You are currently viewing பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – Beetroot Juice Benefits In Tamil

பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – Beetroot Juice Benefits In Tamil

பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – Beetroot Juice Benefits In Tamil

பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பீட்ரூட் என்றால் என்ன:

Beetroot Juice Benefits In Tamil – பீட்ரூட் என்பது தாவரத்தின் வேர் கிழங்கு ஆகும். பீட்ரூட்டின் நிறம் நாவல் பழம் நிறம் மற்றும் சிவப்பு நிறம் உடையது. ஏனென்றால் தமிழில் செங்கிழங்கு, மற்றும் காரக்கிழங்கு, என்றும் குறிப்பிடுகிறார்கள். இவற்றை வட அமெரிக்காவில் அமெரிக்கர்கள் பீட் என சொல்லப்படுகிறது. இதற்கு தோட்ட வகை பீட்,சர்க்கரைப்பீட், பொன் பீட், சிவப்பு பீட் என்ற பல பெயர்களும் உண்டு. இது பீட்ட வல்காரிசு பயிரிடும் வகையின் தாவரங்களில் ஒன்றாகும். இது கிழங்காவும் கீரையாகவும் பயிரிடப்படுகிறது. பீட்ரூட் உணவாக மட்டுமின்றி நிறமியாவும் மருத்துவ மூலிகயாகவும் நமக்கு பயன்படுகிறது. பீட் விலைபொருட்கள் சக்கரை பீட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றனர்.

பீட் ரூட் ஒரே குடும்பத்தை சேர்ந்த பீட்ரூட்டின் இலைகள் அவர்களின் வேர்கள் இரண்டையும் நாம் உண்ணலாம் அவற்றின் இலைகள் கஸ்பாவும் வேறு இனிப்பாகவும் இருக்கும் அதை ஆண்டு முழுவதும் கிடைத்தாலும் ஜூன் முதல் அக்டோபர் வரை மட்டுமே இங்கிலாந்தில் அவற்றின் உச்ச பருவத்தில் பீட் இனிப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். வெள்ளை நிறம் மற்றும் மஞ்சள் நிறம் பீட்ரூட் அழகான உணவுகளை உருவாக்குகின்றன. சிவப்பு பீட்ரூட்டில் மட்டுமே புற்றுநோய் எதிர்த்து போராடும் பீட்டாசயனின் இவற்றில் உள்ளது.

திரிபலா சூரணம் நன்மைகள்

 

1. பீட்டாசயனின் இருப்பதால் நம் உடலில் புற்று நோய்களை எதிர்த்து போராடக் கூடியது.
2. அதிக நைட்ரேட் நம் உடலில் செரிமான காரணமாக இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
3. இது உடற்பயிற்சி செய்தனை மேம்படுத்த மற்றும் ஆற்றல் நிலைகளை ஆதரிக்கும்.
4. நம்முடைய செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த நார்ச்சத்து மற்றும் குலோட்டோ மைன் அதிகம்.
5. இது அலர்ஜிமா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டிருக்கலாம்.

பீட்ரூட்டின் ஊட்டச்சத்து:

1. கலோரிகள் : 44
2. புரதம் : 1.7 கிராம்
3. கொழுப்பு : 0.2 கிராம்
4. கார்போஹைட்ரேட் : 10 கிராம்
5. பைபர் : 2 கிராம்
6. போலேட் : தினசரி மயில் (டிவி 20 சதவீதம்)
7. மாங்கனிசு : 14% டிவி
8. தாமிரம் : DV 8 சதவீதம்
9. பொட்டாசியம் : 7 சதவீதம் DV
10. வைட்டமின் சி : 4 சதவீதம் DV

பீட்ரூட் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்:

Beetroot Juice Benefits In Tamil – பீட்ரூட்டில் அதை நீக்கவே நைட்ரேட்டுகள் எனப்படும் சேர்மங்கள் அதிகம் உள்ளன. அவற்றை சாப்பிடுவதால் நம் இதயத்திற்கு நல்லது. நைட்டு வேட்டுகள் நம் உடலின் ரத்த நாளங்களை தளர்த்துவதன் மூலம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த சீராக உதவுகின்றன. தமனி விரைப்பு தன்மையை குறைக்கின்றன.ரத்த அழுத்தத்தை குறைக்கும் விரிவாகத்தை ஊக்குவைக்கின்றன.

நம் உடலின் ரத்த அழுத்தத்தை குறைப்பது இதய நோய் பக்கவாதத்தை தடுப்பதிலும் நமக்கு நன்மை அளிக்கின்றது. பீட்ரூட் கொண்ட நைட் நிறைந்த உணவுகளும் காய்களும் சாப்பிடலாம் நம்முடன் மாரடைப்பு உயிர் வாழ்வதற்கு உதவக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பீட்ரூட் சாப்பிடுதல் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

பீட்ரூட் புரோட்டா மைனின் வளமான ஆதாரங்களில் ஒன்று இது நம் குடலில் உள்ள ஆரோக்கியத்திற்கும் பராமரிப்பிற்கும் மிக அவசியமான அமினோ அமிலம் ஆகும். இவற்றில் நார்ச்சத்து நிறைந்தவை மேலும் நம் குரல் செயல்பாட்டை ஆதரிப்பது குடல் சுற்றுச்சூழல் மற்றும் அங்கு வாழும் நன்மையை அளிக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது.

பீட்ரூட் சாப்பிடுவதால் நம் உடலில் அலர்ஜி எதிர்த்து போராடுகிறது:

Beetroot Juice Benefits In Tamil – நாவல் பழம் நிறம் கொண்ட பீட்ரூட் 10 சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற காய்கறிகளில் ஒன்றாக தரவரிசைபடுத்த பட்டுள்ளது. அதன் வேரின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதில் அதிக ஆக்சிஜனேற்றம் மற்றும் அலட்சிய எதிர்ப்பு தன்மைகளை கொண்டிருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள் நம் உடலில் உள்ள செல்களை சேதத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகின்றன மற்றும் இதய நோய் புற்றுநோய் போன்ற வயது தொடர்பான நிலைமையிலுக்கு எதிரான போராட்டத்தில் இவை உதவியாக நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பீட்ரூட் சாப்பிடுவதால் மனித மூளை ஆரோக்கியம் அதிகரிக்கும்:

மனம் மற்றும் அறிவு செயல்பாடுகள் இயக்கவே நம் வயதிற்கு ஏற்ற போல் குறைகின்றது. டிமென்சியா போன்ற நரம்பு கடத்தல் கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

பீட்ரூட்டில் உள்ள நைட் ஆட்கள் நம் ரத்த நாளங்களின் விரிவாகத்தை ஊக்குவிப்பதன் மூலம் நம் ஊரின் செயல்பாட்டை தன்னை மேம்படுத்தலாம் இதனால் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக அதிகரிக்கும்.

பீட்ரூட் மூளையின் முன் மடலுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக காட்டப்பட்டுள்ளன இது முடிவு எடுப்பது மற்றும் வேலை செய்யும் நினைவுகள் 27 நம்பகமான மூல போன்ற உயர்மட்ட சிந்தனை உடன் தொடர்பு கொண்டது.

நீரிழிவு நோய்கள் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இரண்டு வாரங்களுக்குள் தினமும் 8.5 அவுன்ஸ் 250 மில்லி பீட்ரூட் சாற்றை டெய்லி உட்கொள்பவர்கள். நம் உடலில் நீரிழவு நோய்கள் படிப்படியாக சரியாகின்றன.

வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பீட்ரூட் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது:

பீட்ரூட் ஜூஸில் மிக குறைந்த கலோரி இருக்கின்றது. இவற்றில் எந்தவித கொழுப்பு பொருட்களும் இல்லை பீட்ரூட் தினமும் காலையில் ஜூஸ் ஆக எடுத்து கொண்டு வந்தால் நம் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து மற்றும் அந்த நாள் முழுவதும் தேவையான சக்தியை நமக்கு அளிக்கின்றது.இதனால் தேவையில்லாமல் உடல் தேங்கும் கொழுப்புகள் அனைத்தையும் தவிர்க்கப்பட்டு எடையை குறைக்க முடியும்.

பீட்ரூட் சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியம் ஆகும்:

நம் உடலில் கல்லீரல் செயல்பாடு சரியாக இல்லை என்றால் ஆல்கஹால் உள்ள கொழுப்பு கல்லீரல் நம் உடலில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.

1. மோசமான உணவு பழக்கம்
2. அதிகமாக மது அருந்துதல்
3. நச்சுப் பொருட்களின் வெளிப்பாடு
4. நாம் உட்கார்ந்து நிலையில் வேலை பார்க்குதல்

இவை அனைத்தும் கல்லீரல் நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன. பீட்ரூட்டில் பீட்டைன் என்ற பொருட்கள் உள்ளது இது நம் உடலில் கல்லீரலில் உள்ள கொழுப்பு படிவுகளை தடுக்கவும் குறைக்கவும் நமக்கு உதவி செய்கிறது நமது கல்லீரலை நச்சுகளில் இருந்து நம்மை பாதுகாப்ப வைக்க பீட்டைன் உதவி செய்கிறது.

பீட் டு டேட் ஃபாலட் சத்துக்கள் நிறைந்தைவை:

Beetroot Juice Benefits In Tamil – பாலிவுட் என்பது பி வைட்டமின் கொண்டது. இது நம் முதுகெலும்பு பிஃபீடா மற்றும் அனென்ஸ்பாலி போன்ற நம் உடல் நரம்பு குழாய் குறைபாட தடுக்க உதவி செய்கிறது. இவை உங்களுக்கு பிறப்பு குறை மற்றும் குழந்தை பிறப்பதை தடுக்கிறது.

பீட்ரூட் ஜூஸில் ஃபோலேட் அதிகம் உள்ளன. நம் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேற்ற வகையில் 600 மைக்ரோ கிராம் அளவு நீங்கள் எடுத்துக் கொண்டால் நம் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

பப்பாளி பழம் சாப்பிடுவதால் நன்மைகள்

பீட்ரூட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது:

Beetroot Juice Benefits In Tamil – அதிகம் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். 2015 ஆம் ஆண்டு ஆயின்படி பீட்ரூட் சாறு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க செய்கிறது. கல்லீரல் இருக்கும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கின்றது.

பீட்ரூட்டில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறனுக்கு ஃப்ளாவனாய்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் போன்றவைகள் இவற்றிற்கு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் நம்புகின்றனர்.

பீட்ரூட்டில் ஜூஸ் செய்வது எப்படி

1.1 பீட்ரூட்
2.1-2 ஆரஞ்சு
3. 1 பெரிய கேரட்
4. 7-8 புதினா இலைகள்

செய்முறைகள்:

முதலில் பீட்ரூட், கேரட் இரண்டையும் தோல் சீவி வைக்கவும். இரண்டு பொருட்களையும் சிறியதாக நறுக்கி கொள்வோம். சேர்க்கவும் அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும்.

ஆரஞ்சு பழத்தை மிச்சியில் போட்டு அரைத்து அதன் சாற்றை எடுக்கவும். கேரட் பீட்ரூட் ஆரஞ்சு இவை மூன்று சாற்றுடன் சேர்த்து மிக்சிங் செய்து அதன் சுவை அதிகரிக்க இரண்டு கல் உப்பு சேர்க்கவும். பின்னர் நமக்கு கூலிங்கா வேணும் என்றால் சிறிதளவு ஐஸ் எடுத்துக் கொள்ளலாம்.அதை ஒரு டம்ளரில் ஊற்றினால் நாம் எதிர்பார்த்த சுவையான பீட்ரூட் ஜூஸ் ரெடி.

பீட்ரூட் ஜூஸ் தினமும் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:

Beetroot Juice Benefits In Tamil – பீட்ரூட் இரும்பு சத்து மற்றும் இதில் அதிகமாக இருப்பதால் ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்தவும். ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் நாம் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.நம் உடலில் புற்றுநோய் செயல்கள் வளராமல் தடுக்கவும் புற்றுநோய் வராமலும் தடுக்கும்.

நம் உடலில் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து நம் ரத்த அழுத்தத்தை சரியான நிலையில் இயக்கச் செய்யும் உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்றும்.

இந்த பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருக்கின்றது. இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. ஆனால் கொழுப்பு கிடையாது. இதனால் நம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நாம் தினமும் இந்த ஜூசை குடிக்கலாம்.

பீட்ரூட்டில் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்வதன் மூலம் குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவும் வயிறு வலி, வயிறு உப்புசம், போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுபடலாம்.

டிராகன் பழத்தின் நன்மைகள்

பீட்ரூட் ஜூஸ் வாரத்தில் மூன்று முறை குடிக்க வேண்டும்:

நாம் உணவு முறை மாற்றங்களில் உணவுகள் காரமாக எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு வயிறு எரிச்சல் ஏற்படும். இந்த வயிறு எரிச்சல் பிரச்சனைகள் உள்ளவர்கள் பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் உணவில் சேர்க்க பிடிக்கவில்லை என்றால் நாம் ஜூஸாக ரெடி செய்து குடிக்கலாம்.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இதய நோய் வராமல் தடுக்கும். நம் இதயம் சீராக இயங்க இதயத்தை வலிமை பெற உதவி செய்கிறது.இதே பிரச்சினை உள்ளவர்கள் தாராளமாக பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிக்கலாம்.

உடல் அடிக்கடி சோர்ந்து விடுபவர்கள் வாரத்தில் மூன்று முறை பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம் நம் உடல் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக வைக்கிறது.

கருப்பு கவுனி அரிசியில் உள்ள நன்மைகள்

பீட்ரூட் ஜூஸ் வருவதால் சிறுநீரகம் பிரச்சனை தடுக்கிறது:

நம் உடலின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை தொடர்ந்து சுத்திகரிக்கும் பணியை சிறுநீரகம் செய்கின்றது. நாம் பீட்ரூட் ஜூஸை அருந்துவதால் நம் உடலின் சிறுநீரகங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. சிறுநீரகம் நன்கு போக உதவி செய்கிறது.

இந்த ஜூஸ் நாம் அடிக்கடி குடித்து வந்தால் நம் உடலில் வயிற்று எரிச்சல் மற்றும் சிறுநீரக எரிச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கின்றன.

பீட்ரூட் ஜூஸ் இன் தீமைகள்:

பீட்ரூட் ஜூஸ் நாம் அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

1. கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்
2. சிறுநீரக கற்கள்
3. தோல் தடிப்பு
4. மலத்தின் நிறம் மாறுபடச் செய்யும்
5. வயிற்று வலிகள் ஏற்படும்
6. ரத்த அழுத்தம் ஏற்படும்
7. பெண்களின் கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் ஏற்படுத்தும்

நிபுணர்களின் கூறுதல் படி நாம் காலையில் ஜூஸ் குடிக்கலாம் காலையில் பீட்ரூட் குடிப்பதன் மூலம் சாட்டில் உள்ள அனைத்து சத்துகளும் நம் உடலுக்கு கிடைத்தது என்றன உங்களுக்கு காலையில் ஜூஸ் குடிக்க நேரம் இல்லை என்றால் மாலை நேரங்களிலும் குடிக்கலாம் ஆனால் இரவு உணவுக்கு பின்னர் குடிக்க கூடாது.

பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

historytamil

Today i am sharing u.s news

This Post Has One Comment

Leave a Reply