kmut.tn.gov.in கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – Magalir Urimai Thogai Thittam
Kalaignar magalir urimai thittamil status: தமிழ்நாடு அரசின் புதிய செய்தியாக கலைஞர் மகளிர் உதவித்திட்ட தொகை வராதவர்களுக்கு எப்படி மேல் முறையீடு செய்து அதனை பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Magalir Urimai Thogai Scheme Status:
கலைஞர் உரிமைத்தொகை இந்த திட்டத்தின் படி 2023 வது வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஏழ்மை குடும்பத்தில் வசிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் பல்வேறு நபர்களுக்கு சரியாக வந்து அடையவில்லை.
அவ்வாறு பணம் கிடைக்காதவர்கள் எப்படி மறுமுறை அப்ளை செய்து பணம் வாங்குவது பற்றி பார்ப்போம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் Status Link
புதிதாக வந்துள்ள அரசாணைப்படி பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் பல்வேறு மகளிர்க்கு கிடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பலருக்கு Rejected ஆகியுள்ளது.
அவ்வாறு Rejected மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 18ஆம் தேதி அதாவது ஒரு மாதத்திற்குள் இ சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தங்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டுள்ளது அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை http://kmut.tn.gov.in – என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய ஆதார் அட்டை என்னை பதிவிட்டால் உங்களின் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒரு OTP – வரும். அதனை உள்ளிட்டு தங்களின் நிலையை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2023 முழு தகவல்கள் – kalaignar magalir Urimai Thogai Scheme 2023
திட்டத்தின் பெயர் – கலைஞர் மகளிர் உரிமைத்தொகை Scheme 2023
திட்டம் யாரால் வெளியிடப்பட்டுள்ளது – தமிழ்நாடு அரசாங்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது – 15 செப்டம்பர் 2023
எதனால் உங்களுடைய அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்டுள்ளது அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வராத நபர்கள் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதிக்கு பிறகு தங்களுடைய விண்ணப்ப நிலை பற்றி தமிழ்நாடு அரசாங்கத்தின் official இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், அதில் உள்ள தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இ சேவை மையத்தில் மறுபடியும் அப்ளை செய்து பயன்படலாம்.
கலைஞர் மகளிர் உதவித் திட்டத்தின் விவரங்களை எவ்வாறு சரி பார்ப்பது:
Step 1: முதலில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள் @kmut.tn.gov.in
Step 2: பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையின் என்னை பதிவிடவும்.
Step 3: உங்களுடைய ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP நம்பர் வரும்.
Step 4: அதனை சரியாக கொடுத்துவிட்டு ‘Submit’ Button அழுத்தவும்.
Step 5: பின்னர் உங்களுடைய அப்ளிகேஷனில் Status அங்கே காண்பிக்கப்படும்.
Step 6: மேலும் அது தவறாக இருக்கும் பட்சத்தில் இ சேவை மையம் சென்று மேல்முறையீடு செய்யலாம்.