ADVERTISEMENT
Tipu Sultan History In Tamil

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு – Tipu Sultan History In Tamil

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு – Tipu Sultan History In Tamil

Tipu Sultan History In Tamil

Tipu Sultan History In Tamil : திப்பு சுல்தான் 20 நவம்பர் 1750, தேவனஹள்ளி மே 4, 1799 ஸ்ரீரங்கப்பட்டணம் மைசூரின் புலி என அழைக்கப்படுபவர். 1782 ஆம் ஆண்டு 1791 ஆம் ஆண்டு வரை மைசூர் அரசை ஆண்டணர். திப்பு சுல்தான் கைதர் அலியின் இரண்டாம் தரமான வாதிமாவின் மகன் ஆவார். பிரித்தானிய படையுடன் இரண்டாம் ஆங்கில மைசூர் போரில் ஹைதர் அலி அவர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக திப்பு சுல்தான் இருந்தனர்.

தனது தந்தையின் மரணத்திற்கு பின்னர் மைசூரின் மன்னரானார் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு விரட்டுவதற்கு பிரான்சின் மாவீரன் நெப்போலியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். மூன்று மற்றும் நான்காம் ஆங்கில மைசூர் போர்களில் பிரித்தானியா அரசுகளிடம் அதன் கூட்டுப் படைகலையும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அவர் போர் செய்தபோது இறந்து விட்டனர்.

திப்பு சுல்தான் இளமை காலம்:

Tipu Sultan History In Tamil : திப்பு சுல்தான் பெங்களூர் நகரத்திற்கு வடக்கே 33 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தேவனை அள்ளியல் என்ற ஊரில் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி அன்று அவர் பிறந்தார். இவரின் தந்தையான ஹைதர் அலி மைசூர் அரசின் படையில் மேல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தனர். இவரின் தாயார் கடப்பா கோட்டையின் ஆளுநரின் மகளான மீர் முயினுதீன்அவர்கள் ஆகும்.

ஹைதர் அலி அவர் முறையான கல்வி கற்றவர் இதனால் அவர் திப்பு சுல்தானுக்கு ஆசிரியர் நியமித்து உருது பெர்சியன் கன்னடம் மாறவே மொழியிலும் குர்ஆன் குதிரை ஏற்றம் வாழ் வீச்சு துப்பாக்கி சூடு இஸ்லாமிய நீதி முறை அனைத்தையும் பயிற்சி பெற்றார். திப்பு சுல்தான் அவர் தனது 17ஆம் வயதில் இருந்து அரசியல் போர் நடவடிக்கைகளை தலைமை ஏற்று நடத்தி வந்தனர்.

மூன்றாம் மைசூர் போர்:

1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போர் மராட்டிய பேரரசும் ஹைதராபாத் நிஜமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார் வாலீசுடன் இணைந்து திப்பு சுல்தான் அவர்களுக்கு எதிராக போர் தொடுத்தனர் ஆனால் சற்றும் பயப்படாமல் மனம் கலங்காமல் திப்பு சுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு போராடினார்.

ADVERTISEMENT

1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தனர் இருதியில் ஸ்ரீரங்கப்பட்டணம் அமைதி ஒப்பந்தத்தின் படி பல பகுதிகள் பிரிட்டிஷ் ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியார்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

சூழ்ச்சியால் நிகழ்ந்த துப்பு சுல்தான் வீர மரணம்:

Tipu Sultan History In Tamil : திப்பு சுல்தானே போர் செய்து வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்தது வெள்ளையர்கள் கிளாசிக் போரில் பயன்படுத்த லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையும் ஆயுதபடுத்தி தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டுகளில் திப்புவின் சுல்தானின் முதன்மையான அமைச்சர்களும் அதிகர்களும் தளபதிகளும் அவர்களை விலைக்கு வாங்கப்பட்டார்கள் இதை குறிப்பிட்டு இப்போது நாம் தைரியமாக திப்பு சுல்தான் மீது நாம் படையெடுக்கலாம் என்று 1799 இல் கும்பூனின் தலைமைக்கு கடிதம் எழுதுகிறார் வெல்லஸ்லி.

இதுதான் திப்பு சுல்தான் இறுதிப்போர் நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேயர் இருக்கும் முன்னாடியே உருவாக்கம் என்று தோற்றுவிட்டனர் பிரான்சிலிருந்து நெப்போலியன் உதவியையும் கிடைக்காத நிலையிலும் தன்னந்தனியாக ஆங்கிலேரே எதிர்த்து போராடினார் மூன்றாவது போரின் போது ஆங்கிலேயருக்கு துணை நின்று துரோகிகள் அனைவரும் இந்த போரிலும் துப்புவுக்கு எதிராக போராடினார் மராத்தியர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

இந்த சூழ்ச்சிக்கும் 1791 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் துணிச்சலடனும் மன தைரியத்துடன் போரிட்டு இருந்தாலும் எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படை தொடர்ந்து முன்னேறி தாக்கியது இந்த தாக்குதல் குண்டடி பட்டு கிடந்த திப்புசுல்தான் தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது முடியாது என மதிப்புக்குரியவர் அலுவலகப் போல் 200 ஆண்டுகள் கழிப்பதை விட புலியை போல இரண்டு நாட்கள் வாழ்ந்தும் அறியலாம் என்று முழங்கியபடியே அவர் 1799ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி அவர் வீர மரணம் அடைந்தனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு சுல்தான் என்று கும்பினை நிர்வாகத்திற்கு புரிய வைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய கடிதத்தில் திப்புவின் அரசியல் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றனர்.

திப்பு சுல்தானின் ஆட்சி முறையும் சீர் திருத்தங்களும்:

Tipu Sultan History In Tamil : திப்பு சுல்தான் மிகப்பெரிய ராணுவ படையினை கொண்டிருந்தவர் இதில் குதிரைப்படை ஒட்டகப்படையும் மட்டுமில்லாமல் போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளனர். கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு கடற் படையில் பீரங்கில் ஆங்கிலேயருக்கு நிகரான நவீன ஏவுநிலையும் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகலை தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் என்று பல வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

திப்பு சுல்தான் ஆட்சி காலங்களில் பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமில்லாமல் தேவதாசி முறைகளை முற்றிலுமாக எதிர்த்தனர். கோயில்களில் நரபலி கொடுப்பதை தவிர்த்து முழுமையான மதுவிலக்கே அமல்படுத்தினார். இஸ்லாமிய மதங்களில் முழு ஈடுபாடுகள் கொண்டவராக இருந்தாலும் அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மருத்துவரும் சுதந்திரமாக செயல்பட்டனர்.

மக்களிடையே அமைதி மட்டும் விரும்பிய சுற்றுலா அவர்கள் மத ஒற்றுமை இறுதி வரை கடை பிடித்தார்கள். மக்களுக்கு கடமை உரிமை பொறுப்புள்ளதாக சட்டம் இருக்க வேண்டும் என கருதி சட்டப்படியான விசாரணையும் தண்டனையும் அமைய வேண்டும் என்று திப்பு சுல்தான் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

Tipu Sultan History In Tamil : 1882 முதல் 1799 வரை மைசூர் பேரரசு ஆட்சியை செய்த திப்பு சுல்தான் அவர்கள் சிறந்த படைவீரராகவும் ஆட்சியாளராகவும் மக்கள் இடையே வாழ்ந்து வந்தார். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டும் இல்லாமல் நடைமுறையிலும் ஆட்சியிலும் தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கோளிகளை இறுதிவரை பின்பற்றிய ஒருவர் திப்பு சுல்தான் மட்டும்தான். போர் யூகத்திலும் படைகளை தயாரிப்பிலும் ராணுவ தொழில்நுட்பத்திலும் ஆங்கிலேயர் நிலநடுங்க வைத்த மாவீரன் இந்திய விடுதலைப் போராட்டங்களில் ஒரு வீரர் வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான் என்றால் அது மிகையாகாது.

திப்பு சுல்தான் காலவரிசை:

1. 1750 – நவம்பர் 20 ஆம்தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி,என்ற இடத்தில் பிறந்தார்.

2. 1776 – காதிகோட்டையை கைப்பற்றினார்.

3. 1782 – டிசம்பர் 26 நாள் மைசூர் பேரரசராக அரியானை ஏறினார்.

ADVERTISEMENT

4. 1780-1784 – பிரிட்டிஷாருடன் இரண்டாம் மைசூர் போர்.

5. 1789-1792 – பிரிட்டிஷாருடன் மூன்றாம் மைசூர் போர்.

6. 1799 – பிரிட்டிஷாருடன் நான்காம் மைசூர் போர்.

7. 1799 – மே 4 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.

திப்பு சுல்தான் கோட்டை எங்கு அமைந்துள்ளது:

திப்பு சுல்தான் கோடைகால அரண்மனை என்பது இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ளன. இது மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தான் கோடைகால இல்லமாக இருந்தது. மேலும் இந்த இஸ்லாமிய கட்டிடக்கலை ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

திப்பு சுல்தான் எந்த மொழியில் எல்லாம் பேசினார்:

உருது, பெர்சியன், கன்னடம், அரபி, குரான், தமிழ்,  இங்கிலீஷ் ஆகிய மொழிகளில் திப்பு சுல்தான் அவர்கள் மொழி பேசினார்.

ADVERTISEMENT

திப்பு சுல்தானை கொன்றவர் யார்:

இது 1791 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனரல் டேவிட் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மீது திடீர் தாக்குதல் நடத்தி கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் கோரிக்கன் நிராகரிக்கப்பட்டன. அவற்றின் இறுதி முதலில் காயமற்ற திப்பு சுல்தான் ஒரு ஐரோப்பிய படை வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திப்பு சுல்தான் பீரங்கி:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது.

நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு

History tamil

Leave a Reply