ADVERTISEMENT
லூசு பெண்ணே பாடல் வரிகள்

Loosu penne song lyrics – லூசு பெண்ணே பாடல் வரிகள்

Loosu penne song lyrics – லூசு பெண்ணே பாடல் வரிகள்

லூசு பெண்ணே பாடல் வரிகள்

படத்தின் பெயர் – வல்லவன் (2006).

பாடலின் பெயர்- லூசு பெண்ணே.

பாடலாசிரியர் – சிலம்பரசன்.

பாடகர்கள் – சிலம்பரசன் மற்றும் பிளாஸி.

இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா.

ADVERTISEMENT

பாடலின் நிமிடம் – 6.52 நிமிடங்கள்.

லூசு பெண்ணே பாடல் வரிகள்

girl…you got my heart breakin
girl…?no faking
girl…it is you that i need
girl…oh yes indeed…
girl…as time flies by
girl…this said no lie…
girl…if you feelin my pain…
ohh…then lemme explain…

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே !!!
லூசு பையன் உன் மேலத லூசா சுத்துறான்…🤗
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே !!!
லூசு பையன் உன் மேலத லூசா சுத்துறான்…😌

ஆண் : காதல் வராத காதல் வராத…😔
என் மேல் என் மேல் உனக்கு
காதல் வராத…😔
காதல் வராத காதல் வராத !!!
என் மேல் என் மேல் உனக்கு
காதல் வராத…😔

Loosu penne song lyrics tamil

ஆண் : காலை முதல் மாலை வரை
தினமும்…😍
நானும் உன்ன தானே நெனச்சு வாழுறேன் !!!
கண்கள் மூடி இரவு தூங்கும் போதே !!!
என் பெட்ரூம் பேனும்
கீழ வந்து என்ன எழுப்புதே…🤗
உன்ன நெனைக்க சொல்லுதே !!!

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே !!!
லூசு பையன் உன் மேலத லூசா
சுத்துறான்…🥰
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே !!!
லூசு பையன் உன் மேலத லூசா
சுத்துறான்…😍

ADVERTISEMENT

Loosu penne mp3 song download

ஆண் : தனிமையை தேடுதே !!!
இதயமும் ஓடுதே…💗
என்னை நானே என்னை நானே
தேடி தேடி பார்க்கிறேன்…🤷
தேடி தேடி பார்க்கிறேன்…🤷
பார்க்கிறேன்…🤷

ஆண் : உனக்கே என்னை கொடுக்க நினைத்து !!!
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்…🤗
உனக்கே என்னை என்னை
கொடுக்க நினைத்து !!!
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்…🥰

Loosu penne song lyrics meaning

ஆண் : வாலி போல பாட்டெழுத
எனக்கு தெரியலையே…🤷
உன்ன பத்தி பாடாமத்தான்
இருக்க முடியலையே !!!
என்ன நானே திட்டி திட்டி பாத்த
மனசு திருந்தவில்லை…😌
என் மனசு உன்ன விட்டு மாறவில்ல…😔

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பைய லூசா சுத்துறான்…🥳
லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே !!!
லூசு பையன் உன் மேலத
லூசா !!! லூசா சுத்துறான்…😎

Loosu penne song ringtone download

ஆண் : காதல் வராத காதல் வராத !!!
என் மேல் என் மேல் உனக்கு
காதல் வராத…👩‍❤️‍💋‍👩
காதல் வராத காதல் வராத !!!
என் மேல் என் மேல் உனக்கு
காதல் வராத…👩‍❤️‍👨

ஆண் : காலை முதல் மாலை வரை…
தினமும் நானும் உன்ன தானே
நெனச்சு வாழுறேன் !!!
கண்கள் மூடி இரவு தூங்கும் போதே !!!
என் பெட்ரூம் பேனும்
கீழ வந்து என்ன எழுப்புதே…😌
உன்ன நெனைக்க சொல்லுதே!!!

ADVERTISEMENT

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே !!!
லூசு பையன் உன் மேலத
லூசா சுத்துறான்…🙄
லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே !!!
லூசு பையன் உன் மேலத
லூசா சுத்துறான்…🙄

Loosu penne lyrics in english

குறிப்பு : லூசு பெண்ணே பாடல் வரிகள்: இத்திரைப்படத்தின் பெயர் வல்லவன். இத்திரைப்படம் சிலம்பரசன் நடித்து அக்டோபர்-21,2006-ஆம் ஆண்டு தமிழகத் திரையரங்களில் வெளியிடப்பட்டது. படத்தை சிலம்பரசன் எழுதி தானே இயக்கி உள்ளார். பாலகுமாரன் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். லூசு பெண்ணே பாடல் ஆசிரியர் சிலம்பரசன் ஆவார். இந்தப் பாடலுக்கு சிலம்பரசனின் நண்பனுமான பிரபல இசையமைப்பாளருமான இந்த யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் சிலம்பரசன், நயன்தாரா, ரீமாசென், சந்தியா, பிரேம்ஜி அமரன்,எஸ்.வி.சேகர் மற்றும் சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. அதற்கு தாமரை, கவிஞர் வாலி,பேரரசு மற்றும் சிலம்பரசன் ஆகியோர் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளனர். இதில் லூசு பெண்ணே பாடலின் வரிகள் 6.52 நிமிடங்கள் ஆகும்.

லூசு பெண்ணே பாடல் வரிகள்: படத்திற்கு இவன் சங்கர் ராஜா இசை அமைத்ததை படத்தின் ‘முதுகெலும்பாக’ கருதப்படுகிறது. இதன் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் ஆகும். இந்தப் படத்தின் மொத்த நேரம் 185 நிமிடங்கள் ஆகும். இந்தப் பாடலின் மையக்கருத்து கதாநாயகன் தனது காதலை கதாநாயகிக்கு எடுத்துக் கூறும் பொழுது அதை புரிந்து கொள்ளாத கதாநாயகி கதாநாயகனை வெறுக்கும் தருவாயில் கதாநாயகன் மனவருத்தத்தில் கதாநாயகி நினைத்து பாடும் ஒரு காதல் ஏக்க பாடலாக இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பாடல் மக்கள் மத்தியில் அதிக அளவு வெற்றி பெறுவதற்கான காரணம் யுவன் சங்கர் ராஜா இசை மட்டும் என அனைவராலும் இன்றளவும் கூறப்படுகிறது. இப்ப படத்தின் மைய கருத்து தன்னைவிட அதாவது கதாநாயகனை விட 3 வயது மூத்த பெண்ணாக இருக்கும் கதாநாயகியை கதாநாயகன் விரும்பும் போது அதை கதாநாயகி ஏற்க மறுக்கிறார். அந்த காதலை கதாநாயகனின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சேர்த்து வைக்கும் ஒரு காட்சியாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்

ADVERTISEMENT

Mundhinam parthene song lyrics

Leave a Reply