You are currently viewing Thenmozhi Song Lyrics In Thiruchitrambalam Film – தேன்மொழி பாடலின் வரிகள்

Thenmozhi Song Lyrics In Thiruchitrambalam Film – தேன்மொழி பாடலின் வரிகள்

Thenmozhi Song Lyrics In Thiruchitrambalam Film – தேன்மொழி பாடலின் வரிகள்

Thenmozhi Song Lyrics

 

குறிப்பு : Thenmozhi Song Lyrics – தேன்மொழி பாடலின் வரிகள்:- இந்த பாடல் இடம் பெற்றுள்ள திரைபடம் திருச்சிற்றம்பலம் (2022).இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.இதில் தனுஷ்,நித்யா மேனன்,ப்ரியா பவானி சங்கர்,ராசி கண்ணா,பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேன்மொழி,பூங்கொடி பாடலின் வரிகள்.

பாடலின் பெயர் தேன்மொழி, பூங்கொடி
பாடலின் ஆசிரியர் தனுஷ்
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்
பாடகர் சந்தோஷ் நாராயணன்

Thenmozhi song lyrics tamil

ஆண் : தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சு என் செடி….
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ….

(தேன்மொழி, பூங்கொடி)

ஆண் : உன்ன நெனச்சொன்னும்
உருகல போடி….
சோகத்தில் ஒண்ணும்
வளக்கல தாடி….
கெத்து காட்டிட்டு அழுவுரனே….
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே….

(தேன்மொழி, பூங்கொடி)

ஆண் : தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ…

(தேன்மொழி, பூங்கொடி)

ஆண் : நெஜமா நா செஞ்ச
பாவம்…
முழுசா உன் மேல வெதச்ச
பாசம்…
நெழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா
கோவம்…

(தேன்மொழி, பூங்கொடி)

ஆண் : பாலே இங்க தேறல…
பாயாசம் கேக்குதா…
காத்தே இங்க வீசல…
காத்தாடி கேக்குதா…
உன் மேல குத்தம் இல்ல…
நீ ஒண்ணும் நானும் இல்ல…

(தேன்மொழி, பூங்கொடி)

ஆண் : தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ…

(Thenmozhi song Lyrics)

ஆண் : உன்ன நெனச்சொன்னும்
உருகல போடி…
சோகத்தில் ஒண்ணும்
வளக்கல தாடி…
கெத்து காட்டிட்டு அழுவுரனே…
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே…

(தேன்மொழி, பூங்கொடி)

ஆண் : தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ…

(தேன்மொழி, பூங்கொடி)

historytamil

Today i am sharing u.s news

Leave a Reply