ADVERTISEMENT
Tirupur Kumaran History In Tamil

திருப்பூர் குமரன் வரலாறு – Tirupur Kumaran History In Tamil

திருப்பூர் குமரன் வரலாறு – Tirupur Kumaran History In Tamil

Tirupur Kumaran History In Tamil

திருப்பூர் குமரன் வரலாறு:

Tirupur Kumaran History In Tamil: திருப்பூர் குமரன் அக்டோபர் (4ஆம் தேதி 1904-11 ஜனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகி ஆவார். தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் இவர் சென்னிமலை என்ற ஊரில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்டம் ஒரு இயக்கம் தொடங்கிய போது தமிழக முழுவதும் அறப்போராட்டம் நடந்த நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அந்த சமயம் ஏற்பாடு செய்த முறையில் போராட்டத்தில் தீவிரமாக பங்கு கொண்டனர்.

1932 ஜனவரி 10ஆம் தேதி அன்று தேசிய கொடியினை கையில் ஏந்தி தொண்டர்கள் படைக்கு தலைமையேற்று அணிவகுத்து சென்ற போது காவலர்களால் அவர் தாக்கப்பட்டு கையில் இருந்த தேசிய கொடியை ஏந்திய படி மயங்கி விழுந்தனர். அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11 ஆம் தேதி அன்று உயிர் துறந்தார். அதனால் இவரை எல்லாரும் கொடிகாத்த குமரன் என்றும் எல்லாராலும் அழைக்கப்படுகிறார்கள்.

குமரன் இளமை பருவம்:

Tirupur Kumaran History In Tamil: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 40ஆம் தேதி செங்குந்தர் கைக்குளம் முதலியார் சமூகத்தை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார்-கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி முதலியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தன் குடும்பத்தின் வருமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டனர். ஆறு பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923 இல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டனர். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் அவர் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூர் கந்தசாமி கவுண்டர் அவரின் மில்லில் எடை போடும் வேலை பணியில் சேர்ந்தார்.

திருப்பூர் குமரனின் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பங்கு:

நம் நாட்டு மகாத்மா காந்தியின் மீது அதிக பாசம் நேசம் அதிக ஈடுபாடு கொண்ட குமரன் நம் நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் அவர் கலந்து கொண்டனர்.

ஜனவரி 10- 1932 ஆம் ஆண்டு அன்று நடந்த ஆங்கிலேய அரசு காண எதிர்ப்பு போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட போது ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடி அடி வாங்கியுள்ளனர். அவர் கீழே விழுந்த சூழ்நிலையிலும் அவர் தன் கையில் வைத்திருந்த அந்த காலத்தின் சுதந்திரத்தின் அடையாளமாக கருதப்பட்டிருந்த காங்கிரஸின் கொடியை அவர் கையில் இருந்து விடாமல் உயர்த்து பிடித்தவரே கீழே கிடந்தார் இதனால் கொடிகாத்த குமரன் என்று அவருக்கு பெயர் பலரால் கூறுகின்றார்கள்.

ADVERTISEMENT

திருப்பூர் குமரனின் இறப்பு:

ஜனவரி 10 ஆம் தேதி அன்று அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அதிகாலையில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது கடைசி ஊர்வலத்தில் மக்கள் அனைவரும் பங்கு கொண்டனர்.தம்பி ஆறுமுகம் பின்னர் குமரன் தேசத்தின் பொது சொத்து என்று கூறி ராஜகோபால ஐயர் மற்றும் மாணிக்க செட்டியார் வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இவரை இறுதிச் சடங்கில் பங்களித்தனர்.

குமரன் இறந்த ஒரு மாதத்தில் பின்னர் திருப்பூர் வந்தார் மகாத்மா காந்தி அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார்.

திருப்பூர் குமரன் மனைவி இராமாயம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் உயிர் நீத்தார்.

திருப்பூர் குமரனின் நினைவகம்:

Tirupur Kumaran History In Tamil: தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூரில் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது இங்கு நூலகம் படிப்பகம் மாறி செயல் பட்டு வருகிறது. மேலும் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

Biography of Tirupur Kumaran

திருப்பூர் குமரன் பிறந்த ஊர் – ஈரோடு மாவட்டம் சென்னிமலை

திருப்பூர் குமரன் பிறந்த வருடம் – 1904-அக்டோபர் 4ஆம் தேதி

ADVERTISEMENT

திருப்பூர் குமரன் இறந்த வருடம் – ஜனவரி 11, 1932

திருப்பூர் குமரன் பெற்றோர் பெயர்- நாச்சிமுத்து முதலியார் தாயின் பெயர் -கருப்பாயி

திருப்பூர் குமரனின் மனைவி பெயர் – ராமாயி

திருப்பூர் குமரன் இயற்பெயர் – குமாரசாமி முதலியார்

 

தாஜ்மஹால் பற்றி உண்மைகள்
வள்ளலார் வாழ்க்கை வரலாறு
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply