பொது அறிவு வினா விடைகள் || GK Questions in Tamil
பொது அறிவு வினா விடைகள்:
பொது அறிவு வினா விடைகள்:- தற்போது அரசு தேர்வுகளில் பல பொது அறிவு வினா விடைகள் கேட்கப்படுகிறது. இந்த தேர்வு நேரங்களில் நாம் எவ்வளவுதான் படிக்க முற்பட்டாலும் ஒன்றைத் தொட்டு ஒன்று புதிதாக பல கேள்விகளும் அதற்கான விடைகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இதனால், உடனுக்குடன் நாம் இதையெல்லாம் படித்து நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் பார்க்கும்போது போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் எளிமையான பொது அறிவு வினா விடைகளை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பொது அறிவு என்பது என்ன?
நமக்கு ஆர்வமுள்ள ஒரு துறையில் அல்லது ஆர்வமுள்ள ஒரு தகவல்களை பற்றி விரிவாக தெரிந்து கொண்டு அறிவை வளர்த்துக் கொள்வது தான் பொது அறிவு ஆகும்
இதை வைத்து நமக்கு தேவையான அடிப்படை அறிவை நாமே வளர்த்துக் கொள்ள முடியும்.
உலக பொது அறிவு வினா விடை || உலக பொது அறிவு வினா விடை 2024:
1. உலகின் மிக உயரமான சிகரம் எது ?
விடை: எவரெஸ்ட்
2. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
விடை: சகாரா பாலைவனம்
3. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது?
விடை: ஆசியா கண்டம்
4. உலகின் மிக சிறிய கண்டம் எது?
விடை: ஆஸ்திரேலியா கண்டம்
5. உலகின் மிக நீளமான நதி எது?
விடை: நைல் நதி
6. உலகின் மிகப்பெரிய கடல் எது?
விடை: பசிபிக் பெருங்கடல்
7. நிலவில் முதன் முதலில் கால் பதித்தவர் யார்?
விடை: நீல் ஆம்ஸ்ட்ராங்
8. மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்?
விடை: பெஞ்சமின் பிராங்கிளின்
9. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது?
விடை: சீனா
10. உலகின் மிகப்பெரிய பாலூட்டி எது?
விடை: திமிங்கலம்
இந்தியா பொது அறிவு வினா விடை:
11. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த ஆண்டு எது?
விடை: 1947-ஆம் ஆண்டு
12. இந்தியாவில் சுதந்திர தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை: ஆகஸ்ட் 15-ஆம் தேதி
13. இந்தியாவில் குடியரசு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை: ஜனவரி 26-ஆம் தேதி
14. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
விடை: டாக்டர்.ராஜேந்திர பிரசாந்த்
15. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
விடை: பட்டித ஜவஹர்லால் நேரு
16. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
விடை: ரவீந்திரநாத் தாகூர்
17. இந்தியாவின் தேசிய பாடல் எது?
விடை: வந்தே மாதரம்
18. இந்தியாவின் மிக உயரிய விருது எது?
விடை: பாரத ரத்னா விருது
19. தற்போது இந்தியாவின் பிரதமர் யார்?
விடை: திரு.நரேந்திர மோடி
20. இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
விடை: ரவீந்திரநாத் தாகூர்
21. இந்தியாவின் தலைநகரம் எது?
விடை: புதுடெல்லி
22. இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி யார்?
விடை: கிரண்பேடி
23. இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: மகாத்மா காந்தியடிகள்
24. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
விடை: ஹாக்கி
25. இந்தியாவின் தேசிய மரம் எது?
விடை: ஆலமரம்
26.இந்தியாவின் தேசிய மலர் எது?
விடை: தாமரை
27. இந்தியாவின் தேசிய பறவை எது?
விடை: மயில்
28. இந்தியாவின் தேசிய விலங்கு எது?
விடை: புலி
29.இந்தியாவின் தேசிய பழம் எது?
விடை: மாம்பழம்
தமிழ்நாடு பொது அறிவு வினா விடை:
30.தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
விடை: சென்னை
31. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் எது ?
தொட்டபெட்டா
32.தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
விடை: கபடி
33.தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
விடை: பனைமரம்
34.தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
விடை: வரையாடு
35.தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
விடை: செங்காந்தள் மலர்
36. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
விடை: பனைமரம்
37.தமிழ்நாட்டின் பறவை எது?
விடை: மரகத புறா
38. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
விடை: டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி
39. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார்?
விடை: திலகவதி
40. தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை எது?
விடை: மேட்டூர் அணை
41.தமிழ்நாட்டில் அதிகளவு நிலக்கரி தயாரிக்கப்படும் இடம் எது?
விடை: நெய்வேலி
42. தமிழ்நாட்டின் பூட்டு நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: திண்டுக்கல்
43. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது எது?
விடை: கொடைக்கானல்
44. தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் யார்?
விடை: மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
45. தமிழ்நாட்டில் முக்கடல் சந்திக்கும் இடம் எது?
விடை: கன்னியாகுமரி
46. தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கிய நூல் எது?
விடை: தொல்காப்பியம்
47. இரட்டைக் காப்பியங்கள் எனப்படுவது எது?
விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை
48. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?
விடை: இளங்கோவடிகள்
49. கூடங்குளம் அணுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
விடை: திருநெல்வேலி
குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை in English:
50. மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளது?
விடை: 206-எலும்புகள்
51. தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
விடை: 247-எழுத்துக்கள்
52. உயிரெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
விடை: 12-எழுத்துக்கள்
53. மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
விடை: 18-எழுத்துகள்
54. ஆயுத எழுத்து எத்தனை?
விடை: 1-எழுத்து
55. ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
விடை: 26-எழுத்துக்கள்
56. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை: திருக்குறள்
57. திருக்குறளை இயற்றியவர் யார்?
விடை: திருவள்ளுவர்
58. ஔவையாருக்கு நெல்லிக்கனியை அளித்தவர் யார்?
விடை: அதியமான் நெடுஞ்செழியன்
59. முல்லைக்கு தேர் கொடுத்தவர் யார்?
விடை: பாரி
60. மயிலுக்கு போர்வை போற்றியவர் யார்?
விடை: பேகன்
61. தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்?
விடை: இராஜ ராஜ சோழன்
62. கல்லணையை கட்டியவர் யார்?
விடை: கரிகால சோழன்
63. பஞ்சபாண்டவர்கள் யார்?
விடை: தர்மன்(யுதிஷ்டிரன்),பீமன், அர்ஜுனன், நகுலன்,சகாதேவன்
64. ராமர் எத்தனை ஆண்டு காலம் வனவாசம் சென்றார்?
விடை: 14-ஆண்டுகள்
65. காந்தி ஜெயந்தி எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை: அக்டோபர்-2
66. தொழிலாளர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை: மே 1-ஆம் தேதி
67. ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
68. பாலைவனத்தின் கப்பல் என்று அழைக்கப்படும் விலங்கு எது?
விடை: ஒட்டகங்கள்
69. கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: சச்சின் டெண்டுல்கர்
70. ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு எது?
விடை: கிரிக்கெட்
71. 50-ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா எத்தனை முறை கோப்பையை வென்றுள்ளது?
விடை: 2-முறை
72. வானவில்லில் எத்தனை நிறங்கள் காணப்படும்?
விடை: 7-நிறங்கள்
73. ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரங்கள்?
விடை: 24 மணி நேரம்
74. ஒரு வருடத்திற்கு எத்தனை நாட்கள்?
விடை: 365-நாட்கள்
75.ஒரு வருடத்திற்கு எத்தனை மாதங்கள்?
விடை: 12-மாதங்கள்
76. ஆங்கில எழுத்துக்களின் உள்ள உயிர் எழுத்துக்கள் எத்தனை?
விடை: 5-உயிர் எழுத்துக்கள் ஏ,இ,ஐ,ஓ மற்றும் யூ
77. பூமியில் மொத்தம் எத்தனை கோள்கள் உள்ளது?
விடை: 7-கோள்கள்
78. இந்தியாவின் மிக நீளமான நதி எது?
விடை: கங்கை நதி
79.இந்தியாவின் விண்வெளி நிறுவனம் என்று எது அழைக்கப்படுகிறது?
விடை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO)
80. நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளது?
விடை: 15-மொழிகள்
81. கணிப்பொறி மொழியை கண்டுபிடித்தவர் யார்?
விடை: கிரேஸ் கோப்பர்
82. உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு எது?
விடை: ஜெர்மனி
83. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?
விடை: ராஜஸ்தான்
84. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
விடை: சரோஜினி நாயுடு
85. லிக்னைடு உற்பத்தியில் முதலிடம் வைக்கும் மாநிலம் எது?
விடை: தமிழ்நாடு
கணிதம் பொது அறிவு வினா விடை:
86. அவோகாட்ரோ எண் எனப்படுவது எது?
விடை: 6.023 × 1023
87. கணிதவியலின் தந்தை யார்?
விடை: ஆர்க்கிமிடிஸ்
88. கணித மேதை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: ராமானுஜம்
89. ஒரு நூற்றாண்டில் எத்தனை மாதங்கள் உள்ளது?
விடை: 1200-மாதங்கள்
90. முதல் 20 இயல் எண்களின் வீச்சு எது?
விடை: 19
91. ஒரு மில்லியன் என்பது எத்தனை ஆண்டுகள்?
விடை: 1000-ஆண்டுகள்
92.ஒரு பாகை என்பது எத்தனை கலவைகள்?
விடை: 60-கலவைகள்
93. கொள்ளவு திட்ட அலகு எது?
விடை: லிட்டர்
94. உலக உருண்டை எந்த வடிவம் உடையது?
விடை: கோள வடிவம்
95. கோடு என்பது எதனால் ஆனது?
விடை: புள்ளிகளால்
96.லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள் உள்ளது?
விடை: 29-நாட்கள்
97. மூன்று கோட்டுத் துண்டுகளால் அடைக்கப்பட்ட மூடிய உருவம் எது?
விடை: முக்கோணம்
98. பூஜியத்தை கொண்ட முழு இயல் எண்களின் தொகுப்பு எது?
விடை: முழு எண்கள்
99. வடிவங்கள் என்பது எதன் உருவங்கள்?
விடை: சமதளத்தின் உருவங்கள் ஆகும்.
100. ஒரு என்னை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற் பலனின் எண்ணிக்கை என்ன?
விடை: மடங்குகள் ஆகும்.
Read Also:- தமிழில் கடி ஜோக்ஸ்