ADVERTISEMENT
Mudhal nee mudivum nee song lyrics

Mudhal nee mudivum nee song lyrics – முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள்

Mudhal nee mudivum nee song lyrics – முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள்

Mudhal nee mudivum nee song lyrics

படத்தின் பெயர் – முதல் நீ முடிவும் நீ.

பாடலின் பெயர் – முதல் நீ முடியும் நீ.

பாடலாசிரியர் – தாமரை

பாடகர்கள் – சித் ஸ்ரீராம் மற்றும் தர்புகா சிவா

இசையமைப்பாளர் – தர்புகா சிவா.

ADVERTISEMENT

குறிப்பு : Mudhal nee mudivum nee song lyrics – முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள்:- இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் முதல் நீ முடிவும் நீ (2022). இத் திரைப்படம் ஜனவரி 21 (2022)-ஆம் ஆண்டு Z5-யில் திரையிடப்பட்டது. இது தர்புகா சிவா தான் இயக்குனராக அறிமுகம் ஆகி இப்படத்திற்கு தானே இசையும் அமைத்துள்ளார்.இப்பாடலின் பாடல் ஆசிரியர் தாமரை ஆவார்.பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் தர்புகா சிவா ஆகியோர் பாடகர்கள் ஆவார்கள். கிஷன் தாஸ், மீத்தா ரகுநாத், ஹரிஷ் குமார் மற்றும் வருண் ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Mudhal nee mudivum nee song lyrics:- 1990-களில் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் காதல்,சண்டைகள்,பிரிவுகள் போன்றவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தை சமீர் பாரத் ராம் தயாரித்து உள்ளார்.இப்படத்தின் கலையாக்கம் சூப்பர் டாக்கீஸ் நிறுவனமாகும்.இது Z5-யில்
விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இப்பாடல் பெரும் வரவேற்பு பெற்று புகழ்பெற்றது. பாடலின் கருத்து நீண்ட நாள் கழித்து காதலன்(கதாநாயகன்)தன் காதலியை(கதாநாயகி)பார்க்கும் பொழுது பழைய காதல் உணர்வுகளை நினைவுபடுத்தும் வகையில் ஒரு காதல் நினைவுபாடலாக இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

ஆண் : ஆஅ…ஆஅ…ஆ…ஆ…

குழு : ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ
ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…

ஆண் : ஆ…ஆஅ…ஆ…

குழு : ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…
ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…

ADVERTISEMENT

ஆண் : ஆ…ஆஅ…ஆ…

ஆண் : முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ…🥰
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ…🥳

ஆண் : மனதோரம் ஒரு காயம்…😌
உன்னை எண்ணாத நாள்
இல்லையே…!
நானாக நானும் இல்லையே…🤷

முதல் நீ முடியும் நீ பாடல் வரிகள்

ஆண் : வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள்
இல்லையே…🤷
உன் போல யாரும் இல்லையே…😘

ஆண்கள் : தீரா நதி நீதானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்…👩‍❤️‍👨
நீதானடி வானில் மதி….🌘
நீயல்ல நான்தானே தேய்ந்தேன் !!!

Mudhal nee mudivum nee song lyrics in tamil

ஆண் : பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்…😌
ஒரு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்…💜

ADVERTISEMENT

ஆண் : காணாத பாரம் என்
நெஞ்சிலே…🥺
துணை இல்லா நான்
அன்றிலே !!!
நாளெல்லாம் போகும் ஆனால் நான்…😔

ஆண்கள் : உயிர் இல்லாத உடலே…🥺

Mudhal nee mudivum nee mp3 song download

ஆண் : ஆஅ…ஆஅ…ஆ…ஆ…

குழு :ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ
ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…

ஆண் : ஆ…ஆஅ…ஆ…

குழு :ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ
ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…

ADVERTISEMENT

ஆண் : ஆ…ஆஅ…ஆ…

mudhal nee mudivum nee song lyrics in english translation

ஆண் : முதல் நீ முடிவும் நீ !!!
மூன்று காலம் நீ…😍
கடல் நீ கரையும் நீ !!!
காற்று கூட நீ…🌪️

ஆண் : தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி…😉
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி…🤗

Mudhal nee mudivum nee song download

ஆண் : பின்னோக்கி காலம்
போகும் எனில்…😇
உன் மன்னிப்பை கூறுவேன்…😔
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்

ஆண்கள் : பிழை எல்லாமே கலைவேன்…🤗

Manathoram oru kayam unnai ennatha naal illaiye song download

ஆண் : ஆஅ…ஆஅ…ஆ…ஆ…

ADVERTISEMENT

குழு :ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ
ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…

ஆண் : ஆ…ஆஅ…ஆ…

குழு : ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ
ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…ஹோ ஓ…

ஆண் : ஆ…ஆஅ…ஆ…

Mudhal nee mudivum nee video song download

ஆண் : முதல் நீ முடிவும் நீ !!!
மூன்று காலம் நீ…😇
கடல் நீ கரையும் நீ !!!
காற்று கூட நீ…🤗

ஆண் : நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன் !!!
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்…🥳
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன் !!!
புன்னைகைக்கு போதும்
கண்ணம்மா…🥰

ADVERTISEMENT

Mudhal nee mudivum nee song lyrics meaning in tamil

ஆண்கள் : நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்…!!!
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்…😍

ஆண் : முதல் நீ…நீ…
முடிவும் நீ…ஈ…ஈ…💞

முதல் நீ முடியும் நீ பாடல் வரிகள்…

 

Leave a Reply