ADVERTISEMENT
Wedding Anniversary Wish in Tamil

திருமணநாள் சிறந்த வாழ்த்து, கவிதைகள் – Wedding Anniversary Wish in Tamil

திருமணநாள் சிறந்த வாழ்த்து, கவிதைகள் – Wedding Anniversary Wish in Tamil

Wedding Anniversary Wish in Tamil

திருமணநாள் வாழ்த்து காதல் மனைவிக்கு:-

1.திருமணநாள் சிறந்த வாழ்த்து:-  இரு உள்ளங்களும் ஒன்று சேர்ந்து தீராத காதலுடனும், அன்புடனும் நீண்ட தூரம் பயணிக்க…

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்….!!!

2. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்…!!

3. இறைவன் கொடுத்த அழகான வாழ்க்கையை அன்போடும், மகிழ்ச்சியோடும் ஆண்டாண்டு காலம் கொண்டாடி வாழ்ந்திடுக…

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…!!!

ADVERTISEMENT

4. இன்பத்தில் ஒன்று சேர்ந்து… துன்பத்தில் தோள் கொடுத்து… கடமையில் கருத்தாக இருந்து…
பிடிவாத குணங்களில் விட்டுக் கொடுத்து…
உறவுகளுடன் ஒன்றாக சேர்ந்து… தாம்பத்திய வாழ்விற்கான அர்த்தத்தை உணர்ந்து…
மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமமாக கலந்து…
மகிழ்ச்சியோடு வாழ்ந்து காட்டுங்கள்…

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்…!!!

5. இறைவன் எழுதி போட்டு வைத்த முடிச்சு தான் இன்னார்க்கு இன்னார் என்று…
கெட்டி மேளம் முழங்க… மாங்கல்யம் மன்றத்தில் ஒலிக்க…
இருமனம் ஒரு மணமாக இணைந்து… வாழும் இந்த உறவுகளுக்கு…

என்னுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்….!!

25-வது திருமண நாள் வாழ்த்து கவிதைகள் || கணவனுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதை:

6. மனிதர் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு தான் திருமணம்…
ஆணும் பெண்ணும் ஒன்றாகி இல்லற வாழ்க்கை அழகாக இருக்க…

என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்…!!!

ADVERTISEMENT

7. கண்களை மூடிக்கொண்டு கண்ட கனவெல்லாம் கண் எதிரே தோன்றும் விழாக்கோலம் தான் திருமணம்…
கனவு நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோற்றம் தான் திருமணம்…
என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்…!!!

8. நீ என்ற சொல்லில் அவள் என்ற வார்த்தையை பொருளாக்கி…
அவள் என்ற பொருளில் நீ என்பதை உருவாக்கி…
வாழ்ந்திடுக பல்லாண்டு இதைவிட ஆனந்தம் இந்த யுகத்தில் வேறு எதுவும் இல்லை…

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…!!!

Thirumana naal valthukkukkal:

9. இருவரும் ஒன்று சேர்ந்த சிறந்த நன்னாளில் என்றும் அன்புடன் மகிழ்ச்சியாக இருக்க மனதார வாழ்த்துகிறேன்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்….!!!

10. எங்கேயோ பிறந்து வாழ்ந்த இரு மனங்கள் ஒன்று சேர்ந்து இணைந்து ஒன்றாக இருவரின் வாழ்க்கை ஒரு புதிய உதயம் ஏற்கும் தருணமே திருமண நாள்…

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…!!!

ADVERTISEMENT

Leave a Reply