டிராகன் பழத்தின் நன்மைகள் – Dragon Fruit Benefits in Tamil
Dragon Fruit Benefits in Tamil: டிராகன்பழத்தை இதுவரைக்கும் நீங்கள் சில பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இந்த டிராகன் பலன் கொடுக்கும் ஏராளமான நன்மைகள். டிராகன் பழம் ரத்தசோகை இருப்பவர்களுக்கு மற்றும் ரத்த சக்கரை நோயை குணப்படுத்தவும் உதவுகின்றது.
இந்த டிராகன் பழம் பார்ப்பதற்கு டிராகன் முட்டை வடிவத்தில் இருப்பதனால் இதற்கு டிராகன் பழம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பழம் கற்றாழை பலத்தைச் சார்ந்தது. டிராகன் பழம் மெக்சிகோவில் அதிகமாக இந்த நாட்டில் பயிரிடப்படுகிறது. பழம் இப்பொழுது தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது.பழம் இளம் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது கிவி பழம் போன்ற தோட்டத்தை காணப்பட்டுள்ளது.
இந்த பழம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் இந்த பழத்தை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். நம் இந்தியாவில் பலத்திற்கு ஒரு சில பகுதிகளில் “கமலம்” என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள். டிராகன் பழம் பார்ப்பதற்கு முட்கள் நிறைந்து காணப்படுகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து இள சிவப்பு நிறத்தில் பச்சை மஞ்சள் முட்களை கொண்டு உள்பகுதியில் கருப்பு நிற விதைகள் கொண்டு பலத்தின் தோற்றம் காணப்படுகிறது.
இந்த டிராகன் பழம் நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜன்நேற்ற அதிகம் உள்ளன. பழம் ரத்த சோகை சக்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது.
டிராகன் பழத்தை எப்படி நாம் கட் பண்ணுவது:
Dragon Fruit Benefits in Tamil: டிராகன் பழத்தை ஒரு கூர்மையான கத்தியை பயன்படுத்தி இரண்டு முனையிலும் இருக்கும் கோம்புகளை வெட்டவும். டிராகன் பழத்தின் தோலில் கத்தியை கொண்டு நேராக வெட்டி அப்படியே உங்க விரல்களை பயன்படுத்தி ஆரஞ்சு பழத்தோலை உரிப்பது போல் தோலை உரிக்கவும்.
இந்த முறைப்படி செய்தால் டிராகன் பழத்தை எளிதாக தோலை உரிக்கலாம். பின்னர் பழத்தில் இருக்கும் அந்த சுவையான சதை பகுதியை எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி அப்படியே சாப்பிடலாம்.
சுகாதார நிறுவனர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், இந்த டிராகன் பழம் சுவையானது மட்டுமல்ல. இது ஆரோக்கியமான பழமும் கூட சராசரியாக 700 முதல் 800 கிராம் வரை இந்த பழம் எடை கொண்டது. உலகின் மிக வெப்ப மண்டல பகுதியில் மட்டுமே விளைகிறது. இந்த பழத்தில் நிறைய ஆன்ட்டி ஆக்சிஜன் இருப்பதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. நம் உடம்பிற்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடிய பழமாகும்.
டிராகன் பழத்தின் ஊட்டச்சத்து அளவுகள்:
Dragon Fruit Benefits in Tamil: டிராகன் பழம் 600 முதல் 700 கிராம் வரை எடை உள்ளதாக இருக்கும். இதுல சுமார் 60% பலம் உண்ணக்கூடியது. பின்னர் அதில் ஊட்டச்சத்து நன்மைகள் ஏராளமாக இருக்கிறது டிராகன் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பயன்கள் அதிகம் உள்ளன. இதில் சில தாதுக்கள் மட்டும் வைத்து பெண்கள் உள்ளன.
ஒரு 200 கிராம் டிராகன் பலத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
• கலோரிகள் – 80
• புரதம் – 4 கிராம்
• கார்போஹைட்ரேட்டுகள் – 12 கிராம்
• கொழுப்பு – 4 கிராம்
• நார்ச்சத்துக்கள் – 2.5 கிராம்
டிராகன் பழம் வகைகள்:
- சிவப்பு தோல் தோற்றம் வெள்ளை நிற பழம்
2. சிவப்பு தோல் தோற்றம் சிவப்பு நிற பழம்
3. மஞ்சள் தோல் தோற்றம் வெள்ளை நிற பழம் என்று மூன்று வகையில் இந்த பழம் குறிப்பிட்டுள்ளது.
இந்த டிராகன் பழம் உங்கள் தொப்பையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன. இதை நீங்கள் சிறு கரண்டில் கூட எடுத்துக் கொள்ளலாம் இந்த பழம் பசியை போக்கி வயிறு நிரம்பியும் முழுமையான உணர்வு நமக்கு தருகிறது. இந்த பலம் நம் எடையை குறைக்க உதவி செய்கிறது.
ரத்தசோகை:
Dragon Fruit Benefits in Tamil: பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் டிராகன் பழம் ரத்தசோகை கட்டுப்படுத்துகிறது. பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பு, எடை குறைந்து, குழந்தை பெறுதல் மற்றும் கருச்சிதைவுகள் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. “பெல்டன் நாட்டில் நர்சிங் ஹோமில்” ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கர்ப்பிணிப் பெண்களின் ஹீமோகுளோபின் அதிகரித்தல் டிராகன் பழம் சாப்பிடுவதனால் என்று ஆய்வு கூறுகிறது.
இந்த பழம் கர்ப்பிணி பெண்களின் இரும்பு சத்து அளவு அதிகப்படுத்துகிறது. எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த சோகைக்கு மாற்று சிகிச்சையாக இந்த டிராகன் பழம் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் இருப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு சாப்பிடுவது நல்லது.
புற்றுநோய் வராமல் தடுக்கும் டிராகன் பலம்:
Dragon Fruit Benefits in Tamil: இந்த டிராகன் பழத்தின் கரோட்டின் LYCOPENE போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் இருப்பதால் நம் உடலில் “புற்று நோய்கள்” தாக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது. ரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகள் உடல் வராமல் தடுக்க உதவுகிறது. நம் உடலில் புற்றுநோய் உருவாகும் ஆரம்ப காலத்தில் முதலில் இந்த பலத்தை சாப்பிடுவது நல்லது.
டிராகன் பழம் உடல் எடை குறைக்க உதவும்:
நம் உடலின் எடையை குறைக்க இந்த டிராகன் பழம் சிறந்த உணவாக இருக்கிறது. இது கலோரி இல்லாத பழம் இதன் விதையில் பல நன்மைகள் அளிக்கிறது இந்த பழம் உங்கள் இடையே குறைப்பதற்கு மட்டுமல்லாமல் தொப்பையும் குறைக்கவும் உதவுகிறது.
டிராகன் பழம் சருமத்தை பாதுகாக்கிறது:
இந்த டிராகன் பழம் சாப்பிடுவதால் இந்த படத்தின் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான மருந்தாகும். இபழம்த்தில் உள்ள (வைட்டமின் C ) மற்றும் (வைட்டமின்E) நம்ம அழகையும், சருமத்தையும், முகப்பரு வராமல் வறண்ட சருமத்திற்கு, குளிர்ச்சி தரவும், சர்ம கோள்கள் மற்றும் சுருக்கங்களை போக்கும் இந்த பலம் மருந்தாக இருக்கிறது.
டிராகன் பழம் இன்னும் சில பலன்கள் :
• இந்த பழம் ஏற்கனவே கொழுப்பு இல்லாத மற்றும் நார் சத்து இந்த பலம் அதிகம் உள்ளது இது உணவு இடையில் நீண்ட நேரம் உங்களை முழுமையாக வைத்திருக்க உதவுகின்றன.
• இது நம் உடலில் இருக்கும் சர்க்கரையை குறைக்க உதவுகிறது.
• டிராகன் பழம் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது இந்த பலத்தில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜன் அதிகம் காணப்படுகின்றன இது உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நன்மை அளிக்கிறது நம் உடலில் இரும்பு சக்தியும் அதிகரிக்கின்றன.
டிராகன் பழம் கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது:
Dragon Fruit Benefits in Tamil: டிராகன் பழத்தின் விதைகள் லினோலிக் போன்ற அத்தியாவசிய நிறைவுற கொழுப்பு அமிலங்களின் வளமாக மூலமாகவும். இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அளவை குறைக்கின்றன. இதய நோய்க்கு வலிவகுக்கும். லைகோவின் மற்றும் லை கோபின் மற்றும் நியூட்ரின்கள் இது ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றது.
அதிகப்படியான நார்ச்சத்து உணவை உட் கொள்வதால் நம் இதய நோய்க்கான அவாயத்தை சாதகமாக இணைக்கப்படுகிறது.
ட்ரெயின் பழம் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும்:
இந்த டிராகன் பழத்தின் ஆரோக்கியமான நன்மைகளில் ஒன்று இது நம் குடலின் ஆரோக்கியத்தை பயன்படுத்துகிறது. டிராகன் பழம் 100 கிராம் 2.5 கிராம் நார் சத்துக்கள் உள்ளன. இது மலச்சிக்கல் மட்டும் நம் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன் அளிக்கிறது.
மக்களிடையே பிரபலமாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் இந்த பழம் நம் இதே ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது டிராகன் பழம் சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாறாது வருகிறது பழத்தின் விதைகள் உடலுக்கு தேவையான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களே அளிக்கின்றன. அவை இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான அமிலங்கள் ஒன்று இந்த பழம் நமது தமனிகளை கொழுப்பிலிருந்து பாதுகாத்து சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது இதனால் நம் உடலின் ரத்தம் இதயத்திற்கு மற்றும் வெளியே உள்ள உறுப்புகளுக்கும் சீராக சரியாக ஓட அனுமதிக்கின்றது.
மற்ற வளங்களை போலவே நீங்கள் தயாளன் பலத்தை பச்சையாகவும் மற்றும் இதை ஜூஸ் போட்டு குடிக்கலாம் பயன்படுத்தலாம்.
டிராகன் பழத்தின் ஜூஸ் முறைகள்:
தேவையான பொருட்கள்
•டிராகன் பழம் -1
•சுகர் ஒரு கப்
•பால் 100 ML
செய்யும் முறைகள்: டிராகன் பலத்தை சிறிய துண்டுகளாக அறுக்கவும். பின்னர் பலத்தை மிக்சாரில் போற்று அதனுடன் பால் மற்றும் சுகர் சேர்த்து அடிக்கவும். அதன் கூட ஐஸ் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் சேர்த்து அதன் பின்னர் ஜூஸ் எடுத்து நாம் பயன்படுத்தலாம்.
இதனால் நம் உடலுக்கு நல்ல எனர்ஜியாகவும், புத்துணர்ச்சியாகவும், ஹெல்த்தியாகவும் இருக்க பயன்படுகிறது.
டிராகன் பழத்தின் புரூட் சாலட்:
தேவையான பொருட்கள்
• ஒரு டிராகன் பழம் அதை உரித்து சிறியதாக நறுக்கி கொள்ளுங்கள்
• ஒரு மாதுளை,ஆப்பிள், கிவி திராட்சை, தர்ப்பூசணி
• ஒரு கப் நமக்கு பிடித்த கீரை இலைகள் சிறியதாக நறுக்கி எடுக்க வேண்டும்
சுவையூட்ட தேவையான பொருட்கள்
• 1 டீஸ்பூன் தேன்
• 1 டீஸ்பூன் எலுமிச்சம்பழம் சாறு
• 1 டீஸ்பூன் நறுக்கிய புதினா இலைகள்
• 1 டீஸ்பூன் நம் ருசிக்கு ஏற்ற
மாதிரி உப்பு மட்டும் மிளகு
சாலட் தயாரிக்கும் முறை
முதலில் எல்லா படங்களையும் சிறிய சிறிதாக நடிக்க ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் சுவையூட்ட தேன் லெமன் சாறு உப்பு மிளகு புதன் இலைகள் இவை அனைத்தும் சேர்த்து நல்லா மிக்ஸிங் செய்யுங்கள் பின்னர் சுவையான ஆரோக்கியமான ஹெல்த்தியான சாலட் ரெடி.
டிராகன் பழம் சாப்பிட சிறந்த நேரம்:
Dragon Fruit Benefits in Tamil: செரிமான அமைப்பு பழங்களின் சர்க்கரையை விரைவாக உடைத்து அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது பழங்களை சாப்பிடுவதற்கு காலை நேரம் சிறந்த உணவாக கருதப்படுகிறது. இந்த டைம் குளத்தை மதியம் அல்லது இரவிலும் சாப்பிடலாம் உண்மையில் நாம் இரவில் சாப்பிடும் போது அது நமக்கு சிறந்த தூக்கத்தை தூண்டுகிறது ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எப்படி சாப்பிடலாம்?
• அண்ணாச்சி பழம் மாம்பழம் மாதுளம் பழம் தர்பூசணி பழம் போன்ற பல பலன்கள் உடன் உங்கள் ஃப்ரூட் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
• ஐஸ்கிரீம் இதில் செய்து சாப்பிடலாம்
எலுமிச்சை பழம் மற்றும் ஜூஸ் தண்ணீர் சேர்த்து பிழியலாம் சாலட் தயரில் பயன்படுத்தலாம்.
• இதை பிரேசில் வைத்து ஸ்மூத்தியாக பிளான் செய்யலாம்.
டிராகன் பழம் நம் பார்வை மேம்படுத்த உதவலாம்:
நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு பீட்டா கரோட்டின்கள் அவசியம். டிராகன் பழம் இருக்கின்ற பீட்டா கரோட்டின் நம் பார்வையை மேம்படுத்தவும் கண்புரையில் மற்றும் மாகுளர் சிதைவு அபாயத்தை குறைக்கவும் உதவி செய்கிறது இருப்பினும் இந்த கூற்றுகளை அறிய ஆதரிக்க வில்லை.
இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்:
பாரம்பரிய மருத்துவ முறையில் படி நம் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பாலியல் உறுப்புகளுக்கு நன்மை செய்வோம் இந்த டிரையான் பலம் சாப்பிட பரிந்துரைக்கின்றன.
எலியில் மீதான ஆய்வில் டிராகன் பல தோல் சாறு என்றோ மெட்ரோ ஸ்டேஷன்
வளர்ச்சியை தடுக்கின்றது என்பது ஆய்வில் காட்டியது இருப்பினும் நம் மனிதர்களால் இந்த கூற்றுகளை ஆதரிக்கும் ஆராய்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது.
டிராகன் பழம் தோல் எவ்வாறு பயன்படுத்துவது:
நம் சருமத்தை இறுக்கமாகும் அழகாகும் நமக்கு தேவைப்படும்.
1/2 டிராகன் பழம்
1 டீஸ்பூன் தயிர்
செய்முறைகள்
டிராகன் பழத்தின் தோல் எடுத்து பேஸ்ட் ஆக மென்மையாக அரைக்கவும் அதுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
இது மென்மையாக பேஸ்ட் ஆக எடுத்து முகம் மற்றும் களத்தில் இப்பவே 20 நிமிடங்கள் வைத்திருக்கவும் பின்னர் எது எது பணம் நீரில் நம் முகத்தை whash செய்யவும் அதனால் நம்மவும் பளபளப்பாகும் மென்மையாகவும் காணப்படும்.
இந்த செய்முறை இரண்டு மாதங்களுக்கு மற்றும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
டிராகன் பழம் கல்லீரலுக்கு நல்லதா:
டிராகன் பழம் கல்லீரலுக்கு நல்ல பயனளிக்கும் என்று அறியப்படுகிறது. இந்த பழம் லைகோபீன் என்னும் ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது, இது நம் உடலில் இருக்கும் கல்லீரலுக்கு ஆஜிரனேற்று சேதத்தை குறைக்க உதவுகின்றது. டிராகன் படத்தின் வைட்டமின்கள் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது,
இதை இரண்டு ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியம். இந்த டிராகன் பழம் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது கல்லீரலை ஆதரிக்கிறது இது நம் உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது.
ஒரு நாளைக்கு எவ்வளவு டிராவல் பழம் நாமம் சாப்பிடலாம்:
நம் ஆரோக்கியமான உடல் மற்றும் நம் ஆரோக்கியமான சருமத்திற்கு நீங்கள் ஒரு நாளைக்கு 1 கப் மற்றும் ( 200 கிராம்) டிராகன் பழத்தை நீங்கள் உட்கொள்ளலாம். மேலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு டைம் இதை பயன்படுத்தலாம்.
டிராகன் பழம் முடிக்கு நல்லதா:
டிராகன் பழம் மற்றும் ஆக்சிஜன் என்ற ஆன்ட்டி மைக்ரோவேல் பண்புகள் காரணமாக முடிக்கு நல்லது. இதை நிரூபிக்க போதுமான ஆய்வுகள் இல்லை என்று கூறப்படுகிறது.
டிராகன் பழம் தைராய்டு நல்லதா:
டிராகன் பழம் B வைட்டமின்கள் தைராய்டு செயல்பாட்டு மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
முக்கிய எடுப்புகள்:
டிராகன் பழத்தின் அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ளது. நாம் தினமும் டிராகன் பழத்தை உட்கொள்வதால் நம் குரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மேலும் நோய் ஏற்பு சக்தியை அதிகரிக்க மற்றும் சருமத்தை ஈரப்பதமாக பாதுகாக்கிறது.
டிராகன் படத்தை புதிதாக சாப்பிடலாம் அல்லது எஸ் முத்திகள் அளவு ஜாமுலில் பயன்படுத்தி சாப்பிடலாம். அரிதான சந்தர்ப்பங்களில் டிராகன் பலத்தை உட்கொள்வதால் சொரி மற்றும் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
[…] டிராகன் பழத்தின் நன்மைகள் […]
[…] டிராகன் பழத்தின் நன்மைகள் […]
[…] டிராகன் பழத்தின் நன்மைகள் […]
[…] டிராகன் பழத்தின் நன்மைகள் […]