பல்லி விழும் பலன்கள் பெண்களுக்கு || Palli Vilum Palan in tamil female
பல்லி விழும் பலன்கள் – Palli Vilum Palan in tamil female : பல்லி என்பது ஊர்வன தினத்தைச் சார்ந்த ஒரு உயிரினமாகும். இது பெரும்பாலும் கோவில்கள் மற்றும் வீடுகளில் தான் அதிகம் வாழ்கின்றது. பல்லி என்றால் அனைவருக்கும் அருவருப்பை தரக்கூடிய ஒரு உயிரினம் ஆகும். ஊர்வன இனத்தைச் சார்ந்த உயிரினங்களில் பள்ளி ஒன்று தான் அதிக அளவு ஒளியை எழுப்பும் திறமை கொண்டது.
பண்டைய காலத்தில் மக்கள் சகுனம் பார்த்து தான் ஒவ்வொரு செயலையும் செய்து வந்தனர். அப்படி பார்க்கும்போது இந்த பல்லியானது நமது உடலில் விழுந்தால் சில நன்மைகளும், சில தீமைகளும் நடக்கும் என்று கூறுகின்றனர். அப்படி நமது மீது பல்லி விழுந்தால் என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பல்லி விழும் பலன்கள் பெண்களுக்கு:
1. தலையில் பல்லி விழும் பலன்கள்:
Palli Vilum Palan in tamil female:- பொதுவாக தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரச்சனைகள் உண்டாகும். அதேபோன்று தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பங்கள் உண்டாகும்.
2. நெற்றியில் பல்லி விழும் பலன்கள்:
நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லஷ்மி கடாட்சம் ஏற்படும். நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும்.
3. கண்ணில் பல்லி விழும் பலன்கள்:
கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். அதேபோன்று, கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் ஏற்படும்.
4. தோளில் பல்லி விழும் பலன்கள்:
தோலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி நிச்சயம். தோலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் ஏற்படும்.
5. வயிற்றில் பல்லி விழும் பலன்கள்:
வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும். வயிற்றின் இடது பக்கம் பல்லி விழும் போது மகிழ்ச்சி ஏற்படும்.
palli vilum palangal || palli vilum palan in tamil for male 2024:
6. முதுகில் பல்லி விழும் பலன்கள்:
Palli Vilum Palan in tamil female:- வலது பக்கம் முதுகுகில் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். இடது பக்கம் முதுகில் பல்லி விழுந்தால் கவலை ஏற்படும்.
7. மணிக்கட்டு பகுதியில் பல்லி விழும் பலன்கள்:
வலது பக்கம் மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பீடை ஏற்படும். இடது பக்கம் மணிக்கட்டில் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும்.
8. கணுக்கால் பகுதியில் பல்லி விழும் பலன்கள்:
வலது பக்கம் கணுக்கால் பகுதியில் பல்லி விழுந்தால் பிராணயம் ஆக நேரிடும். இடது பக்கம் கணுக்கால் பகுதியில் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.
9. மூக்கு பகுதியில் பல்லி விழுந்தால் பலன்கள்:
வலது பக்கம் மூக்கு பகுதியில் பல்லி விழுந்தால் வியாதிகள் ஏற்படும். இடது பக்கம் மூக்கில் பல்லி விழுந்தால் கவலைகள் ஏற்படும்.
10. கபாலம் பகுதியில் பல்லி விழுந்தால் பலன்கள்:
கபாலம் பகுதியில் வலது பக்கம் பல்லி விழுந்தால் கதணம் ஏற்படும். கபாலம் பகுதியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும்.
பல்லி விழும் பலன்கள் ஆண்களுக்கு:
11. பிருஷ்டம் பல்லி விழும் பலன்கள்:
Palli Vilum Palan in tamil female:- பிருஷ்டம் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். பிருஷ்டம் இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் அதிகளவில் உண்டாகும்.
12. கழுத்தில் பல்லி விழும் பலன்கள்:
கழுத்தின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பகை ஏற்படும். கழுத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி ஏற்படும்.
13. மார்பில் பல்லி விழும் பலன்கள்:
வலது மார்பில் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். இடது மார்பில் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும்.
14. தொடையில் பல்லி விழும் பலன்கள்:
தொடையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் ஏற்படும். தொடையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும்.
15. நகத்தில் பல்லி விழுந்தால் பலன்கள்:
வலது பக்கம் உள்ள விரல்களில் நகத்தில் பல்லி விழுந்தால் செலவு அதிக அளவில் ஏற்படும். இடது பக்கம் உள்ள விரல்களில் நகங்கத்தில் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.
பல்லி விழும் பலன் வலது கை || பல்லி விழும் பலன் இடதுகை:
16. காதில் பல்லி விழும் பலன்கள்:
Palli Vilum Palan in tamil female:- வலது பக்கம் காதில் பல்லி விழுந்தால் ஆயுள் அதிகரிக்கும். இடது பக்கம் காதில் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.
17. பாதத்தில் பல்லி விழும் பலன்கள்:
வலது பக்கம் பாதத்தில் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். இடது பக்கம் பாதத்தில் பல்லி விழுந்தால் துக்கம் ஏற்படும்.
18. கை விரல் பல்லி விழும் பலன்கள்:
வலது கை விரல்களின் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும். இடது பக்கம் விரல்களின் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் ஏற்படும்.
19. முழங்காலில் பல்லி விழுந்தால் பலன்கள்:
வலது பக்கம் முழங்கால் மீது பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும். இடது பக்கம் முழங்கால் மீது பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும்.
20. பாதவிரல் பல்லி விழும் பலன்கள்:
வலது பக்க பாத விரலில் பல்லி விழுந்தால் துக்கம் ஏற்படும். இடது பக்கம் பாதங்களில் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும்.
21. பல்லி விழும் பலன் இடதுகை:
வலது பக்கம் கையில் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். இடது பக்கம் கையில் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும்.
பல்லி விழுந்தால் பரிகாரங்கள் என்ன?
Palli Vilum Palan in tamil female:- பொதுவாக நம் உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தாலும் பயப்படத் தேவையில்லை உடனடியாக நம் தலைக்கு குளித்துவிட்டு, பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று கடவுளுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களுடைய வீட்டில் பூஜை அறையில் உள்ள தெய்வங்களின் படத்திற்கு முன்பாக திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதுபோன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி பல்லிகளின் படங்கள் இரண்டும், சூரியன் மற்றும் சந்திரன் படங்களுடன் கோயிலின் சுவர்களில் பார்க்கலாம். அந்த பல்லியை தொட்டால் பல்லியினால் ஏற்படும் தீமைகள் அனைத்தும் விலகிவிடும்.
பல்லி விழும் பலன் குறிப்புகள்:
palli வலது கையில் விழுந்தால் என்ன பலன்?
நமது உடலில் வலது கை மீது பல்லி விழுந்தால் உடல் நல பிரச்சனைகள் உண்டாகும். அதே போன்று இடது கை மீது பல்லி விழுந்தால் மகிழ்ச்சி ஏற்படும்.
பெண்ணின் தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும்?
பெண்களின் உச்சந்தலையில் பல்லி விழுந்தால் மரண பயம் தரக்கூடிய அளவுக்கு ஒரு கெட்ட விஷயம் நடக்கப் போகிறது என்று பொருளாகும். பெண்களின் தலையில் ஏதேனும் ஒரு பகுதியில் பல்லி விழுந்தால் சில நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் பயப்படத் தேவையில்லை.
வீட்டில் பல்லி இறந்தால் என்ன நடக்கும்?
வீட்டில் பல்லி எங்கே இறக்கும் என்பதை பொறுத்து பலன்கள் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பல்லி சாம்பாரில் விழுந்து இறந்தால் அதை சாப்பிடும் வீட்டுக்காரருக்கு வாந்தி ஏற்பட்டு, மரணம் ஏற்படக்கூட நிகழும்.
பல்லி மிதித்தால் என்ன பலன் தமிழ்?
Palli Vilum Palan in tamil female:- பள்ளி தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ ஒரு வகையில் நன்மை உண்டாகும். முகப்பகுதியில் உள்ள புருவம், கண்ணம் போன்ற இடங்களில் பல்லி விழுந்தால் வீட்டிற்கு உறவுக்காரர்கள் வருகின்றார் என்று பொருள்.
Read Also:- பல்லி விழும் பலன்கள் Full Details