Fake relationship quotes in Tamil

பொய்யான பாசம் போலி உறவு கவிதைகள் – Fake relationship quotes in Tamil

பொய்யான பாசம் போலி உறவு கவிதைகள் – Fake relationship quotes in Tamil

Fake relationship quotes in Tamil

Fake relationship quotes in Tamil – எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்…
இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!

தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது.

ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்;
ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்.

ADVERTISEMENT

கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால்,

அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது.

எந்த உறவில்
துரோகம் செய்தாலும்
கடந்து போய் விடலாம்.
ஆனால், நட்பில்
துரோகம் செய்தால்
கடந்து போகவே முடியாது.

இனி இவரே உலகம்
என நினைத்தவர்
நம்மை விட்டு
விலகும் போது
ஏற்படும் வலிக்கு
நிகர் எதுவுமில்லை.

Short Fake Relationship Quotes in Tamil –

நமக்கு வாழ்வளித்த
ஒருவருக்கு துரோகம்
செய்வது என்பது
அநீதியிலும் அநீதி.
ஒருபோதும் அதை
செய்து விடாதீர்கள்.

ADVERTISEMENT

உறவுகளுக்குள் சந்தேகம்
வருவதும் வீட்டிற்குள்
சாத்தான் வருவதும் ஒன்று.
நிம்மதி போய்விடும்.

நீ என்னை ஒதுக்குவது
தெரிந்திருந்தால்
நானே உன்னை
போக விட்டுருப்பேன்.
பொய்யான உறவை
மெய்யானதென எண்ணிவிட்டேன்.

என்னதான் நடித்துக் கொண்டே
இருந்தாலும்.
சூழ்நிலைகள் மாறும் போது’
அவர்களின் அயடுபம் தெரிந்து விடும்.

சூழ்நிலையிலும்
உடன்
பயணிப்பது
உண்மையான
உறவுகள் மட்டுமே.

முத்தம் தான்
நீ கொடுக்கும் தண்டனை
என்றால் எப்போதும்
வறு செய்து தண்டனை பெற
விரும்புகிறேன் நான்.

ADVERTISEMENT

எனக்கு ஒரு காஷ்டம் வந்தா
உன்னால் எப்படி
தாங்கி கொள்ள முடியாதோ
அது போல தான்
உனக்கு ஒரு கஷ்டம் வந்தா
என்னாலும் முடியாது.

நிறைய கொஞ்சல்களும்
கொஞ்சம்”
கெஞ்சல்களும்
சேர்ந்தது தான்
கணவன் மனைவி உறவு.

Sad Fake Relationship Quotes in Tamil –

கணவனிடம் எதையும் மறக்காத
மனைவிக்கும்
மனைவியை யாரிடமும்
விட்டு கொடுக்காத கணவனுக்கும்
பிரிவு என்பது இல்லை.

சண்டையிட்டு விட்டு Ego
இல்லாமல் அடுத்த
நொடியே சமாதானம் செய்யும்
உறவுகள்
இருப்பதும் ஒரு வரம்.

உறவுகள் பிரிந்து
போகாமல் இருக்க செய்யாத
தவறுக்கு
கூட நாம் Sorry கேட்பதில்
தவறு இல்லை.

ADVERTISEMENT

எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள்
நமக்கு தான் தெரிவது இல்லை,
வேசம் கலையும் வரை நடந்தது
அனைத்தும் நாடகம் என்று.

அத்தனை அன்பும் பொய்
தான் என்று தெரிய
வரும்போது, அத்தனை
நாள் பழக்கமும் அரை
நொடியில் அர்த்தமற்று
போகிறது.

ஸ்நீ யாரென்று நீயே
அறிய வேண்டுமானால் ஒரு
நண்பனை வளர்த்துக்கொள்.
நீ யாரென்று உலகமே அறிய
வேண்டுமானால் ஒரு எதிரியை’
வளர்த்துக்கொள்.

எவ்வளவு அன்போடு அணைத்தாலும்
கத்திக்கு
வெட்டத்தான் தெரியும்,
அது போலத்தான்
சில உறவுகளும்..
நாம் எவ்வளவுதான்
அன்பாக
இருந்தாலும்
காயப்படுத்தி விடுவார்கள்.

தேவைக்காக
அன்புகாட்டுறவங்களையும்
தேவை வரும் போது மட்டும்
அன்பு காட்டுறவங்களையும்
பக்கத்தில் சேர்க்கக் கூடாது.

ADVERTISEMENT

வேசம் போடும்
உறவுகளுக்கு நடுவில்
உண்மையான பாசம்
தோற்றுத்தான் போகிறது
மானங்கெட்ட மனசுக்கு
தான்……. தெரியவில்லை,
அத பாசம் இல்லை வேசம்
என்று.

Fake Friends Quotes in Tamil –     

வாழ்க்கை முழுவதும் போலியான
நபர்களால் நிரம்பியுள்ளது,
ஆனால் அவர்களைத் தவிர்க்கும்
முன், நீங்கள் அவர்களில்
ஒருவரல்ல என்பதை
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்னுடைய சிறு
இதயத்தில்
உன் மீது பெரிய காதல்
இருப்பதற்கு
காரணம் உன் அன்பு.

சண்டைகள்
ஆயிரம் இருந்தாலும்
அரை நொடிக்கூட
என்னை விட்டு பிரியாத
ஒரே உறவு
நீ மட்டுமே.

Romantic Fake Relationship Meaning in Tamil –

ஒரு பெண்ணின் மெளனம்
எப்போதும் சமேதம் என்று மட்டும்
அர்த்தம் அல்ல….
காவம்,அழுகை, அவமானம், வெறுப்பு
தோல்வி,ஏமாற்றம்
இவற்றில் ஏதாவது ஒன்றின்
வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

வாழ்க்கைல
காணாமல் போனவங்கள்
தேடலாய்
ஆனால்
கண்டுக்காம
போனவங்கள் தேடுறதுல
அர்த்தமில்லை.

ADVERTISEMENT

என்னதான் நடித்துக் கொண்டே
இருந்தாலும்.
சூழ்நிலைகள் மாறும் போது’
அவர்களின் அயடுபம் தெரிந்து விடும்.

கணவனிடம் எதையும் மறக்காத
மனைவிக்கும்
மனைவியை யாரிடமும்
விட்டு கொடுக்காத கணவனுக்கும்
பிரிவு என்பது இல்லை.

எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள்
நமக்கு தான் தெரிவது இல்லை,
வேசம் கலையும் வரை நடந்தது
அனைத்தும் நாடகம் என்று.

போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட ‘தனிமை’ ஒன்றும் கொடுமை அல்ல.

தன்னைப் பொய்யான நிலைக்குக் கொண்டுவருபவர்கள் உண்மையையே பொய்யானதால் அமர்ந்துவிடுவர்கள்.

ADVERTISEMENT

பொய்யான உணர்வைச்சேர்ப்போம் என்பது பெரிய பிரச்சினை;

உண்மையைச் சேர்த்துப் பொய்யான உணர்வை தவிர்த்துக் கொள்ளப்படுவோம்.

உண்மையில்லா உண்மையான உறவுகள் ஏதேனும் அல்ல, ஒரு நிகழ்வு போக்கினால் அதை நிரந்தரமாக வைத்திருக்கலாம்.

தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது.

வாழ்க்கையில் ஒரு சிலரை மட்டுமே நம்புங்கள் ஏனென்றால் யாரு உண்மையானவர்கள் என்று உங்களுக்கு தெரியாது.

ADVERTISEMENT

வாழ்க்கை நேர்மையாக உள்ளவனை அழ வைக்கிறது நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது.

போலியானவர்கள் மேகங்கள் போன்றவர்கள், அவர்கள் களைந்து போனால் அந்த நாட்கள் வெளிச்சமாயிருக்கும்.

நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்.

Fake Relationship Meaning in Tamil – மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளியில் எல்லார் கிட்டையும் பொய்யா சிரிச்சு பேசி நல்ல பேரு எடுக்கிறத விட மனசுல பட்ட உண்மையை பேசி கெட்ட பேரு வாங்கிட்டு போறது எவ்வளவோ மேல்.

உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான் உண்மையான அன்பு நம்மிடம் பேச நேரத்தை உருவாக்கும் பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்கும்.

ADVERTISEMENT

 

Amma Kavithaigal Tamil – அம்மா அன்பு கவிதை

Leave a Reply