ADVERTISEMENT
nethaji subash chandra bose history in tamil

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு – nethaji subash chandra bose history in tamil

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு – Nethaji Subash Chandra Bose History In Tamil

nethaji subash chandra bose history in tamil

nethaji subash chandra bose history in tamil: நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் ஆங்கிலேயிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்று போர் நடத்தினார்.அதற்காக இந்திய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து சுபாஷ் சந்திரபோஸ் தாக்குதல் நடத்தினர்.

ஆங்கிலேயர்கள் சூழ்ச்சாலும் வஞ்சத்தாலும் இந்தியாவை அடிமையாக்கி ஆயுத பலத்துடன் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது காந்தி ,வ உ சி ,சுபாஷ் சந்திரபோஸ் ,அவர்கள் அகிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்தனர்.

இந்திய சுதந்திர போராட்டத் தலைவர்கள் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர் கைதிகளாய் இருந்த பல நூற்றுக்கணக்கான இந்தியர்களே ஒன்று கூடி இந்திய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தாக்குதல் நடத்தியவர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறப்பு:

இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தில் கட்டாக் என்ற இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் நாள் ஜானகி நாத் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவர் கூடப் பிறந்தவர்கள் 8 ஆண் பிள்ளைகள் 6 பெண் பிள்ளைகள் பிறந்தார். சுபாஷ் சந்திர போஸின் தந்தை ஓர் புகழ் பெற்ற வக்கீல். நேதாஜி அவர்கள் ஒரு வங்காளம் இந்து குடும்பத்தை சேர்ந்தவர்.

நேதாஜி அவர்களின் இளமை பருவம் கல்வி:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தன்னுடைய ஆரம்பக் கல்வியை கட்டாக் என்ற ஊரில் பாப்டிஸ்ட் மிஷின் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றனர். அவர் தன் உயர்கல்வியை தொடர கொல்கத்தாவில் உள்ள ரேவன் ஷா என்ற கல்லூரியில் 1918 இல் பிஎ தத்துவவியலில் பட்டம் பெற்றார். அவர் படிப்பிலும் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார் கே எம் பிரிட்ஜ் எக் பிட்ஸ் வில்லியம் சிவில் சர்வீஸ் தேர்வில் தன் படிப்பை முடித்தார்.

ADVERTISEMENT

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியோர்களின் பால் ஈடுபாடு வரையும் அவர்களின் அறிவுறுகளே படித்திருந்தார். இதனால் அவருக்கு அதில் ஈடுபாடுகள் அதிகம் கொண்டனர். துருவரத்திலும் தன்னை ஈடுபடுத்தி எதுவுமே பற்றாது என்று இருந்த அவர் தனது 16 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி தன் ஞானவழிக்கான ஆசனத்தேடி இரண்டு மாதங்கள் தேடி அலந்தன.

வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரை சுபாஷ் சந்திரபோஸ் சந்தித்தார். பின்னாளில் தனது நண்பருமான திலீப் குமார் அவர் தாயிடம் சுவாமி பிரம்மானந்தர் அருள் கிடைக்கிறதோ அவர்கள் வாழ்வே எல்லாம் மாறிவிடும் என்று சொன்னார்.

பிரம்மானந்தர் வாரணாசியில் இருந்து என்னை வரச் சொல்லி என்னை தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஒரு சிறு துளி கிட்டியது என் வாழ்க்கையில் இந்த தேசத்திற்காக அர்ப்பணித்து அதன் பலனை பெற விரும்புகிறேன் என்று சொன்னார். தன் மானசீக ஹாசனாக விவேகானந்தர் ஏற்றுக்கொண்டு அவர் வீடு திரும்பினார்.

இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற ஊரில் ஆயுதம் இல்லாமல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பாராமல் ஆங்கிலேயர் அரசு ரெஜினா டயர் என்ற ராணுவ அதிகாரி அவர் தலைமையில் அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆங்கிலேயர் ஆட்சி மீது சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு கோபம் அதிகரித்தனர். பின்னர் ஆங்கிலேயர்களின் மீது போர் செய்தனர்.

சுபாஷ் சந்திர போஸ் திருமண வாழ்க்கை:

nethaji subash chandra bose history in tamil: இந்திய நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஹங்கேரி, ஆஸ்திரியா, போன்ற பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்தனர்.

கால்நடை மருத்துவர் மகளான எமிலி ஷென்கல் என்பவரின் அறிமுகம் சுபாஷ் சந்திர போஸ்க்கு கிடைத்தன. பின்னர் இவர்களின் சந்திப்பு சிறிது நாளில் காதலாக மாறியது அதன் பின்னர் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ADVERTISEMENT

இவர்களின் திருமண நாள்: டிசம்பர், 27 1937 ஆம் ஆண்டு நடைபெற்றன.அனிதா போஸ் என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

நேதாஜியின் சுதந்திர போராட்டத்தின் ஈடுபாடுகள்:

nethaji subash chandra bose history in tamil: வழக்கறிஞரான சி.ஆர் தாஸ் .தன் தொழிலை விட்டுட்டு ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை தாங்கி தேச பணியாற்றி இருந்தனர். சுபாஷ் கடிதம் மூலம் சி ஆர் தாசிடம் தான் தாய்நாடு திரும்பியதும் இந்திய விடுதலை போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டார் அதை ஏற்று சுபாஷ் சந்திரபோஸ் தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னார்.

தன்னுடைய இந்திய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நியமித்தான் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

1922 ஆம் ஆண்டு வேல்ஷன்னும் இளவரசர் இந்தியாவிற்கு அனுப்பு பிரிட்டன் அரசை தீர்மானம் செய்துள்ளது இதனால் வேலை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவு செய்தன கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக பொறுப்பேற்ற தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களும் ஆங்கில அரசு கைது செய்தனர்.

1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் ஆரம்பமான காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்திஜியின் முடிவை தவறான நேதாஜி எதிர்த்து கூறினார்கள். இதனால் காந்திக்கு நேதாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணங்களை மேற்கொண்டனர்.1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நேதாஜி அவர்கள் நான் தீவிரவாதி தான் எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் இல்லையெனில் ஒன்றுமே எனக்கு தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை என்று சொன்னார்.

ADVERTISEMENT

நேதாஜி தலைவரானதும் ரவீந்திரநாத் நாகூர் அவரை அழைத்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினார் அது மட்டும் இல்லாமல் அவருக்கு நேதாஜி எனும் பட்டத்தை வழங்கினார் நேதாஜி என்பதற்கு பொருள் மரியாதைக்குரிய தலைவர் நேதாஜி என்பவர் ஆகும்.

1939 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் பேச்சின் செல்வாக்கு உயர்ந்து வருவது அறிந்த காந்தி அவர்களுக்கு எதிராக ராஜேந்திர பிரசாத் வேலு நாச்சியார் நேருவையும் போட்டியிடச் சொன்னார் அவர் மறுக்கவே பட்டாவி சீதாராமையாகவே போட்டியில் நிறுத்தினார் போஸ் 1580 வாக்குகளுடன் வெற்றி பெற்றனர்.

சீதாராமையாவின் தோல்வி தனக்கு பெரிய இழப்பு என்று வெளிப்படையாக காந்தி சொன்னார் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் அதனால் அவரை சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

1939இல் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை தொடங்கினார்கள்.அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும் தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பதவி ஏற்று கொண்டனர்.

1940 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டினார். இதனால் ஆங்கிலேயர் அரசு நேதாஜி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

nethaji subash chandra bose history in tamil: அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த அந்த காலகட்டம். பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர் அரச எதிர்த்து செயல்பட இதே சரியான தருணம் என்று கார்த்தியை நேதாஜி அவர்கள். ஜனவரி 17ஆம் நாள் 1941 வருடம் அவர் சிறையில் இருந்து தப்பித்தனர். பெஷாவர் வழியாக காபூல் அடைந்தனர் அவர்கள் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தான் அடைந்தனர்.

ADVERTISEMENT

ஹிட்லர் அவரின் அழைப்பு வரவே நேதாஜி அவர்கள் அழைப்பை ஏற்று ஜெர்மனியில் மாஸ்கோவை அடைந்தனர். ஹிட்லரிடம் பேசிய நேதாஜி அவர்கள் இந்தியா சுதந்திரத்தை பற்றி உதவி கேட்டனர்.

இந்திய தேசிய ராணுவம்:

1941 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியா மையம் என்று அமைப்பு தொடங்கினார்கள். சுதந்திர இந்தியா வானொலியை உயர்நிலையில் இருந்து தொடங்கியதோடு அர்த்தமில்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி உலகப் போர் செய்திகளை அதில் ஒளிபரப்பினார்.

பின்னர் ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் ராபின்” இவர்கள் உதவியுடன் சிங்கப்பூரில் “ராஸ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கடந்த இந்திய தேசிய ராணுவத்தினை தீவிர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றம் நடத்தினர்.

1943 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடி ஏற்றி சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டனர். ஜப்பான் ஜெர்மனி மற்றும் தலி போன்ற நாடுகளின் ஆதரவுடன் பர்மாவில் இருந்தபடியே இந்த தேச ராணுவ படையை கொண்டு வந்து 1944 இல் ஆங்கிலேயர் எதிர்த்தனர். ஆனால் இந்திய தேசிய படை பல காரணங்களால் தோல்விய தழுவி பின்வாங்கியன.

அப்பொழுது ஆகஸ்ட் 15 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு தற்காலிக தோழியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் நம் இந்தியாவின் நிரந்தரமாக அடிமை தளத்தில் இருந்து கட்டி வைக்க மாட்டேன் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை என்று “ஜெய்ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்டபடி சரியா இரண்டு ஆண்டுகளில் ,ஆகஸ்ட் 15,1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது.

nethaji subash chandra bose history in tamil: சுதந்திரம் அடைந்த பின் 1956 ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளை கண்டறிய மூவர் கொண்ட விசாரணை அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் ,டோக்கியோ , சைக்கோன், பாங்காக் உள் பட பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. இறுதியில் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்கள் இரண்டு பேர் விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஷ்தன் என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்த தனி அறிக்கை கொடுத்தார்.

ADVERTISEMENT

அதன் பின்னர் 1970 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ஓய்வு பெற்ற பஞ்சாபின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி. டி . கோசலாவை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் நிப்பான் ,தைவான் உள்பட பல நாட்களுக்கு சென்று விசாரணை நடத்தி விமான இவற்றில் நகராட்சி இறந்துவிட்டது உண்மை என்று உறுதி செய்து அறிக்கை தந்தார்.

1999 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது முகர்ஜி ஆணையம் என மூன்று ஆணைகள் நியமிக்கப்பட்டது. என் முகர்ஜி அணை அறிக்கை 2006 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமீபத்தா அருகில் நேதாஜி விமானத்தில் இருக்கவில்லை என்றும் ரஷ்யாவுக்கு தப்பி சென்றீர்களா என்று கூறினார் ஆனாலும் நேதாஜி மரணம் பற்றி தெளிவான முடிவுக்கு வரவில்லை.

நேதாஜியின் வீர மரணம்:

nethaji subash chandra bose history in tamil: எனக்கு ரத்தம் குணங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தருகிறேன் என்று கூறிய நேதாஜி ஆகஸ்ட் 18ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் கொண்டார் இவர் விமான வர்மா சாத்திவிட்டு அரிய விபத்து ஆகிவிட்டது இறந்துவிட்டனர் என்று கூறினர். ஜப்பானிய வானிலை அரசு அறிவித்தது. நேதாஜி இருந்த செய்தியா மக்கள் பலரும் யாரும் நம்பவில்லை கடைசி வரை அவருடைய மரணம்.

ஆகவே பாதிக்கப்பட்டு 92 ஆம் ஆண்டு இறந்தவர்களுக்காக கொடுக்கப்படும் போஸ்ட் மாஸ் முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டன. நேதாஜி நா ஆதரவாளர்கள் அவர் இறக்கவில்லை என்று மறுத்துவிட்டனர். போஷன் குடும்பமும் அந்த விருதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நேதாஜி அவர்கள் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் நீங்காமல் இடம் பெற்று இருந்தனர்.

சுபாஷ் சந்திர போஸ் அவரைப் பற்றிய திரைப்படங்கள்:

• 1950:இந்திய மொழி திரைப்படம் “சமாடி” சந்திர போஸ் சிறுகதைகள்

• 1966: வங்காள மொழி திரைப்படம் “சுபாஷ் சந்திர”

ADVERTISEMENT

• 2002: இந்தி திரைப்படம் “பகத் சிங்கின்” கதை இதில் போஸ் பற்றிய காட்சிகள்

• 2005: இந்தி மொழி திரைப்படம் “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” மறைக்கப்பட்ட கதாநாயகன்

• 2008 தெலுங்கு மொழி திரைப்படம் “சுபாஷ் சந்திர போஸ்”

• 2010 கன்னட திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியும் உள்ளன.

நூல்கள்:

• 2012: கே எஸ் சிரிவஸ்டவா எழுதிய சுபாஷ் சந்திரபோஸ்

மேலும் பல தலைவர்களின் வரலாறை படியுங்கள்

 

ADVERTISEMENT
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
திருவள்ளூர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு
பாரதியார் முழு வாழ்க்கை வரலாறு
பாரதிதாசன் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
வேலு நாச்சியார் பற்றிய முழு தகவல்கள்
காந்தி பற்றிய முழு தகவல்கள்

Leave a Reply