ADVERTISEMENT
அவகோடா பழத்தின் நன்மைகள்

அவகோடா பழத்தின் நன்மைகள் – Avocado Benefits in Tamil

அவகோடா பழத்தின் நன்மைகள் – Avocado Benefits in Tamil

அவகோடா பழத்தின் நன்மைகள்

Avocado Benefits in Tamil: அவகோடா பழத்தில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி நாம் இன்னைக்கு பார்க்கலாம். நாம் தினந்தோறும் காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் அவற்றில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள், நார்ச்சத்து,கனிம சத்துகள், ஆகியவை இதய நோய்கள் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், போன்ற பலவிதமான பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுவதால் அதிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைக்கிறது.

நமது உடலில் அதிக நன்மைகளை தரக்கூடியது “பட்டர் ப்ரூட்” எனப்படும் இந்த பழத்தின் கால்சியம், புரதம், இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனிசம் சத்துக்கள், பாஸ்பரஸ் ,வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி,வைட்டமின் ஈ, வைட்டமின் கே, போன்ற எண்ணற்ற வைட்டமின்களும் மினரல்களும் தாது உப்புக்கள் இவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

அவகோடா பழத்தின் சத்துக்கள் – avocado uses in tamil

Avocado Benefits in Tamil: அவகோடா பழத்தில் அதிக அளவு கொழுப்புகள் நார்ச்சத்து,பொட்டாசியம், மெக்னீசியம், அனைத்தும் நிறைந்திருப்பதால் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. நம் உடல் எடையை குறைக்கவும் பக்கவாதம் இதய நோய் வராமல் இருக்கவும் அவ கூட பலத்தை அடிக்கடி உட்கொள்வதால் நமக்கு சிறந்த பயனளிக்கும்.

அவகோடா பழம் பலவிதமான அழகு சாதன பொருட்களில் இந்த பழம் பயன்படுத்தப்பட்டு இருகிறது. அவகோடா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, அதிகம் நடந்துள்ளதால் நம் உடலின் சரும வளர்ச்சி சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதால் பிரச்சனைகளை படிப்படியாக குறைக்கிறது. மற்றும் புதிய செல்களை புதுப்பிக்கவும் வயது முதிர் தோற்றம் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது.

பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அவக்கோடா பழம் சாப்பிடுவதால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும் | Avocado In Tamil

நம் உடலில் மூட்டு வலி, கையால் வழி, உடம்பு வலி,எலும்பு தேய்மானம், அதிகம் உள்ளவர்கள். இந்த அவகோடா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இந்த பழம் இதை அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய உள்ளது.

ADVERTISEMENT

அவகோடா பழத்தை பெண்கள் சாப்பிடலாமா | Avocado In Tamil

அவகோட பழத்தை பெண்கள் சாப்பிடுவதால் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கச் செய்யும். கருமுட்டை வளர்ச்சி குறைபாடு இருக்கும் பெண்கள் இந்த அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களின் கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்க செய்கின்றன.

நாம் மூன்று மாதத்தில் அவகோடா பழத்தை சாப்பிடும் போது குழந்தைக்கு முக்கியமான இரண்டு நியூட்ரிஷனும் தேவை. நம் குழந்தையோட முழு வளர்ச்சிக்கும் மூன்று மாதத்திற்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.

போலிக் ஆசிட் இவற்றில் அதிகப்படியான கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம், காப்பர், ஜிங்க நியூட்ரிஷன், அதிகம் இருப்பதால் இது அனைத்தும் கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான நியூட்ரிசன் செல்வது ஆகும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகமான கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

அவகோட பழம் குழந்தைகள் சாப்பிடலாமா | Avocado In Tamil

இந்த அவகோடா பழத்தில் நியூட்ரிசன் அதிக அளவு இருப்பதால் நம் குழந்தைகளுடன் மூளை வளர்ச்சிக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் குழந்தையுடன் நரம்பு மண்டலத்துக்கு ரொம்பவே வளர்ச்சியை என்கரேஜ் பண்றதுக்கு இது அதிகமாய் உபயோகிக்கப்படுகிறது. குழந்தைகளோட மூளை வளர்ச்சிக்கு அவகோடா பழம் ரொம்ப முக்கியமானவை.இதில் இருக்கும் பொட்டாசியம் கால்சியம் அனைத்தும் நம்மை எளிமையாக சரி செய்யும்.

அவகோடா பழம் ரத்த அழுத்தத்திற்கு நல்லது | Avocado Benefits in Tamil

வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்களை விட இந்த அவகோடா பழம் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. நம் ரத்த ஓட்டத்தை சீராக்க அதே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.

உலகில் பல பேர் கண் பார்வை குறைவு, கண் புரை, கண்களில் எரிச்சல்,கண் பார்வை மங்கலாகுதல், இதை அனைத்திற்கும் நம் கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்க வைட்டமின் ஏ, வைட்டமின் இ, போன்ற சத்துக்கள் அவகோடா பழத்தில் அதிகம் நிறைந்துள்ளன. கண்புரை, கண் எரிச்சல், கண் மங்களாதல், போன்ற பாதிப்புகளை குறைக்க செய்கிறது கண் தொடர்பான நோய்களை வராமல் தடை செய்கிறது.

ADVERTISEMENT

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவகோடா பழத்தை சாப்பிடுவதால் கட்டுக்குள் வைக்கும்

Avocado Benefits in Tamil: நம் உடலில் ரத்த சக்கரை நோய் அதிகம் உள்ளவர்கள் இந்த அவகோடா பழத்தை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை படிப்படியாக கட்டுப்படுத்தும் நம் உடலின் உடல் சோர்வு வசதியை தடுத்து அதிக ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் நம் உடம்பில் அதிகரிக்க செய்கிறது. வாரத்தில் இரண்டு முறை இந்த அவகோடா பழத்தை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நம் உடலில் சத்து குறைபாடுகள் உள்ளவர்கள் அவகோடா பழம் வாரத்தில் மூன்று நாட்கள் நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் புதிய எனர்ஜியை ஏற்படுத்தும் அதிகம் சத்து குறைபாடு இருப்பவர்கள் இப்படி சாப்பிட்டு வந்தால் நம் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க செய்ய முடியும்.

உடல் வளர்ச்சி மாற்றத்தை மேம்படுத்தவும் நம்முடன் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்திகளை வலுப்படுத்தவும் இந்த அவகோடா பழத்தை அவசியம் நாம் சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவகோட பழம் சாப்பிடுவதால் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்

Avocado Benefits in Tamil: நம் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்த மாதத்தில் நான்கு நாட்கள் அவகோடா பழத்தை சாப்பிட்டு வந்தால் நம் முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் மிகவும் பங்கு வைக்கிறது. இந்த பழத்தில் வைட்டமின்கள், இரும்பு சத்து,புரதம், அனைத்தும் நம் தலை முடியின் வேர்களை வலுப்படுத்திகிறது.

அவளோட பலத்தை அரைத்து அதை நாம் குளிக்கும் முன் தலையில் பேஸ்ட் அப்ளை செய்து விட்டு 30 நிமிடம் சென்ற பின்னர் நாம் குளித்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

அவகோடா பழம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் செல்கள் சேதம் அடைவதை கட்டுப்படுத்துகிறது. இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும். வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் இ, போன்றவை சிறந்த ஆன்ட்டி ஆக்சிடராக நம் உடலில் செயல்பட்டு செல்கள் புதியதாக புதுப்பிக்கவும் மரபணுக்கள் சேதம் அடைவதே தடுக்கவும் உதவி செய்கிறது நம் உடல் என்றும் இளமையாக வைக்க செய்கின்றது.

ADVERTISEMENT

அவகோடா பழத்தின் தீமைகள் – avocado health benefits and risks

அவகோடா பழத்தின் தீமை லேடெக்ஸ் ஒவ்வாமையும் ஒன்று. நாம் அவகோடா பழத்தை உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவருடன் ஆலோசனை பெற்று அதன் பின்னர் சாப்பிட வேண்டும். லேடிஸ்க்கு கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள் அவைகோடா பழத்தை சாப்பிட்ட பிறகு அறிகுறிகள் இருக்கலாம்.

அவளோட பலத்தை நாம் எப்படி சாப்பிடலாம் – avocado health benefits in tamil

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த அஞ்சு ட்ரிங்க்ஸ் பலகத்தை தடை செய்ய வேண்டும். உங்கள் கூந்தல் உறுதியாகும அடர்த்தியாகவும் வளர அவகோடா பழத்தை நேரடியாக பயன்படுத்தலாம் அதற்கு ஒரு பவுலில் பலத்தின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் ஒரு துண்டு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கி அதை நாம் சாப்பிடலாம். இப்படி செய்வதால் நம் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. பாலத்தின் சதை பகுதியை எடுத்து ஒரு துண்டு எலுமிச்சை சாறு இரண்டையும் மிக்ஸிங் செய்து தலையில் அப்ளை பண்ணி குளித்தால் முடி வளருதல் அதிகரிக்கும்.

அவகோடா பழத்தின் விலைகள்

அவகோடா மகசூல் ஒரு பழத்தின் விலை 500 கிராம் முதல் 1 கிலோ கிராம் வரை கொண்டிருக்கும். அவ கூட மரத்தில் 200 முதல் 300 காயில் வரை மட்டுமே காய்க்கும் அவகோடா பழத்தின் விலை ஒரு கிலோ ₹ 300 மற்றும் 400 வரை விற்பனை செய்கின்றார்கள்.

கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள்

அவகோடா பழம் ஜூஸ் செய்வது எப்படி:

ரெண்டு அவகோடா பழம் 50 எம் எல் பால் 30 கிராம் சர்க்கரை இவை மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஜில்லென்று வேண்டுமென்றால் தேவையான அளவுக்கு ஐஸ் எடுத்துக் கொள்ளலாம். இப்போது சுவையான அவகோடா பழத்தின் மில்க் ஷேக் ரெடி. அதன் பின்னர் ஜூஸ் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி நாம் பருகலாம்.

அவகோடாவில் இருக்கும் மருத்துவ குணங்கள்:

நாம் சாப்பிடும் உணவில் ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகோடா பழமும் ஒன்று. இந்த படத்தில் 25-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் இவைகள் அடங்கியுள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் நம் உடலின் உள்ள நோயின் பிடியிலிருந்து நம்மை காய்கின்றன வைட்டமின் பி6 ஃ போலிக் ஃஆசிட் மற்றும் ஒளியேக் அமிலம் இதயம் தொடர்பான நோய்களை தடுக்கின்றன.

அவகோட பழம் ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆண்மை அதிகரிக்கும் – avocado benefits in tamil for male

ஒவ்வொரு ஆண்களும் அவர்களின் பால் உச்சியை அதிகரித்துக்கொள்ள நினைப்பார்கள் அது மட்டும் இல்லாமல் படுக்கையில் தன் மனைவியை முழுமையாக திருப்தி படுத்த வேண்டும் என்றும் அதிகம் விரும்புவார்கள்.

ADVERTISEMENT

ஆனால் அவர்களுக்கு மன அழுத்தம் தூக்கமின்மை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்சினைகள் அவர்கள் பாலுணர்ச்சியை குறைத்து அவர்களின் படுக்கையில் உல்லாசமாக இருப்பதில் இடைவேளாக ஏற்படுத்தும். தமிழில் பாலுணர்ச்சி குறைவது போல் இருந்தால் அதனை உடனே சரி செய்யவும் அதற்கு ஏற்ற போல் நல்லா இருக்கும் ஏராளமான உணவுகள் உள்ளன.

Avocado Benefits Sexually In Tamil

அவளோடா பழத்தின் வெண்ணெய் பழம் பாதாம் பூண்டு சாக்லேட் இஞ்சி பூசணிக்காய் விதை தர்பூசணி அத்திப்பழம் பால் முட்டை மாதுளம் பழம் உள்ளிட்ட பல்வேறுடன் பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளலாம் இதை அனைத்தும் நம் ஆண்மை அதிகரிக்கும் செய்யும் தன்மை உடையது.

15 நாட்களுக்கு தொடர்ந்து மாதுளம் பழம் சாட்டை குடித்தால் ஆண்கள் பெண்கள் அவரின் ஆண்மையை அதிகப்படுத்தும் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனால் எழுச்சி உண்டானது என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்