ADVERTISEMENT
திங்கட்கிழமை - இன்றைய ராசி பலன்கள்

திங்கட்கிழமை – இன்றைய ராசி பலன்கள்- Today Rasi Palan 2023

திங்கட்கிழமை – இன்றைய ராசி பலன்கள்- Today Rasi Palan 2023

திங்கட்கிழமை - இன்றைய ராசி பலன்கள்

Tomorrow rasi palan – 2023 – திங்கட்கிழமை – இன்றைய ராசி பலன்கள்: சோபகிருதுவருடம் புரட்டாசி மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை இன்று சந்திர பகவான் மேஷம் ராசியில் பயணம் செய்கின்றார். இன்று காலை 11.30 வரை திரிதியை. பிண் சதுர்த்தி. இன்று இரவு 10:58 வரை பரணி அதன் பின்னர் கிருத்திகை மற்றும் உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. எல்லோரும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

மேஷம்:

ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மந்தநிலையை அடைய காண்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேல் அதிகாரிகளின் டார்ச்சரால் டென்ஷன் அடைய வீர்கள்.

ரிஷபம்:

திங்கட்கிழமை – இன்றைய ராசி பலன்கள் – குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதைவாட்டும். உறவினர்களுடன் பகைமைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாளாக அமைகிறது.

மிதுனம்:

எண்ணிய காரியங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும் நாளாக அமைந்து இருக்கிறது உங்களுக்கு. லாபம் கருதி தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வீர்கள். மாற்றினத்தவர்தள் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்து சேர்ப்பார்.

கடகம்:

Today rasi palan – இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் வீட்டில் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

சிம்மம்:

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். இருப்பினும். பொறுமையும், சிந்தனையிடம் செயல்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலை, ஒப்பந்தம் தொடர்பாக அவசரப்பட வேண்டாம். உங்களின் கௌரவம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் இருக்கக்கூடிய முடிவுகள் பிரச்சினையை உண்டாக்கும்.

கன்னி:

Today rasi palan in Tamil – கன்னி ராசி அன்பர்களே, புதியவர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். புதிய தொழில் யோகம் அமையும்.கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் செய்ய வேண்டியது இருக்கும். இன்று கணவன் மனைவி இடையிலான உறவு சிறப்பாக இருக்கும்.

துலாம்:

கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலில் விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். நில விற்பனையில் எதிர்பாராத பண வரவுகள் அடைவீர்கள். திருமணம் விஷயங்களில் இருந்த சிக்கலை பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்ப்பீர்கள். உயரதிகாரிகள் தரும் உற்சாகத்தால் பணியிடங்களில் பரபரப்பாக வேலை செய்வீர்கள்.

விருச்சிகம்:

சந்தித்தவர்கள் சந்தோஷங்கள் இடம் வாங்க மற்றும் விற்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். திருமணம் போன்ற பேச்சுக்கள் ஒரு வழியாக நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள் யோசனைகள் மேலோங்கும்.

தனுசு:

Tomorrow rasi palan in Tamil 2023 – தனுசு ராசி அன்பர்களே, எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் தடையின்றி முடியும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகம் கூடும். பிரியமானவர்களிடம் விட்டுகொடுத்து போகவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு நிலை உண்டு.

மகரம்:

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ADVERTISEMENT

கும்பம்:

தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடைகள், ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மீனம்:

Dhanasari rasi palan in Tamil – மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதியும், மன நிறைவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய நண்பர்களால் மன ஆறுதலும், மகிழ்ச்சியும் ஏற்படும். அடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பசு மாடுகளுக்கு உணவளிப்பதால் இன்று நன்மைகள் உண்டாகும்.

Leave a Reply