ADVERTISEMENT
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்

Bharathidasan Life History In Tamil – பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்

Bharathidasan Life History In Tamil – பாரதிதாசன் வாழ்க்கை

பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்

Bharathidasan Life History In Tamil: பாரதிதாசன் அவர்கள் 2 9 தேதி ஏப்ரல் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர் பேரும் புகழ் படைத்த பாவாணர் ஆவார்.
இவர் இயற்பெயர் கனகசுப்புரத்தினம் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தனர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றதால் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டனர்.

பாரதிதாசன் வாழ்க்கை குறிப்பு:

புரட்சிக் கல்வி பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் 29ஆம் தேதி 1891 ஆம் ஆண்டு புதுவையில் உள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார் அவர்களுக்கு பெரிய வணிகரா இருந்த கனகசபை முதலியார், லட்சுமி அம்மா அவர்களுக்கு பிறந்தார்.

Bharathidasan Life History In Tamil: பாரதிதாசன் 1920 ஆம் ஆண்டில் பழனி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். இவர் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் கல்வி பயின்றனர். அடுத்த இரண்டு ஆண்டில் கல்லூரிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற 18 வயதிலேயே அவர் சிறப்பினர்ந்த அரசியலார் அவர்கள் அரசினர் கல்லூரியில் தமிழ் ஆசிரியரானார்.

தமிழ் மொழி மீது தீயா பற்று கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள் அவரது மானசீக குருவாக சுப்பிரமணிய பாரதியாரை கருதினார்.

அவரது நண்பனின் திருமணத்தில் அவரது பாடலை பாடியவர் பாரதியாரே நேரில் சந்திக்கவும் வாய்ப்பு தந்தது. பாரதியார் அவர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றதோடு மட்டுமில்லாமல் அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு அன்று முதல் அவர் தனது இயற்பெயரான கனக சுப்பிரமணியம் என்பதை பாரதிதாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டனர்.

ADVERTISEMENT

பாரதிதாசன் அவர்களின் படைப்புகள்:

Bharathidasan Life History In Tamil: பாரதிதாசன் அவர்கள் தன் எண்ணங்களை கவிதை, இசை பாடல், நாடகம், சிறுகதை, புதினம் கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டனர்.

இதைத் தவிர திருக்குறளின் பெருமை விளக்கி பாரதிதாசன் செப்ப லோசையில் அமையப்பெற்று ஐந்து கட்டளை கல்வித்துறை பாடல்களின் பாடியுள்ளனர்.

அவற்றின் பல குறிப்புகள்:

1. அம்மைச்சி நாடகம்
2. நீலவண்ணன் புறப்பாடு
3. கற்புக் காப்பியம், குயில்
4. பெண்கள் விடுதலை
5. விடுதலை வேட்கை

பாரதிதாசன் அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்:

1. பாரதிதாசன் கவிதைகள்
2. குயில்
3. அழகின் சிரிப்பு
4. தமிழச்சியின் கத்தி
5. தமிழ் இயக்கம்
6. விடுதலை வேங்கை
7. முல்லை காடு
8. இருண்ட வீடு
9. இசையமுது
10. குறிஞ்சி திட்டு
11. பாண்டியன் பரிசு
12. அகத்தியன் விட்ட புது கரடி
13. அமைதி செந்தமிழ் நிலையம்
14. இளைஞர் இலக்கியம் பாரின் நிலையம் 1967
15. காதல் நினைவுகள் செந்தமிழ் நிலையம் 1969
16. காதலா கடமையா பாரதிதாசன் பதிப்பகம் 1948
17. பாரதிதாசன் ஆத்திச்சூடி
18. பாரதிதாசன் கதைகள் முரசொலி பதிப்பகம் 1957
19. மணிமேகலை வெண்பா அன்பு நூலகம் 1962
20. மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் தூயமுது
21. முல்லை காடு காசி லட்சுமண பிரசாத் 1926
22. கலை மன்றம் 1955
23. தமிழுக்கு அமுதென்று பேர்
24. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
25. தலைமலை கண்ட தேவர் நாவலர்கள் பூம்புகார் பிரசுரம் 1978

பாரதிதாசன் அவர்களின் சிறப்பு பெயர்:

1. புரட்சிக்கவி
2. பாவேந்தர்
3. பாரதிதாசன்
4. தமிழ் கவி
5. தமிழன் மறுமலர்ச்சிக்காக தோன்றிய கவி

பாரதிதாசன் விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் குறிப்பு:

1. பாரதிதாசன் 1946 ஆம் ஆண்டு அவரது அமைதி ஊமை என்ற நாடகத்திற்காக அவர்களுக்கு தங்கக் கிளி பரிசு கொடுக்கப்பட்டன.

ADVERTISEMENT

2. 1970 ஆம் ஆண்டு அவரது மரணத்திற்கு பின்னால் அவரது பிசிராந்தையார் நாடகத்திற்காக அவருக்கு சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டன.

3. 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று சென்னை தபால் துறையில் மூலமாக ஒரு நினைவு அஞ்சல் தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டன.

4. அறிஞர் அண்ணா புரட்சிக் கல்வி என்ற பட்டம் பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார் புரட்சி கவிஞர் என்ற பட்டமும் வழங்கப்பட்டன.

5. பாரதிதாசன் அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் இடம்பெற்றுள்ளது.

பாரதிதாசன் அவர்களின் காலம்:

  1. 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி கண சபை முதலியார் மற்றும் லக்மி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் பாரதிதாசன்.
  2. 2.1919 ஆம் ஆண்டு காரைக்கால் சேர்ந்த அரசினர் கல்லூரி தமிழ் ஆசிரியராக பதவி பெற்றார்.
  3. 3.1920 ஆம் ஆண்டு பழனி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டனர்.
  4. 4.1954 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  5. 1960 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வி பெற்றார்.
  6. 1964 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பாரதிதாசன் அவர்கள் இயற்கை எய்தினார்.
  7. 1970 ஆம் ஆண்டு அவரது மரணத்திற்கு பின்னால் அவருடைய சிசுராந்தையார் நாடகத்திற்காக அவர்களுக்கு சாகித்திய அகடாமி விருது வழங்கப்பட்டது.

பாரதிதாசன் மீது கொண்ட பற்று:

பாரதியார் பாரதிதாசனின் எண்ணற்ற கவிதைகள் மற்றும் சுதந்திரப் போராட்ட கட்டுரைகள் ஆகியவற்றின் மீது அளவு கடந்த பட்டு கொண்டிருந்தமையால் தம்முடைய இயற்பெயரான கனவு சுப்புரத்தினம் என்னும் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசன் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் திரைப்படங்களுக்கு கதை வசனம் ஆகியவை எழுதுவதில் வல்லவராய் இருந்தாலும் தாம் அரசியலில் அதிகப்படியாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அவ்வாறு அரசியல் மீது கொன்ற பற்று காரணமாக மக்கள் 1954 ஆம் ஆண்டு அவரை புதுச்சேரி மாநிலத்தின் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.

ADVERTISEMENT

பாரதிதாசனும் காமராஜரும்:

பாரதிதாசனின் அளவு கடந்த அரசியல் ஈடுபாடு மற்றும் மக்களுக்கு செய்யும் உதவிகளை கண்டு மனம் குளிர்ந்த அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் அவர்கள் பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி என்ற பெயரையும் மேலும் 25 ஆயிரம் சன்மானமும் கொடுத்து பாரதிதாசனை கௌரவப்படுத்தினார் காமராஜர்.

பாரதிதாசனின் பன்முகத்திறமை:

பாரதிதாசன் அவர்கள் பாரதி மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக தம்முடைய பெயரையும் மாற்றிக் கொண்டார். மேலும் அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் எழுத்தாளர், மக்களுக்கு தொண்டாற்றும் அரசியல்வாதி என்ற பன்முக திறமை கொண்டவர் பாரதிதாசன்.

பாரதிதாசனின் கல்லூரி பயணம்:

பாரதிதாசன் அவர்கள் தன் இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியின் மீது எண்ணற்ற பற்றுக்களை கொண்டிருந்தார். ஆனால் அப்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி இருந்ததால் அங்கு பிரெஞ்சு மொழி மட்டுமே அவரால் கற்க நேர்ந்தது.

மேலும் தமிழ் மொழியை திப்பிலி சுவாமி என்ற அய்யாவிடம் மிக நன்றாக கற்றுத் தேர்ந்தார். மேலும் தமிழ் மொழியில் உள்ள இலக்கியம் இலக்கணம் மற்றும் சித்தாந்த கோட்பாடுகள் ஆகியவற்றையும் முறையாக கற்றுத் தேர்ந்தார்.

இவ்வாறு தமிழ் மொழியில் சிறந்த விளங்கியதால் அடுத்தபடியாக தமிழ் மொழி பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பாரதிதாசனுக்கு கிடைத்தது.

பாரதிதாசன் அவர்கள் தம்முடைய இளம் வயதிலேயே அழகான மற்றும் சுவையான பாடல்களை எழுதும் திறமை பெற்றிருந்தார். மேலும் தமிழ் மொழியிலேயே நன்றாக படித்து தன்னுடைய 16 ஆவது வயதில் புதுச்சேரியில் உள்ள கால்வே கல்லூரியில் படிப்பை ஆரம்பித்தார்.

ADVERTISEMENT

இளம் வயதிலேயே கவிஞரான பாரதிதாசன்:

பாரதிதாசன் சிறுவயதிலேயே எண்ணற்ற நூல்களைப் படித்தும் தமிழ் மொழியின் மீது கொண்ட அதிகப்படியான பற்று காரணமாக தன் இளம் வயதிலேயே எண்ணற்ற பாடல்களை எழுதியும் அவற்றை மற்றவர்களுக்கு விநியோகித்தும் வந்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மீது கொன்ற பற்று காரணமாக காரைக்காலில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் 1919 ஆம் ஆண்டு தமிழ் கல்லூரியின் ஆசிரியராக பணியாற்றினார்.

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply