழம் 50 விதமான வகயில்‌கிடைக்கின்றது.கிவி பழத்தின் அனைத்து பலன்ங்களும் ஒரு மாத்திரை வடிவில் கூட கிடைக்கின்றன.

அஸ்வகந்தா சாப்பிடுவதால் நம் உடலுக்கு தரும் பலன்கள்

🥝 கிவி பழம்:

கிவி பழம் பார்ப்பதற்கு மிகச் சரியாக இருக்கும் ஆனால் அதில் நன்மைகள் ஏராளம் இருக்கின்றது. இது மனிதனுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும்.

இது நம் உடலில் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய நன்மைகளை நம்மளுக்கு அளிக்கிறது. இந்த பழம் பழுப்பு நிறம் மற்றும் பழம் இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவைஅளிக்கக்கூடியது. இந்த கிவி பாலத்தில் வைட்டமின் சி வைட்டமின் கே வைட்டமின் ஈ போலட் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் இவற்றில் காணப்படுகிறது.

இந்த பழத்தில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்களும் அதிக நார்சத்துக்களும் காணப்படுகின்றன. இந்த பழத்தின் சதைப்பகுதி மற்றும் சிறிய கருப்பு வேலைகளை நாம் உண்ணலாம் இந்த பழத்தை நாம் எப்பொழுதும் வாங்கி சாப்பிடலாம்.

ADVERTISEMENT

கிவி பழம் சாப்பிடுவதால் நம் ரத்த உறவைதை தடுக்கிறது:

Kiwi Fruit Benefits In Tamil: கிவி பழம் நம் உடம்பில் உள்ள கொழுப்பை அதிகம் குறைப்பதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை நம் உடலில் ரத்தம் உறவே தடுக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. இந்த பழம் ரத்த கொழுப்புகளால் ஏற்படும் தீமைகளை தடுக்கின்றது.
குறிப்பா இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் அவற்றை தடுக்க அஸ்பிரின் மாத்திரைகள் வழங்கப்படும்.

அஸ்பிரின் மாத்திரைகளை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நம்மளுக்கு வீக்கம் மற்றும் புண்களை தூண்டும். ஆராய்ச்சியின் படி நாம் தினந்தோறும் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று வரை கிவி பழங்களை நாம் சாப்பிடுவது ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

அவகோடா பழத்தின் நன்மைகள்

கிவி பழம் சாப்பிடுவதால் நம் செரிமானத்தை மேன்படுத்துகிறது:

Kiwi Fruit Benefits In Tamil: நம் உடல் எடையை கூட்ட குறைக்க பேலன்ஸ்டு- டயட்டில் ஒரு நாள் முழுக்க என்ன எல்லாம் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

கிவி பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இவை நம் உடலின் செரிமானத்திற்கு நன்மை அளிக்கும். கிவி பழத்தில் நார்ச்சத்துக்களை தவிர ஆக்டினியடின் என்கிற நொதியை கொண்டுள்ளது. இவை நம் வயிற்றில் உள்ள புரதங்களை திறம்பட உடைக்க உதவி செய்கிறது.

அதிக உணவிற்கு பின்னர் ஜீரண சக்திக்காக இந்த கிவி பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இறைச்சி மற்றும் மீன்களில் இருந்து புரதங்களை அவற்றுகின்றன. கிவி பழம் மலமிளக்கி பண்பை கொண்டுள்ளது. எனவே இவை மலம் லேசாக வெளியேற உதவி செய்கிறது.

பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிவி பழம் சர்க்கரை நோயை சரி செய்ய உதவுகிறது:

Kiwi Fruit Benefits In Tamil: நீரிழிவு நோய் உள்ளவர்கள் அனைவரும் இந்த கவி பழத்தை சாப்பிடலாம். இந்த பழத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க செய்ய உதவுகிறது.நம் உடலில் உள்ள சர்க்கரை அளவை சமமான அளவிற்கு வைத்திருக்க உதவி செய்வது.

ADVERTISEMENT

கிவி பழத்தை வாரத்தில் இரண்டு முறை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் இருக்கும் சர்க்கரையை எப்போதும் கண்ட்ரோல் வைக்க உதவி செய்கிறது.

100 கிராம் கிவி பழத்தில் இருக்கும் சத்துக்கள்:

1. கலோரிகள் – 61
2. கொழுப்பு – 0.5 கிராம்
3. சோடியம் – 3 மி.கி
4. சர்க்கரை – 9 கிராம்
5. கார்போஹைட்ரேட் – 15 கிராம்
6. புரதம் – 1.1 கிராம்
7. நார்ச்சத்து – 3 கிராம்
8. வைட்டமின்கள்- வைட்டமின் சி, வைட்டமின் கே
9. தாமிரம் மற்றும் பொட்டாசியம் இவற்றில் உள்ளது.

திரிபலா சூரணம் நன்மைகள்

கிவி பழம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் சத்து குறைபாடு சரி செய்கின்றது:

கிவி பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாம் உட்கொள்ள உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் எளிதாக உறிஞ்சுவதுக்கு உதவி செய்கின்றது. சத்துக்கள் குறைபாடு இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க செய்ய முடியும்.

கிவி பழம் சாப்பிடுதல் சிறுநீரக நோய்கள் சரி செய்கிறது:

Kiwi Fruit Benefits In Tamil: இப்பழத்தில் உள்ள சத்துக்கள் சிறுநீரக நோய்கள் வராமல் நம்மை பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு முக்கிய பங்கு வைக்கிறது. குறிப்பாக சிறுநீரக கற்கள் நம் சிறுநீர் பாதை தொற்று போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவி செய்கிறது. இந்த கிவி பழத்தை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஜூஸ்ஸாக ரெடி செய்து பெருமையில் கொடுத்தால் சிறுநீரக கற்கள் படிப்படியாக குறையும் என்று கூறுகிறார்கள்.

கிவி பழம் சாப்பிடுவதால் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது:

நம் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க செய்ய கிவி பழம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கிரி பழத்தில் உள்ள வைட்டமின்கள் இரும்புச்சத்து போன்றவை நம் தலைமுடியின் வேர்களை வல்படுத்த உதவி செய்தது கிவி பழத்தின் தோலை எடுத்து பேஸ்ட் செய்து தலையில் மசாஜ் போல் தடவி அதன் பின்னர் குளித்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் வளர்ச்சி அதிகரிக்கும்.

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கிவி பழம் டி.என்.ஏ குறைபாடுகளை சரி செய்கின்றது:

கிவி பழம் டி.என்.ஏ குறைபாடு உள்ளவர்களை சரி செய்கிறது. கிவி பழம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள பெருங்குடல் புற்றுநோயை தடுக்க பயனுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.பெரும்பாலனூர் புற்றுநோய் சிகிச்சைக்குஇந்த கிவி பழம் ஒரு சிறந்த உணவாக பயனுள்ளதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

தினமும் கிவி பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்:

ஒரு நாளைக்கு ஒரு கிவி பழம் சாப்பிட்டால் வியாதிகள் வராது இந்த அருமையான பச்சை நிற கிவி பழத்தை உங்கள் தினசரி வாழ்வில் உணவில் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது. ஆய்வுகளில் 2 மற்றும் 3 டிவி படம் சாப்பிடுவது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு கணிசமாக உதவும் என்று கூறுகின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு கீழ் பழங்களுக்கு மேல் சாப்பிட வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றன.எல்லாவற்றையும் போல் மிதமானதும் முக்கியமானது என்று நாங்கள் கூறுகிறோம்.

கிவி பழம் சாப்பிடுவதால் ஆஸ்துமா குணப்படுத்தும்:

கிவி பழம் உடலில் ஆஸ்துமா சரி செய்யயும் ஆற்றல் கொண்டவை. கிவி பழத்தில் அதிக வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன. இது நம் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமங்கள் இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரி செய்ய உதவி செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கிவி பழத்தை நாம் தொடர்ச்சியாக உட்கொண்டால் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டிருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கிவி பழம் நாம் எப்படி சாப்பிட வேண்டும்:

இந்த பழத்தை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நம் உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள பைபர் மினரல் நம் உடலுக்கு அதிக சக்தியை அளித்து நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக செயல்பட உதவி செய்கிறது. இந்த கிவி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது நமக்கு அதிகம் அளவில் பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

கிவி பாழத்தின் நன்மை:

இந்த பழத்தின் உள்ள தோலில் அதிக அளவு விட்டமின்ஸ் கனிமசத்து மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகம் இருப்பதால் இதய நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.. நமது பாதுகாக்கவும் உதவுகிறது இந்த பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் நம் இதயத்துடிப்பை சீரான நிலையில் துடிக்க உதவி செய்கிறது.

வாழைப்பழம் எந்த நேரங்களில் நாம் சாப்பிடலாம்:

நாம் சாப்பிடும் காலை உணவு எப்பொழுதும் ஆரோக்கியமும் அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக நாம் சாப்பிட வேண்டும் உடலுக்கு மிகவும் நல்லது வெறும் வயிற்றில் காலையில் வாழைப்பழம் சாப்பிடவே தவிர்ப்பது ரொம்ப நல்லது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கங்கள் நம்மை பாதிக்கப்படும்.

காலையில் என்ன பழங்கள் சாப்பிடலாம்:

நாம் காலையில் உணவு சாப்பிடுவதற்கும் முன்பாக கிவி பழம்,அண்ணாச்சி, முலாம்பழம், வாழைப்பழம், திராட்சை, பெர்ரி,பேரிக்காய், மாம்பழம், பப்பாளி,ஆப்பிள், போன்ற பழங்களை நாம் சாப்பிடலாம் காலை வேளையில் பழங்களை சாப்பிடும் போது நம் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்கச் செய்யும் குறிப்பாக செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும்.

ADVERTISEMENT

கிவி பழத்தை ஜூஸ் செய்வது எப்படி:

முதலில் இரண்டு கிவி பழங்களை எடுத்து தோல் சீவி வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் இரண்டு பழத்தையும் சிறிய துண்டுகளாக கட் பண்ணவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் கட் பண்ண கை பலத்தை எடுத்து போட்டுக் கொள்ளவும் இரண்டு டீஸ்பூன் சுகர் அரை லெமன் ஜூஸ் மற்றும் நமக்குத் தேவையான அளவு ஐஸ் இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் ஜாரில் அரைத்து எடுக்கவும். அவற்றை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றினால் கிவி பழம் ஜூஸ் ரெடி. பழங்களை அப்படியே சாப்பிடுவதால் இந்த மாதிரி ஜூஸ் போட்டு குடித்து பாருங்கள் எவ்வளவு டேஸ்டாக இருக்கும் என்று.

ஒரு நடுத்தர அளவிலுள்ள கிவி பழம் 42 கலோரிகளையும் சுமார் 0.4 கிராம் கொழுப்பையும் வழங்குகிறது.

கிவி பழத்தின் தீமைகள்:

கிவி பழத்தில் கட்டுப்பாடற்ற நுகர்வுத் தோள்கள் தொடர்பான பிரச்சனைகளை நம்மை ஏற்படுத்துகிறது. கிவி பழத்தை சாப்பிடுவதன் மூலம் சில பேருக்கு தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கிவியின் அதிகப்படியான நுகர்வு நம் தொண்டை புண்களை ஏற்படுத்தக் கூடியது.

பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்:

1. கிவி பழம்
2. மாம்பழம்
3. அவகோடா
4. அத்திப்பழம்
5. வாழைப்பழம்
6. திராட்சை
7. பெர்ரி
8. ஆரஞ்சு
9. ஆப்பிள்
10. பேரிக்காய்
11. பேரிச்சம்பழம்
12. மாம்பழம்

இருந்த அனைத்து பழங்களும் பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக சத்துக்கள் நிறைந்தவை. இவற்றையெல்லாம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு அந்தந்த கால கட்டங்களில் இவற்றை நாம் சாப்பிட வேண்டும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடவும்.

மேலும் படிக்க

 

ADVERTISEMENT
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
சியா விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்
வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள்

Leave a Reply