தாஜ்மஹால் பற்றி உண்மைகள் – Tajmahal History In Tamil
Tajmahal History In Tamil: இந்தியாவில் நினைவுச் சின்னங்களில் தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்று. இந்த தாஜ்மஹால் டெல்லியில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மஹால் முழுவதும் பளிங்கிக் கட்களால் ஆன கட்டிடம் ஆகும்.
ஆக்ரா யமுனை ஆற்றின் ஆற்றங்கரை ஓரம் கட்டப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் காதலர்களின் சின்னமாக உலகம் முழுவதும் 7 உலக அதிசயங்களின் பட்டியலில் தாஜ்மஹாலும் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கட்டுடன் முகலாய மன்னரான ஷாஜகான் இறந்து போன தன் மனைவி மும்தாஜ் அவர்களுக்காக அவளின் நினைவுச் சின்னமாக இந்த தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் 22 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு ஆயிரத்து 631 முதல் 1654 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
தாஜ்மஹால் தோற்றம்:
Tajmahal History In Tamil: கிபி 1631 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசு உயர்நிலையில் பேரரசை ஆண்ட ஷாஜகானின் மூன்றாவது மனைவி மும்தாஜ் அவர்களின் 14 வது பிள்ளையாக குகார பேகம் பிறந்த போது அப்போது இறந்து விட்டாள். இதனால் பெரும் துயரம் அடைந்த மன்னன் மும்தாஜ் அவர்களின் நினைவாக இந்த கட்டிடத்தை கட்டி தொடங்கினார். தாஜ்மஹாலின் முதன்மை கட்டிடம் 1648 இல் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
அதன் பின்னர் சுற்றியுள்ள பூங்கா கட்டிடங்கள் ஆகியவற்றின் வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டன. பேரரசின் ஷாஜகானே கட்டிடத்தை பற்றி கூறியதாக சொல்லப்படுகிறது. தாஜ்மஹாலில் பாரசீக கட்டிடக்கலை மரபுகளையும் முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும் அதனை மேலும் விரிவாக்கியும் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
அதன் சிறப்பாக தைமூரின் சமாதி, ஹிமாயூன் சமாதி, ஷாஜகான் கட்டப்பட்ட டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் அமைந்தன. முன்னைய தாஜ்மஹால் கட்டிடங்கள் சிவப்பு நிற மணல் கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஷாஜகான் வெண்ணிற சலவை கற்கள் பயன்படுத்தி அவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் சிறந்த முறையில் கட்டி முடித்தன.
ஷாஜகான்:
முகலாய மன்னர்களின் இந்த ஷாஜகான் மிகப்பெரிய மன்னராக பேசப்பட்டனர். இந்தியாவிலேயே அதிகப்படியான படைபலமும் பணபலமும் அதிகம் கொண்ட மன்னர் என்று சொன்னால் முகலாய மன்னர் என்ற பெருமை உண்டு.
அரசியல் ரீதியாக மற்ற நாடுகளுடன் போர் செய்யும் போது தன்னுடைய ஆட்சிக்கு எந்த ஒரு பிரச்சினையும் மந்திரம் கூடாது என்பதால் போர் செய்யக்கூடிய நாடுகளில் இருக்கும் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்து கொண்டு சுலபமாக சண்டை முடித்துக் கொள்வார்கள். இதனால் ஷாஜகான் அரசியல் ரீதியாக பல திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் ஆகும்.
ஷாஜகான் மும்தாஜின் வாழ்க்கை வரலாறு:
Tajmahal History In Tamil: மும்தாஜ் அவர்கள் ஷாஜகானுக்கு முதல் மனைவி கிடையாது அவர் மூன்றாவது மனைவியாகும். அவர் மும்தாஜ் திருமணம் செய்து கொண்ட பின்பும் ஷாஜகான் அவர் பல திருமணங்களை செய்து கொண்டாராம். எத்தனை திருமணங்கள் ஷாஜகான் செய்து இருந்தாலும் அவருக்கு உயிருக்கு உயிரான மனைவியாக காதலியாக நினைப்பது அவர் மும்தாஜை மட்டும் தான் அதிகமாக நேசித்தனர்.
பொதுவாக பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டாலே கணவனுக்கு மனைவி மீது பாசம் போய் விடுவது என்பது பெண்கள் குற்றச்சாட்டு சொல்கின்றனர் ஒரு சில ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் ஆனால் ஷாஜகான் மும்தாஜ் சமுதாயத்துக்கு 14 குழந்தைகள் உள்ளன.
அத்தனை குழந்தைகள் பிறந்த போதும் திருமணம் செய்த போது இருந்த அதே காதல் அன்பு பாசம் ஆழமான காதலோடு நேசித்த மனைவிக்கு உலகமே அதிசயத்திற்கும் வகையில் கல்லறை கட்ட முடிகிறது என்றால்இவர்களின் காதல் உலக அதிசயங்கள் விட பேர அதிசயமானது . ஷாஜகான் அவர்களின் மூன்றாவது மனைவி மும்தாஜ் தனது 14 வது குழந்தை குகார பேகம் குழந்தை பிறந்த போது அவள் இறந்து விட்டாள்.
மும்தாஜ் இறந்த ஒரு வருடம் முழுக்க அவர் மன வேதனையும் துயரத்தையும் கஷ்டத்திலும் மூளியிருந்தன ஷாஜகானின் நரைமுடியிலும் வாடிய முகமே மனைவியின் மீதான பிரிவையும் காதலையும் உணர்த்தியது.
அப்படி ஒரு அன்பான அன்பு நிறைந்த காதலர்களின் வாழ்க்கை இந்தியாவிற்கே பெருமையாக இருக்கின்றது காதலின் மகத்துவமாக காட்சி தரும் தாஜ்மஹால் மும்தாஜின் அன்பும் பாசம் அந்தப் பேரன்பே ஷாஜகானை தாஜ்மஹாலை கட்ட வைத்தது.
தாஜ்மஹாலின் கட்டிடக்கலை:
Tajmahal History In Tamil: தாஜ்மஹாலின் மையம் வெண்ணிற சலவைகட்களான சமாதி கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமர்ந்து சமச்சீர் வடிவம் கொண்டதாகும் வளைவு வடிவிலான நுழை வாயில் பெரிய குவிமாடம் உன்னதமான ஒரு கட்டிடம் பெரும்பாலும் முகலாய சமாதிகளை போலவே இதுவும் அடிப்படை கூறுகளும் பாரசீக கட்டிடக்கலை சார்ந்ததாகும்.
தாஜ்மஹால் அடிப்பது பல அறைகளைக் கொண்டு ஒரு அமைப்பு ஆகும். கட்டடத்தின் ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர் நீளம் கொண்டு வடிவம் ஆகும். இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு எல்லா பக்கங்களும் சமச்சீர் ஆனது அடுத்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் நான்கு மினார்கள் அமைந்துள்ளனர். கட்டிடத்தில் முதன்மை இடத்தில் மும்தாஜின் ஷாஜகானின் போலியான அடக்க வேலைகள் வைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரையும் உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ் தளத்தில் உள்ளது.
இந்த கட்டிடத்தின் சலவைகள் குவிமடம் 35 மீட்டர் உயரம் கொண்டுள்ளது வெங்காயவிடம் கொண்ட குடிமாடும் 7 மீட்டர் உயரம் உள்ளே வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் உச்சியில் தாமரை வடிவ போன்ற அமைப்பின் அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக மற்றும் இந்து அம்சங்களை உடையதாக கட்டிடம் மேலும் உயர்த்தி காட்டுகிறது.
இக்கட்டிடத்தில் தாமரை கலசம் 1800 ஆம் ஆண்டு வரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் அதன் பின்னர் வெண்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றார்கள். இ கட்டிடத்தின் உச்சியில் இஸ்லாம் மதத்தை குறிக்கும் பிறை உள்ளது. பெரிய குவி மாடத்தை சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் அங்கு உள்ளன. இதுவும் பெரிய குடிமகடத்தை போலவே வெங்காயம் வடிவம் கொண்டவை.
தாஜ்மஹாலின் அடித்தளத்தில் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் கோபுர அமைப்புகள் நான் ஒரு மீட்டர் உயரத்திற்கு எழுந்து நிற்கின்றது. இவை மரபு வழியாக இஸ்லாமிய மசூதிகளில் இருக்கும் தொழுகைக்காக மக்களை அழைப்பது போல் மினார்கள் கட்டப்பட்டுள்ளன.
கீழே இருந்து மேலாக ஒழுங்கில் செல்லும் முரளி வடி அமைப்பை கொண்ட இதை ஒவ்வொன்றும் சுத்தி இடையில் அமைக்கப்பட்டுள்ளன. உப்பரிகைகள் அவற்றை மூன்று சம அளவு பகுதிகளாக பிரிக்கின்றன. இவற்றின் உச்சியில் ஒரு உப்பறியையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடுபோண்டு அமைப்பதும் காணப்படுகின்றன.
தாஜ்மஹாலின் வெளிப்புற அழக்கூட்டல்:
தாஜ்மஹால் வெளிப்புற அழகு குடல் முகலாய கட்டிடக்கலை சேர்ந்த கட்டிடக்கலையில் ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. கட்டிடத்தின் வெளிப்புற அழக் கூட்டல் சுண்ணாம்பு கலவை மற்றும் பல்ங்கி கற்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது.
நம் மனிதர்களின் உருவங்களையோ மற்றும் பிற விலங்கு உருவங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று தடை செய்துள்ளனர். வனப்பெழுத்துக்கள் சலவைக் கல்லில் சூரியகாந்த கற்கள் வைத்து தாஜ்மஹால் உருவாக்கப்பட்டவை.
தாஜ்மஹால் உட்புற அழகு கூட்டல்:
Tajmahal History In Tamil: தாஜ்மஹாலின் உட்புற அளவுகோல் மரபு வலிகளான அளவு ஓட்டலை தாண்டி மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் விலை உயர்ந்த இரத்தின கற்கள்,மாணிக்க கற்கள், பலவற்றை பதிக்கப்பட்டுள்ளன. உன் கூடத்தின் அமைப்பு என் கோண வடிவமைப்பிலானது.
தாஜ்மஹாலின் எல்லா பக்கங்களின் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் தெற்கு பக்கம் இருக்கும் பூங்காவின் நோக்கியுள்ள கதவு மட்டுமே எப்பொழுதும் பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் அவர்கள் மட்டுமே சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் இவற்றின் மேல் கூரை சூரிய உதயினால் அழகு ஊட்டப்பட்ட “போலிக்” குடவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலின் அழகு பூங்காக்கள்:
Tajmahal History In Tamil: தாஜ்மஹால் கட்டிடத் தொகுதி முன்னுரை மீட்டர் நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாய பூங்காவை சுற்றி அமைந்திருக்கிறது இங்கு இருக்கும் நடைபாதைகள் பூங்காவின் நான்கு பகுதிகளிலும் 16 பூம்படுகைகளாக பிரிக்கின்றன. தாஜ்மஹாலின் கட்டிடத்துக்கும் மற்றும் நுழைவாயிலுக்கும் இடைப்பகுதியில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது.
நாம் வடகிழக்கு திசையில் நின்று பார்க்கும் பொழுது தாஜ்மஹால் கட்டிடத்தின் பிம்பம் அந்த குளத்தின் மீது தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் மற்ற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும் செயற்கை நீரூற்றுகளும் இங்கு காணப்படுகின்றன. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி அமைக்கப்பட்ட முகலாயப் பூங்காக்கள் முகலாயப் பேரரசர் பாபரினால் இந்தியாவுக்கு அறிமுகம் கிடைத்தது.
இது நான்கு ஆறுகள் பாயும் இடத்தில் பூங்காவுக்கான ஒரு குறிப்பிட்ட வடிவம். முகலாய இஸ்லாமிய நூல்களில் சுவர்க்கம் என்பது மையத்தில் அமைந்துள்ள ஒரு ஊட்டியில் இருந்து நான்கு திசைகளும் பாயும் ஆறுகளைக் கொன்ட பூங்கா என்று கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான முகலாய பூங்காக்கள் சதுர வடிவிலும் சமய அளவில் காட்சி கொடுத்தது அதன் மையப் பகுதியில் கொண்டதாக அமைத்திருப்பது வழக்கம். இந்த வழக்கத்துக்கு புறமாக தாஜ்மஹாலை சமாதி ஒரு பக்கத்தை விட்டு அமைந்துள்ளது யமுனை ஆற்றுக்கு மறுபக்கத்தில் மக்தப் பாக்ஸ் அல்லது நிலவழி பூங்கா கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் மட்டுமே நிலவழி பூங்காவையும் உட்படுத்தி வடிவமைத்திருக்கலாம் என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இங்கு யமுனை ஆற்றே சொர்க்கத்தின் ஆறுகளில் ஒன்றாக ஒளி அமைப்பில் சேர்ந்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தாஜ்மஹால் பூங்காவுக்கும் ஷாலிமாரில் உள்ள பூங்காவுக்கும் அவற்றை அமைப்பிலும் அங்கிருக்கும் ஊற்றுகள் செங்கல்கள் மற்றும் சிலை கற்கள் பதித்த நட பாதையில் வடிவவியல் ஊருக்குளில் அமர்ந்து செங்கல் வரம்பிட்ட பூம்படுகைகள் ஆகிய கட்டிடக்கலைகள் காணப்படும் உண்மையும் சாலிமாறே அமைத்த அலி மர்தான் என்னும் பொறியாளர் தாஜ்மஹால் பூங்காவையும் அமைத்திருக்கலாம் என்று கருத்தும் நிலவுகிறது.
தாஜ்மஹாலின் வெளி கட்டடங்கள்:
தாஜ்மஹாலின் தொகுதி மூன்று பக்கங்களிலும் செந்நிற மணல் கற்றால் சுவர்கள் சூழப்பட்டுள்ளது. யமுனை ஆற்றிலே நோக்கியிருக்கும் பக்கத்தில் சுவர்கள் இல்லை. சோறுக்குவெளியில் ஷாஜகானின் ஏனைய மனிதர்களுடைய சிறிய சமாதி கட்டிடங்கள் உள்ளன. இவற்றின் பெரிய கட்டிடம் மும்தாஜின் இருப்பதற்குரிய பணிப்பெண்ணுடையது.
ஏ கட்டிடத்தில் பெரும்பாலானவை அக்காலத்து சிறிய முகலாய சமாதி கட்டிடங்களை போலவே செந்நிற மரக்கட்களால் ஆனவை. சுற்றுப்புறச் அவர்களின் உட்பக்கங்களில் வளைவுகளுடன் கூடிய தும் வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன இந்த இந்தியாவின் இந்து கோயில்களில் காணப்படும் தூண்கள் போலவே அம்சம் முகலாய கட்டிடங்களில் பயன்பட்டது.
முக்கிய சலுகைகளால் அமைக்கப்பட்ட இந்த நலவாயில் முந்தைய பேரரசர்கள் காலத்து முகலாய கட்டிடங்களில் நினைவூட்டுகிறது இது சமாதி கட்டிடத்தை ஒத்த வழிகளையும் படைப்பு சிற்பங்களையும் மதிப்பு அளவுகளையும் கொண்டுள்ளது.
தாஜ்மஹால் கட்டுமானம்:
ஆக்ரா நகரத்திற்கு தெற்கே உள்ள இடத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது. மகாராஜா ஜெய் சிங் என்பவருக்கு சொந்தமான அந்த நிலத்தை பெறுவதற்காக ஷாஜகான் அவருக்கு ஆக்கிரநகரின் மையப்பகுதியில் ஒரு பெரிய நிலம் ஒன்றை வழங்கினார். மூன்று ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்த நிலம் மண்ணெடுத்து இருக்கப்பட்டு ஆற்றுமடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் உயரத்துக்கு நிரப்பப்பட்டுள்ளது.
முதல் கட்டிடப் பகுதியில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டு கற்களும் சிறு பாறைகளும் அதில் இட்டு அத்திவாரம் இடப்பட்டது. மூங்கிலால் ஆன சாரமார்களுக்கு பதிலாக பயன்படுத்துவதற்காக செங்கல் தட்கல் அமைப்புகள் ஏற்பட்டன இவை என் மதிப்புகள் மிகவும் பெரியதாக இருந்தால் இதை அகற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று அக்காலத்து மேட்பாளர் அவர்கள் கருதியதாக தெரிகிறது. மரபு வழி கதைகள்படி கட்டிடம் முடிந்ததும் கற்களை எடுத்து தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அறிவித்தானாம்.
15 கிலோமீட்டர் நீளமான சாயந்திரபாதி ஒன்று மண் போட்டு இறுக்கி அமைக்க பட்ட தலம் 20 தொடக்கம் 30 எவைகளை கொண்ட குழுக்களை கொண்டு இதற்காக உருவாக்கப்பட்ட வண்டிலில் கட்டளை ஏற்றி எழுதப்படுகிறது கையில் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாஜ்மஹால் தூய்மைப்படுத்தல் நடவடிக்கை:
தாஜ்மஹால் மீது களிமண் பூசி தூய்மைப்படுத்தி அழகு படுத்தும் நடவடிக்கையை தொல்பொருள் ஆய்வுத்துறை தொடங்க உள்ளதாகவும் வெயில், மழை, பணி, காற்று, தூசி, போன்றவை பரவி வருவதால் உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹால் கட்டிடம் மாசுபடுத்தி வருகிறது என்று கவலையான தகவல்கள் வெளியாகின்றன.
தாஜ்மஹாலைக்கான உலகமெங்கும் இருக்கும் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாகவும் தாஜ்மஹால் கட்டிடத்தை சுற்றி குப்பை கூங்கள் பசுவின் சாணம் போன்றவை அகற்றப்பட வேண்டும் கூறுகின்றனர்.
தாஜ்மஹால் பற்றிய ரகசியங்கள்:
முகலாயர்களின் கட்டிடக்கலை சான்றாக வழங்குவது தாஜ்மஹால் தான் இந்த தாஜ்மஹால் 17 நூற்றாண்டில் முகலாய மன்னரான ஷாஜகான் அவருடைய 3 காதல் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டப்பட்டது.
டெல்லி ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமர்ந்திருந்த தாஜ்மஹால் உலகின் மிகப்பெரிய காதல் சின்னமாக இன்றும் தெரிகிறது மும்தாஜின் உண்மையான பெயர் அர்ஜுமன் பானுப பேகம் ஆகும்.
தாஜ்மஹால் கட்டப்பட்ட ஆண்டு:
17ஆம் நூற்றாண்டில் ஷாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மஹாலுக்கு தினம்தோறும் 12,000 க்கும் மேல் வருகின்றனர். ஷாஜகானின் மனைவி மும்தாஜ் அவர்களின் நினைவாக கட்டப்பட்ட அந்த நினைவுச் சின்னம், 1653 இல் கட்டி முடிக்கப்பட்டது 1983இல் தாஜ்மஹால் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடம்:
ஆக்ராவில் தாஜ்மஹால் அமைந்துள்ளது முழுவதும் பளிங்கு கற்களான இந்த கட்டிடம் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளன.இது காதலின் சின்னமாக ஒரு புகழ் பெற்றது 7 உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் இந்த தாஜ்மஹால் சேர்க்கப்பட்டது.
தாஜ்மஹால் நிறம் மாற காரணம் என்ன:
தாஜ்மஹால் கட்டப்பட்ட பலிங்கு கற்கள் அதன் தூய வடிவத்தில் இல்லை அது O2 மற்றும் தண்ணீரின் முன்னிலையில் ஆக்சிஜனை ஏற்றப்படும் இரும்பின் இயற்கையான படிவுகளைக் கொண்டுள்ளது.
இதனால் தாஜ்மஹால் துருவு எடுத்து பழுப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறமாக மாறுகிறது காற்றின் உள்ள மாசுபாட்டின் எதிர்வினையால் தாஜ்மஹால் மஞ்சள் நிறமாக மாறுகிறது.