ADVERTISEMENT
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

Kavimani Desigavinayagam Pillai – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்து தேரூரில் என்னும் ஊரில் 1876 ஆம் ஆண்டு ஜூலை 27 திங்கட்கிழமை அன்று பிறந்தார்.இவருடைய தந்தை பெயர் சிவதாணு பிள்ளை இவரின் தாயார் பெயர் ஆதிலட்சுமி அம்மையார்.

சிவதானு பிள்ளை ஆதிலட்சுமி தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளைக்கு அடுத்த மூன்றாவது குழந்தையாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின்னர் பிறந்த ஆண் மகனுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை அவர் வைத்தனர்.

கண்மணி தேசிக விநாயகம் பிள்ளை கல்வி:

kavimani desigavinayagam pillai history in tamil – ஆரம்பக் கழிவினை அவரது சொந்த ஊரில் தேரூரில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் அவர் படிப்பை தொடங்கினார்.அதன் பின்னர் கோட்டார் என்னும் ஊரில் ஆங்கில பள்ளியில் அவர் கல்வி பயின்றார்.அதன் பிறகு அவரது உயர்கல்வி நாகர்கோவிலில் ஸ்காட் கிருத்துவ கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றனர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவருடைய சிறுவயதில் இருக்கும்போதே அவர் தந்தை காலமானார் ஆனாலும் தாயின் ஊக்குவிப்புடன் தொடர்ந்து தன் படிப்பை கற்றனர்.

அதன் பின்னர்.எம் ஏ படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியில் அவர் ஆசிரியர் ஆனார். உமையம்மை என்னும் பெண்ணை 1901 இல் அவர் திருமணம் செய்தார்.

நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாய் என்றும் அழைப்பார். குழந்தை பேரு இல்லாத தாய்மணி தனது அக்காள் மகன்கள் சிவதானுவை தனது மகன் போல வளர்த்து வந்தனர்.

ADVERTISEMENT

கவிமணியின் ஆசிரியர் பணி:

நாகர்கோவில் உள்ள கோட்டாறு ஆரம்ப பள்ளியில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும் நாகர்கோவிலில் போதன முறை பாடசாலையின் திருவனந்தை பெண் போதனா பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராக அவர் பணிபுரிந்தார்.

ஆனால் இலக்கியங்களில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார். அவர் அதிக நூல்களை கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்கள் இயற்றுவதும் இவரு அன்றாட வாழ்க்கை ஆயிற்று. 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் கல்லூரியில் பணியாற்றி,1931 இல் அவர் ஓய்வு பெற்றனர்.

ஓய்வுக்குப் பின்னால் தம் மனைவியின் ஊரில் புதுச்சேரியில் தங்கி கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டனர். நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

குழந்தை இலக்கியப் பணிகள்:

குழந்தைகளுக்காக முதன் முதலில் தமிழில் தொடர்ச்சியாக பாடல்களை எழுதி வந்தனர். 1938 ஆம் ஆண்டு வெளிவந்த அவருடைய மலரும் மாலையும் தொழில் 25க்கும் மேற்பட்ட குழந்தை பாடல்கள் 7 கதை பாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு என்ற பாடல்கள் இன்ற அளவு பிரபலமாக உள்ள அவரது குழந்தை பாடல்கள் ஒன்று ஆகும்.

கவிமணி ஒரு மொழிபெயர்ப்பாளர்:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதியை தமிழில் தள்ளி எழுதினார் பாரசீக கவிஞர் ரோமர் கையும் பாடல்களை தழுவி தமிழில் எழுதியுள்ளார்.

• கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர் ஒரு ஆராய்ச்சியாளர்.
• இவர் ஆராய்ச்சி துறையிலும் பல அற்புத பணியில் செய்துள்ளனர் 1922 இல் மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வு கட்டுரையை இவர் எழுதியுள்ளனர்.
• சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தனர்.
• கம்பராமாயணம் திவாகரகம் நவநீத பட்டியல் முதலில் பல நூல்களும் ஏற்று பிரதிநிதிகளை தொகுத்து இருக்கிறார்.
• காந்தளூர் சாலை பற்றிய ஆய்வு நூலை அவர் எழுதியவர்.

ADVERTISEMENT

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் வாங்கிய விருதுகள்:

1. 24 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேலள் உமாமகேசுவரன் பிள்ளை கவிமணி என்ற பட்டம் அவர் வாங்கினார்.
2. 1943இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரித்தார் பெரும்பொருள் வழங்க முன் வந்த போது அதை வாங்க மறுத்து விட்டார்.
3. 1954 இல் கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
4. அக்டோபர் மாதம் 25-ல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை புகழ்பெற்ற பாடல் வரிகள்:

• மங்கையராக இருப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
• தேடிப் பார்த்தாலும் சாதி தெரிவதுண்டா -அப்பா
• தோட்டத்தில் மீது வெள்ளை பசு அங்கே துள்ளிக் குதிக்குது கண்ணு குட்டி
• தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை எடுத்துரைப்பது தமிழ்

கவிமணி தேசிக விநாயகம் இயற்றிய நூல்கள்:

1. அழகம்மை ஆசிரிய விருத்தம் (இயற்றிய முதல் நூல்)
2. காந்தளூர் சாலை
3. மலரும் மாலையும் -1938
4. ஆசிய ஜோதி -1941
5. நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல்)
6. குழந்தைச் செல்வம்
7. தேவியின் கீர்த்தனைகள்
8. தீண்டாதார் விண்ணப்பம்
9. மருமக்கள் வழி மான்மியம்
10. தோட்டத்தின் மீது வெள்ளை பசு

இவை அனைத்தும் கவிமணி இயற்றிய நூல்களாகும்.

கவிமணியின் சிறப்பு பெயர்கள்:
1. கவிமணி
2. குழந்தை கவிஞர்
3. தேவி
4. நாஞ்சில் நாட்டு கவிஞர்
5. தழுவல் கவிஞர்

கவிமணியின் சிறு குறிப்புகள்:

1. ஆங்கில கவிஞரான எட்வின் அர்னால்டு எழுதிய லைட் ஆப் ஏசியா என்பதை தழுவி ஆசிரியர் ஜோதி என்ற நூலை இவர் இயற்றினார்.
2. பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை ரூபாயத் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளனர்.
3. மும்மொழி புலமை வாய்ந்தவர்
4. தமிழில் முதல் குழந்தை கவிஞர் ஆன இவர் பேபி என்னும் ஆங்கில பாடல் ஒன்றினை தமிழில் குழந்தை என்றும் தலைப்பில் அவர் மொழிபெயர்த்துள்ளனர்.
5. இவர் வெண்பா இயற்றுவதில் வல்லவர்.

ADVERTISEMENT

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு:

1. பிறந்த ஊர் – கன்னியாகுமாரி மாவட்டம் பேரூர்
2. இவரின் பெற்றோர் – சிவதானுபிள்ளை,ஆதிலட்சுமி அம்மையார்
3. அவரின் மனைவி பெயர் – உமையம்மையார்
4. ஆசிரியர் – சாந்தலிங்க தம்பிரான்
5. இவரின் சிறப்பு பெயர் – கவிமணி தேவி
6. ஆசிரியர் பணி – தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியை தொடங்கி கல்லூரி பேரசரியாக ஓய்வு பெற்றனர்.
7. காலம் இறப்பு – 27:08:1876-26:09:1954

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இறப்பு:

தனது இலக்கிய படைப்புகளால் தமிழுக்கு தொண்டாற்றி வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அன்று இந்த உலகத்தை விட்டு அவர் மறைந்தார்.

இவர் தமிழுக்கு தொண்டாற்றிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு சமாதி எழுப்புவதையோ சிலை அமைப்பதையோ அவர் விரும்பவில்லை உடை, உணவு, வாழ்க்கை, முறை அனைத்திலும் எளிமையாக கடைபிடித்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் மட்டும் தான்.

ஆசியஜோதி:

1. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று
விரும்பியவர் – புத்தர்

2. பிம்பிசாரனின் உயிர்க் கொலையை தடுத்து அவரை திருத்தியவர் – புத்தர்

நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு

Leave a Reply