ADVERTISEMENT
தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்

 

1. தஞ்சாவூர் பெரிய கோயில் 1997 ஆம் ஆண்டுக்கு பின்னர். அதாவது 23 வருடங்களுக்கு, பின்னர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் விழா 2020 வருடம் பிப்ரவரி மாதம் அன்று நடைபெற்றது. இந்த கோயிலில் 1997 க்கு முன்னாடி 1980ல் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றன.

2. தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்த தஞ்சை பெரிய கோயில் ராஜராஜேஸ்வரன், பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர், ஆலயம் என்று பல பெயர்கள் சொல்லி அழைக்கப்படுகிறார்கள்.

3. தஞ்சை பெரிய கோயில் 1003 க்கும் 1010 ஆம் ஆண்டுக்கும் இடையில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் அவர்களால் இந்த கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாக கருதப்படுகின்றன.

4. தஞ்சை பெரிய கோயிலின் சில பகுதிகள் பிற்கால பாண்டிய மன்னர்.விஜயநகர பேரரசு மன்னர்களால் கட்டப்பட்டன. கோயிலின் முன் பகுதியில் அமைந்திருக்கும் முன் தாழ்வாரம் மற்றும் நந்தினி மண்டபம் அம்மன் கோவில் சன்னதி சுப்பிரமணியர் சுவாமி சன்னதி இந்த பகுதிகளை தவிர கோயிலில் இருக்கும் மற்ற பகுதியில் அனைத்தும் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டது என்று கூறுகின்றனர்.

ADVERTISEMENT

5. இக்கோயில் யுனெஸ்கோ என்ற உலக பாரம்பரிய சின்னம் என்று அந்தஸ்தை பெற்றுள்ளது. இக்கோயில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையினால் தஞ்சை பெரிய கோயில் அவர்களால் பராமரிக்கப்படுகிறார்கள்.

6. தஞ்சாவூர் பெரிய கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சிர மல்லன் ராஜராஜ பெருந்தன்சன் என்கிற பெயர் கோயில் கல்வெட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

7. பண்டைய கால கோயில்களில் இருக்கும் கோபுரங்கள் உயரமாக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தஞ்சை பெரிய கோயிலின் விமானம் மிக உயரமாக அமைந்திருக்கிறது.

8. இக்கோயிலின் கோபுரத்தில் உச்சியில் கலசத்திற்கு கீழ் அமைந்திருக்கும் பகுதியில் ஒரே கட்களால் ஆனவை. இக்கோயிலின் விமானத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறப்பட்டாலும் அவை உண்மையல்ல.

9. தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு திருவிழா தமிழ் நடத்த வேண்டும் என்று பலர்கள் வழக்கு தொடர்ந்தனர். தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் சமமான ம் என்று முக்கியத்துவம் கொடுத்து குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளன.

10. தஞ்சை பெரிய கோயிலின் நடக்கும் விசேஷங்கள் பிரமோற்சவம், அன்னாபிஷேகம், திருவாதிரை, ஆடிப்பூரம், பிரதோஷம், கார்த்திகை, தேரோட்டம், சிவராத்திரி எங்கள் அனைத்தும் தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் விசேஷங்கள்.

ADVERTISEMENT

தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு:

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்: முதலாம் ராஜ ராஜ சோழன் என்று அழைக்கப்படும். சோழ அரசனின் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டினார். இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் ராஜராஜ சோழனின் அவரின் 19 ஆவது ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு கி.பி 1003-1010 ஆண்டில் இடைப்பட்ட காலத்தில் ராஜராஜ சோழ மன்னர்கள் கட்டப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் வரையிலான கட்டப்பட்ட தொழில்களிலும் சோழர் காலத்தில் செல்வத்திலும் கலையிலும் சிறப்பு பெற்று விளங்கியதாக சான்றாக உள்ளன.

பல காலத்தின் கட்டிடக்கலையின் புதியதாக கோவிலில் கொண்ட பன்முகத் தூண்கள் இக்கோயில் காணப்படுகின்றன. இக்கோயிலின் தனித்துவமான திராவிடம் கட்டிடக்கலைக்கும் சோழர்களின் ஆட்சி தமிழ் மக்களின் நாகரத்திற்கும் சான்றாக அமைந்துள்ளது.இக்கோயில், கட்டிடக்கலை சிற்பக்கலை ஓவியக்கலை பெண்களை சிலை உருவாக்கும் ஆகவே சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு:

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்: 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.

தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் 150 அடி நீளமும் தெரிகின்றது மிகப் பிரமாண்டமான விமானம் எகிப்த பிரமுகர்களை போலவே கூர்முனி கோபுரம் அமைந்துள்ளது. 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்து இருக்கின்றது. முக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராசர் கோவிலின் உயரம் 160 அடி ஆகும்.இராசராசேச்சரம் அதையும் மிஞ்சி விட்டது என்று குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் கட்டப்பட்டது அவற்றின் முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் சன்னதி, சுப்பிரமணியர் கோயில், ஆகியவை.

தஞ்சை பெரிய கோயிலின் நந்தி மண்டபம் :

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 10 சுவாரஸ்ய உண்மைகள்: இக்கோயிலில் உள்ள நந்தின் சிலைகள் ஒரே கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிலையின் உயரம் 14 மீட்டர் நீளம் 7 மீட்டர் அகலம் 3 மீட்டர் ஆகும். நந்தினி மண்டபம் சிலைகள் தஞ்சை நாயக்கர் மன்னர் சிவப்ப நாயக்கர் அவர்களால் கட்டப்பட்டுள்ளன.

நந்தி மண்டபத்திற்கு அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் வடக்கு திசையை நோக்கி எப்படி உள்ள நந்தியை ராஜ ராஜனார் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளதாகும். தஞ்சை நாயக்கர் சிவலிங்கத்திற்கு இணையான பெரிய நந்தி சிலையை நிறுவினார். முதலில் அமைக்கப்பட்ட நந்தி சிலைகள் கேரளாந்தகன், இராசராசன் பகுதிக்கு பின்னர் திருச்சிற்று மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நந்திகல் சிவலிங்கம் பிரதிட்டை பெறப்பட்டுள்ள, முக்கியமான கோயில்கள் அதனோடு கூடிய மண்டபங்களில் தவிர சண்டேஸ்வரர், அம்மன், நடராஜர், வராகி, முருகர்,விநாயகர், கருவூர்த்தேவர் கோயில்களும் வளாகத்தில் அமைந்திருக்கின்றது.

1. பெருவுடையார் சன்னதி என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார் இந்த மூலவரை இராசராச சோழன் இராசராசீச்சரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை.
2. பெரியநாயகி அம்மன் சன்னதி- இக்கோவிலின் அம்மன் பெரியநாயகி ஆவார்.
3. கருவூர் சித்தர் சன்னதி-கருவூரார் சித்தருக்கென தனி சன்னதியில் அமைந்துள்ளது.
4. வராகி அம்மன் சன்னதி-இவை சோழர்கள் கட்டுமானாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டும் இருப்பதே வியக்கத்தக்கது.

தஞ்சை பெரிய கோவில் திறக்கப்படும் நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 12.30 வரை
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

வாரத்தில் ஏழு நாட்களும் இக்கோவில் நடை திறந்திருக்கப்படும். நீங்கள் செல்லும் பொழுது இந்த நேரத்திற்குள் செல்லும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

தஞ்சை பெரிய கோயிலின் திருமேனிகள்:

கோயிலில் திருச்சிக்கு மூலிகை மற்றும் கோயில்களை சுற்றி உள்ள கல்வெட்டுகளில் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட திருமணங்களை கல்வெட்டு அறிஞர்கள் பட்டியல் இட்டுள்ளனர். அவை அனைத்தும்.

1. ஆடவல்லான்
2. ரிஷபம்
3. கணபதி
4. லிங்க புராண தேவர்
5. சிவபெருமானின் கல்யாணசுந்தரர் திருமேணி
6. தஞ்சை அழகர்
7. தஞ்சை அழகர் நம்பிராட்டியார்
8. பதஞ்சலி தேவர்
9. பிச்சர் தேவர் திருமேனி
10. சண்டேச பிரதாச தேவர்
11. உமா பரமேஸ்வரி
12. சுப்பிரமணியர்
13. துர்கா பரமேஸ்வரி
14. சிறுத்தொண்ட நம்பி
15. நம்பியாரூரார்

ADVERTISEMENT

Leave a Reply