ADVERTISEMENT
பிறந்தநாள் வாழ்த்து கவிதை

பிறந்தநாள் வாழ்த்துக்கள் || Birthday Wishe’s for Tamil – பிறந்தநாள் வாழ்த்து கவிதை

பிறந்தநாள் வாழ்த்துக்கள் || Birthday Wishe’s for Tamil – பிறந்தநாள் வாழ்த்து கவிதை

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிதை:

பிறந்தநாள் வாழ்த்து கவிதை:- நம் வாழ்வில் எண்ணற்ற தினங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கலாம். ஆனால், முக்கியமான ஒரு நிகழ்வு தான் நம் பிறந்த தினம். இந்த பிறந்த தினத்தன்று நம்முடைய நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தார்கள் என அனைவரும் நம்மை வாழ்த்துகிறார்கள்.

இந்த பிறந்த நாளை சிலர் பெரிதும் கண்டுகொள்ளாமல் விடுகின்றன. ஆனால், ஒரு சிலர் தங்களுடைய அப்பா, அம்மா, அக்கா, மகள், மகன், மனைவி, அண்ணன், தம்பி, தங்கை, மாமன், மச்சான் என அனைவரின் பிறந்த நாளையும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

இப்போது, பிறந்தநாள் கொண்டாடும் வர்களுக்கு விதவிதமான கவிதைகளையும், பாடல்களையும், வாழ்த்துகளையும் கூறி பிறந்தநாள் கொண்டாடுவர்களை மகிழ்விக்கின்றனர். அது போன்ற வாழ்த்துக்களை இந்த பதிவில் நாம் காணலாம்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை:

ஆசை மனைவிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:-

1. என்னுள் பாதியாய்…
வாழ்வின் மீதியாய்
என்னுடன் கலந்தாய்…

ADVERTISEMENT

என்னை எனக்கு அடையாளம் காண்பித்தாய்…
என் வெற்றியில் நீ மகிழ்ந்தாய்…
தோல்வியில் உற்சாகமூட்டினாய்…

என் வாழ்வை
வசந்த கால சோலை ஆக்கினாய்…
என் சுகமே உன் வாழ்க்கை என்று ஆக்கிக் கொண்டாய்…

என்ன விலைமதிப்பற்ற பொருள் தர நான் உனக்கு…
என்னைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் உனக்கு பெரிதில்லை என்பது எனக்கு மட்டுமே தெரியும்…

இன்று மலர்ந்த கோடானு கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்…

அன்புடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஆசை மனைவியே…

birthday wishes in english – பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

2. Happy Birthday to
The Queen of My heart…💖
The Lady of
My dreams…😴
Under love of my
Life…💞
I love you so much
Baby…😘
You mean the world
to me baby…😘
I cann’t imagine my life
without you…😍
I feel i’m the luckiest boy
to have you in
my life…💕
Thank you for
always being there…💐

ADVERTISEMENT

Once more very Happy Birthday to You My Heart Queen…🥰

3. உனக்கும் எனக்கும் மட்டுமே ஒரு சொந்தமான உலகம் வேண்டும்…
அதில் உன்னோடு நான் சேர்ந்து
ஏழு ஜென்மம் வாழ வேண்டும்…
என் ஆசை எல்லாம் உன்னை நான் தீராமல் காதல் செய்ய வேண்டும்…
ஒரு நொடி கூட என்னை விட்டு பிரியாத என் சுவாசமாக நீ
இருக்க வேண்டும்…
என் ஆசை எல்லாம் கொஞ்சம் பேராசை தான் ஆனாலும்,
அது கூட சுகமாக தோன்றுகிறது…

அன்புடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…என் வாழ்க்கைத் துணையாகிய என் அன்பு மனைவிக்கு…

Read Also:- அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

birthday wishes in tamil text – பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

4.ஏய்… என் அன்பே…

நீங்கள் என் வாழ்க்கையில் ஒரு ஆசீர்வாதமாக வந்தாய்…
நீ எப்போதும் கடவுளின் பரிசாக இருக்க வேண்டும்…

ADVERTISEMENT

என் வாழ்க்கையில் நீ இருக்கிறாய் என்று நினைக்கும் போதெல்லாம்… நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்…
நான் நாள் முழுவதும் அதை பற்றி யோசிக்கிறேன்…

நீ என்னை நேசிக்கும் விதம் இந்த உலகத்தின் எல்லா மகிழ்ச்சிக்கும்… அனைத்து அன்பிற்கும் தகுதியானது …

உனக்கு தகுதியானதைச் சிறப்பாக நடத்த நான் என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்…

நான் எப்போதும் உன்னை முழு மனதுடன் நேசிப்பேன்…
எப்போதும் உன் பக்கத்திலேயே இருப்பேன்…

நான் உன்னை காதலிப்பேன்…💕

நான் எப்போதும் உன்னை நேசிப்பேன்…💖
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே…!!

ADVERTISEMENT

birthday wishes for friend – பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

5. நீண்ட ஆயுளோடும்…
நிறைந்த செல்வத்தோடும்…
மன நிம்மதியோடும்…
ஆண்டவனின் அருளோடும்…
நூறு வயது கடந்து
வாழ வேண்டும் என்று,
மனதார வாழ்த்துகிறேன்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

6. இறைவன் வாழ்க்கையில் கொடுத்த மிகப்பெரிய வரமே
மனிதனாய் பிறப்பது…
எனவே, நீ பிறந்த இந்த பொன்னான நாளை…
மன நிறைவுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ வேண்டுமென…
மனதார வாழ்த்துகிறேன்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

birthday wishes quotes || நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை:

7. என்றும் ஆரோக்கியத்துடனும்…
மன நிம்மதியுடனும்…
சகல சௌபாக்கியங்களுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

8.உண்மையான அன்பை வார்த்தையில் கூற முடியாது…
உணர்ச்சிகளாலும், எண்ணங்களினால் மட்டுமே கூற முடியும்…

ADVERTISEMENT

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…

9.ஆனந்தமாக வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்…
இனிமையாக வாழ இதயத்தால் வாழ்த்துகிறேன்…
மகிழ்ச்சியாக வாழ மனதார வாழ்த்துகிறேன்…
நீண்ட ஆயுளோடும்..!
நீங்க புகழோடும் வாழ…|
இறைவனை வேண்டுகிறேன்…

அன்புடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

10. வாழ்க்கை என்னும் கடலில்…
மகிழ்ச்சி என்னும் படகில்…
வாழ்நாள் முழுவதும் பவனி வந்து…
வளம் பல பெற்று…
வாழ்க நீடூடி…!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

11. நல்ல சுகத்தோடும்…
நீண்ட ஆயுளுடன்…
புன்னகை நிறைந்த முகத்தோடு…
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்… எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்…

ADVERTISEMENT

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…!!!

special birthday wishes || குழந்தைகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

12. உன் உதடு புன்னகையால் மலரட்டும்… உன் மனது மகிழ்ச்சியால் நிறையட்டும்… உன் கனவுகள் விண்ணைத் தொடட்டும்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….!!!

13. தனியாய் நிலவு ஒன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகிற்கு வந்து…
என் உலகில் என் கண்முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ… இன்று பிறந்த என் தேவதைக்கு…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…!!!

14. பிறப்பின் நிகழ்வு ஒரு உணர்ச்சிகரமானது அது ஒவ்வொரு ஆண்டும் வந்து போகும்போது வாழ்க்கை மிக அழகாகிறது…

ADVERTISEMENT

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை || பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ்:

15. மிகுந்த அழகோடும்…
உள்ளத்தில் மகிழ்ச்சியோடும்…
அளவு கடந்த சிரிப்போடும்…
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

16. என் வாழ்க்கையில் இன்பமோ, துன்பமோ…
எது நடந்தாலும் என்றும் என்னை விட்டு விலகாத…
அன்பு செலுத்தும் உயிரினும் மேலான அன்பு உறவுக்கு…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில் – பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

17.இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்டகால ஆயுளோடும், புன்னகை நிறைந்த முகத்தோடும், மகிழ்ச்சியின் நிறைந்த மனதோடும் எப்போதும் ஆனந்தமாய் இருக்க என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி:

18. என்னுடைய சகோதரி எந்நாளும்
உடல் நலத்துடன் நன்றாக வாழ…
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்….!!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகள்:

19. கொடுப்பவரை ஏழையாக்காமல்… பெறுபவரை பணக்காரர் ஆக்காமல்… இருக்கும் ஒரே ஒரு செயல் புன்னகை மட்டுமே….
எனவே, எப்போதும் புன்னகையுடன் இரு…

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகளே…!!!

20. பத்து மாதம் எண்ணற்ற வலிகளை சுமந்து….
எண்ணில் இருந்து உன்னை பிரித்தெடுத்த நாள் இன்று…
ஆனாலும், எண்ணில் இருந்து உன்னை இன்றும் பிரிய மனம் விரும்பவில்லை என்னால்…!!!

21. உன்னை மகளாக பெற்றதற்கு நான் மிகவும் புண்ணியமாகவும், அதிர்ஷ்டமாகவும் நினைக்கிறேன்…
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகளே…!!!

22. நீ எவ்வளவுதான் வளர்ந்து விட்டாலும்…
உன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும்… எப்போதும் நீ செல்ல பிள்ளை தான்… இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…!!!

ADVERTISEMENT

23. மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள் உனக்கு மன நிறைவாகவும், சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்….
என் அன்பு மகளே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை – பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

24. சின்ன சின்ன மகிழ்ச்சிகள் வாழ்க்கையை அழகாக்கும்…
அது போல தான் உன் பிறந்த நாளும்….

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்….

25. நான் வருந்திய நேரங்களில் எல்லாம்…
எனக்காக எப்போதும் ஒரு தூண் போல்…
ஆறுதலாய் இருக்கும்…
என் அன்பு உள்ளத்துக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…!!!

26. நீ பிறந்த தினத்தை பார்த்து மற்ற தினங்கள் கோபம் கொள்கின்றது… ஏனென்றால், உன் பிறந்தநாள் அன்று நான் வரவில்லையே என்று…!!!

ADVERTISEMENT

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உறவே…!!!

Leave a Reply