ADVERTISEMENT
Thiruvalluvar History In Tamil

Thiruvalluvar History In Tamil || திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு

Thiruvalluvar History In Tamil || திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு

Thiruvalluvar History In Tamil

திருவள்ளுவர்:

திருவள்ளுவர் இயற்றிய மாபெரும் காவியம் திருக்குறள். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற ஒரு குரல் மட்டுமல்லாமல் 1330 குரல்களை உலக மக்களுக்கு இரண்டே அடியில் எழுதியுள்ளார்.

இந்த உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை ஒழுக்கத்துடனும் நல்வழியிலும் நடக்க வேண்டும் என்பதை இந்த 1330 குறள்கள் மூலம் இந்த உலகத்திற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

திருவள்ளுவர் வரலாறு – Biography Of Thiruvalluvar In Tamil

திருக்குறளை இயற்றியவர் யார் – திருவள்ளுவர் அல்லது வள்ளுவர்

திருவள்ளுவர் ஊர் – சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது – கிபி இரண்டாம் நூற்றாண்டு (ஆனால் இதற்கு சரியான ஆதாரம் இல்லை)

ADVERTISEMENT

திருவள்ளுவர் தினம் – தை மாதம் இரண்டாம் நாள்

திருவள்ளுவர் பிறந்த தேதி – கிபி இரண்டாம் நூற்றாண்டு (பிறந்த தேதி எதுவும் இதுவரை தெரியவில்லை)

திருவள்ளுவர் காலம் – கிபி இரண்டாம் நூற்றாண்டு

திருவள்ளுவர் அப்பா பெயர் – ஆதி

திருவள்ளூர் அம்மா பெயர் – பகவான்

திருவள்ளுவர் காலம் – கிபி 2 – லிருந்து கிபி ஐந்து வரை (இந்த காலத்திற்குள் இருந்திருக்கலாம்)

ADVERTISEMENT

திருவள்ளுவர் பிறப்பு:

1330 குறள்களில் மனிதர் வாழ்க்கையை எடுத்துரைத்த திருவள்ளுவர் தற்போது சென்னை மாவட்டத்தில் உள்ள “மயிலாப்பூர்” என்ற பகுதியில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர் இங்கு தான் பிறந்தார் என்பதற்கு இதுவரை எந்த சரியான ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள்:

• வள்ளுவர்

• தெய்வப்புலவர்

• பெருநாவலர்

• சென்னா போதர்

• பொய்யா மொழிப் புலவர்

ADVERTISEMENT

• செந்நாப் போதர்

• நாயனார்

• பொய் மொழிப் புலவர்

• தேவர்

• முதற்பாவலர்

• மாதனுபங்கி

ADVERTISEMENT

Thiruvalluvar History In Tamil: மேலே குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த புலவர்களால் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் நூலை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பெயர்களை சூட்டி கவுறு வைத்துள்ளனர். இவை அனைத்தும் இன்று வரை வழக்கத்தில் இருக்கக்கூடிய சொற்களாகும்.

திருவள்ளுவர் எழுதிய வேறு நூல்களின் பெயர்கள்:

• ஞானவெட்டியான்

• பஞ்சரத்னம்

திருவள்ளுவர் வரலாறு:

சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ஆதி மற்றும் பகவான் ஆகிய இருவருக்கும் கிபி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குள் மகனாகப் பிறந்தார். மேலும், இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உண்டு.

என் பேரில் திருக்குறள் இதுவரை சுமார் 2000 வருடங்கள் பழமையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்து தகவல்களும் எந்த ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலும் நிரூபிக்கப்படவில்லை.

திருவள்ளுவரின் திருமணம்:

உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வாசுகி என்ற பெண்ணை மணந்திருக்கிறார். மேலும் திருவள்ளுவர் மற்றும் வாசுகி ஆகிய இருவருக்கும் சென்னை மயிலாப்பூரில் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருக்குறள் என்ற பெயர் எப்படி வந்தது:

Thiruvalluvar History In Tamil: திருக்குறள் என்பதனை திரு+குறள், அதாவது திரு என்றால் செல்வம் என்றும் குறள் என்றால் குறுகிய அடிகளை உடையது என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் ஆனது குறுகிய அடிகளைக் கொண்ட நூல் என்பதால் இது திருக்குறள் என்று அழைக்கப்படுகின்றது.குறள் என்ற சொல் இரண்டு அடி வெண்பாவை குறிப்பிடுகிறது.

திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள்:

• திருக்குறள்

• பொருளுரை

• புகழ்ச்சி நூல்

• வள்ளுவ தேவர்

ADVERTISEMENT

• குரல் அமுது

• முதுமலை அல்லது பழமொழி

• வள்ளுவரின் வாக்கு

• வள்ளுவர் வாய்மொழி

• வேத விளக்கு

• முப்பால்

ADVERTISEMENT

• வள்ளுவமாலை

• தெய்வ நூல்

• வாயுறை வாழ்த்து

• பொய்யாமொழி

• தமிழ் முறை

• பொதுமறை

ADVERTISEMENT

• இரண்டடி

• வான்மறை

• அறம்

• குறள்

• ஒன்றே முக்கால் அடி நூல்

திருவள்ளுவரின் முழுமையான வாழ்க்கை வரலாறு – Thiruvallur Full Life History In Tamil

ADVERTISEMENT

திருவள்ளுவர் ஆதி மற்றும் பகவான் ஆகிய இருவருக்கும் கிபி இரண்டாம் நூற்றாண்டில் மதுரையில் பிறந்ததாகவும் மற்றும் தற்போது உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் பலரால் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு எந்தவித சரியான ஆதாரமும் இன்னும் இல்லை.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்:

திருக்குறள் சங்க இலக்கிய நூலான பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள 18 நூல்களில் ஒன்றாக உள்ளது. மேலும் உலகில் உள்ள அனைத்து அறம் பொருள் இன்ப துன்பங்களை இரண்டே அடியில் சொன்னதால் இது இரண்டடி நூல் என்றும் வழங்கப்படுகிறது.

Thiruvalluvar History In Tamil: திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று முப்பெரும் பிரிவுகளை கொண்டதால் இது முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்வில் எவ்வாறு அறம் பொருள் இன்பத்தோடு வாழ வேண்டும் மேலும் மனிதர்களின் அடிப்படை பண்புகளை விளக்கமாக எடுத்து உரைக்கிறது இந்த திருக்குறள்.

திருக்குறளில் உள்ள மூன்று பெரும் பிரிவுகள்:

• அறத்துப்பால்

• பொருட்பால்

• காமத்துப்பால்

ADVERTISEMENT

திருவள்ளுவரின் சிறப்புகள்:

1. இந்தியா மற்றும் தமிழகத்தின் தென்கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் முழு திரு உருவ சிலை கடலுக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ளது.

2. கன்னியாகுமரியில் உள்ள இந்த கடலானது 3 பெரும் கடல்கள் ஒன்றாக கலக்கும் இடமாக கருதப்படுகிறது.

3. மேலும், திருக்குறள் ஆனது 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளதால் திருவள்ளுவரின் சிலையும் 133 அடி உயரத்தில் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

4. இதுவரை மூன்று பேரும் பூவம்பங்களை தாங்கி, எந்தவித சேதமும் இல்லாமல் திருவள்ளுவர் சிலை இருக்கிறது.

அறத்துப்பால் முழு விளக்கம்:

Thiruvalluvar History In Tamil: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூலில் முதன்மையாக ஏற்றப்பட்டது அறத்துப்பால் என்னும் அதிகாரம். இந்த அறத்துப்பால் அதிகாரம் நான்கு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. அவை பாயிறவியல், இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியியல் என்பதாகும். அறத்துப்பால் நூலில் 38 அதிகாரங்கள் உள்ளது.

அறத்துப்பால் நூலின் விளக்கம்:

ஒரு மனிதன் எவ்வாறு நல்ல நடத்தை மற்றும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொருட்பால் முழு விளக்கம்:

திருக்குறளில் இரண்டாவது பெரும் பிரிவாக எழுதப்பட்டது தான் இந்த பொருட்பால். மேலும் இந்த பொருட்பால் அரசியல், அமைச்சியல், அங்குவியல், ஒலிபியல் என்ற நான்கு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது.

காமத்துப்பாலின் முழு விளக்கம்:

திருவள்ளுவர் இயற்றியிலேயே மூன்றாவது மிகப்பெரிய பிரிவு இந்த காமத்துப்பால் அதிகாரம் மட்டும்தான். ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்படக்கூடிய காதல் மற்றும் இன்பத்தை தெளிவாக இந்த அறத்துப்பால் நூலில் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர்.

காமத்துப்பால் நூலானது 25 அதிகாரங்களை கொண்டுள்ளது.

இந்த மூன்று பெரும் பிரிவுகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 10 குறள்கள் வீதம் மொத்தம் 133 அதிகாரத்தில் 1330 குறள்கள் எழுதப்பட்டுள்ளது.

திருக்குறளைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள்:

1. திருக்குறளை ஆங்கிலத்தில் எத்தனை பேர் மொழிபெயர்த்துள்ளனர் – 40 பெயர்

2. திருக்குறளில் இடம் பெற்றுள்ள பறவைகளின் பெயர்கள் – புழு, நாகம், பாம்பு, சங்கு அல்லது நத்தம், முதலை, மீன், கயல் மீன், காக்கை, கொக்கு, அண்ணன், மயில், ஆமை, புல் அல்லது பறவை

ADVERTISEMENT

3. திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டுமே வந்துள்ள சொற்கள் – வீ, ங

4. திருக்குறள் முதல் முதலில் அச்சு வடிவத்தில் எழுதப்பட்ட ஆண்டு – 1812

5. திருக்குறளில் உள்ள இரண்டு மலர்களின் பெயர்கள் – அனிச்சம், குவளை

6. திருக்குறளில் உள்ள ஒரே பழத்தின் பெயர் – நெருஞ்சி பழம்

7. திருக்குறளில் உள்ள ஒரே விதையின் பெயர் – குன்றிமணி

8. திருக்குறளில் உள்ள இரண்டு மரங்களின் பெயர்கள் – பனை மற்றும் மூங்கில்

ADVERTISEMENT

9. திருக்குறள் நூலை முதன் முதலில் அச்சிட்டவர் பெயர் – தஞ்சை ஞானப்பிரகாசர்

10. திருக்குறள் நூலை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரின் பெயர் – ஜி யு போப்

11. திருக்குறளில் எழுதப்படாத ஒரே எண் – 9

12. திருக்குறளில் உள்ள இரண்டு மரங்களின் பெயர்கள் – பனை மற்றும் மூங்கில் மரம்

13. திருக்குறள் நூலில் எழுதப்படாத இரண்டு தமிழ் வார்த்தைகள் – தமிழ் மற்றும் கடவுள்

14. திருக்குறள் நூலுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடையவர்

ADVERTISEMENT

15. லண்டனில் திருவள்ளுவர் சிலை எங்கு உள்ளது – ரிசல்ட் கோயில் உள்ள ஸ்கூல் ஆப் ஏரியன்ட்

16. வள்ளுவர் கோட்டம் எங்கு உள்ளது – சென்னை

திருக்குறளின் முதல் பதிப்பு வரலாறு:

1812 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவர் திருக்குறளை முதன் முதலில் மொழிபெயர்த்து அதனை “திருக்குறள் மூலப்பாடம்” என்னும் தலைப்பில் அமைந்த நூலாக வெளியிட்டார்.

மேலும் திருக்குறள் நூலில் உள்ள இலக்கண இலக்கிய பிழைகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, மேலும் இன்னொருடன் நாலடியார், மூலப் பாடம், திருவள்ளூர் மாலை, ஆகிய நூல்களும் சேர்த்து வெளியிடப்பட்டது.

மேலும் தமிழ் மொழியில் தோன்றிய எண்ணற்ற நூல்களில் திருக்குறள் நூல் ஒன்றே மிகவும் மதிப்பு மிக்கதாக ஆராய்ச்சியாளர்களால் பதிவிடப்பட்டு, முதன்முதலில் 1712 இல் தரகம் பாடியில் அச்சுக்கூடம் ஒன்றில் மரவெழுத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

திருவள்ளுவரின் இறப்பு விவரம்:

Thiruvalluvar History In Tamil: திருவள்ளுவர் அவ்வையார் காலகட்டத்தில் வாழ்ந்ததாக குறிப்பிடப்படுகிறது ஆனால் இவர் இறப்பு பற்றிய சரியான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

திருக்குறள் நூலில் உள்ள பிரிவுகளின் விவரங்கள்:

• திருக்குறள் என்னும் நூல் பொருட்பால் அறத்துப்பால் மற்றும் காமத்துப்பால் என்ற மூன்று முப்பெரும் பிரிவுகளை கொண்டது.

• இந்த மூன்று பிரிவுகளிலும் மொத்தமாக 1330 பாடல்கள் உள்ளன.

• அதில் முதலில் எழுதப்பட்ட அறத்துப்பால் நூலில் 380 பாடல்கள் உள்ளன.

• இரண்டாவதாக எழுதப்பட்ட பொருட்பால் நூலில் 700 பாடல்கள் உள்ளன.

• மூன்றாவதாக எழுதப்பட்டுள்ள காமத்துப்பால் நூலில் 250 பாடல்கள் உள்ளன.

• அறத்துப்பால் நூலில் நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன அவை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் என்பதாகும்.

ADVERTISEMENT

• பொருட்பால் நூலில் நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை அரசியல், அமைச்சியல், அங்குவியல், ஒளிபியல் என்பதாகும்.

• காமத்துப்பால் நூலில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன அவை கலவியல் மற்றும் கற்பியல் என்பதாகும்.

• அறத்துப்பால் நூலில் 380 பாடல்களும் பொருட்பால் நூலில் 700 பாடல்களும் மற்றும் காமத்துப்பால் நூலில் சுமார் 250 பாடல்களும் உள்ளன.

• மொத்தமாக திருக்குறள் என்னும் இந்த நூலில் 1330 பாடல்கள் உள்ளது.

• மேலும் திருவள்ளுவர் திருக்குறள் மட்டுமல்லாது ஞானவெட்டியான் மற்றும் பஞ்சாயந்திரம் என்ற இரண்டு பெரும் நூல்களையும் எழுதி உள்ளார்.

• திருவள்ளுவர் காலத்தில் ஔவையார், அதியமான் மற்றும் மாறனார் ஆகிய பலம்பெறும் புலவர்கள் வாழ்ந்ததாக சான்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவள்ளுவரின் புகழ் உரைகள்:

1. பாரதியார் திருவள்ளுவரை “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாராட்டியுள்ளார்.

2. பாரதிதாசன் அவர்கள் திருவள்ளுவரை “வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” எனப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர்:

1. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் அந்நூலில் எந்தவித கடவுள்கள் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அற கோட்பாடுகள் மற்றும் சமய நீதி நெறிகளை அதில் எழுதியுள்ளதால் இவர் ஒரு சமண மதத்தவராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

2. மேலும் திருவள்ளுவரை சைவர்கள் திருவள்ளுவர் நாயனார் என்று அழைக்கின்றனர். திருவள்ளுவர் ஒரு சைவ சமயத்தை சார்ந்தவர் என்றும் மேலும் இவர் ஒரு சைபர் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

Kamarajar history in Tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு
காந்தி பற்றிய முழு தகவல்கள் || Mahatma Gandhi History In Tamil

6 comments

Leave a Reply