ADVERTISEMENT
Ilakkanam Endral Enna

இலக்கணம் என்றால் என்ன – Ilakkanam Endral Enna

இலக்கணம் என்றால் என்னIlakkanam Endral Enna

Ilakkanam Endral Enna

Ilakkanam Endral Enna – இலக்கணம் என்றால் என்ன: இலக்கணம் என்றால் ஒரு தமிழ் மொழியின் இலக்கண கட்டமைப்பை பிழை இல்லாமல் கற்றுக்கொள்வதற்கு தேவையான விதிகளின் தொகுப்பு. இலக்கணம் இந்த வார்த்தையை நாம் முன்னோர்கள் எங்கே கேட்டது போல ஞாபகம் இருக்கலாம் தற்போதைய போட்டி தேர்வு படிக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் மிக அவசியமான ஒன்றாகும். இவையெல்லாம் மொழியிலும் உள்ள பொதுவான இலக்கணம் விதிகள் ஆகும். இந்த இலக்கணம் என்றால் என்ன என்பதை நாம் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

இலக்கணங்கள் எத்தனை வகைப்படும்:

நம் தமிழ் மொழியின் இலக்கணங்கள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அவை:

1. எழுத்து

2. சொல்

ADVERTISEMENT

3. பொருள்

4.யாப்பு

5. அணி

இவைகள் அனைத்தும் ஐந்து இலக்கணங்கள் ஆகும்.

எழுத்து இலக்கணம் என்றால்:

எழுத்து இலக்கணம் என்பது நம் தமிழ் மொழியின் உள்ள எண்கள் பெயர்கள் ஆகிய 12க்கும் அதிகமான பகுதிகளை எடுத்துரைப்பது தான் எழுத்து இலக்கணம் என்று சொல்லப்படுகிறது.

தமிழ் எழுத்துகளின் வகைகள் அவை ஒலிக்கும் கால எழுத்துக்கள் பிறக்கும் முறை முதலியனவும் சந்தி இலக்கணம் என்று இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

தமிழ் எழுத்தானது ஒளி வடிவம் வழி வடிவம் என்று இரண்டு வடிவங்களில் அவை உள்ளது ஒரு எழுத்தை நாம் உச்சரிக்கும் பொழுது எழுகின்ற ஓசை குறிக்கின்றது. இந்த ஒளியின் வடிவம் எப்போதும் மாறாமல் இருக்கும்.

ஆனால் வரி வடிவம் என்பது எந்த கால மாற்றத்திற்கும் ஏற்ற மாதிரி இருப்பதாக அமைகின்றது.

எழுத்து இலக்கணத்தின் வகைகள்:

1. எண்
2. பெயர்
3. முறை
4. பிறப்பு
5. உருவம்
6. மாத்திரை
7. முதல்
8. ஈறு
9. இடைநிலை
10. போலி
11. பதம்
12. புணர்வு

இவை அனைத்தும் எழுத்து இலக்கணமாக 12 வகைப்படும்.

எழுத்து எத்தனை வகைப்படும்:

தமிழ் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் என்று இரு பிரிவினராக பிரிக்கப்பட்டுள்ளன இவற்றுள் அ முதல்வரான 12 உயிர் எழுத்துக்கள் அவற்றிற்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில் நெடில் என இரண்டாக வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்:

தமிழ் 12 உயிர் எழுத்துக்களும் மெய்யெழுத்து 18 எழுத்துக்களும் ஒரு ஆயுத எழுத்துகளும் 216 உயிர் மெய் எழுத்துக்களும் மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன.

ADVERTISEMENT

சொல் இலக்கணம் என்பது:

தமிழ் மொழியின் சொல் இலக்கணம் மொழியில் ஒரு எழுத்துக்கள் தனித்து நின்றோ பல எழுத்துக்கள் கூட தொடர்ந்து நின்று பொருள் தருவதுதான் சொல் இலக்கணம் என்று அழைக்கப்படுகிறோம்.

இந்தச் சொல் என்ற எழுத்திற்கு மொழி, பதம், கிழவி,வார்த்தை என்ற வேறு பெயர்களுடன் கொண்டு குறிப்பிடப்படுகின்றன.

சொல் இலக்கணம் 4 வகைப்படும்:

1. வினைச்சொல்
2. உரிச்சொல்
3. பெயர்ச்சொல்
4. இடைச்சொல்

இவை நான்கும் சொல் இலக்கணமாக பிரிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்து சொல்லின் வகைகள் பால்,திணை, இடம்,காலம், எண்கள், இவை தொகை எழுத்துக்கள் மறைந்து வருதல் இவை வேற்றுமை எழுத்துக்கள் என்பவனும் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

பொருள் இலக்கணம் என்பது:

நம் தமிழ் மொழிக்கு சிறப்பு உரிய இலக்கணம் பொருள் இலக்கணம் ஆகும். பொருள் என்பது ஒழுங்குமுறை நம் வாழ்விற்கு சிறப்பு தரக்கூடிய கூற்றுகளை விளக்கி காட்டுவதில் பொருள் இலக்கணம் என்று அழைக்கப்படுகின்றன. சங்க காலங்களில் எழுதப்பட்ட எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களுக்காக எழுதப்பட்ட இலக்கணம் பொருள் இலக்கணம் என்றும் கூறப்படலாம்.

ADVERTISEMENT

இவை அனைத்தும் அவ பொருள் என்னும் காதல், காமம் ,அகப்பொருள், என்றும் போர், வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்விப் பொருள் போன்றவை பேசுவதாகும்.

பொருள் இலக்கணம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டன:

1. அகப்பொருள்
2. புறப்பொருள்

இவை இரண்டும் பொருள் இலக்கணத்தின் வகைகள்.

யாப்பு இலக்கணம் எத்தனை வகைப்படும்:

பாவலர்கள் அவர்களுடைய மனதில் தோன்றும் உன்னதமான கருத்துக்களை பாடல்களாக பாடுகின்றனர். குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்தின் உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக் கவிதை என்று கூறுவர். இந்த மரபுக் கவிதைகளை எழுதுவதற்கான இலக்கணம் யாப்பிலக்கணம் என்றும் அழைக்கப்படுகிறோம்.

இந்த யாப்பு இலக்கணம் என்பது சங்க காலத்தின் நூல்களான தொல்காப்பியம் யாப்பெருங்காப்பியம் ஆகிய நூல்களில் ஏற்றப்பட்டுள்ளன. மேலும் செயல்களின் அமைப்பு ஓசைகள் மக்களின் வாகைகள் ஆகியவை விரிவாக இதில் கூறப்படுகின்றன.

ADVERTISEMENT

யாப்பு இலக்கணம் ஆறு வகைகள் பிரிக்கப்பட்டு உள்ளன:

1. எழுத்து இலக்கணம்
2. அசை இலக்கணம்
3. சீர் இலக்கணம்
4. தளை இலக்கணம்
5. அடி இலக்கணம்
6. தொடை இலக்கணம் என்று ஆறு வகைகளை யாப்பிலக்கணம் என்று கூறுகிறது.

இவைகள் செய்யுள்களின் அமைப்பு ஓசை பார்க்களின் வகைகள் ஆகியவற்றை சொல்கிறது.

அணி இலக்கணம் என்றால் என்ன:

தமிழ் மொழியின் அலி இலக்கணம் உருவகம் உவமை ஆகியவற்றிற்கு அணி என்று பெயரிடபட்டது இவற்றை இலக்கணம் என்று சொல்கிறது. ஒரு செயலின் கருத்தை அழகு படுத்துவது அணி எனப்படும் ஒரு சொல்லாலும் பொருளாலும் அதை அழகுப்படுத்தி எடுத்துக் கொள்வது அணி இலக்கணம் என்பதாகும். அழகு என்பதின் பொருள். தொல்காப்பியம் வீரசோழியம் மாறணலங்காரம் ஆகவே அணிஇலக்கணம் நூல்களாக உள்ளன.

அணி என்பதின் பொருள் அழகு என்பது ஆகும்.
ஒரு புலவன் மற்றும் கவிஞர்கள் தங்களுடைய கற்பனை திறந்து கொண்டு ஏற்றும் பாடல்களை அழகை சேர்க்கின்றனர். இந்த அழகை விளக்குவது தான் அணி இலக்கணம் என்று அழைக்கப்படுகிறோம்.

அணி இலக்கணம் எத்தனை வகைப்படும்:

1. இயல்பு நவிற்சி அணி
2. உயர்வு நவிற்சி அணி
3. தற்குறிப்பேற்ற அணி
4. தீவக அணி
5. நிரல்நிறை அணி
6. சொற்பின் வரும் நிலை அணி
7. உவமை அணி
8. தன்மை அணி
9. உருவக அணி
10. வேற்றுமை அணி
11. வஞ்சக புகழ்ச்சி அணி
12. பொருள் பின் நிறைவு அணி
13. பிறிது மொழிதல் அணி
14. இரட்டுற மொழிதல் அணி

ADVERTISEMENT

இவை அனைத்தும் அணிய இலக்கணமாக மொத்தம் 14 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழின் முதல் இலக்கண நூல் எவை:

இன்று தமிழ் கிடைத்துள்ள பழமையான முழுமையான நூல் தொல்காப்பியம் தொல்காப்பியம் என்பது என் மனார் புலவர் முதலான தோழர்களால் அதற்கு முன்பே இருந்த தமிழ் இலக்கண நூல்கள் சுட்டப்பட்டுள்ளன.

பெயர்ச்சொல் வினைச்சொல் என்றால் என்ன:

ஐ அம் பொறியியாலும் உள்ளத்தாலும் உணரும் போர்களே குறிப்பை பெயர்ச்சொல் எனப்படும் ஒரு பொருள் வினை குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இவற்றில் வந்தான் என்பது வினைச்சொல்லாகும் தனித்து இயங்கும் ஆற்றலின் பெயருடனே வினையுடனே சேர்ந்து வரும் சொல் இடைச்சொல் என்றும் அழைக்கப்படும்.

நால்வகைச் சொற்கள் என்றால் என்ன:

பெயர்ச்சொல்,வினைச்சொல், இடைச்சொல்,உரிச்சொல், என்று நான்கு வகைப்படும்.

29 எழுத்துக்களின் பிறப்புகள் என்றால் என்ன:

எழுத்துக்களின் பிறப்பு என்றால் உயிரின் முயற்சியில் உடலில் உள்ளிருந்து எழும் காற்றானது நம் மார்பு தலை கழுத்து மூக்கு ஆகிய நான்கு இடங்களுக்குள் ஒன்றை பொருந்தி இதன் நாக்கு பல் மேல்வாய் ஆகியா அனைத்து உறுப்புகளின் முயற்சியினால் வேறொரு ஒலிகளாக தோன்றினாய் இதனை எழுத்துக்களின் பிறப்பு என்று அழைக்கப்படும்.

தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எப்படி அமைந்துள்ளது:

நம் தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாக அமைந்துள்ளனர் தமிழ் எழுத்துக்கள் மேல் உதடு கீழ் உதடு மேற்பட்கள் கீழ்பாட்கள் நுனி நாக்கு அடிநாக்கு நடு நாக்கு இவற்றின் முயற்சியால் மட்டுமே ஒலிப்பதாக இருக்கக்கூடும்.

ADVERTISEMENT

தொல்காப்பியம் என்பது என்ன நூல்:

தொல்காப்பியம் என்பது ஆங்கில மொழி என்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலகம் இஃது இலக்கிய வடிவில் இருக்கும் ஒரு இலக்கண நூலாகும்.

தொல்காப்பியத்தை எழுதியவர் யார்:

தொல்காப்பியம் என்னும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆகும் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது இவர் மரியாதை ஏன் காரணமாக தொல்காப்பியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஐந்து இலக்கண நூல்கள் எவை:

தொல்காப்பியம் வீரசோழியம் இலக்கண விளக்கம் தொன்னூல் விளக்கம் முத்து வீரியம் சுவாமிநாதன் என்பவை ஐந்திலக்கணம் நூலாகும்.

தொல்காப்பியத்தை முதல் நூலாக கொண்ட வழிநூல் எது:

நன்னூல் தமிழ் இலக்கண நூலாகும் தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழி நூலை நன்னூல் ஆகும் அதிகாரம் இரண்டு எழுத்ததிகாரம் சொல்லதிகாரம்.

தொல்காப்பியம் சொல்லதிகாரம் என்றால் என்ன:

தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என மூன்று அறிஞர்களை கொண்டுள்ளன சொல்ல அதிகாரம் சொற்களை இணைந்து பொருள் தரும் பாங்கை உணர்த்துகின்றது இந்த பாங்கை நாம் வாக்கியம் என வழங்குகிறோம். வினியில் சொல்லதிகாரத்தில் ஆறாவது இயலாக வருகின்றது.

எழுத்து இலக்கணம் எத்தனை வகைப்படும்:

வல்லினம்,மெல்லினம், இடையினம், என்று மூன்று பிரிவுகளாக உள்ளன.

ADVERTISEMENT
சிலப்பதிகாரம் சிறப்புகள்

Leave a Reply