Ashwagandha Powder Benefits In Tamil
Ashwagandha Powder Benefits In Tamil: அஸ்வகந்தா ஆயுர்வேத மூலிகைகளில் மிக முக்கியமான ஒன்று. இவை இயற்கையான சிகிச்சை முறையின் இந்திய கொள்கைகளில் மருத்துவத்தின் பாரம்பரிய வடிவம் ஆகும். நம் உடலின் மன அழுத்தத்தை குறைக்கவும் உடலில் உள்ள ஆற்றல் அளவை அதிகரிக்கவும் செறிவை மேம்படுத்தவும் பயன்படுகின்றன. ஆயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்த அஸ்வகந்தாவை எல்லாரும் பயன்படுத்துகின்றனர்.
“அஸ்வகந்தா” சமஸ்கிருதத்தில் குதிரையின் வாசனை என்பதாகும். இவை மூலிகையின் வாசனை வலிமை அதிகரிக்கும் திறன் இரண்டையும் குறிக்கின்றது. இவற்றின் தாவரவியல் பெயர் விதானியா சோம்னிஃபெரா ஆகும். அஸ்வகந்தா செடி இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டுள்ளது.
மஞ்சள் பூக்கள் கொண்ட ஒரு சிறிய புதர் ஆகும். இந்த தாவரத்தின் வேர்களில் மற்றும் இலைகளிலிருந்து எடுக்கப்படும் சார்கள் அவற்றின் தூள்கள் கவலை மற்றும் கருவுறுதல் பிரச்சனைகள் பல்வேறு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
அஸ்வகந்தா சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் நம் பதட்டத்தை குறைக்க உதவி செய்கின்றது. அஸ்வகந்தா நம் மன அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டது.இது ஒரு அடாப்டோஜென் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் உடல் நலத்தை சமாளிக்க உதவி செய்கிறது.
அஸ்வகந்தா வெப்ப அதிர்ச்சி போராட்டங்கள்(Hsp 70) கார்டிசோல் அழுத்தத்தால் செயல்படுத்தப்பட்ட c-Jun N- டெர்மினல் புரோட்டின் கைனேஸ் உள்ளிட்ட அழுத்தங்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
அவகோடா பழத்தின் நன்மைகள் |
அஸ்வகந்தா சாப்பிடுவதால் தூக்கமின்மை:
Ashwagandha Powder Benefits In Tamil: அஸ்வகந்தாவில் நம் மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி இவற்றில் உண்டு. நமக்கு ஏற்படும் பதட்டத்தினாலும் மன அழுத்தத்தினாலும் மனசோர்வு மற்றும் உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை அனைத்தையும் நீக்கி நம் உடலில் புத்துணர்ச்சி அளிக்கிறது.
இதில் இருக்கும் அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பண்புகள் நம் உடலின் மனச்சோர்வை குறைக்கின்றது. அதனால் நம் மன அழுத்தம் மனச்சோர்வை குறைந்து நம்மளுக்கு நிம்மதியான உறக்கத்தை அளிக்கின்றது.
அஸ்வகந்தா சாப்பிடுவதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்கும்:
Ashwagandha Powder Benefits In Tamil: தற்போது காலகட்டங்களில் சர்க்கரை நோய்களுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க இந்த அஸ்வகந்தா கிழங்கு பலரும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் மட்டும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும் சீராக வைக்கும் தன்மையும் இவற்றிற்கு உண்டு. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அஸ்வகந்தாவை எந்த அளவு உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவரிடம் கலந்து யோசிப்பது அவசியம்.
பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் |
அஸ்வகந்தா சாப்பிடுவதால் மூட்டு பிரச்சனை குணமடையும்:
தற்போதைய காலகட்டங்களில் 30 வயது தாண்டிய அவர்களுக்கு மூட்டு வலி, கை கால் வலி,பிரச்சனை வந்து விடுகிறது. மூட்டுகளில் வலி மூட்டுகளில் வீக்கம் உள்ளவர்கள் அஸ்வகந்தா வை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலிகள் அனைத்தும் குறைகின்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தில் கீழ்வாதம் குடல் உடலில் செரிமான பிரச்சனைகள் நம் உடலில் உள்ள பீட்டா சத்தின் ஏற்றத்தாழ்வு மூலம் ஏற்படுகிறது. அஸ்வகந்தா நம் உடலின் பீட்டா சத்தினை அதிகரிக்கும் சக்திகள் இவற்றிற்கு உண்டு நோய் எதிர்ப்பு சக்தி இந்த அஸ்வகந்தாவில் (மைடியர் காலன் சாரு)இது ஒரு வகை ஆசியாவில் பயன்படுத்தப்படும் சமையல் காளான் உடன் சேர்த்து பயன்படுத்தினால் நமக்கு ஏற்படும் நோய் தொட்டிலிருந்து நாம் குணமடையலாம்.
ஜலதோஷம் போன்ற சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அசுவந்தாவே தேனுடன் சேர்த்து வடிகட்டி குடித்தால் ஜலதோஷம் உடனடியாக சரியாகும்.
அஸ்வகந்தா சாப்பிடுவதால் காயங்களை குணப்படுத்தும்:
Ashwagandha Powder Benefits In Tamil: நம் உடலில் இருக்கும் காயங்களை இயற்கையாகவே குணப்படுத்த கூடிய தன்மை அஸ்வகந்தாவுக்கு உண்டு. இந்த அஸ்வகந்தாவை நீரிழிவு பாதித்த விலங்குகளின் மீது இந்தியா ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது .விலங்குகளுக்கு அஸ்வகந்தாவை தோளின் மீது பயன்படுத்துவதை விட வாய் வழியாக உட்கொண்டால் காயங்கள் வேகமாக குணம் அடைவது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் நம் மனிதர்கள் மீது இதுவரை ஆராய்ச்சி ஏதும் செய்யப்படவில்லை. இதனை மனிதர்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. தைராய்டு நம் உடலில் சுரக்கும் டி போர் ஹார்மோன் சுரப்பி குறைவாக உள்ளதால் தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த அஸ்வகந்தா மருந்து நம் உடலின் ஹார்மோனை அதிகரிக்க செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் |
அஸ்வகந்தா சாப்பிடுவதால் நம் உடலில் இளமையை பராமரிக்க உதவுகிறது:
Ashwagandha Powder Benefits In Tamil: நம் உடலில் இருக்கும் கரும்புள்ளிகள் முகத்தில் சுருக்கம் கரும்புள்ளிகள் அனைத்தையும் போக்குவதற்கு. நாம் எப்பொழுதும் இழமையான தோற்றம் பெற அரை ஸ்பூன் அஸ்வகந்தா அதனுடன் நெல்லிக்காய் சார் சேர்த்து இரண்டையும் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நம்முடைய சருமம் கரும்புள்ளிகள் முகச்சுருக்கம் இவையெல்லாம் நீங்கி நம் நீண்ட காலமாக அழகுடன் இருக்க உதவி செய்கிறது.
பாயல் சக்தி அதிகரிக்க நாம் தினந்தோறும் ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா லேகத்தை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் நம்முடைய பாலியல் சக்தி ரொம்ப அதிகரிக்கும்.
அஸ்வகந்தா அரை டீஸ்பூன் பொடியுடன் தேன் கற்கண்டு நெய் இவை மூன்றையும் மிக்ஸிங் செய்து நாம் உணவு அருந்திய பின் அவற்றை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கும் நரம்புக்கும் புத்தகம் ஏற்படும் இந்த மருந்தை நாம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். இந்த அஸ்வகந்தா பவுடரை தேநீர் அல்லது பால் நெய் தேன் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இவற்றை நாம் சாப்பிடுவதற்கு முன் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
திரிபலா சூரணம் நன்மைகள் |
அஸ்வகந்தாவின் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்:
1. மருத்துவரிடம் நாம் சென்று ஆலோசனை செய்து சரியான அளவில் அஸ்வகந்தா உட்கொள்ள வேண்டும் .அப்போது எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.
2. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இதனை சாப்பிடக்கூடாது.
3. அஸ்வகந்தா தைராய்டு ஊக்கி வைக்கும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.ஆனால் அவற்றை நீண்ட காலத்திற்கு அதிகமாக நாம் உட்கொள்ளும் போது சில பேருக்கு தைராய்டு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
4. உடலில் ரத்த கொதிப்பு மற்றும் அல்சர் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.
5. இயற்கையாவே சில பேருக்கு உடல் சூடான சமய கொண்டிருக்கும் அப்படி உள்ளவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு வாந்தி பேதி ஏற்பட வாய்ப்புள்ளது.
6. அஸ்வகந்தா மூலிகை நம்மில் லேசான மயக்கம் கொடுக்கும் தன்மை கொண்டது. தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் அசோக் வந்தாவே எடுத்துக் கொள்ளக் கூடாது அது அதிகப்படியான தூக்கத்தை தந்துவிடும்.
7. அசுவந்தாவின் நன்மைகளே நன்கு அறிந்து சித்த மருத்துவர்கள் உடன் ஆலோசனை பெற்று அதன் பின்னர் முறையாக நாம் சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டால் அதற்கான பலன் நிச்சயம் உண்டு.
கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் |
பெண்களுக்கு ஏற்படும் விண்கழிவு அஸ்வகந்தா சாப்பிடாதால் கிடைக்கும் நன்மைகள்:
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படும் பிரச்சினை அதிகப்படியானவர்களுக்கு உண்டு. இந்த பெண்கள் மாதத்தில் நான்கு முறை அஸ்வகந்தாவே எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை முற்றிலுமாக குணமடைந்து விடும்.
அஸ்வகந்தாவே நாம் தண்ணீரில் மற்றும் பாலில் குடிக்கலாமா:
Ashwagandha Powder Benefits In Tamil: அஸ்வகந்தா வே நாம் வாரத்தில் இரண்டு முறை தினந்தோறும் காலையில் ஒரு டம்ளர் பாலில் வெதுவெதுப்பான சூட்டுடன் பாலில் மிக்சிங் செய்து நாம் பயன்படுத்தலாம். இப்படி மாதத்தில் இரண்டு முறைகள் பிடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சு கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
அஸ்வகந்தா வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து குடிக்கலாம் அப்படி குடிப்பதால் நம் உடலுக்கு நல்ல பயனளிக்கும் அவற்றில் மிகவும் கொஞ்சம் கசப்பு தன்மை கொண்டது இவற்றை விட பாலியல் சாப்பிடுவது மிகுந்த பலனை அளிக்கும்.
வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |
அஸ்வகந்தா பொடி எல்லாரும் சாப்பிடலாமா:
அஸ்வகந்தா பொடி சிறியவர்கள் பெரியவர்கள் முதியவர்கள் எல்லோரும் சாப்பிட ஏற்றது. இவற்றில் குழந்தைகள் மெலிந்து இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு சுயமாக கொடுக்கக் கூடாது மருத்துவரிடம் போய் சென்று அவர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் பின்னர் தேவையான அளவு கொடுக்கலாம்.
அஸ்வகந்தா தடகள வீரர்கள் அவர்களுக்கு பலன் அளிக்கும்:
அஸ்வகந்தா தடகள செயல் திறன்களில் நன்மை அளிக்கும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பயனுள்ள துணையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியில் சொல்லுகின்றது.
ஆராய்ச்சியின் போது ஒரு நாளைக்கு 120 மில்லிகிராம் முதல் 1250 மில்லிகிராம் வரை அஸ்வகந்தா அளவாக எடுத்துக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுடன் பனிரெண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உடற்பயிற்சிகள் செய்யும் பொழுது நம் உடம்பில் வலிமை மற்றும் ஆக்சிஜன் பயன்பாடு உள்பட நமது உடல் செயல்திறனை மூலிகை மேம்படுத்தலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஐந்து ஆய்வுகளில் அஸ்வகந்தா வே, உட்கொள்வர்கள் ஆரோக்கியமான பெரியவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகப்படியான ஆக்ஸிஜன் நுகர்வு (VO2 அதிகபட்சம்)கணிசமாக மேம்படுத்தப்பட்டது.
VO2 MAX என்பது தீவிரமான செயல்பாட்டின் ஒரு நபர் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச ஆக்சிஜன் அளவு இவை இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தின் அளவு மேம்பட ஆகும்.
உகந்த VO2 அதிகபட்சம் இருப்பது விளையாட்டு வீரர்கள் மற்ற வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக முக்கியமானது. குறைந்த VO2 அதிகபட்சம் இறந்து போக அபாயம் உள்ளது. அதேசமயம் அதிக VO2 அதிகபட்சம் இதய நோய்க்கான குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது கூடுதலாக அஸ்வகந்தா நம்முடன் தசைய வலிமையை அதிகரிக்க உதவும்.
சியா விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |
[…] […]