ADVERTISEMENT
வள்ளலார் வாழ்க்கை வரலாறு

வள்ளலார் வாழ்க்கை வரலாறு – Vallalar History In Tamil

வள்ளலார் வாழ்க்கை வரலாறு – Vallalar History In Tamil

வள்ளலார் வாழ்க்கை வரலாறு

Vallalar History In Tamil: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுபவர் வள்ளலார். (5 அக்டோபர் 1823-30 ஜனவரி 1874) இவர் ஆன்மீகவாதியா ஆனார். எல்லா மதங்களும் உள்ள உண்மையை ஒன்றே மட்டுமே குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சுத்த சன்மார்க்கம் என பெயரிட்டார். வள்ளலாரை பழமே வாதிகள் சைவ சமயத்தில் சீர் திருத்தங்கள் செய்வதால் அவரை கடுமையாக எதிர்த்தனர்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நான் வாடினேன் என்று பாடியவர் வள்ளலார், 1867 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் வடலூரில்”இவர் சத்தியம் ஞான சர்ம சபை என்ற சபை அவர் நிறுவினார். இங்கே வரும் அனைவருக்கும் காலை மாலை இரவு 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கினார். இன்றைக்கும் இந்த வள்ளலார் தர்மசபை இலட்சக்கணக்கான மக்களுக்கு பாசியாற்றி உணவருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு குறைந்த விலையில் தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை வலங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எதிலும் பொது சேவை நோக்கம் வேண்டும், பசி என்று அவர்களுக்கு ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடு மத வெறி என்று கருதாமல் உணவளித்தல் வேண்டும். வள்ளலார் பாடிய 6000 பாடல்களின் தொகுப்பேன் திருவருட்பா என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு சேவையை கருத்தில் கொண்ட இந்திய அரசு 2007 இல் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவ படுத்தியது.

நம் தமிழ் சங்கத்தில் வாழ்ந்த பல ஆன்மிக தலைவர்கள் ராமலிங்கம் வள்ளலார் ஒருவர் உண்டு உண்மையாகவும் நேர்மையாகவும் நம்பிக்கை வாழ வேண்டும் என்பதற்காக உதாரணமாக இருந்தவர் உலகத்தில் நல்ல எண்ணங்களும்’சிந்தனைகளும் தர வேண்டும் என்று கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் திருவருட்பிரகாச வள்ளலார்.

வள்ளலாரின் பிறப்பு:

Vallalar History In Tamil: வள்ளலார் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூரில் (5 அக்டோபர் 1823 ) இல் கருநீகர் குளத்தில் இவர் பிறந்தார். இவர் பெற்றோர் ராமையாபிள்ளை தாய் சின்னம்மையார். வள்ளலாரின் உடன்பிறந்தவர்கள் சபாபதி, பரசுராமன், உண்ணாமலை, சுந்தராம்பாள் இவை நான்கு பேரும் உடன்பிறந்த சகோதரர்கள்.

ADVERTISEMENT

ராமலிங்கம் பிறந்த 6 மாதத்திலேயே இவர் தந்தையை இழந்தார் தாயார் குழந்தைகள் கூற்று பொன்னேரி சென்று வாழ்ந்து கொண்டிருந்தனர். அதன் பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதி 39 வீராசாமி பிள்ளை நகர் தெருவில் உள்ள வீட்டில் அண்ணன் சபாபதி சமய சொற்பொழிவு செய்து வந்தனர்.

வள்ளலாரின் கல்வி:

Vallalar History In Tamil: இவரின் தம்பி சிதம்பரம் சபாபதி பிள்ளை தன் தம்பி ராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் இவரை படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் ராமலிங்க சுவாமி அவர்களுக்கு கல்வியில் ஈடுபாடுகள் இல்லை அவர் அதை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழியில் நடப்பதற்காக அவருடைய காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் அவர் கல்வி பயில அனுப்பி வைத்தனர் சிதம்பரம் சபாவதி பிள்ளை.

அங்கும் ராமலிங்க சுவாமிகள் சரியாக படிக்கவில்லை அவர் தன் வகுப்பு முடிந்தவுடன் அங்கே உள்ள கந்தகோட்டம் சென்று முருக பெருமானே வழங்குவார். ஒரு நாள் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் சென்றார் அங்க ராமலிங்க சுவாமிகள் கவனிப்பதற்காக சென்றிருந்தார். ராமலிங்க சுவாமிகள் முருகன் சன்னதி கோவில் முன்பு அமர்ந்திருந்தார்.

Vallalar History In Tamil: ஒறுமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். ராமலிங்க சுவாமிகள் இந்த பாடலை மனம் உருக பாடிக்கொண்டிருந்தார். இவர் பாடுவதை கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் அவர் பாடலை கேட்டு மெய் மறந்து நின்று ஆனந்த கண்ணீர் வடித்துவிட்டார்.

காஞ்சிபுரம் மகாபாரத்துவம் சபாபதி அவர்கள் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம் உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி அவருக்கு சாதாரண உலகில் கல்வியே தேவையில்லை. இனிமேல் அவருக்கு தன்னால் கற்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டனர் அதன் பின்னர் ராமலிங்க அடிகளார் இறைவன் பணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கினார்.

Vallalar History In Tamil: தனது யோகத்தான சாதனைகளால் பல யுத்திகள் கைவரைப்பட்டு வள்ளலார் அவற்றை ஆன்மீக பிற மக்களின் துயரங்களை நீக்க பயன்படுத்தியுள்ளார். ஒரு நாள் அவர் ஆன்மீக சிந்தனை கருத்துக்களை எழுதிக் கொண்டிருந்த பொழுது இரவு வேளையில் அவர் ஏற்றி வைத்திருந்த தீபம் அணைய தொடங்கியது அப்பொழுது தீபத்தில் என்னை ஓட்டுவதற்கு பதிலாக அவர் தண்ணீரை ஊற்றி விட்டார். இருந்தும் அந்த அந்த தீபம் என்னையை ஊற்றுவது போலவே அணியாமல் சுடர் விட்டு பளிச்சென்று எரிந்தது இந்த காட்சி அங்கு இருந்த மக்கள் கண்டு வள்ளலாரின் யோகா ஆற்றலை எண்ணி வியந்தனர்.

ADVERTISEMENT

ஒரு நாள் வள்ளலார் அவர் நண்பர்களுடன் இரவு வேளையில் நடந்து சென்று இருந்தனர் அப்பொழுது அங்கு வந்த கொள்ளையர் அவர்களை மடக்கி கொள்ளையடிக்க முயன்றனர். பின்னர் கொள்ளையர்களின் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களை வள்ளலார் மற்றும் அவரும் நண்பர்களே தாக்கம் முட்பட்ட பொழுது வள்ளலார் அந்த கொள்ளையர்களை பார்த்து கை உயர்த்துபடியே நிக்கட்டும் என கூறினார்.

அவர் கூறியபடியே கொள்ளையர்கள் கை அப்படியே நின்று விட்டதுகள். டேய் இறக்க முடியாமல் காவிரி ஆள் இது கோலமினார் வள்ளலாரின் சத்திய குனிந்த கொள்ளையர்கள் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர் உடனே வள்ளலார் அவர்களும் அவரை மன்னித்து களவுகளிலே விட்டுவிட்டு நியாயமான முறையில் உழைத்து வாருங்கள் என்று அறிவுறுத்தி சொல்லி அனுப்பினார்.

பசியாற்றல்:

ராமலிங்க அடிகள் மே 23, 1867 அன்று வடலூர் மக்களிடம் 80 கால நிலங்கள் வாங்கினார் அந்த காலியிடங்களில் அவர் தர்ம சாலையை தொடங்கினார். அவர் தர்மசாலைக்கு வருபவர்களுக்கு மூன்று வேலையும் உணவும் வழங்கப்பட்டனர்.
வசித்தவர்கள் பேசிய போக்கும் வள்ளல் தன்மை கொண்டவராக இராமலிங்க அடிகளார் திகழ்ந்தார் மக்கள் இவரின் வள்ளலார் என்று அழைக்க தொடங்கினார்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்:

1. அருள் ஆசிரியர்
2. இதழாசிரியர்
3. இறையன்பர்
4. உரை ஆசிரியர்
5. சமூக சீர்திருத்தவாதி
6. சித்த மருத்துவர்
7. சிறந்த சொற்பொழிவாளர்
8. ஞான ஆசிரியர்
9. தீர்க்கதரிசி
10. நூலாசிரியர்
11. பசிப்பிணி போக்கிய அருளாளர்
12. பதிப்பாசிரியர்
13. போதகாசிரியர்
14. மொழி ஆய்வாளர் தமிழ்
15. பண்பாளர்

வள்ளலார் அவரின் கொள்கைகள்:

யோகா’ தியானம் போன்றவற்றில் அக்கறை கொண்டு ஞான நிலை அடைந்த வள்ளலார். அவர் உலக மக்கள் அனைவருக்கும் தக்க பல உயரிய கொள்கைகளை உலகத்திற்கு வலியுறுத்து சென்றுள்ளார். வள்ளலார் அவர்கள் அவரின் ஆன்மிக கொள்கை இன்றளவும் அவர்கள் பரப்பப்பட்டு பின்பற்று வருகின்றன.

வள்ளலாரின் உயரிய கொள்கை:

  1. பசித்த வயிறு கொண்ட ஏழைகள் மற்றும் பிற உயிரினங்களின் பசியை போக்குவரத்து கடவுள் செய்கின்ற மிகப்பெரிய தொண்டாகும்.

2. இறைவன் ஜோதி வடிவேல் ஆனால் எனவே ஜோதி தெய்வத்திலே ஒவ்வொருவருக்கும் இறைவனை நினைத்து போதிக்க வேண்டும்

ADVERTISEMENT

3. மனிதர்களுக்கு “ஜீவகாருண்யம்” மேம்படும் கோழியை இறைவனை அடையக்கூடிய வலியாகும்.

4. இரவின் வழிபாட்டிற்காக கோவில்களில் இறைவனை படைப்பதற்காக கூறி எந்த உயிர்களையும் பலியிட கூடாது

5. நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் புகுந்து விட்ட கூட பழக்கங்களை எல்லாவற்றிலும் அரிதே நீக்க வேண்டும்.

வள்ளலார் கூறும் உணவு முறைகள்:

ஒரு மனிதன் தனது தெய்வ நிலையை அடைய அவன் சாத்தியமான உணவுகளையே உண்ண வேண்டும் இரை நிலையை அடைய விரும்புகின்ற மனிதர்கள் புலால் உணவுகள் மது அருந்துதல் புகைப் பிடிக்கும்
போன்ற தீய பழக்கங்களை அறவே நீக்க வேண்டும். நம் உடல் ஆரோக்கியத்திற்கும் ஆன்மிக பயன்பாட்டிற்கும் என்ன வகையான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்று வரலாறு கூறியுள்ளார்.

அரிசி-சீரக சம்பா

கீரை-பொன்னாங்கண்ணி தூதுவளை கரிசலாங்கண்ணி பசலை முருங்கைக்கீரை

ADVERTISEMENT

பருப்பு-துவரம் பருப்பு

இவை அனைத்தும் நம் சாப்பாட்டில் குறைந்த அளவிலேயே சேர்த்து உண்ண வேண்டும் என்பது வள்ளலார் அறிவுறுத்திகிறார்.

ராமலிங்க அடிகள் கொள்கைகள்:

  1. இறந்தவர்கள் எரிக்கக் கூடாது சமாதி வைத்தல் வேண்டும்

2. எதிலின் போது நோக்கம் வேண்டும்

3. எந்த உயிரிகளையும் கொல்லக்கூடாது

4. எல்லா உயிரினும் நமக்கு உறவு இல்லை அவற்றை துன்புறுத்த வலியுறுத்தக் கூடாது

5. சிறு தெய்வ வழிபாடு இருக்க கூடாது அவற்றின் பெயரால் பலியிடத்திலும் கூடாது

ADVERTISEMENT

6. சாதி மதம் எனும் மொழி என்று வேறுபாடுகள் கருதாமல் உணவு அளிக்க வேண்டும்

7. கடவுள் ஒருவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்

8. மதவெறி இருக்கக் கூடாது

வள்ளலார் வளரும் பிள்ளைகளுக்கு வழங்கிய அறிவுரைகள்:

  1. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே

2. தானங்கள் கொடுப்பவரே தடுத்து நிறுத்தாதே

3. மனம் மொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே

4. ஏழைகளின் வயிற்றெரிச்சல் செய்யாதே

ADVERTISEMENT

5. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே

6. இறப்போருக்கு இச்சை இல்லை என்னதே

7. குருவே வணங்கி கூசி நிக்காதே

8. பிறரை இளக்காரம் மாக பேசாதே

9. பிற உயிர்களிடமிருந்து அன்பு பாசங்கள் கொள்க

வள்ளலார் இயற்றிய உரைநடை:

1. மனுமுறை கண்ட வாசகம்

ADVERTISEMENT

2. ஜீவ காருண்யா ஒழுக்கம்

வள்ளலார் துறவி:

• ராமலிங்கர் அவர்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு விருப்பமில்லை விருப்பம் அவர் சகோதரன் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளார் அவர் தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாமல் துறவியாகவே வாழ்ந்து வந்தார்.
• கடவுளின் பெயரில் செய்யப்படும் உயர் பலிகளை அவர் தடுத்து நிறுத்தினார் மக்களின் பசியை போக்குவதற்காக தர்மசாலை ஒன்று தொடங்கினார் சமய சமரச சுத்த சன்மார்க்கம் சக்தியை போன்றவற்றை அவர் நிறுவியுள்ளார்
• சமத்துவம் கால் வித்யானம் போன்றவற்றை மக்களும் பரப்பினர் இந்திய அரசியல் ஒரு சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

வள்ளலார் இறப்பு:

நம் இந்தியாவிற்கு உலகிற்கும் பல சேவைகளையும்’ தத்துவங்களையும் நல்ல பயன்களும் கொடுத்து சென்ற இராமலிங்க அடிகள் ஜனவரி மாதம் 3ஆம் தேதி 1874ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு இறைவனிடம் சேர்ந்தார்.

வள்ளலார் History Full Details In Tamil :

இயற் பெயர்: இராமலிங்கம்
பிறப்பு: அக்டோபர் 5, 1823
பிறந்த இடம்: மருதூர், கடலூர் மாவட்டம்
வேறு பெயர்: வள்ளலார்,திருவருட்பிரகாசர்
பெற்றோர் பெயர்: ராமையா பிள்ளை’ சின்னம்மையார்
துணைவியர் பெயர்: தனக்கோடி
பணி: தவ யோகி ஆன்மீக சொற்பொழிவாளர், சத்திய தருமசாலை, நிறுவனர் சமூக சீர்திருத்தவாதிகள்
இறப்பு: 30, ஜனவரி 1874

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply