ADVERTISEMENT
Sani Peyarchi-2023 to 2026

  12 ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்- Sani Peyarchi-2023 to 2026

  12 ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்- Sani Peyarchi-2023 to 2026

Sani Peyarchi-2023 to 2026

Sani Peyarchi-2023 to 2026:- ஒவ்வொரு ராசிக்காரர்களின் படி அவர் அவர்கள் ஜாதகத்தை பொறுத்து ஒவ்வொன்றும் மாறுபடும் அதுபோல நமக்கு நடக்கும் வாழ்க்கையில் உண்மையில் தீமைகள் அனைத்தும் நம்முடைய சாதனங்களில் மட்டுமே இருக்கும் கிரகங்கள் பொறுத்து மாறுபடும். இதில் சில கிரகங்கள் நம் மாற்றங்கள் நம்முடைய வாழ்க்கையில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் இருக்கும் நிறைய நன்மைகளும் அதேபோல் தீமைகளும் இருக்கும் அதை நாம் அதிகமாக நான் பயப்படுவது சனி பகவான் பார்வை தான்.

இவர் ஒரு ஆட்சியில் இரண்டு அரை வருடம் பயணிப்பார் ஒவ்வொரு ராசிக்கு ஏழு வருடங்கள் வரை பயணிப்பார் அதிலிருந்து இன்னொரு ராசிக்கு மாறுவதைத்தான் நாம் சனிப்பெயர்ச்சி என்கிறோம். இந்த 2023 முதல் 2026 வரை நடக்கும் சனி பெயர்ச்சி மற்றும் 12 ராசிகளுக்கும் எந்த ராசிக்கு கொஞ்சம் கஷ்ட காலம் எந்த ராசிக்கு நன்மை கிடைக்கும் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளவும்.

மேஷம் ராசி:

சனி பகவான் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
சனி தேவரின் நாமம் : லாப சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : மிகவும் சிறப்பான காலம். விவேகத்துடன் எதிலும் செயல்பட்டால் வெற்றிகள் நிச்சயம் உண்டு.

பலன் சதவிகிதம் :
நன்மை : 90%
தீமைகள்: 10%
வழிபாடுகள் : சிவாலய வழிபாடு, நவகிரக சனி வழிபாடு செய்யவும்.

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் 100% அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பணியின் உயர்வுகள் திருப்தி வரும் சந்தோஷம் வாங்க பழக ஆசையிலும் அவர்களுக்கு நிறைவேறும். பணி உயர்வு இடமாற்றம் அவர்களுக்கு வரலாம் நீண்ட காலமாக இருந்து வந்த கடன் பிரச்சனைகள் சரி செய்ய வாய்ப்புள்ளது. மகிழ்ச்சியா இருப்பீர்கள்.

ADVERTISEMENT

ரிஷபம் ராசி:

சனி பகவான் ராசிக்கு 10ம் இடமான தொழில், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
சனி தேவரின் நாமம் : கர்ம சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : பாதிப்புகள் கொஞ்சம் குறைவாக இருக்கும். தொழில் வளர்ச்சியில், உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 90%
தீமைகள் : 10%

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அவர்கள் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் அதே போல தொழில் பணம் சேர்க்கும் நிலை கொஞ்சம் கடினமாக இருக்கக்கூடும். உங்களின் சொல்லில் நீங்கள் ராஜாவாக இருப்பீர்கள். மாமனார் வீட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் உடலில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுக்கு எதிரிகள் தொல்லை கொஞ்சம் அதிகமாக இருக்கக்கூடும். ஆகவே நீங்கள் தெய்வ வழிபாட்டை தவறாமல் பின்பற்றுங்கள்.

மிதுனம் ராசி:

சனி பகவான் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
சனி தேவரின் நாமம் : பாக்கிய சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : அஷ்டம சனி முடிவுகள். எதிலும் மேன்மைகள் உண்டாகும். தெய்வ வழிபாடுகள் அவசியம்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 75%
தீமைகள் : 25%

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் நன்றாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு நல்ல தருணங்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இந்த இடத்தில் படாத கஷ்டம் அவமானங்கள் துக்கம் போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில் இருந்து அனைத்தையும் விட்டு நீங்க வெளியே உள்ளீர்கள். நீங்க வெளிநாடுகள் வேலைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வத்தை நீங்கள் வணங்குவது நல்லது அவை உங்களுக்கு பக்கபலமாக இருக்கும் பலன்களை கொடுக்கும்.

ADVERTISEMENT

கடகம் ராசி:

சனி பகவான் கடகம் ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ஆயுள், துஸ்ட ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளனர்.
சனி தேவரின் நாமம் : அஷ்டம சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம்கள். திருமண முயற்சிகளில் தடைகள் உண்டாகும்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 20%
தீமைகள் : 80%

கடகம் ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் கடக ராசி க்காரர்கள் இறுதியாக நிதானமாக பொறுமையாக இருக்க வேண்டும். மூன்று நட்சத்திரங்கள் ராசியில் பயணம் செய்யும்போது மூன்று விதமான கெடுதல் பலன்கள் அவர்களுக்கு நடக்கும். இவற்றில் நீங்கள் மிகவும் கவனத்தில் வைத்துக் கொள்வது ஒன்றுதான் எந்த விஷயத்திலும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கவும். உங்களுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் அம்மா அப்பாவுக்கு பாத பூஜையில் செய்து வணங்குங்கள் குலதெய்வங்களை வழங்குங்கள் அதுவே உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

சிம்மம் ராசி:

சனி பகவான் சிம்மம் ராசிகாரர்களுக்கு 7ம் இடமான சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளனர்.
சனி தேவரின் நாமம் : கண்டக சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : கவனமாக இருப்பதால் மேன்மை உண்டாகும். குறிப்பாக கணவன் மனைவி, நண்பர்கள், கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடும்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 30%
தீமைகள் : 70%

சிம்மம் ராசிக்காரர்கள் அவர்கள் சொந்த தொழில் செய்ய நினைத்தால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சனி பகவான் அவர்களுக்கு சொந்த தொழில் செய்வதற்கான வழியை அவர் காட்டுவார். அவர்கள் வீடுகள் வாகனங்கள் சொத்துக்கள் வாங்குவதற்கு நிறைய வழிகள் அமையும் கிடைக்கும். குழந்தைகள் இல்லாதவர்கள் அவர்களின் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன அவர்களுக்கு சந்தோஷம் அவமானம் கிடைத்த இடங்களில் நல்ல மரியாதையும் இந்த இரண்டு வருடத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

கன்னி ராசி:

சனி பகவான் ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
சனி தேவரின் நாமம் : ரோக சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : பாதிப்பு குறைவும்.
பல வகையில் கன்னி ராசிக்கு யோகமான பலன்கள் கிடைக்கும்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 80%
தீமைகள்: 15%

கன்னி ராசிக்காரர்களுக்கு இனிமேல் நான் உங்களுக்காக உழைக்கப் போகிறேன் என்று எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல கை கொடுக்கும். பூர்வீகம் சொத்துக்களில் இருக்கின்ற பிரச்சினைகள் நிவர்த்தி ஆகும் குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது.

துலாம் ராசி:

சனி பகவான் துலாம் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
சனி தேவரின் நாமம் : பஞ்சம சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : அர்தாஷ்டம சனி முடிவு. எதிலும் தடை நீங்கி, உங்கள் செயல்களில் மேன்மைகள் உண்டாகும்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 75%

துலாம் ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க கைகூடும். திருமண வாழ்க்கையும் அவர்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும் படி அமையும். துலாம் ராசிக்காரர்களின் உடல்நிலை பாதிப்புகளும் கொஞ்சம் ஏற்ற வகையில் இருக்கின்றன. அவர்கள் புதிய வீடு தொடங்கி புதுமனை திருவிழா நடத்தும் அளவுக்கு இந்த இரண்டு ஆண்டுகள் ஒரு அமோகமாக இருக்க உள்ளது.

ADVERTISEMENT

விருச்சிகம் ராசி:

சனி பகவான் விருச்சிகம் ராசிக்கு 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானமான அர்தாஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.

சனி தேவரின் நாமம் : அர்தாஷ்டம சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : அர்தாஷ்டம சனி ஆரம்பம்.
பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயங்கள் பிரச்னைகள் வரும் ஜாக்கிரதையாக இருங்கள்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 40%
தீமைகள் : 60%

Sani Peyarchi-2023 to 2026:- விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருந்தாலும் அவர்கள் இருந்த இடத்தை விட்டு வெளியேறினால் அவர்கள் நல்ல லாபங்கள் பார்க்க முடியும் அவர்கள் இரும்பு மற்றும் அறிவு சார்ந்த தொழில்களில் ஈடுபடுவீர்கள் அவர்கள் செய்யும் தொழில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் வண்டி வாகனம் வீடியோ வாங்க அவர்களுக்கு அமையும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் உடல்நிலையில் மிகவும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி:

சனி பகவான் தனுசு ராசிக்கும் 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உள்ளார்.
சனி தேவரின் நாமம் : சகாய சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கமும் : ஏழரை சனி முடிவு. மனக்குழப்பம் நீங்கி தெளிவுகள் கிடைக்கும். சிறப்பாக முடிவுகளை எடுப்பீர்கள் நல்லதே நடக்கும்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 90%
தீமைகள் : 10%

ADVERTISEMENT

Sani Peyarchi-2023 to 2026:- தனுசு ராசிக்காரர்கள் அவர்கள் அனைத்து விஷயத்திலும் தத்துவமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் சில இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் சுய தொழிலில் ஈடுபட தொடங்குவார்கள். அவர்களின் உடன் பிறந்த வருடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும் அவரது தொழில் நல்ல லாபங்கள் கிடைக்கும். அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வரக்கூடும்.

மகரம் ராசி:

சனி பகவான் மகரம் ராசிக்கும் 2ம் இடமான தன, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கம் உள்ளார்.
சனி தேவரின் நாமம் : பாத சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : ஏழரை சனியின் கடைசி பகுதி. கவனமாக, நிதானமாக எதையும் செய்ய வேண்டும். அன்றைய வேலைகளை அன்றே முடிக்க பாருங்கள் இல்லையென்றால் சிரமம் உண்டாகும்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 30%
தீமைகள் : 70%

Sani Peyarchi-2023 to 2026:- மகரம் ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு வருடம் கொரோனாக்காலம் ஜென்ம சனி உங்களை வாட்டி அதுக்கு பல கஷ்டங்களை துன்பங்களை கொடுத்திருக்கும். இப்பொழுது உங்கள் ராசியில் இருந்து லக்னத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் சனி பகவான் பயிற்சி அடைய போகிறார் இதனால் உங்களுக்கு முக்கியமான சில நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் மற்றவர்களுடன் பேசுங்கள் கொஞ்சம் கவனங்கள் தேவை நீங்கள் எதைத் தொட்டாலும் அது அனைத்திலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

கும்பம் ராசி:

சனி பகவான் கும்பம் ராசிக்கும் 1ம் இடமான ஜென்மம் ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்கள்.
சனி தேவரின் நாமம் : ஜென்மம் சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : ஏழரை சனியின் மத்திய பகுதி. ஏழரை சனியின் வீரியமான காலம்.
உங்கள் செயல்களில் மனக் குழப்பமும், எதிலும் தடைகள் ஏற்படக்கூடிய காலம்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 25%
தீமைகள்: 75%

ADVERTISEMENT

Sani Peyarchi-2023 to 2026:- கும்ப ராசிக்காரர்கள் சனி பகவான் ஜென்மத்தில் வருவதால் அவர்களுக்கு நிறைய நன்மைகளை சனி பகவான் கொடுப்பார்கள். அவர்கள் புதிது புதியதாக ஒரு முயற்சி செய்வீர்கள். அதில் உங்களுக்கு நன்மைகள் வெற்றிகள் கிடைக்கும் அதுபோல் ஆரோக்கியத்திலும் நீங்கள் கொஞ்சம் மக்களை செலுத்துவது நல்லது ஒவ்வொரு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் தேய்த்து நீங்கள் குளிக்கவும். ஜென்ம சனில இருந்து ஒரு வருவதற்கு வாய்ப்பு அபாரமாக உள்ளது அடுத்த இரண்டு ஆண்டுகள் கடன்கள் அடையும் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும் உங்களுக்கு காதல் வாழ்க்கை நன்றாக அமையும்.

மீனம் ராசி:

சனி பகவான் மீனம் ராசிக்கும் 12ம் இடமான அயன, சயன, போக ஸ்தானம் எனும் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உள்ளார்.
சனி தேவரின் நாமம் : விரைய சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : ஏழரை சனி ஆரம்பம்.
நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய முதல் விஷயம் உங்களின் ஆரோக்கியம். மற்றும் தொழில், வியாபாரத்தில் வீண் செலவுகள் விரயம் ஏற்படலாம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

பலன் சதவிகிதம் :
நன்மைகள் : 30%
தீமைகள் : 70%

Sani Peyarchi-2023 to 2026:- மீனம் ராசிக்காரர்கள் அவருடைய சாதாரண செலவுகளை போலவே அவர் நிலை செலவு செய்ய கூடும். அதேபோல உனக்கு சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் சேமிக்கும் சிறு சிறு சேமிப்புகளை யார்கிட்டயும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு வார்த்தை சொன்னால் அவர்களுக்கு வேறு வழியில் சென்றடையும் வெளிநாடுகள் குடியுரிமை வாங்குவதற்கும் நிலங்கள் வாங்குவதற்கும் அம்சங்களும் உங்களுக்கு உண்டு இந்த வருடம் முழுவதும் கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்கு சிறு சிறு மாற்றங்களும் மாறும்.

Leave a Reply