ADVERTISEMENT
Periyar Life History In Tamil

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு – Periyar Life History In Tamil

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு – Periyar Life History In Tamil

Periyar Life History In Tamil

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு :

Periyar life history in Tamil : பெரியார் அவர்கள் 17ஆம் தேதி செப்டம்பர் மாதம் 1879 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெங்கட்ட நாயக்கர் மற்றும் தாய் சின்னதாயம்மை ஆகியோருக்கு மகனாய் பிறந்தார். அவருடைய இயற்பெயர் வெண்கட்ட ராமசாமி நாயக்கர். இவருடன் பிறந்த சகோதரர்கள் கிருஷ்ணசாமி என்கிற சகோதரனும் பொன்னுத்தாய், கண்ணம்மா என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தன.

பெரியார் இவர் ஒரு வணிக குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 1889 ஆம் ஆண்டு ஈரோடு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர்.

1929இல் ராமசாமி சுயமரியாதை வலியுறுத்தும் விதமாக செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தான் பெயரின் பின்வரும் சாதி பெயரை நீக்க அனைவரும் பெயருக்கு பின்னால் சாதி பெயரை நீக்கவும் முன்னுதாரணமாக விளங்கினார். ராமசாமி மூன்று மொழியானா தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆகிய மொழியிலே பேசும் திறன் உள்ளவர்.

பெரியாரின் குடும்ப வாழ்க்கை:

1898 ஆம் ஆண்டு அவர் தனது 19-வது வயதில் 13 வயது நிரம்பிய நாகம்மையார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய கணவரின் புரட்சிக்காக தன் வாழ்க்கை முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர். திருமணமான இரண்டு வருடங்களில் நாகம்மை அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தன. பின்னர் குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்து போனது அதன் பின்னால் அவர்களுக்கு பிள்ளை பேரே இல்லை.

1902 ஆம் ஆண்டு அவர் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தனர். அனைத்து சாதியுடனும் சேர்ந்து சமமாக இருந்து இதனால் இவருடைய தந்தைக்கும் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டன செயல்களை ஏற்க முடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு போயினர்.

ADVERTISEMENT

தந்தை பெரியார் கட்சியில் இணைந்தார்:

காந்தியின் கொள்கைகளில் பெரியாருக்கு ஈடுபாடுகள் இருந்தன அதனால 1919- ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர். பல போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். அதன் பின்னால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சென்னை மாகாணத்தில் 1922 -ஆம் ஆண்டு பொறுப்பெற்றனர்.

அரசு கல்வியும் பணியிலும் இடம் ஒதுக்கீடு வழங்குமாறு பெரியார் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் கட்சி இவர் கோரிக்கை ஏற்காததால் அவர் கட்சியை விட்டு 1925- ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார்.

பெரியாரின் வைக்கம் போராட்டம்:

Periyar Life History In Tamil: கேரளாவில் இருக்கும் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குல் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன. பெயர் அவர்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தி. இந்தப் போராட்டத்திற்கு பின்னால் அவர் ஜெயிலுக்கு அதன் பின்னர் பெரியார் அவர்கள் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டனர்.

கேரளாவில் வைக்கம் போராட்டம் சீர்திருத்தவாதியும் நாராயண குருவின் இயக்கத்தை சேர்ந்தவருமான மாதவன் என்பவர் முன்னெடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்தன. வைக்கம் போராட்டத்திற்கு 30 ஆண்டுகாலம் வரலாறு இருக்கின்றது. டி.கே. மாதவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டசபை உறுப்பினராக ஆனார்.

Periyar Life History In Tamil: அந்த போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தனர் அன்னிபெசண்டின் உதவியின் பின்னர் காந்தியின் உதவியும் நாடினார் போராட்டத்தை காந்தியின் வழிகாட்டியுடன் (சத்தியாகிரகம்) அறப்போராட்டமாக முன்னெடுத்தார். நாடு எங்கும் இருக்கின்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். வினோபா பாவே அதில் பங்கு இருப்பதற்காக வந்தனர்.

கேரளாவில் காங்கிரஸ் தலைவராக இருந்து கேளப்பன் கே.பி. கேசவா மேனன் ஏ.கே. கோபாலன் போன்றவர்களும் இந்த போராட்டத்தில் பங்கு எடுத்தார்கள். தமிழகத்திலிருந்து ஈவேரா கோவை ஐயா முத்து எம் பி நாயுடு ஆகியோர் அவர்கள் போராட்டத்தில் முக்கியமான பங்கு வைத்து சிறை சென்றனர். அந்தப் போரில் பங்கு எடுத்த சில மாதங்கள் மட்டுமே ஆனது ஆனால் வைக்கும் போராட்டம் மேலும் பல மாதங்களும் நீடித்தன.

ADVERTISEMENT

ராமசாமி ஏப்ரல் 14 ஆம் ஆண்டு அவரின் துணைவி நாம்மலுடன் வைக்க வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தினால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுரத்தின்படி இந்த போராட்டத்தில் கேரளாவில் சாராதவர்கள் இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். ஆனால் ராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்கள் அழைக்கப்பட்டனர் விடுதலைக்காக பல போராட்டத்தில் கலந்து கொண்ட ராமசாமிக்கு கிடைக்காத பெயரும் புகழும் இந்த போராட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது.

நடுவே போராட்டம் வலுவிழந்த போது காந்தியும் ஸ்ரீ நாராயண குருவும் நேரில் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். கேரளாவில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயண குரு அவர்கள் நடத்திய ஒரு போராட்டம் இதுவே. கடைசியில் வென்றனர் அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாஸ் காந்தியும் போராட்டக் குழு சார்பில் கையெழுத்திட்டனர் பின்னர் போராட்டம் அனைத்து கேரளா கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது அதன் பின்னர் ஆலய பிரதேச இயக்கமாக காந்தியால் கொண்டு செல்லப்பட்டது.

தந்தை பெரியாரின் வேறு பெயர்கள்:

• ஈரோடு வெங்கட்ட ராமசாமி என்ற பெயரில் சுருக்கி ஈ.வே.ராமசாமி என்று அழைக்கப்பட்டனர்.

• வைக்கம் வீரர் என்றும் தந்தை பெரியார் என்றும் பகுத்தறிவு பகலவன் என மக்கள் அழைப்பர்.

பெரியார் காசிக்கு பயணம்:

Periyar Life History In Tamil: தந்தைக்கும் பெரியார் அவர்களுக்கும் ஏற்பட்ட மனகசப்பால் அவர் காசிக்கு சென்றனர்.அவரது நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிராமணரல்லதார் வழங்கும் நிலையில் நடத்தப்படும் ஒரு அன்ன சக்கரத்தில் ராமசாமிக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மிகவும் அவர் வருத்தம் அடைந்தனர். இருப்பினும் அவர் பசி கொடுமை தாள மாட்டாமல் பிராமணர் போல் உடை அணிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றார். ஆனால் அவருடைய மீசை அவரைக் காட்டி கொடுத்தனர். பின்னர் குப்பை தொட்டியில் உள்ள எச்சிலை அவர் உண்டு அவர் பசியை போற்றார்.

ADVERTISEMENT

அது மட்டும் இல்லாமல் காசியில் வேசிகளின் வேசமும் திராவிடர்கள் பிச்சைக்காரர்களாக இருப்பது புனித கங்கையின் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறை மறுப்பாளராக (ஒரு நாட்டியவாரியாக) தன்னை மாற்றிக் கொண்டனர்.

பெரியாரின் திராவிட கழகம்:

Periyar Life History In Tamil: பெரியார் அவர்கள் நீதி கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நீதிக்கட்சி சென்ற பேரை 1944 திராவிட கழகம் என பெயர் மாற்றப்பட்டன. திராவிட கழகத்தின் கோள்கள் மக்களிடத்தில் விரைவாக சேர்ந்துள்ளது. சமூகத்தில் திராவிட கழகம் பறவை கடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும் சுயமரியாதை சாதி எதிர்ப்பு பகுத்தறிவு இறை மறுப்பு பெண்ணுரிமை மற்றும் பெண் கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகவும் கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம் திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.

அண்ணா பெரியார் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு:

Periyar Life History In Tamil: பெரியாரின் திராவிட கழகம் சமுதாய மறுமலர்ச்சி விழிப்புணர்வு மூடநம்பிக்கை ஒழிப்பு கடவுள் மறுப்பு போன்ற பல கொள்கைகளை சார்ந்திருந்ததால். திராவிட கழகத்தை அரசியல் கட்சிகள் மாற்ற பெரியார் விரும்பவில்லை அது மட்டும் இல்லாமல் திராவிட நாடு அது தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.

ஆனால் அனைவரையும் மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு அதிகாரங்களை கொண்ட சுழற்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் பெரியாருக்கும் அண்ணாவும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளன. திராவிடக் கழகத்தின் தொண்டர்கள் உறுப்பினர்கள் அனைவரும் காலகட்டத்தில் இருந்து விலக சரியான நேரத்தில் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

ஜூலை 9ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மை மரணம் புரிந்து கொண்டதற்கு காரணம் காட்டி அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து அவர்களை விளக்கினார்கள். அதன் பின்னர் கா.ந அண்ணாதுரை தனது வழிகாட்டி அண்ணா பெரியார் இடம் இருந்து 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற திமுக என்ற புதிய கட்சி தொடங்கினார்.

பெரியார் வெளிநாட்டு சுற்றுப்பயணம்:

Periyar Life History In Tamil: 1929 இல் முதல் வெளிநாட்டு பயணமாக மலேசியா தமிழர்களிடம் அழைப்பை ஏற்று தன் மனைவி நாகம்மை அவர்களுடன் கப்பல் ஏறி மலேசியா சென்றார். அங்கு சுமார் 50,000 மக்களுக்கு ம் மேற்பட்டோர் திரண்டு வரவேற்று அளித்தனர். மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கி பேசினார். தைப்பிங், கோலாலம்பூர், மலாக்கா, கங்கை பட்டாணி, போன்ற பல இடங்களுக்கும் சென்று தங்கள் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார்.

ADVERTISEMENT

அதன் பின்னால் சிங்கப்பூர் மாநாட்டில் தமிழர்கள் கலந்து கொண்டு டிசம்பர் 1931-இல் சுகமார்களுக்கான இயேசு ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். எகிப்து,துருக்கி, உருசியா, சிறுமணி, இங்கிலாந்து, சுபயன், பிரான்ஸ், மற்றும் போர்சுகள் நாடுகளுக்கு மூன்று மாதம் அவர் பயணம் மேற்கொண்டனர். அந்தப் பயணங்களில் முடிவில் அவர் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கு பயணம் செய்தது என்ன பின்னர் 1932 நவம்பர் 1ஆம் தேதி அன்று இந்தியா திரும்பினார்.

அந்த சுற்றுப்பயணம் ராமசாமி சுயமரியாதை கொலைகளுக்கு மேலும் மெருகோடி அவற்றின் செயல்பாடுகளை வள்ளுவடை செய்தன. உருசியாவின் பொதுவுடமை கம்யூனிசம் கொள்கைகளுடன் கொள்கையை ஒன்றாக இருந்தது. பல இடங்களில் கிராம செயின் கருத்துக்கள் சமூக பொருளாதார இருந்தது.

ஆனால் தனியார் முதலாளி முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை ராமசாமி திரும்பவும் உடனே மாற்றி தலைவர் எம் சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டார் இதன் மூலம் ராமசாமி கொள்கை கூடிய சுயமரியாதை கொள்கையாக மாறின்ன. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியும் அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிய இடம் இதுவே காரணமாகியது.

இறுதி காலம்:

1956-இல் சென்னை மெரினா இந்து கடவுள் ஆன ராமர் உருவப்படம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து பி. கக்கன் கடும் எச்சரிக்கை எடுக்கப்பட்டது ராமசாமி அப்போ திட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1958ல் ராமசாமி மற்றும் அவர்கள் செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் ராமசாமி ஆங்கிலத்தை இந்திக்கு மாற்றாலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்தி பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். ராமசாமி 1962 இல் தனது கட்சியான திராவிட கழகத்தின் புதிய பொதுச் செயலாளராக கி வீரமணியை முழு நேரமும் கட்சி உறுப்பினர்களை கவனிக்குமாறு நியமித்தார். பின்னர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ராமசாமி வட இந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாத்தியங்களை ஒழிக்க பிரச்சாரம் செய்யும் மேற்கொண்டனர்.

சிவரணி சமுதாய பங்களிப்பை பாராட்டி 1970 ஜூன் 27 ஆம் தேதி அன்று மன்றம் என்ற அமைப்பு தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடி சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை அறியாமை மூடநம்பிக்கை சம்பிரதாயங்கள் மட்டமான கெட்ட பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று சான்றிதழ் பாராட்டும் அவருக்கு வழங்கியுள்ளன.

ADVERTISEMENT

பெரியாரின் இறப்பு:

பெரியாரின் வாழ்க்கை வரலாறுபல நன்மைகளை சமூக தீர்ப்பு செய்த பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் பெரியார் அவர்கள் 94வது வயதில் 14 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1973 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்து சென்றனர். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பெரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா நினைவில் இல்லமாக மாறி உள்ளது பெரியார் நினைவை போற்றும் வகையில் ஈரோடு இல்லத்தில் பெரியார் தமிழ்நாட்டில் அவருக்கு முன்பே அல்லது பின்பு ஒரு சிறு சிறுத்தை செம்மல் தோன்றியதே இல்லை என்ற சொல்ல வேண்டும்.

பெரியாரின் வாழ்க்கை History:

1879: ஈரோட்டில் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் சின்னத்தாயம்மை வெங்கட நாயக்கர்

1885: தின்னைபள்ளியில் படிச்சனர்

1898: நாகம்மை அவரை திருமணம் செய்தார்

1902: கலப்பு திருமண நடத்தி வைத்தால் அனைத்து ஜாதியினரிடம் சேர்ந்து விருந்து கொண்டனர்

ADVERTISEMENT

1904: ஒரு பெண் குழந்தை (அக் குழந்தை ஐந்து மாதத்தில் இறந்து போயினர்)

1973: தந்தையரின் மறைவு

பெரியாரின் மறைக்கப்பட்டு புத்தகம்:

1979 ஆம் ஆண்டு ம.கோ.இரா தலைமையிலான அரசு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் ஒரு குழு அமைத்து சுந்தரவாடி வாழ்வை ராமசாமி வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டன. ஆயிரம் பக்க அளவில் இந்த நூலகம் 7 தந்த பின்னர் அந்த நூலகம் எக்காரண கொண்டும் வெளியே வரவில்லை.

மேலும் பல தலைவர்களின் வரலாறை படியுங்கள்

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply