ADVERTISEMENT
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் -Birthday Wishes in Tamil

  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் -Birthday Wishes in Tamil

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Birthday Wishes in Tamil – இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:- இந்த உலகத்திற்கும் நம்மளுக்கும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நாட்கள் தான் இந்த பிறந்தநாள். சில பேர் இந்த பிறந்த நாள் முக்கியத்துவத்தை அவர்கள் உணரவே இல்லை. அவங்க பிறந்தநாள் கொண்டாடுவதே நிறுத்திட்டு என்று  சலிப்பாக கூறுகின்றனர். நாம் இந்த பூமியில் பிறப்பதன் பின்னர் நாம் பல்வேறு சொந்தங்களை உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

Birthday Wishes in Tamil:- சிலரிடம் செல்ல பிள்ளையாக கூட நாம் மாறுகின்றோம். பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாடத் தேவையில்லை சின்ன வாழ்த்துக்கள் மற்றும் மகிழ்ச்சியான வார்த்தைகள் இருந்தாலே போதும் நாம் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு. உங்கள் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அன்புக்குரியவர்கள் அவர்களின் பிறந்தநாளை அன்று நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அவர்களை மகிழ்வியுங்கள் அதுவே அவுங்களுக்கு பெரிய சந்தோஷமாகும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறந்தநாள் கவிதைகள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே

  1. உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை படுகிறது.உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  2. உண்மையான அன்பை நாம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.ஆனால் உணர்வுகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மகிழ்ச்சி பொங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  3. பிறப்பின் நகர்வு அற்புதமானது ஒவ்வொரு முறை வரும் போதும் மிகவும் அழகாக இருக்கிறது.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
  4. உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை முகவரியும் தேவை இல்லை நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் இருந்தால் போதும். பிறந்தநாள் வாழ்த்துகள்.
  5. தூய்மையான அன்புக்கு முகங்களும் முகவரியும் தேவைப்படாது நினைவுகள் ஒன்றுமே போதும் என்றும் நம்மை நினைக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  6. உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது.உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
  7. உங்கள் கனவுகள், எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் படி இந்த பிறந்தநாள் அமைந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
  8. உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  9. உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
  10. நீமுதல்முறை பிறந்தபோது அழுதாய்.பிறகு ஒவ்வொரு முறையும் அந்நாள் வரும்போது மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறாய். என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • என் உடலும் உயிரும் ஒரு உருவமாக்கி என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும் உனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • தூறும் மழைத்துளி போல
    உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும்
    இடைவிடாமல் ஒலிக்கட்டும்
    நினைப்பது எல்லாம் நடந்து
    கேட்பது எல்லாம் கிடைத்து
    மனமார மகிழ்ந்து இருக்க
    உளமார வாழ்த்துக்கள்
    வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாயோ
    காற்றால் மலர்களை உதிர்த்து
  • மழைத்துளியில் வெண்பகலை அழைத்து
    அன்பு இதயத்தால் உன்னை வாழ்த்துகிறேன்
    நினைத்ததெல்லாம் நிறைவேற
    நித்தமும் ஆனந்தம் ததும்ப
    நிறைவாய் வாழ்வு அமைய
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  • நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும்
    புன்னகை நிறைந்த முகத்தோடும்
    மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
    எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • வண்ணமயமான ஓவியம் போல
    உன் வாழ்க்கை ஜோலிகட்டும்
    ஆயிரம் ஆண்டுகள் தொடரட்டும்
    இனிய பிறந்தநாள்
    வாழ்த்துக்கள்.
  • கண்ணாடி போல ஜொலிக்கும் தேவதையே இந்நாளொரு
    பொன்னாள் இப்பூமியிலே நீ உதித்த நாள்
    இந்நாள் முகத்தில் இருக்கும் புன்னகை எந்நாளும் நிலைத்திட
    இறைவனை வேண்டுகிறேன்.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  • புது நாள்
    புது வருடம்
    புது அனுபவம்
    இவையெல்லாம் இன்னும்
    சிறப்பாக அமையட்டும்.
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  • நட்புக்கு இலக்கணமே நீதான்
    என்று சொன்னால் அது மிகையாகாது.
    நண்பருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்து வரிகள்

  1. சின்ன சின்ன சந்தோசங்கள்
    வாழ்க்கையை அழகாக்குமாம்.
    உன் பிறந்தநாளும் அப்படிதான்.
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  2. உன் கனவுகள் நிகழ்வுகளாய் மலர,
    உன் உள்ளம் அன்பால் நிறைய,
    உன் உடல் இளமையாக ஜொலிக்க,
    இந்த பிறந்தநாள் அமையட்டும்.
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  3. நான் வாடிய தருணங்களில் எல்லாம்
    எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும்
    அன்பு உள்ளத்துக்கு
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  4. என் பெருமை நீ
    என் அன்பு நீ
    என் எல்லாம் நீ
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் மகனே,மகளே.
  5. நம் குடும்பத்தில் விலைமதிப்பற்ற செல்வம் (செல்லம்) நீ.
    வாழ்க்கையில் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய்
    இருக்க இறைவனை வேண்டுகிறேன்
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  6. உன்னை பிள்ளையாகப் பெற்றதற்கு
    நான் மிகவும் பாக்கியமாகவும்,
    அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன்.
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நீ எவ்வளவுதான் வளர்ந்துவிட்டாலும்
உன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும்
எப்போதும் செல்லப் பிள்ளைதான்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள்
உனக்கு சிறப்பாகவும்,
சிரிப்பாகவும் அமையட்டும்
என் அன்பு மகனே,மகளே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

உங்கள் கனவுகள்
அனைத்தும் மெய்ப்பட
உங்கள் பிறந்தநாளில்
வாழ்த்துகிறேன்
நீண்ட ஆயுளுடனும்
பரிபூரண சுகத்துடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ADVERTISEMENT

இப்போது போல
எப்போதும் இன்பமுற்று
இருக்க வாழ்த்துகிறேன்
பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று பிறப்பு என்பது அழகான விபத்து இறப்பு என்பது ஆபத்தான விபத்துஇரண்டுக்குமிடையில் சில நாள் வாழ்க்கை இன்றுமொருமுறை பிறக்கவும் இறக்கவும் அஞ்சாதே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாயோ காற்றால் மலர்களை உதிர்த்துமழைத்துளியில் வெண்பகலை அழைத்து இனைந்தால் உன்னை வாழ்த்துகிறேன்.

நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து வளம் பல பெற்று வாழ்க நீடும் வளர்க வையத்தில் நின் புகழ் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

நீ பிறந்த நிமிடத்தைப் பார்த்து மற்ற நிமிடங்கள் கோபித்து முறைக்கின்றன. காலண்டரும், நீயும் மட்டுமே அறிந்த உன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இது பாச அண்ணன் உருவாகும்… அது ஜென்ம ஜென்மத்தின் வரம் ஆகும்.

உன்மேல் நான் கொண்ட பாசம் அது கரை இல்லாத நேசம்.என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இனிமை நிலைத்திருக்க இதயத்தால் வாழ்த்துகிறேன்
ஆனந்தம் நிலைத்திருக்க அன்புடன் வாழ்த்துகிறேன்
மகிழ்ச்சி நிலைத்திருக்க மனதார வாழ்த்துகிறேன்
நீண்ட ஆயுளோடு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன் அருகில் இல்லை என்றாலும்
உருகி வாழ்த்துகிறேன்!
நேரில் வர முடியவில்லை என்றாலும்
நேசத்தோடு வாழ்த்துகிறேன்!
உன்னை பார்க்க முடியவில்லை என்றாலும்
பாசத்தோடு வாழ்த்துகிறேன்!
நீ பல்லாண்டு காலம் வாழ
அன்புடன் வாழ்த்துகிறேன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ADVERTISEMENT

குறையாத அன்போடும்
குறைவற்ற செல்வத்தோடும்
குறையில்லா புகழோடும்
நிறைவாக நீ வாழ…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

தேவதைகள் எல்லாம்
தேடிவரும் பிறந்தநாளில்
உன்னைப் பார்த்திட..
தேவர்களும் தேடி அலைவார்கள்
பிறந்தநாளில் உன்னை வாழ்த்தி
வணங்கிட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

மேலும் படிக்க:- பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

ADVERTISEMENT

குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

ADVERTISEMENT

நூறு வயதை கடந்தும்
வாழ்க.. பல்லாண்டு..!
என வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

நூறு வருஷம் வாழணும்..
அதுக்கு மேலயும் நீ வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

கவலைகள் கடந்து நீ வாழணும்..
சோகம் உன்னை தீண்டாமல்
நீ வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

Leave a Reply