ADVERTISEMENT
Karuppu Kavuni Rice Benefits

Karuppu Kavuni Rice Benefits – கருப்பு கவுனி அரிசியில் உள்ள நன்மைகள்

கருப்பு கவுனி  அரிசியில் உள்ள நன்மைகள்- karuppu kavuni rice benefits in tamil

Karuppu Kavuni Rice Benefits

கருப்பு கவுனி அரிசி பயன்கள்

Karuppu Kavuni Rice Benefits : கவுனி அரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன அனைத்து வகையான அரசியை விட கருப்பு அரிசியில் அதிகமான Nutrients & Antioxidant அதிகம் உள்ளன.

அந்தக் கருப்பு அரிசியில் Anthocyanin என்னும் ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளன. இதய நோய் தடுக்கவும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் வேகத்தை குறைக்கவும் பயன்படுகின்றன.

karuppu kavuni rice price: 95Rs / Per 1kg

கருப்பு கவுனி அரிசியின் சத்துக்கள் – Karuppu Kavuni Rice Benefits:

கவுனி அரிசியில் இரும்பு சத்து, மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் வைட்டமின் பி1 ,பி2 ஆகியவன் இருந்துள்ளன. அதிக அளவு புரதம் ,கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளது.

Karuppu Kavuni Rice Benefits: கருப்பு கவுனி அரிசியில் நார்சத்து அதிகமாக உள்ளன. இதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுகின்றது. கருப்பு கவுனி அரிசியை உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது. உங்கள் உடல் எடை கண்காணிக்கப்படுகிறது இதனால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

உங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தால் வெள்ளை அரிசியை உண்பதற்கு மாற்றாக கருப்பு கவுனி அரிசி தினசரி சமைத்து உணவு எடுத்துக் கொண்டு வந்தால், உங்கள் உடல் நீரிழிவை எதிர்த்துப் போராட உதவும்.

கருப்பு அரிசியில் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன:

Karuppu Kavuni Rice Benefits: மற்ற அரிசியுடன் ஒப்பிடும் போது கருப்பு கவுனி அரிசியில் புரதசத்து அதிகம் காணப்படுகின்றது. 100 கிராம் கருப்பு அரிசியில் ஒன்பது கிராம் புரதம் உள்ளது.பழுப்பு அரிசியில் 7 கிராம் உள்ளன. உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்து கொண்டு போவதற்கு அவசியமான ஒரு கனிமம் ஆகும்.

• நார்ச்சத்து 1 கிராம்

• புரதம் 4 கிராம்

• கொழுப்பு 1.5 கிராம்

• இரும்பு தினசரி மதிப்பில் ஒரு 6 சதவீதம் ( DV)

ADVERTISEMENT

• கலோரிகள் 160

கருப்பு கவுனி அரிசியில் என்ன உணவுகள் சமைக்கலாம்:

• இட்லி மற்றும் தோசை

• கஞ்சி சாதம்

• பாயாசம்

• இனிப்பு பொங்கல்

ADVERTISEMENT

கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து பயன்கள்:

  • நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெற வேண்டும். கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
  • கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவுக்கு நார்ச்சத்து மற்றும் செரிமான உறுப்புகள் சீராக இயங்கு உதவுகின்றது.
  • மேலும் உடல் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்புசம், செரிமான உறுப்புகள் தொடர்பான குறைபாடுகள் தோன்றுவதை தடுக்க முடியும்.
  • மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பயன்களை குடுக்கும்.
  • அரிசியில் லிக்னஸ் எனப்படும் சேர்மங்கள் உள்ளது. இதில் உடலில் ஏற்படக்கூடிய அழற்சியின் அளவை குறைக்க உதவுகின்றன.

ஆண்டி ஆக்சிடன்ட்கள் அதிகம்:

Karuppu Kavuni Rice Benefits In Tamil: பழுப்பு அரிசியுடன் ஒப்பிடும் பொழுது கவுனிகளில் அதிக அளவு ஆக்சிஜனேற்றங்கள் உள்ளது. கருப்பு கவுனியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளன.இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது. கொலஸ்ட்ராலயும் குறைத்து பக்கவாதம் வராமல் தடுக்கின்றன.

வைட்டமின் பி12 இன் நல்ல ஆதாரம்:

இந்த அரிசியில் அதிக அளவு வைட்டமின் பி 12 உள்ளது. பி 12 மூலை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. இந்த சத்து இல்லாததால் மனச்சோர்வு, டிமென்சியா போன்ற பல்வேறு நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன.

இதய நோய்களுக்கு கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்:

கருப்பு கவுனி அரிசியின் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு உதவும் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கருப்பு கவுனி அரிசியின் அந்தோசயனின் பைட்டோ கெமிக்கல் வேதிப்பொருட்கள், நமது ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ராலின் அளவை வெகுவாக குறைக்கின்றது. இந்த எல்டிஎல் கொலஸ்ட்ரால் கொழுப்பு என்பதை பொதுவாக கெட்ட கொழுப்பு என்பார்கள்.

இந்த வகையான கொழுப்பு தான் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதய பாதிப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் கூறப்படுகின்றது.

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கண்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு லுடின் மற்றும் ஜியாக் சாண்ட்டின் கண் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இரண்டு வகையான கரோட்டினாய்டுகள்
இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

ADVERTISEMENT

லுடின் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகியவை தீங்கு விளைவிக்கும் நீல ஓலி அலைகளை வடிகட்டுவதன் மூலம் விழித்திரையை பாதுகாக்க உதவுகின்றன.
உலக அளவில் குருட்டுத் தன்மைக்கு முக்கியமான காரணமான வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேசன் (AMD) க்கு எதிராக பாதுகாப்பதில் இந்த ஆக்சிஜனேற்றங்கள் முக்கிய பங்கு வைக்க கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. அவைகள் உங்கள் கண்புரை மற்றும் நீரிழிவு ரெட்டினோபதியின் அபாயத்தையும் குறைக்கலாம்.

ஆஸ்துமா நோய்க்கு கவுனி அரிசி – ன் பயன்கள்:

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் நுரையீரல்களில் அதிக அளவு மியூக்கஸ் எனப்படும் சளி சுரப்பி ஏற்படும்பொழுது அவர்களால் சரிவர சுவாசிக்க முடியாத நிலைமை ஏற்படுகின்றது. கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யபட்ட உணவுகள் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதால் இந்த அரிசியில் உள்ள அந்தோசயனின் சத்துக்கள் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிக அளவு சளி சுரப்பு ஏற்படாமல் தடுத்து அவர்களுக்கு சிறிது நோய் நிவாரணம் அளிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

கருப்பு கவுனி அரிசி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது:

கருப்பு கவுனி அரிசி அடிக்கடி சமைத்து உட்கொண்டால் இது முடி உதிர்வுதல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கிறது.

கருப்பு கவுனி அரிசி தொடர்ந்து உட்கொண்டால் அறிவாற்றல் திறந்து மேம்படுத்த உதவியது கவனியிலே உட்கொள்வதால் நினைவாற்றல் மற்றும் சிறு அதிகரிக்கும் என் ஆயுள் தெரிவிக்கின்றனர்.

கவுனில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் இதயத்தை பாதுகாக்கிறது. அந்த தானியத்தின் வழக்கமான நுகர்வோர் உடலில் ஒட்டுமொத்த ஆக்சிஜன் அளவில் அதிகரிக்கிறது மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்திருக்கும்.

வாரத்திற்கு இரண்டு முறையாவது கருப்பு கவுனி அரிசியை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அதிக எடை மற்றும் உடல் பருவம் நாயே இரண்டையும் தடுக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

கவுனி அரிசியில் இரும்பு சத்து நிறைந்தது:

இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது உங்கள் உணவில் மிகவும் தேவையான இரும்பு சத்து பெற கருப்பு கவுனி அரிசிகளை உட்கொள்ளுங்கள்.

கருப்பு கவுனி அரிசி பக்க விளைவுகள்:

அனைத்து பொருட்களிலும் நன்மையான பலன்களை இருப்பது போலவே தீமையான பலன்களுடன் இருக்கின்றன. அது போலத்தான் கருப்பு கவுனி அரிசி குறிப்பிட்ட கால இடைவெளியில் சாப்பிட வேண்டும் தொடர்ந்து அளவிட்டு அதிகமாக கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் அந்த அரிசியில் உள்ள கன உலோக மூலப்பொருளால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருப்பு கவுனி அரிசி சாப்பிட தான் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் எதுவும் தெரியவில்லை. எந்த ஒரு பக்குவளையும் இல்லாமல் இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதற்கு வந்தனர் இருப்பினும் சில தனி நபர்கள் இந்த குறிப்பிட்ட வகையாச்சும் சாப்பிடும் போது வயிற்று வலியை அனுபவிக்கலாம் என கூறுகின்றனர்.

வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
கம்பு தானியத்தின் மருத்துவ குணங்கள்
கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்
சியா விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்

One comment

Leave a Reply