ADVERTISEMENT
Kannagi History in Tamil

கண்ணகியின் வாழ்க்கை – Kannagi History in Tamil

கண்ணகியின் வாழ்க்கை – Kannagi History in Tamil

Kannagi History in Tamil

Kannagi History in Tamil: சிலப்பதிகாரம் என்று சொன்னால் முதலில் ஞாபகம் தோன்றுவது கண்ணகிதான். சிலம்பு+அதிகாரம்=சிலப்பதிகாரம் சிலம்பின் மூலம் உருவானது என்பதால் சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையான ஒன்று சிலை பூவின் மூலம் உருவானதால் சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது. பெண்களின் ஒழுக்கத்திற்கு மறு பெயர் என்று சொன்னால் கண்ணகி தான் தைரியம் ஆளுமை யாருக்கும் அஞ்சாத பேச்சுத்திறன் மொத்தத்திற்கும் முழு உதாரணமாக வாழ்ந்தவள் கண்ணகி. கண்ணகியின் கணவன் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதால் கண்ணகி கோபத்தில் மதுரையையே எரித்தனர்.

கண்ணகி கோவலன் கதைகள்:

காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகன் மாசாத்துவான் மகன் கோவலன். காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலனின் தந்தை பெரிய வணிகராக இருந்தார். செல்வந்தராக கோவலனை வளர்த்து வந்தனர். மாநாயகன் மகள் இவள் செல்வத்திற்கு குறைவே இல்லாதவள் கண்ணகி, காவேரி பூம்பட்டினத்தில் கோவலனின் தாய் தந்தை இருவர் பெற்றோர்கள் கண்ணகி கோவலன் இருவருக்கும் வீட்டில் முடிவு செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கோவலன் மாதவியின் கதை:

Kannagi History in Tamil: கோவலன் கண்ணகியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு வந்தனர். கோவலன் இசை கருவிகளை வாசிக்க ஆரம்பித்தான் இசையின் மீது அதிகமாக ஆர்வம் கொண்டவன். அது மட்டும் இல்லாமல் அவனுக்கு நாடக கலைமீது மதிப்பும் பிடிப்பும் அதிகம் இருந்துள்ளன. ஆடல் நாயகியான மாதவியை மேடையில் பார்த்தான் அவளையும் அவளின் நடனத்தை பார்த்தவுடன் மாதவியை கோவலன் நேசிக்க விரும்பினான். மாதவிடம் கோவலன் உன்னுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை என்னுடைய ஆசை என்று கூறினான். கோவலன் மாதவியும் ஆசைக்கு மயங்கி ஒரே வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்க்கை தொடக்கினார்கள்.

செல்வத்தினை இழந்த கோவலன்:

Kannagi History in Tamil: கோவலன் மாதவி இல்லத்தில் அவள் மீது தீரா மோகத்தில் வாழ்ந்து வந்தனர். எதைக் கேட்டாலும் மாதவிக்கு தயங்காமல் அனைத்தையும் வாங்கி கொடுத்தனர். மாதைவியுடன் கோவலன் இருக்கும்பொழுது கோவலனுக்கு தனது சுயநலவு மங்கிய நிலையில் உள்ளன. கோவலனிடம் இருந்த காசு பணம் நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கத் தொடங்கினர் பின்னர் எல்லா செல்வங்களையும் பறித்துக் கொண்டு பிறகு மாதவி கோவலனிடமிருந்து
விலக ஆரம்பித்தால் மாதவி கோவலன் அப்போது கண்ணைகியை பார்த்து அதனை உணர்ந்தான்.

கோவலன் கண்ணகியை தேடி இணைந்தான்:

கோவலன் கொஞ்ச நாட்களில் எல்லா செல்வத்தையும் பணம் மாதவியிடம் பரிகொடுத்து விட்டான். பின்னர் சில நாட்களில் கண்ணகியிடம் கோவலன் வந்து சேர்ந்துள்ளான்.

ADVERTISEMENT

மற்றொரு பெண்ணிடம் இருந்து தன்னுடன் திரும்பி மீண்டும் வந்தவுடன் தன் கணவனை அவள் ஒரு வார்த்தை கூட நடத்தையில் பற்றி எதுவும் கேட்காமல் இருந்தனர்.

கண்ணகியை கண்ட கோவலன் அதிகளவு மாதவியை விட என் மீது அன்பு பாசம் வைத்திருக்காள் என்று புரிந்து கொண்டான். தன் மனைவி கண்ணகி உடன் அவரைப் பார்த்து மனம் நொந்து போய் சொன்னான்.

நான் என்னுடைய முழு செல்வத்தையும் பணத்தையும் நகைகளையும் அவளிடம் இழந்து விட்டேன் என்று சொன்னான். பின்னர் மனைவி கண்ணகி கோவலனிடம் நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் இழந்த நகைகளை மீண்டும் மதுரைக்கு போய் கொண்டு வருவோம் என்று சொன்னனர். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று மதுரை நோக்கி புறப்பட்டனர்.

கோவலன் கண்ணகியின் காற்சிலம்பின் மதிப்பு:

Kannagi History in Tamil: கண்ணகி கோவலன் இருவரும் மதுரைக்கு சென்று அடைந்தனர். பின்னர் அவர் கையில் செலவுக்கு பணம் இல்லாததால் தன் மனைவி அணிந்திருந்த மாணிக்கத்தால் ஆன காற்சிலம்பினை கழற்றி கொடுத்து கோவலனிடம் இதை விற்று வாருங்கள் என்று சொன்னால். அவள் அணிந்து இருந்த சிலம்பு மாணிக்கத்தால் ஆனது அதில் இருக்கும் ஒரு கல் பல ஆயிரம் ரூபாய் போகும் அதனை விற்க கோவலன் கடைக்கு சென்றான்.

கோவலனின் மனைவியின் காற்சிலம்பினை திருடிய பொற்கொல்லன்:

Kannagi History in Tamil: அந்த சமயத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் மனைவியின் காட்சிலம்பினை அந்த அரசயல் உள்ள பொற்கொல்லன் திருடினான்.
அப்போது கோவலன் கடை வீதியில் காட்சிலம்புடன் நின்று கொண்டிருந்தான் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு பொற்கொல்லன் கோவலனை அரசினரிடம் போய் ஊறி காட் சிலம்பினை திருடினான் என்று சிறை பிடித்து கொடுத்து விட்டான்.

பொய்கை தண்டனையால் கோவலன் கொல்லப்படுதல்:

Kannagi History in Tamil: அரண்மனைக்கு கால் சிலம்புடன் கோவலனை அழைத்து வந்தநர் அரண்மனை காவலாளிகள் பின்னர் அரசர் நீ யார் என்று சொல் என்று கேட்டனர்கோவலனை. நான் காவேரி பூம்பட்டினத்தில் வாழ்ந்த மாசாத்து வாணிகன் மகன் என் பெயர் கோவலன் என்று சொன்னார். நான் என்னோட செல்வத்தையும் பணத்தையும் நகை எல்லாவற்றையும் இழந்து மன வருடத்தோடு எங்களது இடத்தில் இருந்து செல்வத்தை மீட்டெடுக்க மதுரைக்கு வந்துள்ளோம் என்று சொன்னார்.

ADVERTISEMENT

நான் வைத்திருக்கும் கால் சிலம்பு என் மனைவி கண்ணையுடன் என்று சொன்னான். அதனை ஏற்க மறுத்த பாண்டிய மன்னன் அரசன் விசாரணை ஏதும் செய்யாமல் அதில் இருக்கு உண்மை என்று ஆராயாமல் கோவலனை கொலை செய்யும்படி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு வழங்கியின்படி கோவலன் கொல்லப்பட்டனர்.

கண்ணையன் வழக்குரை ருத்ர தாண்டவம்:

கண்ணகியின் கணவன் கோவலன் கொல்லப்பட்டதை அறிந்து கண்ணகி கண்களில் கண்ணீர் ஊட்டெடுத்தது. அரண்மனையில் கண்ணகி கடும் கோபத்தோடு பேசினால் என் கணவனை விசாரணை செய்யாமல் என் கணவனுக்கு தீர்ப்பு வழங்கியது தவறு. கண்ணகி தன்னுடைய இன்னொரு காட்சிலம்பினை எடுத்து உடைத்து அதில் இருக்கும் மாணிக்க கற்கள் அரசருக்கு காண்பித்தாள்.

அரசின் கால் சிலம்பில் முத்துக்கள் மட்டுமே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாத அரசே என்று கேட்டால். என் கணவனின் கையில் இருக்கும் காட் சிலம்பினை கொண்டு வந்து உடைத்து பாருங்கள் அதில் மாணிக்க கற்களை இருக்கும் என்று கண்ணகி கோபத்தில் முறையிட்டால்.

பின்னர் கண்ணகி கூறியவரே குரலில் கையில் இருக்கும் காய்ச்சல் அம்மனை உடைத்து பார்க்கையில் அதில் மாணிக்க கற்களே இருந்தன. அரசனும் அரசையும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அரசன் நான் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியது தவறு என் உயிர் பெயர் போகட்டும் என்று சொல்லிவிட்டு அரசர் கீழே விழுந்தனர்.

கீழே விழுந்த மன்னன் எழும்பவில்லை அதைக் கண்ட அரசன் மனைவி நீங்கள் இல்லாத உலகத்தில் நான் இல்லை என்று அரசனின் மனைவி உயிரை விட்டாள்.

கண்ணகி மதுரையை எரித்தன:

பாண்டிய மன்னனும் அரசையும் இறந்துவிட்டனர். ஆனால் கண்ணகியின் கோபம் தணியவில்லை. கற்புக்கு தேர்வான பத்தினி கண்ணகி அவளின் கண்ணீருக்கும் மதுரை நகரம் பதில் சொல்ல வேண்டும் என்று மனதில் கொண்ட கண்ணகி என் கணவனை கொன்ற இந்த மதுரை நகரம் முழுவதும் தீயால் எரிந்து சாம்பல் ஆகட்டும் என சாபம் விட்டால் கண்ணகி. பத்தினி கண்ணகி விட்ட சாபம் பலித்தது அவளின் சொல்படி மதுரை நகரம் முழுவதும் தீயால் எரிந்து மடிந்தன. பத்தினி சாபம் பலித்தது என்று மதுரை நகரம் முழுவதும் பேசிக்கொண்டனர்.

ADVERTISEMENT

கண்ணகி கோவலனிடம் மீண்டும் சென்றாள்:

தன் கணவன் கோவலன் இறந்த சோகத்தில் கண்ணகி அழுது கொண்டே வெகு தூரம் நடக்க தொடங்கினாள். அவளின் பொற்பாதங்கள் முழுவதும் குருதியில் நனைந்தன. பின்னர் கேரளா மாநிலத்தில் ஒரு பகுதியான “இடுக்கி” என்ற மலை பிரதேசத்தை அடைந்தாள். அங்கு இருந்த குறவர்களின் வீட்டில் கண்ணகி அடைக்கலம் புகுந்தால். அங்க குரவளரிடம் தனக்கு நடந்த அநீதியை கூறி சொல்லி அழுதால். அங்கு மேலும் சில காலம் அவர்களுடன் இருந்து வாழ்ந்து கொண்டனர்.பின்னர் அவர் மரணத்திற்காக காத்திருந்தாள். ஒரு நாள் கோவலன் கண்ணகியை தேவர் உலகில் இருந்து நிலவின் வழியாக வந்து கண்ணகியை கூட்டி சென்றனர். என்று புராணங்கள் சொல்லப்படுகின்றன.

கோவலன் கண்ணகி கோவில்:

கண்ணகி கோவலன் மீட்டு சென்ற இடத்தில் இன்றைக்கும் ஒரு கோவில் உள்ளது. அதில் கடவுளாக கோவலன் கண்ணகியும் இருக்கின்றன.வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமி அன்று கோயிலில் இவர்களை தரிசிக்க மக்கள் அனுமதிக்க படுகின்றனர்.

மேலும் பல தலைவர்களின் வரலாறை படியுங்கள்

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply