ADVERTISEMENT
இரவில் பல்லி சொல்லும் பலன்

இரவில் பல்லி சொல்லும் பலன் || Palli Sollum Palan Tamil

இரவில் பல்லி சொல்லும் பலன் || Palli Sollum Palan Tamil

Palli Sollum Palan in Tamil:-

palli sollum palan tamil panchangam:

இரவில் பல்லி சொல்லும் பலன் – Palli Sollum Palan Tamil:- நம் வீடுகளில் இருக்கும் பல்லிகள் அனைத்தும் ஒரு சில சமயத்தில் மிகுந்த சத்தமிடும்.இந்த சத்தத்திற்கு ஏற்ப பல பலன்கள் உள்ளது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் எப்போதெல்லாம் பல்லி கத்தினால், எந்த திசையில் பல்லி கத்தினால் என்ன பலன்கள் ஏற்படும், பல்லி கத்துவதினால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Read Also:- பல்லி விழும் பலன்கள் தமிழில் 

நன்மை தரும் திசைகள்:

ஒரு வீட்டின் தெற்கு திசையில் இருந்து பல்லி ஒலியை எழுப்பினால் அங்கு வசிக்கும் நபர்களுக்கு எதிர்பாராத விதமாக நன்மைகள் நடைபெறும். அதிர்ஷ்டம் கைகூடி வந்து கூடிய விரைவில் சுப காரியங்கள் நடைபெறும் என்பதை குறிக்கிறது.

ஒரு வீட்டின் வடக்கு திசையில் இருந்து பல்லி கத்தினால் அந்த வீட்டில் நல்ல செய்தி தேடி வரும் என்று பொருள்.

வீட்டின் தென்மேற்கு திசையில் இருந்து பள்ளி சத்தமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் நபர்களின் நண்பர்களினாலோ அல்லது உறவினர்களாளோ நன்மைகள் வந்து சேரும்.

ADVERTISEMENT

தீமை ஏற்படுத்தக்கூடிய திசைகள் || பல்லி சொல்லும் பலன் உண்மையா:

இரவில் பல்லி சொல்லும் பலன்:- வீட்டின் கிழக்கு திசையில் இருந்து பல்லி கத்தினால் அந்த வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அளவில்லாத பயம் ஏற்படும் என்பதை கூறுகிறது.

Palli Sollum Palan Tamil:- தென் கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் கூடிய சீக்கிரம் கலவரங்கள் உண்டாகும். என்பது அர்த்தம். அதுமட்டுமில்லாமல் ஒரு வாரத்திற்குள்ளாக அந்த வீட்டிற்கு ஏதாவது ஒரு கெட்ட செய்தி வந்து சேரும்.

நமது பக்கத்து வீடுகளில் கிழக்கு திசையில் இருந்து பள்ளி சத்தம் போட்டால் அது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் வீட்டில் யாரேனும் உடல் நல குறைவாக இருந்தால் அது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதுபோன்று பக்கத்து வீட்டில் தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் நம் வீட்டில் தேவையில்லாத செலவுகள், நஷ்டம், தோல்வி போன்ற சில பிரச்சனைகள் ஏற்படும்.

வடகிழக்கு பல்லி சொல்லும் பலன் || தலைக்கு மேல் பல்லி சொல்லும் பலன்:

Palli Sollum Palan in Tamil:- கிழக்குத் திசையில் இருந்து பல்லி பலன் சொல்லும் பட்சத்தில் பலம் ராகு கிரகத்தின் சாரம்சத்தை கொண்டிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத விதமாக ஒரு பயத்தை ஏற்படுத்தும். கெட்ட செய்தியை இது முன்கூட்டியே நமக்குத் தெரிவிப்பதாக அர்த்தம். இதை கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது பக்கத்து மனையிலிருந்து சத்தமிட்டால் உடனடியாக ஏதோ ஒரு கெட்ட காரியம் நடப்பதாக அர்த்தம்.

மேற்கு திசையில் பல்லி சொல்லும் பலன்:

மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் சனி கிரகத்தின் சாராம்சம் பெற்றிருக்கும். சங்கட்டமான சோதனைகளும், வேதனைகளும் சங்கடங்களும் ஏற்படக்கூடும். மேற்கு திசை அல்லது பக்கத்து வீடுகளின் மனைகளில் பல்லி சத்தமிட்டால் உடனடியாக கெடுதல் நடக்க நேரிடும்.

ADVERTISEMENT

பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன் || கோவிலில் பல்லி சொல்லும் பலன்:

Palli Sollum Palan Tamil:- வாஸ்து சாஸ்திரப்படி, உங்கள் வீடுகளில் வரவேற்பு அறை மற்றும் பூஜை அறைகளில் பல்லிகள் சத்தமிட்டால் மிகவும் மங்களகரமான நிகழ்வு. இது எதிர்காலத்தில் அதிக பண வரவை நீங்கள் பெற போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே கூறுவதாக பொருள். தீபாவளி தினத்தன்று வீட்டில் பல்லி சத்தமிட்டால் ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும்.

பல்லி சொல்லும் பலன் ஞாயிற்றுக்கிழமை – கிழக்கு திசையில் பல்லி சொன்னால் என்ன பலன்:

கிழக்குத் திசையில் இருந்து பல்லி பலன் சொல்லும் பட்சத்தில் பலம் ராகு கிரகத்தின் சாரம்சத்தை கொண்டிருக்கும். இதன் காரணமாக எதிர்பாராத விதமாக ஒரு பயத்தை ஏற்படுத்தும். கெட்ட செய்தியை இது முன்கூட்டியே நமக்குத் தெரிவிப்பதாக அர்த்தம். இதை கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது பக்கத்து மனையிலிருந்து சத்தமிட்டால் உடனடியாக ஏதோ ஒரு கெட்ட காரியம் நடப்பதாக அர்த்தம்.

வடக்கு பக்கம் பல்லி கத்தினால் என்ன பலன்?

வடக்கு திசை வாயு மூலையாக கருதப்படுகிறது. இதனால், வடக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடைபெறும். அதாவது, உங்கள் வீடுகளில் சுபா செய்திகள், சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

தென்மேற்கு மூலையில் பல்லி கத்தினால் என்ன பலன்? || தென்மேற்கு பல்லி சொல்லும் பலன்:

Palli Sollum Palan in Tamil:- தென்மேற்கு திசை வீட்டின் குபேர மூலையாக கருதப்படுகிறது. இதனால், அந்த திசையில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள் அதனால், நமக்கு நன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வீட்டில் பல்லி இருந்தால் என்ன?

பல்லி வீடுகளின் எந்த இடத்தில் இறக்கிறது என்பதை பொறுத்து பலன்கள் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை சாம்பாரில் விழுந்து பள்ளி இறந்தால் அதை சாப்பிடும் நபருக்கு வாந்தி எடுத்து துர் மரணம் ஏற்பட நேரிடும்.

பல்லி எந்த திசையில் சொன்னால் நல்லது?

Palli Sollum Palan in Tamil:- வீட்டின் வாயு மூலையாக கருதப்படும் வடக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் மிக மிக நல்லது. உடனடியாக பலன் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு சுப காரியங்கள் மற்றும் சுப செய்திகள் தேடி வரும்.

ADVERTISEMENT

Read Also:- பல்லி விழும் பலன்கள் பெண்களுக்கு

Leave a Reply