கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாறு | Kanithamethai Ramanujar History In Tamil
பிறப்பு : 22 டிசம்பர் 1887 |
பிறந்த இடம் : ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி : கணித மேதை, பேராசிரியர் |
நாட்டுரிமை : இந்திய தேசம் |
இறப்பு : 26 ஏப்ரல் 1920 |
Kanithamethai Ramanujar History In Tamil: இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் டிசம்பர் (22,- 1887 ஏப்ரல் 26, 1920)பிறந்த அவர் கணித அறிஞர் ஆனார். இவர் தனது 33 அகவை முடியும் முன்னே அவர் இறந்து விட்டார். ராமானுஜம் சிறு வயதிலேயே யாருடைய உதவி இல்லாமையிலும் மிக வியப்போட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.
1917 ஆம் ஆண்டு மற்றும் 1918 ஆம் ஆண்டு இவை இரண்டுக்கும் விடப்பட்ட காலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புது கணித தோற்றங்களை அவர் கண்டுபிடித்தார். எங்களின் பண்புகளைப் பற்றி என் கோட்பாடுகளிலும் சிறுவன் கோட்பாடுகளிலும் அவர் கண்டுபிடித்து கூறிய அனைத்து உண்மைகள் இன்றும் அடிப்படையில் மற்றும் உயர்வு நீதிமன்றங்களில் இதை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கணித ஆய்வுகள் என்ற ராமானுஜனின் பெயரில் 1997 இல் தொடங்கப்பட்டுள்ளது.
கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த நாள்:
Kanithamethai Ramanujar History In Tamil: சீனிவாசா ஐயங்கார் ராமானுஜன் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி 1887 இல் இவர் பிறந்தார். இவரது தந்தை கும்பகோணத்தில் உள்ள ஒரு துணி கடையில் குமாஸ்துவாக பணியாற்றினார். இவர் பெற்றோருக்கு ராமானுஜன் அவர்களுக்கு பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்தன.அவர்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போயிட்டனர்.
இவர் ராமானுஜன் பிறந்த மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். ராமானுஜனின் தகப்பனாரும் தந்தை வழி பாட்டன் துணிக்கடையிலில் பணியாற்றி வந்தனர் தாய் வழி பாட்னாரும் துணிக்கடையில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார் தாய் வழி பாட்டனார் ஈரோடு முனிசிப்பு அர மன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். இவர் எளிய குடும்பத்தில் ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர்.
ராமானுஜனின் கல்வி வாழ்க்கை:
Kanithamethai Ramanujar History In Tamil: ராமானுஜம் தாத்தா வேலை பார்த்த ஊரில் கடையில் 1891 ஆம் ஆண்டில் அவர் காஞ்சிபுரத்திற்கு இடம் மாறி போனார். அவருடைய குடும்பம் காஞ்சிபுரத்திற்கு வந்தன. காஞ்சிபுரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ராமானுசன் 1892ஆம் ஆண்டு அவர் தொடக்க கல்வியை பெற தொடங்கினார்.
பின்னர் 1894 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாட்களிலேயே அவர்கள் குடும்பம் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தது. அங்கே ராமானுஜன் கல்யாணம் தொடக்கப்பறையில் சேர்ந்து அவர்களை கட்டனர் 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்ககல்வியை நிறைவு செய்தனர்.
1897 ஆம் ஆண்டு கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் அவர் ஆறாம் வகுப்பு சேர்க்கப்பட்டார் அந்த ஆண்டிலிருந்து அவர் முறையாக கணிதம் கற்ற தொடங்கினார்.
ராமானுஜனுக்கு கணிதத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம்:
Kanithamethai Ramanujar History In Tamil: ராமானுஜன் தனது 16 வயதில் அவர் பெற்று எ சினாப்சிஸ் ஆஃப் எலமெண்ரி ரிசட்ஸ் இன்ப்யூர் மற்றும் அப்லைட் மாதே மேட்டிக்ஸ் என்ற புத்தகம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த புத்தகம் எளிதான ஆயிரக்கணக்கான கணித முடிவுகளின் ஒரு புத்தகம் ஆகும்.
இந்த புத்தகமே கணிதத்தின் மீது ராமானுஜன் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை இன்னும் அதிகம் மேம்படுத்தியது. அவர் அந்த புத்தகத்தில் பல கணித முடிவுகளை ஆய்வு செய்து அப்பாற்பட்ட விளைவுகளை அவர் வெளிக்கொண்டு வந்தார். 1904 இல் ராமானுஜன் அவர்கள் கணையத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அவரின் தொடர் (1/n)ஐ ஆய்வு செய்து 15 சதவீதம் இடங்களுக்கு ஆய்லரின் மாறிலையை கணக்கிட்டார்.
பெர்னோலியின் எண்கள் அவருடைய சொந்த சுயநலமான கண்டுபிடிப்பாக இருந்தாலும் அத அவர் தொடர்ந்து படிக்கத் தொடங்கினார். பின்னர் கும்பகோணம் அரசு கல்லூரியில் அவருக்கு 194 ஆம் ஆண்டில் உதவித்தொகை வழங்கியது ஆனால் அவர் கணிதத்தின் மீது வைத்திருந்த பற்றாள் அவர் மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறாமல் கல்லூரி தேர்வில் தோல்வி பெற்றனர்.இவற்றின் காரணமாக அவர் தன்னை கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர்.
ராமானுஜன் அவர் நண்பர்களின் உதவியாளும் கணித கண்டுபிடிப்புகளை அவர் பூர்த்தி செய்தும் தனது கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு கேட்கும் அவர் தன் வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1906 இல் ராமானுஜன் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். சென்னை கல்லூரி சேர வேண்டும் என்று ஆர்வம் அவர்களுக்கு இருந்ததால் முதல் கலை தேர்வில் அவர் தேர்ச்சி பெற வேண்டும் என்று நோக்கம் கொண்டிருந்தனர்.
தனது கணிதவியலின் தொடர்ச்சியாக ராமானுஜன் அவர்கள் 1908 ல் பின்னங்கள் மற்றும் மாறுபட்ட தொடர்களை அவர் படித்தார். இந்த சூழ்நிலையில் அவரது உடல்நிலை இன்றி தீவிரமாக பாதிக்கப்பட்டதால் 1909ல் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். அவர் அதிலிருந்து மீண்டு வர சிறிது காலம் தேவைப்பட்டது.
ராமானுஜன் அவர்களின் இல்லற வாழ்க்கை:
ராமானுஜன் அவர்கள் எஸ். ஜானகி அம்மை அவர்களை 14ஆம் தேதி ஜூலை மாதம் 1909 ல் ராமானுஜன் அவர்களை திருமணம் செய்தார். அன்றைய காலத்தில் அவருடைய முதல் படைப்பாளர் 17 பக்க பெர்னோலியின் எண்களை அவர் வெளியிட்டார். இதை 1911 இல் இந்திய கணேசன் என்ற இதழில் வெளியானது.
ராமானுஜன் அவர்கள் மேற்கொண்ட பணிகள்:
1911 இல் ராமானுஜன் அவர்கள் இந்திய கணித கழகத்தின் நிபுணரை தனது வேலை ஆலோசனைக்காக அணிகின்றனர். இந்தியாவின் கணிதமேதை ராமச்சந்திர ராவ் அவரின் உதவியாளர் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை அவருக்கு கிடைத்தது.
சென்னையில் அவர் பொறியியல் கல்லூரியில் கட்டட பேராசிரியராக இருந்த சி.எல்.டி கிரிப்பி என்பவர் ராமானுஜன் அவர்கள் திறமைகளை ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர் அங்குள்ள கணித பேராசிரியர் எம்.ஜே.எம் ஹில் என்பவரை அவருக்கு தெரியும்.
அவர் 1911 இல் வெளியான ராமானுஜன் அவர்களின் பெருமொழியன் எண்களின் சில நாடுகளை நவம்பர் 12ஆம் தேதி 1912 ஆம் ஆண்டு ஹில்லுக்கு அனுப்பி வைத்தனர். இல் அவர்கள் அதை ஊற்றி வைக்கும் வகையில் ராமானுஜத்தின் வேறுபட்ட தொடர் முடிவுகள் அவர் புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை என்று பதில் கூறினார்.
Kanithamethai Ramanujar History In Tamil: 1910இல் வெளியான ராமானுஜன் அவர்களின் முடிவிழியின் வகை முறை புத்தகத்தின் அவளை ஜி.ஹெச்.ஹார்டி என்பவருக்கு ராமானுஜன் அவர்கள் அனுப்பி வைத்தனர். ராமானுஜன் அவர் கடிதத்துடன் இணைத்து வைக்கப்படாத தேற்றங்களின் நீண்ட பட்டியலை ஹார்டு லிட்டில்வுட் என்பவருடன் இனைந்து படித்தனர். ராமானுஜன் அவர்களின் தேற்றங்கள் தெளிவாக புரிந்ததால் ஹார்டி அவர்களுடன் சேர்ந்து பணிபுரிய விரும்புவதாக அவருக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பினார்.
ராமானுஜரின் கணித சாதனைகள்:
Kanithamethai Ramanujar History In Tamil: மே மாதம் 1913இல் சென்னை பல்கலைக்கழகத்தில் ராமானுஜர் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான உதவித்தொகையை அவர்கள் வழங்கின. 1917 இல் ராமானுஜர் அசாதாரண உழைப்பை இணைத்து தொடங்குவதாக கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரிகளுக்கு அவரை வரவழைத்தனர்.
ஹார்டி ராமானுஜன் அவர்களின் கூட்டணி பல முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. ஹார்டி அவர்களுடன் கூட்ட அறிக்கையில் ராமானுஜன் அவர்கள் ப(n) என்ற அணுகுமுறை சூத்திரத்தை (Asymptotic Formula for p(n) ) இவற்றை அவர் கொடுத்தார். இந்த ப (n) சரியான மதிப்பை கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது அதன் பின்னர் ரேட் மேக்கர் என்பவர் இதனை நிரூபித்தனர்.
ராமானுஜன் அவர்கள் லண்டனில் குடியேற அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருந்தது. அவர் ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் இருந்து அவருக்கு உணவு பிரச்சனை இருந்தது ராமானுஜன் அவர்களுக்கு சிறிது காலமாக உடல்நிலை பிரச்சினை இருந்ததால் முதல் உலகப்போர் நடத்த போது உணவு பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டனர்.
மார்ச் 16ம் தேதி 1916 ஆம் ஆண்டு ராமானுஜன் அவர் அறிவியல் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக அவர் பெற்றார். அவருக்கு சரியான தகுதிகள் கிடைக்காத போதிலும் 1914 ஜூனில் நடந்த சேர்ப்பில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஏழு ஆவணங்கள் கொண்ட ராமானுஜன் உயர் கலப்பு எண்களின் (Highly Composite Numbers)உரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.
ராமானுஜன் அவர்களின் இறப்பு:
1917 இல் ராமானுஜர் அவர் கடுமையாக நோய் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் விரைவில் இறந்து விடுவார் என்று கூறினார்கள். செப்டம்பர் மாதத்தில் அவருடைய உடல்நிலை சிறிய காலம் மிக மோசமாக இருந்ததால் அவர் தனது பெரும்பாலான நேரத்தை மருத்துவமனையில் செலவிட்டார்.
18 தேதி பிப்ரவரி மாதம் 1918 ல் கேம்பிரிட்ஜ் ஃபிலோசஃபிக்கல் சொசைட்டியின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் லண்டன் ராயல் சொசைட்டின் அவரை தேர்ந்தெடுத்தது.
1918 ஆம் ஆண்டு நவம்பர் கடைசி தேதி அன்று ராமானுஜன் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, பின்னர் அவர் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி 1919 ஆம் ஆண்டு கடல் வழியாக இந்தியா புறப்பட்டு சென்றார்.மார்ச் 13ஆம் தேதி அன்று வந்து சேர்ந்தார் அவரது உடல்நலம் மிகவும் ரொம்ப சேதம் அடைந்ததும் ஏப்ரல் 6- 1920 தேதி அன்று இறைவனிடம் சேர்ந்து விட்டார்.
மேலும் பல தலைவர்களின் வரலாறை படியுங்கள் |