Amma Kavithaigal Tamil – அம்மா அன்பு கவிதை
Amma Kavithaigal Tamil-அம்மா அன்பு கவிதை கோவிலுக்கு செல்லாமல் கைக்கூப்பி வணங்காமல் உன் ஆசையை நிறைவேற்றும் ஒரு தெய்வம் அம்மா! வானத்தில் உதிக்கும் சூரியனுக்கு கூட இரவில் ஓய்வுண்டு. ஆனால் தாய்க்கு என்றுமே ஓய்வில்லை என் தாயே உயிரில் கலந்த உறவே…