You are currently viewing Mallipoo vachi vachi song lyrics – மல்லிப்பூ வச்சு வச்சு பாடல் வரிகள்

Mallipoo vachi vachi song lyrics – மல்லிப்பூ வச்சு வச்சு பாடல் வரிகள்

Mallipoo vachi vachi song lyrics – மல்லிப்பூ வச்சு வச்சு பாடல் வரிகள்

மல்லிப்பூ வச்சு வச்சு பாடல் வரிகள்

படத்தின் பெயர் – வெந்து தணிந்தது காடு(2022).

பாடலின் பெயர் – மல்லிகைப்பூ வச்சு வச்சு வாடுதே.

பாடல் ஆசிரியர் – தாமரை.

பாடகர்கள் – மதுஸ்ரீ.

இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான்.

பாடலின் நீளம் – 4.05  நிமிடங்கள் ஆகும்.

பெண் : ஹேய்…மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே !!!
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே !!!

பெண் : மச்சான் எப்போ வர போற…🤷
மச்சான் எப்போ வர போற…😊
பத்து தல பாம்பா வந்து
முத்தம் தர போற…🤗

Mallipoo lyrics in english

பெண் : நான் ஒத்தயில
தத்தளிச்சேன்…😔
தினம் சொப்பனத்தில் மட்டும்தான்
உன்ன நான் சந்தித்தேன்…🙄

பெண் : ஹேய்…எப்போ வர போற…🤷
மச்சான் எப்போ வர போற…🙄
பத்தமடை பாயில் வந்து
சொக்கி விழ போற…😊

Mallipoo song lyrics download

பெண் : வாசல பார்க்கிறேன்
கோலத்த காணோம்…🤷
வாளிய சிந்துறேன்
தண்ணிய காணோம்…🤷
சோலி தேடி போன
காணாத தூரம்…😟
கோட்டிக்கரை நெஞ்சில்
தாளாத பாரம்…🥺

பெண் : காத்திருந்து காத்திருந்து
கண்ணு பூத்திடும்…🤗
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்…🙄

Mallipoo lyrics karaoke

பெண் : ஹேய்…மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…😔
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே…🥺

பெண் : மச்சான் எப்போ வர போற…👩‍❤️‍👨
மச்சான் எப்போ வர போற…🤷
மச்சான் எப்போ வர போற…👩‍❤️‍💋‍👩

Mallipoo song lyrics in tamil

குழு (ஆண்கள்) : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா !!!
முத்தம் தர போற போற போற…👩‍❤️‍💋‍👩
பத்து தல பாம்பா !!!
ஒய்…முத்தம் தர போற மச்சான்…👩‍❤️‍💋‍👩

குழு (ஆண்கள்) : ஹே…மச்சான் மச்சான் மச்சான்…🥰
மச்சான் மச்சான் மச்சான்…😍
மச்சான் எப்போ போக போற…😘

குழு (ஆண்கள்) : மச்சான் எப்போ போக போற…😉
மச்சான் எப்போ எப்போ !!!
மச்சான் எப்போ போக போற…😉

Mallipoo mp3 song download masstamilan

பெண் : தூரமா போனது
துக்கமா மாறும்…😔
பக்கமா வாழ்வதே
போதும்னு தோணும்…🤗
ஊரடங்கும் நேரம்
ஒரு ஆசை நேரும்…👩‍❤️‍💋‍👩
கோழி கூவும் போதும்
தூங்காம வேகும்…🙄

பெண் : அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ…🤦
போதும் போதும்
சொல்லாமல் வந்து சேரும்…🙍

Mallipoo vachi vachi song download

பெண் : ஹேய்…மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே !!!
அந்த வெள்ளி நிலா வந்து
வந்து தேடுதே !!!
மச்சான் எப்போ வர போற…🤷
மச்சான் எப்போ வர போற…🤷
உத்தரத்த பாத்தே நானும் விக்கி விடப்போறேன்…😔

பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது…🥺
பெரும் மூச்சில
துணிக்கொடி ஆடுதே !!!
துணி காயுதே…🙄

Mallipoo lyrics in tamil

பெண் : கள்ள காதல் போல
நான் மெல்ல பேச நேரும்…👩‍❤️‍💋‍👩
சத்தம் கித்தம் கேட்டா
பொய்யாக தூங்க வேணும்…🥺
மச்சான் எப்போ வர போற…🤷
மச்சான் எப்போ வர போற…🤷
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விடப்போற…🤗

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது பாடல் வரிகள்

குறிப்பு : மல்லிப்பூ வச்சு வச்சு பாடல் வரிகள் – இத்திரைப்படத்தின் பெயர் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படம் சிலம்பரசன் நடிப்பில் செப்டம்பர்-15,2022-ஆம் வருடம் தமிழகத் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ளார். மல்லிப்பூ பாடலின் பாடல் ஆசிரியர் தாமரை ஆவார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் பாடகி மதுஸ்ரீ ஆவார்.

மல்லிப்பூ வச்சு வச்சு பாடல் வரிகள் – இந்த படத்தில் சிலம்பரசன்,சித்தி இத்னானி மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் பாடலின் மையக் கருத்து வெளியூரில் வேலை பார்க்கும் தன் கணவரை பிரிந்து வாழும் மனைவி கணவருக்காக தன் மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்தும் விதமாக உருகி பாடும் பாடலாக இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் 4.05 நிமிடங்களாக இடம்பெற்றுள்ளது. இந்த படம் மொத்தமாக 178 நிமிடங்களை உள்ளடக்கி உள்ளது. இந்தப் படம் வசூல் ரீதியாக 85 கோடிக்கு தமிழகத்தில் விற்கப்பட்டுள்ளது.

லூசு பெண்ணே பாடல் வரிகள்

லூசு பெண்ணே பாடல் வரிகள்

முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்

Mundhinam parthene song lyrics

வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்

Vaseegaraa en nenjinikka song lyrics

கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்

Kanmani Anbodu Kadhalan song lyrics

தேன்மொழி பாடலின் வரிகள்

Thenmozhi Song Lyrics

historytamil

Today i am sharing u.s news

Leave a Reply