ADVERTISEMENT
கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள் || Karunjeeragam Vendhayam Omam Benefits in Tamil

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள் || Karunjeeragam Vendhayam Omam Benefits in Tamil

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்:-  இன்றைய காலகட்டங்களில் மனிதர்களுக்கு உடம்பில் விதவிதமான பிரச்சனைகள் மற்றும் நோய்கள் வருகின்றன. காலையில் நன்றாக பேசியவர் மாலையில் மரணமடைகிறார். இதெல்லாம், பார்க்கும் பொழுது மனதிற்குள் ஒரு அச்சம் ஏற்படுகிறது.

இதனால்,ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இயற்கையான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.தற்போது, இருக்கும் உணவுகள் அனைத்தும் துரித உணவுகளாக மாறிவிட்டது.

சத்தான உணவுகளை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். அது போன்று நன்றாக உறங்க வேண்டும். அதுதான், நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு முதல் படி. ஆனால், தற்போது இருக்கும் காலகட்டங்களில் குழந்தைகள் மட்டுமே இந்த செயல்களை சரியாக செய்கின்றனர். வேறு யாராலும் இதை செய்ய முடிவதில்லை.

காரணம், மனதில் ஆயிரம் கவலைகள், தூக்கமின்மை நிம்மதியின்மை, குடும்பத்தை பற்றிய வருத்தம் என்று ஒவ்வொருவரும் பல சிந்தனைகளை மனதில் வைத்துக்கொண்டு அன்றாட தேவைக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்:-  ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு நம் வீடுகளில் இருக்கும் பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது. அது என்ன உணவு வகைகள் என்று இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள்களும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. ஆனால், குறிப்பாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகிய கலவையின் மருந்து உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க பெருமளவில் உதவி செய்கிறது.

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்:

* இந்த கருஞ்சீரகத்தை நாம் தினசரி சரியான அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் பல வகையான ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கிறது.

* இந்த கருஞ்சீரகம் இரத்தத்தில் சர்க்கரையை அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது.

* கணையத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது மட்டுமில்லாமல், கணையத்தில் தேவையான இன்சுலின் சுரக்க காரணமாக இருக்கிறது.இதனால், உடலில் சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கிறது.

கருஞ்சீரகம் பயன்கள் || karunjeeragam benifits in tamil:

உடல் எடையை குறைக்க:

உடலில் கெட்ட கொழுப்புகள் மற்றும் தேவையற்ற கொழுப்புகள் அதிகளவு கூடும் பொழுது உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினசரி அதிகாலை வெறும் வயிற்றில் 1-டீஸ்பூன் கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடை குறையும்.

மாதவிடாய் பிரச்சனை குணமாக:

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அடி வயிறு கனமாகி, சிறுநீர் கழிக்க சிரமபடும்போது, இந்த வருத்தப்பொடி கருஞ்சீரகத்துடன் சிறிதளவு தேன் அல்லது கருப்பட்டி கலந்து மாதவிடாய் தேதிக்கு 10-நாட்கள் முன்பே 1-டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி,இரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி வயிறு கனம் குறைந்து, நன்றாக சிறுநீர் வெளியேற உதவி செய்கிறது.

ADVERTISEMENT

சளி இருமல் குணமாக:

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்:- மனித உடலுக்கு அடிக்கடி ஒரு தொல்லையாக இருப்பது தான் சளி, இருமல்,காய்ச்சல்,தலைவலி போன்ற பிரச்சனைகள் இவற்றையெல்லாம் குணமாக 1-டீஸ்பூன் கருஞ்சீரகத்தில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் இவை அனைத்தும் குணமடைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தோல் நோய் குணமடைய:

நம் உடலை பாதுகாக்கும் முக்கிய பணியை தோல் செய்கிறது. இருப்பினும், சில வைரஸ் தொற்று கிருமிகள் காரணமாக இந்த தோளிலும் நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு, சிறிதளவு கருஞ்சீரகத்தை, கஸ்தூரி மஞ்சள் உடன் நன்றாக அரைத்து தோல் நோய் ஏற்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

இந்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் அரிப்பு, தேமல், தடிப்பு மற்றும் தோல் நோய்கள் அனைத்தும் குணமடைகிறது. ஏனென்றால், இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்.

உடல் எடையை குறைக்க வெந்தயம் ஓமம் சீரகம் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாமா:

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்:- இந்த சீரகம், ஓமம், கருஞ்சீரகம் போன்றவை மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. வெந்தயம், கருஞ்சீரகம் ஓமம் போன்ற கலவையில் பல வகையான நன்மைகளும், ஆரோக்கியங்களும் உள்ளது.

இது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பண்பு கொண்டது. இதனால், கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க மிகவும் உதவி செய்கிறது.

வெந்தயம் 250gm, ஓமம் 100gm, கருஞ்சீரகம் 50gm:

கருஞ்சீரகம் எப்படி சாப்பிடுவது:

* வெந்தயம் -250 gm

ADVERTISEMENT

* ஓமம் – 100 gm

* கருஞ்சீரகம் – 50 gm

செய்முறை:

மேலே கூறிய 3-பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்ததை தனியாக வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு கண்ணாடி குவளையில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் முறை:

இரவு தூங்குவதற்கு முன் 1-கிராம் அல்லது 2-கிராம் பொடியை சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இல்லையெனில், ஒரு டம்ளர் தண்ணீரில் அந்த பொடியை கலந்து அறைத்து தேனுடன் கலந்து சாப்பிடலாம். இந்த முறையில் எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

கருஞ்சீரகம் யார் யார் சாப்பிடக்கூடாது:

இந்த கருஞ்சீரகத்தின் விதைகள் உறைதலை குறைத்து இரத்தப்போக்கு அபாயத்தை உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால், இந்த கருஞ்சீரகத்தை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், இந்த கருஞ்சீரக விதைகளை நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது அது திடீரென இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து விடும் தன்மை கொண்டது.

ADVERTISEMENT

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் அளவுகள்:

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்:-  கருஞ்சீரகம், வெந்தயம்,ஓமம் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து நாம் எடுத்துக் கொள்ளும் போது உடலில் உள்ள பல்வேறு நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

வெந்தயம் – 200 கிராம், ஓமம் – 100 கிராம், கருஞ்சீரகம் – 100 கிராம் என இவை மூன்றையும் எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூட்டில் வருத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு, அரைத்து பொடி செய்து ஒரு கண்ணாடி குடுவையில் அடைத்து வைத்துக் கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பாக 1-கிராம் அல்லது 2-கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம்:

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள்:-  வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் இவை மூன்றையும் நன்றாக வறுத்து அதனை, பொடி செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இவற்றை மிதமான வெந்நீரில் கலந்து இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக குடித்து வந்தால் உடம்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் குணமடைகிறது.

குறிப்பாக, ஓமம் அஜீரணம், வயிற்று உப்புசம், வாயு தொல்லை, வயிற்று வலி போன்ற பல்வேறு செரிமான பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை கொண்டது.

Read Also:- பாட்டி வைத்தியம் 

ADVERTISEMENT

Leave a Reply