ADVERTISEMENT
12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள்

12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள் – Tomorrow Rasi Palan in Tamil

12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள் – Tomorrow Rasi Palan in Tamil

12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள்

12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள்:- நாம் எல்லோருக்கும் நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி மனிதருக்கு பொதுவாக இருப்பது ஒரு அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாம் நாளைய தினத்தின் என்ன நடக்கும் என்று சாத்தியம் ஜோதிடத்தில் உள்ளது. நாம் ஒரு நாளைக்கு முன்னாடியே திட்டமிடும் காரியம் நம்மால் பல பிரச்சினை சமாளிக்க முடியும். நாம் நாளைய தினத்தின் சுகப்பலன்களை இன்றே நாம் அறிவதன் மூலம் நம்முள் உற்சாகம் அதிகம் ஏற்படும். நாளைய தினங்கள் இனிமையான நாளாக அமையட்டும் இந்த பதிவில் நாளைய ராசிக்கான பலன்கள் பற்றி பதிவுகள் செய்துள்ளோம் அவற்றை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம் பயன்பெறலாம்.

மேஷம்:

12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள்:- விடாப்படியாக செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தன் குழந்தைகளின் வழியில் சிறு அலைச்சல்கள் ஏற்பட கூடும். மேஷம் ராசிக்காரர்கள் ஆடம்பரம் செலவுகளை இன்று தவிர்ப்பது நல்லது இல்லையெனில் கையில் இருக்கும் சேமிப்புகள் குறையும். உடல்நலத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். வியாபார பணியின் போது சிறிது பொறுமையுடன் செயலாற்றவும்
உங்கள் உத்தியோகத்தில் மறைமுகமான தலைகள் தோன்றி அமையக்கூடும். இன்று மேஷம் ராசிக்காரர்களுக்கு ஆதரவுகள் மேம்படக்கூடிய நாளாக அமைகின்றது.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தன் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் நட்புகள் அதிகரிக்கும். என்று நாளில் நீங்கள் மனத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாட்களாக அமைகிறது. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உங்களுக்கு இன்றைக்கு வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும் பொழுதுபோக்கு போன்ற செயல்களில் நீங்கள் ஆர்வத்துடன் கலந்து செயல்படுவீர்கள். சமூகப் பணியில் மேன்மை ஏற்படும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் இன்று உங்களுக்கு லாபம் உண்டாகும் இதுவரைக்கும் இருந்த சிறு சிறு சிக்கல்கள் இன்றைக்கு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

ADVERTISEMENT

மிதுனம்:

12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள்:- மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று அவங்களுக்கு தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும் வெளிவட்டார சமூகப் பணியில் புதிய அனுபவங்கள் கிடைக்கக்கூடும். நீங்கள் பல நாள் சிந்தனையில் இருந்து வந்த குழப்பங்கள் இன்றைக்கு விலகும். உடல் ஆரோக்கியம் பிரச்சனைகள் குறையும் உங்களின் உறவுகளின் வழியில் இன்றைக்கு உங்களுக்கு ஒத்துழைப்புகள் ஏற்படும். விவசாய பணியில் கல்வி பணியில் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த சிறு சிறு தடைகள் இன்று குறையும் நாளாக அமைகிறது.

அதிஷ்ட திசை: வட மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

கடகம்:

கடகம் ராசிக்காரர்கள் நீங்கள் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் சிறு சிறு பிரச்சனைகளுக்கு நீங்கள் மாறுபட்ட அணுகுமுறைகளில் நீங்கள் தீர்வு காண்பீர்கள். நீங்கள் இன்று விவேகமான முறையில் செயல்பட்டால் உங்களுக்கு நல்ல மதிப்பு மரியாதைகள் உருவாகப்படும். வியாபாரம் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடும். நீங்க வேலை செய்யும் சக ஊழியரிடத்திலிருந்து இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்று மறையும். இன்றைக்கு உங்களுக்கு அசதிகள் நிறைந்த நாளாக அமைகிறது.

அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: இளநீளம்

சிம்மம்:

12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள்:- சிம்மம் ராசிக்காரர்கள் உங்கள் குடும்பத்தில் இன்னைக்கு நீங்கள் அனுசரித்து செல்லவும். நீங்கள் உங்கள் நண்பர்களிடத்தில் தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவும் உயர்கல்வியில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனம் வேணும் வேண்டும். உங்களுக்கு திடீர்னு ஏற்படக்கூடிய செலவுகளால் உங்களுக்கு நெருக்கடிகள் உண்டாகக்கூடும்.

நீங்கள் தொடர்ந்து நீண்ட நேரமாக கண் விழிப்பு பார்ப்பது வேலை செய்வதை தவிர்க்கவும். நீங்கள் மற்றவருக்கு வாக்குறுதிகள் அளிக்கும்போது சிறிது சிந்தித்து செயல்பட்டு நீங்கள் வாக்கு கொடுக்கவும். நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் உங்களுக்கு கிடைப்பதில் சிறிது தாமதமாக உண்டாகும். இந்த நாட்கள் உங்களுக்கு நிதானமாக இருக்க வேண்டிய நாட்களாக அமைகிறது.

ADVERTISEMENT

அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் உங்களின் குடும்ப சூழ்நிலை அறிந்து நீங்கள் முடிவேளை எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். நீங்கள் சுகா காரியம் பற்று பேச்சு வார்த்தைகள் செய்தால் இன்றைக்கு உங்களுக்கு சுப காரியங்கள் கைவிடும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வெளியே வட்டாரங்களில் முதியவர்களின் அறிமுகங்கள் கிடைக்கக்கூடும் பணியிடங்களில் வேலைவாய்ப்புலின் ஒத்துழைப்புகள் அவர்களுக்கு மேம்படும் அவர்களின் சக ஊழியர்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆதரவுகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இன்றைக்கே அவங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு வீண் செலவுகள் விரையம் நிறைந்த நாளாக இன்றைக்கு அமைகிறது.

அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இன்னைக்கி மற்றவர்கள் இடையே கனிவான பேச்சுகளால் உங்கள் காரியம் நிறைவேற கூடும். உங்களுடைய நெருக்கமானவர்களின் மத்தியில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். அரசு காயங்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும் வழக்கு பானையில் சாதகமான சூழல்கள் அமைகின்றது வியாபாரப்பணிகளின் போது சில மாற்றங்கள் உண்டாகும் விளையாட்டு விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் உண்டாகும் புத்தகத்தில் இருப்பவர்கள் அவர்கள் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும். இன்றைக்கு உங்களுக்கு சுகம் நிறைந்த நாளாக அமைகிறது.

அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: பச்சை நிறம்

ADVERTISEMENT

விருச்சிகம்:

12 ராசிக்கான நாளைய ராசி பலன்கள்:- விருச்சிகம் ராசிக்காரர்கள் இன்றைக்கு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையக்கூடும். நீங்கள் எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள் அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஆதரவு உங்களுக்கு மேம்படும்.உங்களுக்கு புதிய தொழில்கள் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். கலைப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இழுபறியான சில வரவுகள் இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கக்கூடும். உத்தியோக பணியில் இருப்பவர்களுக்கு இன்றைக்கு அலைச்சல்கள் ஏற்படும். புதுமையான விஷயங்கள் ஆர்வங்கள் உண்டாகக்கூடும். இன்றைக்கு உங்களுக்கு கவலைகல் விலகும் நாளாக அமைகிறது.

அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில வேலைகள் நிறைவு பெறும். உங்களின் தாய் வீட்டாரின் வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு நீங்கும். நீங்கள் நெருக்கடியான சூழலை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் மேம்படும். உங்கள் உழைப்புக்கும் நான் மதிப்புகள் கிடைக்கக்கூடும். உங்களின் சக ஊழியர்களால் உங்களுக்கு நிம்மதி ஏற்படும். இன்றைக்கு உங்களுக்கு வாய்ப்புகள் ஏற்படும் நாளாக அமைகிறது.

அதிர்ஷ்ட திசை: தென்கிழங்கு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

மகரம்:

நீங்கள் இன்றைக்கு மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலமானவர்களை உங்களுக்கு கிடைக்கும். வீடு மனை விற்பனையில் உங்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களை புரிந்து கொண்டு செயல்படுவது பணி புரியும் இடத்தில் நம்பிக்கை வாய்ப்பு வரும் உங்களுக்கு மேம்படும் மன அளவில் புதிய தைரியம் உண்டாகும். உங்களுக்கு இன்றைக்கு நன்மைகள் நிறைந்த நாளாக அமைகிறது.

அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

ADVERTISEMENT

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் உங்களின் பேச்சுகளில் மற்றவர்கள் அனுபவம் ஏற்படும். நீங்கள் சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கு ன்று நீங்கள் திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் உங்கள் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழுங்கள் சுப நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சந்தோசம் அடைவீர்கள் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உங்களுக்கு மேம்படும்
இன்றைய நாள் உங்களுக்கு தன்னம்பிக்கை வேண்டிய நாளாக அமைகிறது.

அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

மீனம்:

மீனம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த சிந்தனைகள் இன்றைக்கு ஒரு தெளிவான முடிவுகள் ஏற்படக்கூடும். உங்கள் நண்பர்களை பற்றி புரிதல் உண்டாகும். உங்கள் குழந்தைகளால் இன்றைக்கு உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் அமையும். உறவுகளிடத்தில் நீங்கள் அரசியல் என்று சொல்லவும் சுகாயங்களில் கலந்து கொள்வீர்கள். ஹலோ நீங்கள் வெள்ளி பயணங்களில் மூலம் உங்களுக்கு புதிய அனுபவங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நீங்கள் சற்று கவனத்துடன் செயல்படுவோம். இந்த நாள் உங்களுக்கு கவலையில் விலகும் நாளா தான் அமைகிறது.

அம்மா அன்பு கவிதை

Leave a Reply