ADVERTISEMENT
அனைத்து பெண்களுக்கும் ரூ.50000 பிரதமர் மோடி அறிவிப்பு

அனைத்து பெண்களுக்கும் ரூ.50000 பிரதமர் மோடி அறிவிப்பு || சுய தொழில் செய்யும் பெண்கள் மகிழ்ச்சி

அனைத்து பெண்களுக்கும் ரூ.50000 பிரதமர் மோடி அறிவிப்பு || சுய தொழில் செய்யும் பெண்கள் மகிழ்ச்சி

அனைத்து பெண்களுக்கும் ரூ.50000 பிரதமர் மோடி அறிவிப்பு

 

இந்தியாவில் பெண்களின் நலனுக்காகவும், வளமான வாழ்வுக்காகவும் மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இது போன்ற திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்லாமல் சலுகைகளையும் வழங்கி வருகிறது. இது போன்ற திட்டங்களில் ஒன்றுதான் “அன்னபூர்ணா யோஜனா திட்டம்” ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்து முன்னேறு வேண்டும் என்ற நோக்கத்துடனும், சுயதொழில் செய்து பெண்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தத் திட்டத்தில் கூறியது போலவே இப்போது ஏராளமான பெண்கள் சுயதொழில் செய்து சம்பாதித்து முன்னேறும் நோக்கத்தில் நாளுக்கு நாள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர்‌. இது இதோடு மட்டுமில்லாமல், இன்னும் இந்த சுய தொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கத்துடனும் சுயதொழில் செய்ய மூலதனம் பெரிய பிரச்சனையாக இருப்பதனாலும், பல பெண்கள் சுயதொழில் தொடங்க வழியில்லாமல் இருக்கின்றனர். இவர்களுக்காகவே, கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அன்னபூர்ணா யோஜனா திட்டம்.

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ், உணவு, கேட்டரிங் பிசினசில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக 50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. பாத்திரங்கள் சமையல் பாத்திரங்கள் உணவுப் பொருள்கள் உணவு மேசைகள் போன்ற பொருட்களை வாங்க இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கடனுக்கு அப்ரவல் வந்த பிறகு முதல் தொகையை செலுத்த தேவையில்லை. கடனை எளிய தவணை முறையில் 36-மாதங்கள் அதாவது, மூன்று வருடங்களுக்குள் திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி போன்றவற்றை பொறுத்து வட்டி விகிதம் மாறக்கூடும். அந்த வகையில் தான் கேட்டரிங் ஆரம்பிக்கும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.50,000 கடனாக வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் கேட்டரிங் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் அனைவரும் இந்த கடன் தொகையை பெற்று பயன் பெறலாம்‌‌. இதனை, மூன்று வருடத்திற்குள் கட்டி முடிக்கலாம் என்ற சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உங்கள் அருகில் உள்ள வங்கியில் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

Leave a Reply