ADVERTISEMENT
Naval Palam Benefits In Tamil

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா – Naval Palam Benefits In Tamil

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?-Naval Palam

Naval Palam Benefits In Tamil

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் அதன் பயன்கள்:

1. நாவல் பழத்தை நாம் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நம்முடைய எலும்புகள் பலமாகும் போன்றதாகவும் இருக்கும் நாவல் பழத்தில் அதிக கால்சியம் நிறைந்துள்ளதால் நாம் தினமும் சாப்பிடலாம் நல்லது.

2. நாவல் பழம் அடிக்கடி நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் வைட்டமின் பி1, பி2,பி5 ஆகிய சத்துக்கள் அதிகம் இருப்பதால் நாம் உடலுக்கு த் தேவையான மருத்துவ குணங்கள் நம்மளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

3. நம்மில் சில பேருக்கு சிறுவயதிலேயே தோள்களில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க உள்ளது.இந்த நாவல் பழம் சாப்பிடுவதால் நல்ல தீர்வு அளிக்கிறது.

4. நாம் தினந்தோறும் சரியான முறையில் நம் உணவுகளை சாப்பிடாமல் இருந்திருப்போம் அப்படி இருப்பதால் நம்மில் பல பேருக்கு அல்சர் மற்றும் வாய் முதல் குடல் புண்கள் இவ்வளவு பிரச்சனையில் வந்திருக்கலாம் இவற்றை சரி செய்வதற்கு நாம் அடிக்கடி நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் நம்மை வயிற்றில் உள்ள வாய் புண் குடல் புண்கள் அனைத்தையும் முற்றிலுமாக குணப்படுத்தும்.

5. நம்மில் சில பேருக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோயினால் பிரச்சனையால் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களுக்கு இந்த நாவல் பழத்தை அவர்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மண்ணீரல் பிரச்சனைகள் இந்த நோய்களை முற்றிலுமாக தடுக்கும் அருமருந்தாக இந்த நாவல் பழம் உள்ளன.

ADVERTISEMENT

6. நாம் நாவல் பழம் கிடைக்கும் நேரங்களில் தவறாமல் நாவல் பழத்தை சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டால் நம் உடம்பில் இருக்கும் அரிப்புகள் மற்றும் வெண்புள்ளிகள் போன்ற பிரச்சனையால் வளரும் நாம் பார்க்கப்பட்டிருப்போம் அப்படி இருப்பவர்கள் இந்த நாவல் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளி அரிப்பு போன்ற பிரச்சனைகளை இந்த நாவல் பழம் சரி செய்து விடும் இந்த நாவல் பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

நாவல் பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்:

Naval Palam Benefits In Tamil:- நாவல் பழத்தினால் செய்யப்பட்டுள்ள வினிகரை இரண்டு ஸ்பூன் அவற்றின் நீரில் கலந்து கொண்டு வாரத்தில் மூன்று நாட்கள் தினமும் காலையில் இரண்டு முறை குடியுங்கள் இப்படி குடித்து வந்தால் நம்மளுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சினையை முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம். அப்படி இல்லாவிட்டால் நாவல் பழத்தினை வாங்கி நாம் சாப்பிடலாம் இப்படி சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.

அசிடிட்டி பிரச்சனைகள் உள்ளவர்கள் நாவல் பலத்தினை வாங்கி அந்த பழத்தின் மீது பிளாக் சால் மற்றும் சீரக பொடி இவை இரண்டையும் சேர்த்து நாம் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினைகள் உடனே அந்த நிமிடமே சரியாகிவிடும்.

நாவல் பழம் கொட்டையின் நன்மைகள் மருத்துவ குணங்கள்:

Naval Palam Benefits In Tamil: நாவல் பழ கொட்டையில் அதிகம் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின், ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் சக்திவாய்ந்த மூப்பொருட்களும் நிறைந்துள்ளது. நாவல் பழத்தில் வைட்டமின் சி பாக்ட்ரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகளால் ஏற்படும். தொற்றுக்களை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
நாவல் பழ கொட்டையை பொடி செய்து நாம் தினந்தோறும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு குறையும்.

இரத்த சர்க்கரையின் அளவை நாவல் பழம் சாப்பிடுவதால் குறைக்கும்:

நாவல் பழத்தில் அதிகம் ஆண்டிபயாடிக் நிறைந்துள்ளதால் இந்த நாவப்பழத்தினை நாம் தினமும் உண்டு வந்தால் நம் உடம்பில் இருக்கும் ரத்தத்தின் உள்ள சக்கரையின் அளவை கணிசமாக படிப்படியாக கொறைய செய்யும் சர்க்கரை வராமல் கொஞ்சம் கொஞ்சமாக தடுக்கின்றது.

நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன:

நாவல் பழத்தில் அதிகம் அளவுகள் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன இந்த நாவல் பழம் நம் உடலுக்கு தேவையான பல விதமான நன்மைகள் அளிக்கக் கூடிய ஒரு அருமருந்தாகும் எனவே இந்த நாவல் பலத்தினை நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது ரொம்ப முக்கியமான ஒன்று நண்பர்களே.

ADVERTISEMENT

நோய் எதிர்ப்பு சக்தியை நாவல் பழம் சாப்பிடுவதால் நம் உடலில் அதிகரிக்கச் செய்யும்:

Naval Palam Benefits In Tamil:- நம்மில் சில பேருக்கு நோய்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு அவர்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய நினைப்பவர்கள் தினமும் அதிகாலையில் அதிகளவு நாவல் பழத்தை நாம் உட்கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாகும். எனவே நாவல் பழத்தின் வைட்டமின் சி மற்றும் பல வைட்டமின் சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளன எனவே நாம் தினந்தோறும் நியாபகப்படுத்தினை உட்கொண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு வலுவடைய செய்யும் மேலும் உங்களுக்கு நோய்கள் வராமல் நம்மை காக்க உதவும் நாவல் பழம்.

நாவல் பழம் சாப்பிடுவதால் பெண்கள் மலட்டுத் தன்மையை குணப்படுத்தும்:

பெண்கள் சில பேர் மலட்டுத்தன்மை பிரச்சனையால் சிரமப்பட்டு இருப்பார்கள்.அவர்கள் எல்லாம் நாவல் பழத்தின் இலையிலேயே எடுத்து அவற்றின் சாற்றை கசாயமாக்கி தேன் மற்றும் வெண்ணெய் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மலட்டு தன்மை முற்றிலும் அகளும் விரைவாக குணமடையும். நாவல் பழத்தை சாப்பிடுவதால் தமனிகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் குறைத்து நம்மில் மாரடைப்பு பிரச்சனை வருவதை குறைக்க செய்யும்.

நாவல் பழம் சாப்பிடுவதால் கண் ஆரோக்கியம்:

நாவல் பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது நம் பார்வை திறனை அதிகரிக்கிறது மற்றும் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்கிறது. கண் சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. நாவல் பழம் வாய்வழி ஆரோக்கியம். நாவல் பழத்தின் இலைகளை மென்று சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை போக்கும். இவை பாக்ட்ரியாவை எதிர்த்து போராடும் மற்றும் ஈறுகள் மற்றும் இரத்தப்போக்கை குணப்படுத்தும்.

புற்று நோயை தடுக்கும் நாவல் பழம் உதவி செய்யும்:

நாவல் பழத்தில் அதிகம் அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட் வைட்டமின் சி இவற்றில் உள்ளது எனவே ஏற்படக்கூடிய புற்று நோய்கள் வராமல் நம்மளை காக்க செய்கின்றது.  தினந்தோறும் நாவல் பழம் சாப்பிடுபவர்களுக்கு 30 சதவீதம் புற்று நோய்கள் ஏற்படுவது மிகவும் குறைவானது என என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளனர். நாவல் பழத்தில் ஏராளமான நன்மைகள் அதிகம் உள்ளதால் அதனை நாம் தினமும் உண்டு வாருங்கள் உறவுகளே,நண்பர்களே.

எலும்புகள் வலிமை பெற நாவல் பழம் சாப்பிடுங்கள்:

கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் அளவு நாவல் பழத்தில் நிறைந்துள்ளது. நம் உடலில் உள்ள கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவி செய்கின்றது. எனவே நான் உடலில் உள்ள எலும்புகளின் வலிமைகள் அதிகரிக்க தினம்தோறும் நாவல்படுத்தனை சாப்பிட்டு வாருங்கள்.

ADVERTISEMENT

நாவல் பழத்தின் குறிப்புகள்:

1. நாவல் பழத்தை நாம் தினந்தோறும் வெறும் வயிற்றில் அதிகம் அளவு சாப்பிடக்கூடாது. அவற்றை தவிர்த்துக் கொள்ளவும்.

2. நாம் நாவல் பழம் சாப்பிட்ட உடனே அடுத்த நிமிடமே பால்கள் நாம் குடிக்க கூடாது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

3. முக்கியமாக நாவல் பழத்தை நாம் வெறும் வயிற்றில் அதிகம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால் நாவல் பழம் நம் உடலில் உடல் வலி மற்றும் காய்ச்சல்கள் உண்டாகக் கூடியதாகவும்.

கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள்

Leave a Reply